உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்by ayyasamy ram Today at 10:10 am
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ayyasamy ram Today at 9:47 am
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:46 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ayyasamy ram Today at 9:37 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am
» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am
» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm
» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am
» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am
» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am
» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am
» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am
» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அல்லிராணி !
5 posters
அல்லிராணி !
மாமரத் தோப்பினிலே அல்லிராணி ! – ரெண்டு
...மயில்வந்து ஆடுதடி அல்லிராணி !
தேமதுரக் குரலெடுத்து அல்லிராணி ! – ரெண்டு
...குயிலங்கே பாடுதடி அல்லிராணி !
அரசமரக் கிளையினிலே அல்லிராணி ! – ரெண்டு
...அணில்ஓடி ஆடுதுபார் அல்லிராணி !
சரசங்கள் செய்திடுவோம் அல்லிராணி ! – உன்
...சம்மதம்தான் வேண்டுமடி அல்லிராணி !
கடலலைகள் ஒன்றையொன்று அல்லிராணி ! –ஓடிக்
...காதலிக்கும் அழகைப்பார் அல்லிராணி !
உடலாலும் உயிராலும் அல்லிராணி ! – என்
...ஒருவனுக்கே நீசொந்தம் அல்லிராணி !
கதிரவனின் வருகைக்காய் அல்லிராணி ! – தாமரைக்
...காத்திருக்கும் வான்நோக்கி அல்லிராணி !
மதிமயங்கிப் போகுதடி அல்லிராணி ! – இந்த
...மாலைநேரம் வந்தாலே அல்லிராணி !
நினைவெல்லாம் நீயாக அல்லிராணி ! – என்
...நெஞ்சினிலே நிற்கின்றாய் அல்லிராணி !
மனையாட்டி நீயாக அல்லிராணி ! – என்
...மனம்மகிழ வந்திடுவாய் அல்லிராணி !
...மயில்வந்து ஆடுதடி அல்லிராணி !
தேமதுரக் குரலெடுத்து அல்லிராணி ! – ரெண்டு
...குயிலங்கே பாடுதடி அல்லிராணி !
அரசமரக் கிளையினிலே அல்லிராணி ! – ரெண்டு
...அணில்ஓடி ஆடுதுபார் அல்லிராணி !
சரசங்கள் செய்திடுவோம் அல்லிராணி ! – உன்
...சம்மதம்தான் வேண்டுமடி அல்லிராணி !
கடலலைகள் ஒன்றையொன்று அல்லிராணி ! –ஓடிக்
...காதலிக்கும் அழகைப்பார் அல்லிராணி !
உடலாலும் உயிராலும் அல்லிராணி ! – என்
...ஒருவனுக்கே நீசொந்தம் அல்லிராணி !
கதிரவனின் வருகைக்காய் அல்லிராணி ! – தாமரைக்
...காத்திருக்கும் வான்நோக்கி அல்லிராணி !
மதிமயங்கிப் போகுதடி அல்லிராணி ! – இந்த
...மாலைநேரம் வந்தாலே அல்லிராணி !
நினைவெல்லாம் நீயாக அல்லிராணி ! – என்
...நெஞ்சினிலே நிற்கின்றாய் அல்லிராணி !
மனையாட்டி நீயாக அல்லிராணி ! – என்
...மனம்மகிழ வந்திடுவாய் அல்லிராணி !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: அல்லிராணி !
அல்லி ராணியை அழகாக காட்டி விட்டீர்கள் ஐயா. அருமையாக உள்ளது
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மதிப்பீடுகள் : 742
Re: அல்லிராணி !
மிக அருமையாக இருக்கு ஐயா
..எவ்வளவு அழகாய் எழுதரீங்க
................







krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: அல்லிராணி !
பாராட்டுக்கு நன்றி கிருஷ்ணம்மாவுக்கு !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: அல்லிராணி !
மிக அழகு!
ரமணி
ரமணி
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634
Re: அல்லிராணி !
நன்றி இரமணி ஐயா !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|