புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:48

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_c10வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_m10வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_c10 
23 Posts - 48%
heezulia
வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_c10வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_m10வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_c10வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_m10வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_c10வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_m10வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_c10வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_m10வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_c10 
3 Posts - 6%
Raji@123
வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_c10வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_m10வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_c10 
2 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_c10வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_m10வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_c10வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_m10வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_c10 
1 Post - 2%
prajai
வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_c10வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_m10வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_c10வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_m10வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_c10 
145 Posts - 41%
ayyasamy ram
வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_c10வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_m10வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_c10 
138 Posts - 39%
Dr.S.Soundarapandian
வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_c10வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_m10வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_c10வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_m10வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_c10வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_m10வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_c10 
8 Posts - 2%
prajai
வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_c10வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_m10வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_c10 
7 Posts - 2%
வேல்முருகன் காசி
வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_c10வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_m10வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_c10வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_m10வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_c10வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_m10வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_c10வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_m10வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 12 Oct 2015 - 2:55

வீக் எண்ட் வீக்னெஸ் - மீள்வது எப்படி? LkBGUU8TbCjOrzLmZ004+Tamil_News_large_1361974

சனிக்கிழமை இரவுகளில் நிரம்பி வழியாத பார்ட்டி அரங்குகளையும் டிஸ்கோதேக்குகளையும் பார்ப்பது கடினம். வார நாட்களில் அடக்கி வைக்கப்படும் மன அழுத்தங்கள், மதுபான நுரைகளாக பீறிட்டு கிளம்புகின்றன வார இறுதியில். இதுபோன்ற ஒரு வடிகால் இல்லையென்றல் பலர் மனநிலை பாதிக்கப்பட்டுவிடக்கூடும் என்கிறார்கள். மனிதன் ரிலாக்ஸ் ஆவதற்கு இதுதான் சிறந்த வழியா? இதற்கு மாற்று வழி உண்டா? சத்குருவிடம் கேட்டபோது…

சத்குரு: மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது, மனநோய் காப்பகத்தில் அனுமதிக்கப் பட்டிருக்கும் வெகு சிலரைத் தான். ஆனால் உண்மை என்னவெனில், இன்று மனிதர்களில் 90% பேர் மனநோயால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். என்ன, அளவு தான் வித்தியாசப்படுகிறது. சிலருக்கு அந்த மனநோய் கையாளக் கூடிய அளவில் இருக்கிறது. சிலருக்கு அவர்கள் கைமீறிப் போய்விடுகிறது.

மனநோய் இருந்தால்… உங்களுக்கு ஆஸ்துமா இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். சில நேரங்களில் ஆஸ்துமாவை உங்களால் சமாளிக்க முடிகிறது. மருந்து, மாத்திரை சாப்பிட்டு சமாளித்துக் கொள்கிறீர்கள். அப்பொழுதெல்லாம் உங்களை நீங்கள் நோயாளியாகக் கருதுவதில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட நாளில் இந்த நோய் அதிகமாகிறது. உங்களால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை.

நிலைமை கை மீறிப் போகிறது. உடனே மருத்துவமனைக்கு சென்றாக வேண்டும், இல்லையெனில் உயிர்போய்விடும் என்றநிலை உருவாகிறது. அப்போதுதான் உங்களை நீங்கள் நோயாளி என்று கருதுகிறீர்கள். அதற்காக மற்ற நாட்களில் உங்களுக்கு நோயில்லை என்று அர்த்தமில்லை. நோயோடு இருந்தீர்கள். ஆனால் அது உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தது.

இதுபோல் தான் மனநோயும். பலர் அதால் பாதிக்கப் பட்டிருந்தாலும், அது கட்டுப்படுத்தக் கூடிய அளவில் இருக்கிறது. சில நேரங்களில் அது கைமீறி போவது போல் இருந்தாலும், மருந்து மாத்திரைகளின் உதவியுடனோ, அல்லது தானாகவோ கொஞ்சம் நேரத்தில் அது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடுகிறது.

எது பைத்தியக்காரத் தனம்?

'பைத்தியம்' என்ற நிலைக்கு சென்றுவிட்ட ஒருவர், தான் ஒரு தூணோடு பிணைக்கப் பட்டிருப்பதாக நினைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரை சங்கிலியோ, கயிறோ பயன்படுத்தி, நாம் கட்டி வைக்கவில்லை, ஆனால் தான் கட்டி வைக்கப்பட்டிருப்பதாக அவர் நம்புகிறார். தான் கட்டி வைக்கப் பட்டிருப்பதாக நம்பும் அவர், அதை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பார்.

'உங்களை யாரும் கட்டி வைக்கவில்லை' என்று நீங்கள் எவ்வளவு சொன்னாலும் அதை அவர் கேட்க மாட்டார். இது போல்தான் எல்லோரும் தங்களை ஏதோ ஒன்று பிணைத்துக் கொண்டிருக்கிறது என்று நம்பி, வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதுவும் பைத்தியக்காரத்தனம் தானே!

உடலளவிலும், மனதளவிலும், உணர்வளவிலும் உங்களுக்கு ஒரு வடிகால் தேவைப் படுகிறது. இதற்காகத்தான் மதுபானக் கடைகள், பொழுதுபோக்கு சங்கங்கள், டிஸ்கொதேக்குகள் என்று பல வழிகளை நீங்கள் இன்று உருவாக்கி இருக்கிறீர்கள். உங்களுக்குள் அடக்கி, ஒடுக்கி, தேக்கி வைக்கப் பட்டிருக்கும் பைத்தியக்காரத் தனங்களை எங்கேனும் வெளியேற்ற வேண்டுமே!

சனிக்கிழமைகளில்…

இன்றைய டிஸ்கோதேக்குகளில் மூச்சுவிடக் கூட முடிவதில்லை. அவ்வளவு வேர்வையும், புகையும் நிரம்பியிருக்கிறது. அங்கே சுதந்திரமாய் நடனம் ஆடக்கூட இடமிருக்காது. யாராவது இடித்துக் கொண்டே இருப்பார்கள். இருந்தாலும் மனதில் இருக்கும் அழுத்தத்தை இறக்கிவைக்க ஏதாவது செய்ய வேண்டியிருக்கிறது.

இப்படி ஒரு வடிகால் தேடிக் கொள்ளவில்லை என்றால் பைத்தியமே பிடித்திடும் போலிருக்கிறது. எனவே அந்தந்த வாரம் சேகரிக்கும் பைத்தியக்காரத் தனங்களை சனிக்கிழமைகளில் எரிக்கிறீர்கள். மீண்டும் அடுத்த வாரம் இது சேரத் துவங்குகிறது. அதை எரிப்பதற்கு அடுத்த சனிக்கிழமை இரவை எதிர்நோக்கி காத்திருக்கிறீர்கள்.

மாற்று வழி என்ன?

இதை இப்படி சேர்த்து சேர்த்து எரிக்க வேண்டும் என்றில்லை. இதற்கு இன்னொரு வழியும் இருக்கிறது. அது உங்கள் பைத்தியக்காரத் தனங்களை முழுமையாக வீசிவிட்டு நடைபோடுகிற முறை. தியானம் இதைத்தான் செய்கிறது. இப்போது நடனம் ஆடினால், அது உங்கள் மகிழ்ச்சிக்காக செய்வீர்கள். எதையோ எரித்தாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு அல்ல.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83992
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 12 Oct 2015 - 6:26

அந்தந்த வாரம் சேகரிக்கும் பைத்தியக்காரத் தனங்களை
தியானம் மூலம் எரிக்கலாம்...!!
-
பயனுள்ள தகவல்..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக