புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_vote_lcapசசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_voting_barசசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_vote_lcapசசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_voting_barசசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_vote_lcapசசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_voting_barசசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_vote_lcapசசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_voting_barசசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_vote_lcapசசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_voting_barசசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_vote_lcapசசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_voting_barசசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_vote_rcap 
3 Posts - 2%
prajai
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_vote_lcapசசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_voting_barசசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_vote_rcap 
1 Post - 1%
Pampu
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_vote_lcapசசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_voting_barசசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_vote_lcapசசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_voting_barசசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_vote_lcapசசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_voting_barசசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_vote_lcapசசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_voting_barசசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_vote_lcapசசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_voting_barசசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_vote_lcapசசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_voting_barசசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_vote_lcapசசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_voting_barசசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_vote_lcapசசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_voting_barசசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_vote_lcapசசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_voting_barசசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_vote_lcapசசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_voting_barசசியின் குட்டி கவிதைகள்  - Page 21 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசியின் குட்டி கவிதைகள்

Page 21 of 22 Previous  1 ... 12 ... 20, 21, 22  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Oct 09, 2015 3:20 pm

First topic message reminder :

விரக்தியில் இருந்தேன் 
வெளியே வந்தாய் 
சன்னியாசி ஆனேன்!! 

_____________________________

மறைத்தாய் 
முகம்தனை 
மரமானேன்!! 
________-_____-_-

காய்ந்த சருகாய் 
காணப்பட்டேன்
புன்னகைத்தாய் 
மலர்ந்தேன்!!!! 
_----___-________-----_-

கரம்பிடிப்பாயா? 
கைக்கெட்டா தூரத்தில் 
காகித பூவாய் நான்!! 

____-----________
வார்த்தைகளால் 
அல்ல வலி 
உன் மௌனத்தால்!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 12, 2016 9:14 am

யினியவன் wrote:ஆடை கட்ட வந்த உடல்
வாடை வீசி பாடை கட்டி
போவதற்கே என அறிந்தும்
ஜாதி மத வேஷம் கட்டி நாறித்தான்
போகுதிங்கே, வாழ்கையிலே செத்த மனம்
சுமந்த உடலாக உலாவுதிங்கே உலாவுதிங்கே
மேற்கோள் செய்த பதிவு: 1202565

தத்துவம் தத்துவம் !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jun 27, 2016 1:07 pm

பெண்ணை
பிண்டமாக
கருதி
வன்மம் எனும்
கற்களை கொண்டு
எறிகின்ற ஆணிணமே!

எனக்கும் உயிர்
இருக்கிறது '
நீ எறியும்
வன்ம கற்கள்
என்னை ஒன்றும்
செய்து விடாது?!
மீண்டு(ம்) வருவேன்!

சசி..

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jun 27, 2016 1:16 pm

தரையில் கிடக்கும் மீன்..

பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது
உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்
ஓர் நாள் தரையில்
கிடக்கும் மீன் போல
தவித்து தான் போவான்!
இன்பக் கடலில் மூழ்கி
திளைத்தவனுக்கு
இயற்கை தரும்
அன்பு பரிசு
மரணம்!

சசி.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2016 12:24 am

சசி wrote:பெண்ணை
பிண்டமாக
கருதி
வன்மம் எனும்
கற்களை கொண்டு
எறிகின்ற ஆணிணமே!

எனக்கும் உயிர்
இருக்கிறது '
நீ எறியும்
வன்ம கற்கள்
என்னை ஒன்றும்
செய்து விடாது?!
மீண்டு(ம்) வருவேன்!

சசி..

நுங்கம்பாக்கம் கொலையை நினைவு படுத்துகிறது இந்த கவிதை ! சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 3838410834 சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 3838410834 சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 3838410834

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2016 12:27 am

சசி wrote:தரையில் கிடக்கும் மீன்..

பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது
உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்
ஓர் நாள் தரையில்
கிடக்கும் மீன் போல
தவித்து தான் போவான்!
இன்பக் கடலில் மூழ்கி
திளைத்தவனுக்கு
இயற்கை தரும்
அன்பு பரிசு
மரணம்!

சசி.
மேற்கோள் செய்த பதிவு: 1212805

நல்லா இருக்கு..............இது போன்ற தண்டனைகள் அடுத்த ஜன்மத்துக்கு என்று சொல்வதால் தான் நிறைய பேர் துணிந்து தப்பு செய்கிறார்கள்...கை மேல் தண்டனை கிடைத்தால் ஓரளவுக்கு பயம் மனதில் வரும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 28, 2016 7:42 am

பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது
உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்

""பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது ""

இதற்கும் ,

"உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்"

இதற்கும் , என்ன சம்பந்தம் , என்ன தொடர்பில் வருகிறது ???

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jun 28, 2016 8:30 am

T.N.Balasubramanian wrote:
பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது
உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்

""பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது ""

இதற்கும் ,

"உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்"

இதற்கும் , என்ன சம்பந்தம் , என்ன தொடர்பில் வருகிறது ???

ரமணியன்
[url=http://www.eegarai.net/t124797p200-topic#1212958]மேற்கோள் செய்த பதிவு: 1212958[
ஈகை இல்லாமல் உவகை மகிழ்ச்சி ஒன்றை குறிக்கோளாய் ஓடுகிறான் மனிதன். அடுத்தவன் பசி பட்டினி எல்லாம் அவனுக்கு மகிழ்ச்சி கண்களை மறைத்து விடுகிறது. அதான் ஐயா.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jun 28, 2016 8:31 am

நன்றி மா,
நன்றி ஐயா.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 28, 2016 2:28 pm

சசி wrote:
T.N.Balasubramanian wrote:
பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது
உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்

""பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது ""

இதற்கும் ,

"உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்"

இதற்கும் , என்ன சம்பந்தம் , என்ன தொடர்பில் வருகிறது ???

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1212958[
ஈகை இல்லாமல் உவகை மகிழ்ச்சி ஒன்றை குறிக்கோளாய் ஓடுகிறான் மனிதன். அடுத்தவன் பசி பட்டினி எல்லாம் அவனுக்கு மகிழ்ச்சி கண்களை மறைத்து விடுகிறது. அதான் ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1212965

சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 8EwmxQldRZ2t1Zps1DJE+betop_225983

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jun 28, 2016 8:08 pm

நல்ல @ துனுக்கு கவிதை....... சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 3838410834

Sponsored content

PostSponsored content

Page 21 of 22 Previous  1 ... 12 ... 20, 21, 22  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக