புதிய பதிவுகள்
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 23:18

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 23:17

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 23:15

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 23:13

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 23:01

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 22:00

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_c10அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_m10அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_c10 
44 Posts - 52%
heezulia
அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_c10அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_m10அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_c10 
33 Posts - 39%
mohamed nizamudeen
அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_c10அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_m10அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_c10 
3 Posts - 4%
Rathinavelu
அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_c10அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_m10அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_c10அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_m10அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_c10 
1 Post - 1%
balki1949
அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_c10அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_m10அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_c10 
1 Post - 1%
mini
அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_c10அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_m10அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_c10அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_m10அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_c10 
401 Posts - 59%
heezulia
அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_c10அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_m10அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_c10 
233 Posts - 34%
mohamed nizamudeen
அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_c10அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_m10அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_c10 
21 Posts - 3%
prajai
அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_c10அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_m10அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_c10அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_m10அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_c10அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_m10அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_c10 
4 Posts - 1%

Guna.D
அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_c10அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_m10அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_c10 
2 Posts - 0%
Barushree
அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_c10அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_m10அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம்

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Fri 16 Oct 2015 - 11:50

“தனியொரு மனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதி. ஆனால் இன்று பசி, பட்டினியால் வறுமை பீடித்துத் தின்ன, அன்றாட அத்தியாவசியத் தேவையைக் கூட நிறைவேற்றத் தவிக்கும் இவ்வுலகின் மறு பாதியின் நிலையை ஒருபோதும் காலத்தின் கோலம் என விட்டுவிட முடியாது.

மனிதன் உயிர் வாழத் தேவையான உணவை சிறப்பிக்கும் பொருட்டு அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஐ.நா.சபையின் ‘உணவு மற்றும் விவசாய அமைப்பின்’ ஸ்தாபன நாளை (16 அக்டோபர், 1945) நினைவுகூறும் வகையில் 1979ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் சர்வதேச உணவு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஐ.நா.வின் இம்அமைப்பானது, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு, விவசாயத்தையும் உணவுப் பொருட்கள் தயாரிப்பினையும் மேம்படுத்துதல் வேண்டும் என்ற கூரிய நோக்குடன் செயல்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியில் தவித்துக்கொண்டிருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ள ஐ.நா., விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் என்ற அபாய மணியையும் அடித்துள்ளது.

இந்நிலை மாற்ற பல்வேறு முறைகளில் முயன்று வரும் ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு, உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு வருடமும், ஒரு கொள்கைத் தலைப்பின் அடிப்படையில் உலக உணவு தினத்தை கொண்டாடிவருகிறது. 2015ம் ஆண்டிற்கான மையக் கருத்து- “சமூக பாதுகாப்பும் விவசாயமும்”.

இதன் நோக்கம், பொருளாதார மேம்பாடடைந்த சமூகத்தை உணவின் பாதுகாப்பின்மையையும், வறட்சிப் பாதையில் பயணிக்கும் உலக விவசாயத்தையும் மீட்டெடுப்பதன் மூலம் படைத்தல். உலக சுகாதார அமைப்பு எனப்படும் WHO, கிராமங்களை மறுமலர்ச்சி அடையச்செய்வதனால் ஐ.நா.வின் குறிக்கோள் நிறைவேறிடும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் 2015ம் ஆண்டிற்கான ‘உலக உணவு விருது’ ‘BRAC’ என்னும் சமூக அமைப்பைபின் மூலம் வங்களாதேச நாட்டின் மறுவாழ்விற்கு பாடுபட்ட திரு. ஃபஸ்லே ஹசன் அபெத் (Fazle Hasan Abed) என்பவருக்கு அக்டோபர்-16, 2015 அன்று ஐ.நா.சபையில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் வழங்கப்படுகிறது.

மனிதனின் முதல் தேவையான உணவின் அத்தியாவசத்தை வலியுறுத்த விழா கொண்டாடுகிறோம்.

முக நூலில் இருந்து எடுத்தது !

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri 16 Oct 2015 - 12:21

“தனியொரு மனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதி. ஆனால் வள்ளுவனோ

இரந்தும்  உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான் . ( இரவச்சம் -1062 )

என்று இறைவனையே சாடுகிறார் .

14-10-2015 அன்று ஒரு திருமண நிச்சயதார்த்தத்திற்குச் சென்றிருந்தேன் . ஒரு சாப்பாட்டு இலை ரூ 250 என்று சொன்னார்கள் . நிறைய பதார்த்தங்கள் பரிமாறினார்கள் . எல்லோருடைய இலைகளிலும் பாதி உணவுப்பண்டங்கள் சாப்பிட முடியாமல் அப்படியே வைத்துவிட்டார்கள் . ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் அல்லல்படும் ஏழைகள் ஒருபுறம் இருக்க  , உணவை வீணாக்கும் அந்தக் காட்சி மனதை வேதனை செய்தது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 16 Oct 2015 - 12:54

கல்யாண வீடுகளில் ,வேண்டும் அளவு மக்கள் சாப்பிடலாம் , வீணாக்காமல் .
ஆனால் 90% மக்கள் நம் சமூகத்தில் செய்வதில்லை . மிகவும் வருந்தத்தக்கது சோகம் சோகம்

தயாரிப்பில் மிஞ்சிய உணவுகளை எடுத்துச் சென்று , அனாதை ஆச்ரமங்களுக்கு
கொடுக்கும் தொண்டு நிறுவனங்களும் இருக்கின்றன . வாழ்த்தப்படவேண்டியவர்கள் . அன்பு மலர் அன்பு மலர்

நல்லத் தகவல்கள் Chithra Ganesan / M . ஜெகதீசன்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83747
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 16 Oct 2015 - 14:00

அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் 103459460
-
அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் 7H034OImSDaxPZojqONR+zxy

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 17 Oct 2015 - 3:18

நல்ல பகிர்வு கணேசன்...........அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் 3838410834 அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் 3838410834 அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் 3838410834
.

.
.
செய்திகள் அல்லது கட்டுரைகள் எங்கிருந்து எடுத்திர்கள் என்று குறிப்பிடவேண்டும் கணேசன்............மேலுள்ளதை எங்கிருந்து எடுத்தீர்கள் 'source ' என்று சொல்லுங்கள் இணைத்து  விடுகிறேன் புன்னகை
.
.
இதை 'காலச்சுவடுகள் '  பகுதிக்கு மாற்றுகிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 17 Oct 2015 - 3:23

M.Jagadeesan wrote:“தனியொரு மனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதி. ஆனால் வள்ளுவனோ

இரந்தும்  உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான் . ( இரவச்சம் -1062 )

என்று இறைவனையே சாடுகிறார் .

14-10-2015 அன்று ஒரு திருமண நிச்சயதார்த்தத்திற்குச் சென்றிருந்தேன் . ஒரு சாப்பாட்டு இலை ரூ 250 என்று சொன்னார்கள் . நிறைய பதார்த்தங்கள் பரிமாறினார்கள் . எல்லோருடைய இலைகளிலும் பாதி உணவுப்பண்டங்கள் சாப்பிட முடியாமல் அப்படியே வைத்துவிட்டார்கள் . ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் அல்லல்படும் ஏழைகள் ஒருபுறம் இருக்க  , உணவை வீணாக்கும் அந்தக் காட்சி மனதை வேதனை செய்தது .

ஆமாம் ஐயா, நிறைய இடங்களில் இப்படி நடக்கிறது.............என்று திருந்துவார்களோ தெரியலை சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Sat 17 Oct 2015 - 11:52

முக நூலில் இருந்து எடுத்தது அம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 17 Oct 2015 - 16:33

ChitraGanesan wrote:முக நூலில் இருந்து எடுத்தது அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1169841

நல்லது கணேசன், மேலே இணைத்துவிடுகிறேன் புன்னகை.......நன்றி !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக