புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! Poll_c10பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! Poll_m10பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! Poll_c10 
7 Posts - 64%
heezulia
பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! Poll_c10பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! Poll_m10பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! Poll_c10பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! Poll_m10பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! Poll_c10பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! Poll_m10பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! Poll_c10பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! Poll_m10பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! Poll_c10பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! Poll_m10பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! Poll_c10பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! Poll_m10பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! Poll_c10பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! Poll_m10பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! Poll_c10 
8 Posts - 2%
prajai
பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! Poll_c10பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! Poll_m10பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! Poll_c10பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! Poll_m10பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! Poll_c10பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! Poll_m10பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! Poll_c10 
4 Posts - 1%
mruthun
பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! Poll_c10பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! Poll_m10பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! Poll_c10பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! Poll_m10பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 14, 2015 12:00 am

பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக்.: உண்மையை போட்டுடைத்தார் மாஜி அமைச்சர் !

பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் ! 6LYxQfp8TbGS6tywQcup+Tamil_News_large_1363601

இஸ்லாமாபாத்: அமெரிக்க படையால் சுட்டுக்கொல்லப்பட்ட அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லாடன் பாகிஸ்தானில் விருந்தினராக பதுங்கியிருந்தான் என அந்நாட்டு முன்னாள் அமைச்சர் உண்மையை போட்டுடைத்தார்.

பயங்கரவாதிகளின் புகழிடமாக பாகிஸ்தான் உள்ளது. இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாத செயல்களை தூண்டிவிடுகிறது என இந்தியா ஒவ்வொரு முறையும் குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் பாகிஸ்தான் மறுத்து வருகிறது. தற்போது அந்நாட்டு முன்னாள் ராணுவ அமைச்சர் ஒசாமா பின்லாடன் பாகிஸ்தானின் விருந்தாளியாக இருந்ததை அம்பலப்படுத்தியுள்ளார் 2001-ம் ஆண்டு செப்11-ம் தேதி அமெரிக்காவின் வர்த்தக மையமான இரட்டை கோபுரம் அல்கொய்தா பயங்கரவாதிகளால் விமானம் மூலம் தாக்குதலுக்குள்ளானது.

அந்த அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லாடனை அமெரிக்கா தேடி வந்தது. இந்நிலையில் 2011-ம் ஆண்டு மே மாதம், பாகிஸ்தானின் அபோதாபாத் புறநகரில் பின்லாடன் பதுங்கியிருந்தை, அமெரிக்காவின் நேவிசீல் படைகள் சுற்றி வளைத்து சுட்டுக்கொன்று பின்லாடன் உடலை கடலில் வீசிஎறிந்தனர்முன்னதாக பின்லாடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தது எங்களுக்கு தெரியாது என அந்நாட்டு அரசு தொடர்ந்து தெரிவித்தது

இந்நிலையில் பாகிஸ்தானின் அப்போதை முன்னாள் பிரதமர் யுசுப் ராஸா கிலானி அமைச்சரவையில் முன்னாள் ராணுவ அமைச்சராக இருந்த சவுத்ரி அகமது முக்தர், கூறியதாவது: பின்லாடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தது அப்போதை அரசுக்கு நன்றாக தெரியும் .அவனை மறைவான இடத்தில் பதுங்கியிருக்குமாறு கூறி, விருந்தாளியாக நடத்தி வந்தோம்; இது அப்போதைய பிரதமராக கிலானிக்கும், அதிபர் சர்தாரிக்கும் நன்றாக தெரியும்.

பின்லாடனுக்கு பாக் அரசு மட்டுமின்றி, உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. மற்றும் பாக் ராணுவம் ஆகியவையும் உதவின. அப்போதைய ராணுவ அமைச்சராக இருந்த நான் எந்த உதவியும் செய்யவில்லை. எனினும் அப்போதைய உள்துறை அமைச்சராக பதவி வகித்த ரஹ்மான் மாலிக்கிடம் விசாரணை நடத்தினால் தெரியவரும் என்றார்

முன்னாள் அமைச்சரின் இந்த பகீர வாக்குமூலம் ,பயங்கரவாதத்தினை ஒடுக்குவதாக தொடர்நது பொய் பேசிவந்த அந்நாட்டு அரசின் முகமூடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 14, 2015 6:40 am

பதவி போனபின் பேசும் பேச்சு...!
-
உண்மை எத்தனை சதவிகிதம்...??

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Oct 14, 2015 10:12 am

ayyasamy ram wrote:பதவி போனபின் பேசும் பேச்சு...!
-
உண்மை எத்தனை சதவிகிதம்...??
மேற்கோள் செய்த பதிவு: 1168828

இது எல்லோருக்கும் தெரிந்ததே ..ராணுவ தளத்திற்கு அருகே மாளிகையில் யாரும் அவ்வளவு எளிதாக தங்க முடியாது, அதுவும் வெளி உலக தொடர்பு இல்லாமல்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக