புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
heezulia | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூளையில்லா கரையான்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
கரையான் மற்றும் அதன் புற்றைப்பற்றிய ஒரு தொகுப்பு - தெரிந்துகொள்வோம்
கரையான்கள் இவைகள் நம் வீட்டில் புற்றை கட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள்,ஆனால் காட்டில் கட்டியிருக்கும் புற்றினை பார்த்திருக்கிறீர்களா?
காட்டில் உள்ள கரையான் புற்றின் ஆழம் நன்கு வளர்ந்த மூன்று மனிதர்களை ஒன்றன் மேல் ஒன்றை நிற்கவைத்தால் எவ்வளவு உயரம் இருக்குமோ அவ்வளவு ஆழம் பூமியில் இவை புற்றை கட்டும்.
இவைகளில் தனி தனி பிரிவுகள் உள்ளன.
புற்றினை பாதுகாக்க தனி பிரிவு, உணவு தேட தனி பிரிவு, புற்றின் உட்புறத்தை பாதுகாக்க தனி பிரிவு போன்ற பல பிரிவுகள் உள்ளன.
புற்றின் காவலாளிகள் உயிரினை பொருட்படுத்தாது பணி ஆற்றும்.
இவை ஒவ்வொன்றிற்கும் தனி தனி அறைகள் இருக்கும என்பது தான் ஆட்சரியம்.
புற்றின் மேற்பகுதியில் ஒரு பகுதி வதியாக 24 மணிநேரமும் தண்ணீர் சொட்டிக்கொண்டே இருக்கும் படி தான் இவைகள் புற்றை அமைக்கும் இதனால் புற்றின் உள் பகுதிக்கு குளிர்ந்த காற்று செல்வது சாத்தியமாகிறது.
ஏதேனும் பிரட்சனையால் புற்று சேதமடைந்தால் உடனே அதை சரி செய ஒரு பிரிவும் இதில் உண்டு.
கரையான்களில் இராணி கரையான் ஒரே நேரத்தில் பல லட்சக்கணக்கான முட்டைகளை இடுமாம்.
முட்டைகள் எப்பொழுதும் சூடாக இருக்க புற்றின் மேற் பகுதியிலிருந்து நேராக அந்த அறைக்கு சூரிய ஒளி வரும் படி அவைகள் புற்றினை அமைக்கும்.
மேலும் புற்று அவ்வபோது பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு குறைகள் சீர் செய்யப்படுகின்றன.
ஏதேனும் ஆபத்தென்றால் நிமிடத்தில் புற்றின் மேற்பகுதி மூடப்பட்டு மறைக்கப்படும்.
இவ்வளவு திறமைகளைக் கொண்டுள்ள கரையான்களுக்கு #மூளை கிடையாது.

- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1167788ராஜா wrote:ஆமாம் ஐயா நீங்களுமா , எனது மனைவி கூட அப்பப்ப "நீங்க எந்த விஷயத்தையும் ஆற அமர யோசித்து முடிவெடுக்கிறீர்கள் , கணினிதுறையை விட்டு மருத்துவ துறைக்கு சென்றிருந்தால் பெயர் பெற்ற மருத்துவராக விளங்கியிருப்பீர்" என்று சொல்லுவார். (கல்யாணமான புதிதில்) நான் கூட காலரை தூக்கிவிட்டுட்டு நாங்கல்லாம் யாரு அப்படின்னு கொஞ்சம் கூரை தலையில் இடிக்குற மாதிரி தான் நடந்துக்கொண்டிருந்தேன் (ஆனா பயங்கர சோம்பேறி என்பதை இப்படி நாசுக்காக சொல்லுறார் போல என்று கொஞ்ச நாள் கழித்து தான் புரிந்துகொண்டேன்)T.N.Balasubramanian wrote:இந்த ஆராய்ச்சியை மும்முரமாக முறையாக செய்து இருந்தால் , ஒரு சிறந்த புற்று ஆராய்ச்சியாளராக வந்து இருப்பீர் ராஜா !மருத்துவ உலகம் ஒரு தலை சிறந்த புற்று ஆராய்ச்சியாளரை இழந்து விட்டது .
உலக சமூகத்திற்கே நஷ்டம் .ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1167846shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167788ராஜா wrote:ஆமாம் ஐயா நீங்களுமா , எனது மனைவி கூட அப்பப்ப "நீங்க எந்த விஷயத்தையும் ஆற அமர யோசித்து முடிவெடுக்கிறீர்கள் , கணினிதுறையை விட்டு மருத்துவ துறைக்கு சென்றிருந்தால் பெயர் பெற்ற மருத்துவராக விளங்கியிருப்பீர்" என்று சொல்லுவார். (கல்யாணமான புதிதில்) நான் கூட காலரை தூக்கிவிட்டுட்டு நாங்கல்லாம் யாரு அப்படின்னு கொஞ்சம் கூரை தலையில் இடிக்குற மாதிரி தான் நடந்துக்கொண்டிருந்தேன் (ஆனா பயங்கர சோம்பேறி என்பதை இப்படி நாசுக்காக சொல்லுறார் போல என்று கொஞ்ச நாள் கழித்து தான் புரிந்துகொண்டேன்)T.N.Balasubramanian wrote:இந்த ஆராய்ச்சியை மும்முரமாக முறையாக செய்து இருந்தால் , ஒரு சிறந்த புற்று ஆராய்ச்சியாளராக வந்து இருப்பீர் ராஜா !மருத்துவ உலகம் ஒரு தலை சிறந்த புற்று ஆராய்ச்சியாளரை இழந்து விட்டது .
உலக சமூகத்திற்கே நஷ்டம் .ரமணியன்
எல்லா (ர்) மனைவிகளும் அப்பிடிதான் ராஜா !
ஆனால் நான் சொன்னது ஆத்மார்த்தமாகத்தான்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மண் புற்றுகளை எங்காவது பார்த்தால் அதனைப் பாம்புப் புற்று என்கிறார்கள். பாம்புகள் புற்றுகளில் வாழ்வதாக நினைக்கிறார்கள். உடனே அங்கே புற்று நாகாத்தம்மா கோயில் உருவாகிவிடுகிறது. மூடநம்பிக்கையாளர்கள் அங்கு குவிந்துவிடுகின்றனர். ஆனால், உண்மை என்ன தெரியுமா? பாம்புகள் புற்றுகளைக் கட்டுவதுமில்லை; அதில் நிரந்தரமாக வாழ்வதும் இல்லை. பின்பு எதற்காக பாம்புகள் புற்றுக்குள் நுழைந்து வெளியில் வருகின்றன என்ற கேள்வி எழலாம்.
புற்றுகள் கரையான்களால் உருவாக்கப்படுபவை. கரையான்கள் கோடிக்கணக்கான முட்டைகளையிட்டு, தன் இனத்தைப் பெருக்கும் இயல்புடையவை. தாய்க் கரையான் இந்தப் புற்றுகளில் தனியான ஓரிடத்தில் இருக்கும். அது, கொழு கொழுவென்று வளர்ந்து பார்ப்பதற்கு மிகப் பெரிதாக இருக்கும்.
பாம்புக்கு மிகப் பிடித்தமான உணவுகளுள் ஒன்றே இந்தத் தாய்க் கரையான். அதனை உண்பதற்காவே பாம்பு புற்றுக்குள் சென்று வருகிறது. கரையான் புற்றைத்தான் பாம்புப் புற்று என்று தவறாக எண்ணிக் கொண்டு, அதற்குள் பாலையும் ஊற்றி பூஜை செய்து வருகின்றனர் அறியாத நம் மக்கள்.
மேலும், பாம்பு பாலை நக்கியோ உறிஞ்சியோ குடிப்பதும் கிடையாது. ஏனென்றால், பாம்பின் நாக்கு பிளவுபட்டிருக்கும். இதனால், பாம்பினால் உறிஞ்சிக் குடிக்க முடியாது. தான் பிடிக்கும் இரையைக் கடித்துத் துண்டாக்கிக்கூடச் சாப்பிடாமல் அப்படியே விழுங்கிவிடக் கூடியது பாம்பு. அந்த இரையிலிருந்தே தேவையான தண்ணீர் பாம்புக்குக் கிடைத்துவிடுவதால் தனியாக எதையும் அருந்துவதுமில்லை. பாம்புக்கு மேல் இமையும் கிடையாது. காதும் கிடையாது. நிலத்தில் ஏற்படும் அதிர்வுகளைக் கொண்டே அருகில் வரும் எதனையும் உணர்ந்துகொள்கிறது. மகுடியின் இசையைக் கேட்டு பாம்பு ஆடுவதில்லை. பாம்பாட்டியின் உடலசைவிற்கு ஏற்பத்தான் ஆடுகிறது. இதுதான் உண்மை. இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு பழமொழியை நினைவு கூறலாம். நம் கிராமங்களில், கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிகொண்டதைப் போல என்று கூறுவார்கள். இதிலிருந்தே தெரிகிறதே. கரையான்தான் புற்றைக் கட்டுகிறது என்று.
நன்றி : பெரியார் பிஞ்சு .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
காலை 6 மணி என்றதும் உங்களின் "ஆத்மார்த்தமான" பின்னூட்டம் வருகிறதா , உங்கள் அனுபவத்தின் மூலம் தான் நாங்களும் கற்றுகொள்ளனும் ஐயா (ஆமாம் , அம்மா காப்பி கொடுத்தார்கள் தானே )T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167846shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167788ராஜா wrote:ஆமாம் ஐயா நீங்களுமா , எனது மனைவி கூட அப்பப்ப "நீங்க எந்த விஷயத்தையும் ஆற அமர யோசித்து முடிவெடுக்கிறீர்கள் , கணினிதுறையை விட்டு மருத்துவ துறைக்கு சென்றிருந்தால் பெயர் பெற்ற மருத்துவராக விளங்கியிருப்பீர்" என்று சொல்லுவார். (கல்யாணமான புதிதில்) நான் கூட காலரை தூக்கிவிட்டுட்டு நாங்கல்லாம் யாரு அப்படின்னு கொஞ்சம் கூரை தலையில் இடிக்குற மாதிரி தான் நடந்துக்கொண்டிருந்தேன் (ஆனா பயங்கர சோம்பேறி என்பதை இப்படி நாசுக்காக சொல்லுறார் போல என்று கொஞ்ச நாள் கழித்து தான் புரிந்துகொண்டேன்)T.N.Balasubramanian wrote:இந்த ஆராய்ச்சியை மும்முரமாக முறையாக செய்து இருந்தால் , ஒரு சிறந்த புற்று ஆராய்ச்சியாளராக வந்து இருப்பீர் ராஜா !மருத்துவ உலகம் ஒரு தலை சிறந்த புற்று ஆராய்ச்சியாளரை இழந்து விட்டது .
உலக சமூகத்திற்கே நஷ்டம் .ரமணியன்
எல்லா (ர்) மனைவிகளும் அப்பிடிதான் ராஜா !
ஆனால் நான் சொன்னது ஆத்மார்த்தமாகத்தான்
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1167945ராஜா wrote:காலை 6 மணி என்றதும் உங்களின் "ஆத்மார்த்தமான" பின்னூட்டம் வருகிறதா , உங்கள் அனுபவத்தின் மூலம் தான் நாங்களும் கற்றுகொள்ளனும் ஐயா (ஆமாம் , அம்மா காப்பி கொடுத்தார்கள் தானே )T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167846shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167788ராஜா wrote:ஆமாம் ஐயா நீங்களுமா , எனது மனைவி கூட அப்பப்ப "நீங்க எந்த விஷயத்தையும் ஆற அமர யோசித்து முடிவெடுக்கிறீர்கள் , கணினிதுறையை விட்டு மருத்துவ துறைக்கு சென்றிருந்தால் பெயர் பெற்ற மருத்துவராக விளங்கியிருப்பீர்" என்று சொல்லுவார். (கல்யாணமான புதிதில்) நான் கூட காலரை தூக்கிவிட்டுட்டு நாங்கல்லாம் யாரு அப்படின்னு கொஞ்சம் கூரை தலையில் இடிக்குற மாதிரி தான் நடந்துக்கொண்டிருந்தேன் (ஆனா பயங்கர சோம்பேறி என்பதை இப்படி நாசுக்காக சொல்லுறார் போல என்று கொஞ்ச நாள் கழித்து தான் புரிந்துகொண்டேன்)T.N.Balasubramanian wrote:இந்த ஆராய்ச்சியை மும்முரமாக முறையாக செய்து இருந்தால் , ஒரு சிறந்த புற்று ஆராய்ச்சியாளராக வந்து இருப்பீர் ராஜா !மருத்துவ உலகம் ஒரு தலை சிறந்த புற்று ஆராய்ச்சியாளரை இழந்து விட்டது .
உலக சமூகத்திற்கே நஷ்டம் .ரமணியன்
எல்லா (ர்) மனைவிகளும் அப்பிடிதான் ராஜா !
ஆனால் நான் சொன்னது ஆத்மார்த்தமாகத்தான்
ரமணியன்
இன்று காலை காபி கொடுத்தது அம்மாதான் ,இன்று ஒரு மாறுதல் .
ஆனால் என்றுமே நாந்தான் காப்பி போடுவது .
இதுலே ஒரு தத்துவம் அடங்கி இருக்கு ,ராஜா .
காலையில் காப்பி போட்டு கொடுத்ததும் ,
அவர்களின் தயாள குணம், நம்மை வேறு வேலை செய்ய சொல்லாது.
நாமும் ஜாலியாக உட்கார்ந்து ஈகரையை மேயலாம் .
காப்பிக்கும் ஆத்மார்த்ததிற்கும் சம்பந்தம் உண்டா ? தெரியல்லியே !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1167932M.Jagadeesan wrote:மண் புற்றுகளை எங்காவது பார்த்தால் அதனைப் பாம்புப் புற்று என்கிறார்கள். பாம்புகள் புற்றுகளில் வாழ்வதாக நினைக்கிறார்கள். உடனே அங்கே புற்று நாகாத்தம்மா கோயில் உருவாகிவிடுகிறது. மூடநம்பிக்கையாளர்கள் அங்கு குவிந்துவிடுகின்றனர். ஆனால், உண்மை என்ன தெரியுமா? பாம்புகள் புற்றுகளைக் கட்டுவதுமில்லை; அதில் நிரந்தரமாக வாழ்வதும் இல்லை. பின்பு எதற்காக பாம்புகள் புற்றுக்குள் நுழைந்து வெளியில் வருகின்றன என்ற கேள்வி எழலாம்.
புற்றுகள் கரையான்களால் உருவாக்கப்படுபவை. கரையான்கள் கோடிக்கணக்கான முட்டைகளையிட்டு, தன் இனத்தைப் பெருக்கும் இயல்புடையவை. தாய்க் கரையான் இந்தப் புற்றுகளில் தனியான ஓரிடத்தில் இருக்கும். அது, கொழு கொழுவென்று வளர்ந்து பார்ப்பதற்கு மிகப் பெரிதாக இருக்கும்.
பாம்புக்கு மிகப் பிடித்தமான உணவுகளுள் ஒன்றே இந்தத் தாய்க் கரையான். அதனை உண்பதற்காவே பாம்பு புற்றுக்குள் சென்று வருகிறது. கரையான் புற்றைத்தான் பாம்புப் புற்று என்று தவறாக எண்ணிக் கொண்டு, அதற்குள் பாலையும் ஊற்றி பூஜை செய்து வருகின்றனர் அறியாத நம் மக்கள்.
மேலும், பாம்பு பாலை நக்கியோ உறிஞ்சியோ குடிப்பதும் கிடையாது. ஏனென்றால், பாம்பின் நாக்கு பிளவுபட்டிருக்கும். இதனால், பாம்பினால் உறிஞ்சிக் குடிக்க முடியாது. தான் பிடிக்கும் இரையைக் கடித்துத் துண்டாக்கிக்கூடச் சாப்பிடாமல் அப்படியே விழுங்கிவிடக் கூடியது பாம்பு. அந்த இரையிலிருந்தே தேவையான தண்ணீர் பாம்புக்குக் கிடைத்துவிடுவதால் தனியாக எதையும் அருந்துவதுமில்லை. பாம்புக்கு மேல் இமையும் கிடையாது. காதும் கிடையாது. நிலத்தில் ஏற்படும் அதிர்வுகளைக் கொண்டே அருகில் வரும் எதனையும் உணர்ந்துகொள்கிறது. மகுடியின் இசையைக் கேட்டு பாம்பு ஆடுவதில்லை. பாம்பாட்டியின் உடலசைவிற்கு ஏற்பத்தான் ஆடுகிறது. இதுதான் உண்மை. இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு பழமொழியை நினைவு கூறலாம். நம் கிராமங்களில், கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிகொண்டதைப் போல என்று கூறுவார்கள். இதிலிருந்தே தெரிகிறதே. கரையான்தான் புற்றைக் கட்டுகிறது என்று.
நன்றி : பெரியார் பிஞ்சு .
அறிவியல் , தக்க காரணத்தை கூறியுள்ளார் , பெரியார் பிஞ்சு .
போன தடவைதான் , அண்ணாதுரை --because , விஷயத்தில் சொதப்பி விட்டார், பெரியார் பிஞ்சு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சொதப்பியது அண்ணா அல்ல ! பெரியார் பிஞ்சுதான் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நானும் அதைத் தான் கூறுகிறேன் , Jagadeesan .
ஒரு கமா விட்டு விட்டது என் பதிவில் .
இப்போது , போட்டு விட்டேன் .
ரமணியன்
ஒரு கமா விட்டு விட்டது என் பதிவில் .
இப்போது , போட்டு விட்டேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஓஹோ .. இப்படி ஒரு ஐடியா இருக்குதா ... இனிமேல் நானும் முயற்சி பண்ணுறேன்T.N.Balasubramanian wrote:இன்று காலை காபி கொடுத்தது அம்மாதான் ,இன்று ஒரு மாறுதல் .
ஆனால் என்றுமே நாந்தான் காப்பி போடுவது .
இதுலே ஒரு தத்துவம் அடங்கி இருக்கு ,ராஜா .
காலையில் காப்பி போட்டு கொடுத்ததும் ,
அவர்களின் தயாள குணம், நம்மை வேறு வேலை செய்ய சொல்லாது.
நாமும் ஜாலியாக உட்கார்ந்து ஈகரையை மேயலாம் .
காப்பிக்கும் ஆத்மார்த்ததிற்கும் சம்பந்தம் உண்டா ? தெரியல்லியே !!
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1168034ராஜா wrote:ஓஹோ .. இப்படி ஒரு ஐடியா இருக்குதா ... இனிமேல் நானும் முயற்சி பண்ணுறேன்T.N.Balasubramanian wrote:இன்று காலை காபி கொடுத்தது அம்மாதான் ,இன்று ஒரு மாறுதல் .
ஆனால் என்றுமே நாந்தான் காப்பி போடுவது .
இதுலே ஒரு தத்துவம் அடங்கி இருக்கு ,ராஜா .
காலையில் காப்பி போட்டு கொடுத்ததும் ,
அவர்களின் தயாள குணம், நம்மை வேறு வேலை செய்ய சொல்லாது.
நாமும் ஜாலியாக உட்கார்ந்து ஈகரையை மேயலாம் .
காப்பிக்கும் ஆத்மார்த்ததிற்கும் சம்பந்தம் உண்டா ? தெரியல்லியே !!
ரமணியன்
அப்போது மூளையுள்ள ஈகரையான் ஆவீர்கள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|