புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சசியின் குட்டி கவிதைகள்
Page 19 of 22 •
Page 19 of 22 • 1 ... 11 ... 18, 19, 20, 21, 22
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
First topic message reminder :
விரக்தியில் இருந்தேன்
வெளியே வந்தாய்
சன்னியாசி ஆனேன்!!
_____________________________
மறைத்தாய்
முகம்தனை
மரமானேன்!!
________-_____-_-
காய்ந்த சருகாய்
காணப்பட்டேன்
புன்னகைத்தாய்
மலர்ந்தேன்!!!!
_----___-________-----_-
கரம்பிடிப்பாயா?
கைக்கெட்டா தூரத்தில்
காகித பூவாய் நான்!!
____-----________
வார்த்தைகளால்
அல்ல வலி
உன் மௌனத்தால்!!
விரக்தியில் இருந்தேன்
வெளியே வந்தாய்
சன்னியாசி ஆனேன்!!
_____________________________
மறைத்தாய்
முகம்தனை
மரமானேன்!!
________-_____-_-
காய்ந்த சருகாய்
காணப்பட்டேன்
புன்னகைத்தாய்
மலர்ந்தேன்!!!!
_----___-________-----_-
கரம்பிடிப்பாயா?
கைக்கெட்டா தூரத்தில்
காகித பூவாய் நான்!!
____-----________
வார்த்தைகளால்
அல்ல வலி
உன் மௌனத்தால்!!
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1202325krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1202131balakarthik wrote:சசி wrote:
எந்த சாதியாய்
இருந்தாலும்
தாயின் கருவறையும்
பத்து மாதம் தான்!
கொரமாசதில் பிறந்த கோமேதகங்கள்தான் இதுங்கலாம்மரணக் குழியும்
ஆறடி தான்!
அதை மறந்து விட்டு
ஆணவத்தோடு அலையாதே!!
அவுங்க குடும்பத்துல புதைகிறது இல்லையாம் எரிக்கிறதாம் அதுனால குழி கிடையாதாம்
சசி வந்து உதைக்கப் போறா பாலா............
கவிதையை காமடி ஆக்கிடீங்களே?!!
நியாயமா??
எரித்தால் சாம்பல்
புதைத்தால் புலம்பல் (ஏன்னா திருப்பி தோண்டி எடுத்து post mortem பண்ணிவிடுவாங்க)
சாகும் போது கூட நிம்மதியா சாகமுடியாத
சமுதாயம் நமது..
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
காமெடிக்காக சொல்லல உண்மையிலையே மூளை கம்மியா குறைமாசதில பிறந்தவங்கதான் ஜாதிக்காக கொல்லுவாங்கசசி wrote: கவிதையை காமடி ஆக்கிடீங்களே?!!
நியாயமா??
சசி wrote: எரித்தால் சாம்பல்
புதைத்தால் புலம்பல் (ஏன்னா திருப்பி தோண்டி எடுத்து post mortem பண்ணிவிடுவாங்க)
சாகும் போது கூட நிம்மதியா சாகமுடியாத
சமுதாயம் நமது..
பிறக்கும்பொழுது விசும்பல்
வாழும்பொழுது அலம்பல்
வம்பிழுக்க வெட்டி கும்பல்
அப்புறம் போனபின்னாடி புலம்பல்
இதுதானே மனிதன் என்பதகான சிம்பல்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எரித்தால் சாம்பல்
புதைத்தால் புலம்பல்
இடையில் இங்கென்ன சலம்பல்
கேட்கிறார் சசி - சொல்லுங்க பாலா சொல்லுங்க
புதைத்தால் புலம்பல்
இடையில் இங்கென்ன சலம்பல்
கேட்கிறார் சசி - சொல்லுங்க பாலா சொல்லுங்க
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
எரித்தால் சாம்பல்
புதைத்தால் புலம்பல்
அர்த்தமுள்ள விளம்பல் !
யினியவன் ,பாலா பின்னூட்டம் ,
நகைச்சுவையான ஒரு கண்ணோட்டம் .
வேண்டாமே உன்னில் மனவாட்டம் .
ரமணியன்
புதைத்தால் புலம்பல்
அர்த்தமுள்ள விளம்பல் !
யினியவன் ,பாலா பின்னூட்டம் ,
நகைச்சுவையான ஒரு கண்ணோட்டம் .
வேண்டாமே உன்னில் மனவாட்டம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1202435சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1202325krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1202131balakarthik wrote:சசி wrote:
எந்த சாதியாய்
இருந்தாலும்
தாயின் கருவறையும்
பத்து மாதம் தான்!
கொரமாசதில் பிறந்த கோமேதகங்கள்தான் இதுங்கலாம்மரணக் குழியும்
ஆறடி தான்!
அதை மறந்து விட்டு
ஆணவத்தோடு அலையாதே!!
அவுங்க குடும்பத்துல புதைகிறது இல்லையாம் எரிக்கிறதாம் அதுனால குழி கிடையாதாம்
சசி வந்து உதைக்கப் போறா பாலா............
கவிதையை காமடி ஆக்கிடீங்களே?!!
நியாயமா??
எரித்தால் சாம்பல்
புதைத்தால் புலம்பல் (ஏன்னா திருப்பி தோண்டி எடுத்து post mortem பண்ணிவிடுவாங்க)
சாகும் போது கூட நிம்மதியா சாகமுடியாத
சமுதாயம் நமது..
காமெடி இல்லை சசி, அவர்கள் இருவரும் போடும் எல்லா பதிவுகளிலும் ஒரு ஆழ்ந்த அர்த்தம் இருக்கும் , வெறும் நகைச்சுவையாக மட்டும் இருக்காது.........அழகாய் சொல்லி இருக்கார் பாருங்கள், ' குறை மாதத்தில் பிறந்தவர்கள் தான், ஜாதி என்கிற ஆணவம் மேலோங்க இருப்பார்கள்' என்று
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
தெரியும் அம்மா.
சாம்பல், புலம்பல் அந்த
வார்த்தையின் கோர்வைக்காக சேர்த்தேன். இரு அறிவாளிகள் மா
நகைச்சுவையாகவும் நாசுக்காகவும்
கூற கூடியவர்கள்.
சாம்பல், புலம்பல் அந்த
வார்த்தையின் கோர்வைக்காக சேர்த்தேன். இரு அறிவாளிகள் மா
நகைச்சுவையாகவும் நாசுக்காகவும்
கூற கூடியவர்கள்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1202472T.N.Balasubramanian wrote:எரித்தால் சாம்பல்
புதைத்தால் புலம்பல்
அர்த்தமுள்ள விளம்பல் !
யினியவன் ,பாலா பின்னூட்டம் ,
நகைச்சுவையான ஒரு கண்ணோட்டம் .
வேண்டாமே உன்னில் மனவாட்டம் .
ரமணியன்
ஐயா கலக்குறீங்க. 15000 பதிவுகள் கடந்தவுடன் வயதும் இளமையாகி விட்டது உங்கள் பதிவுகளில் தெரியுது.நன்றி ஐயா
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1202506சசி wrote:தெரியும் அம்மா.
சாம்பல், புலம்பல் அந்த
வார்த்தையின் கோர்வைக்காக சேர்த்தேன். இரு அறிவாளிகள் மா
நகைச்சுவையாகவும் நாசுக்காகவும்
கூற கூடியவர்கள்.
- Sponsored content
Page 19 of 22 • 1 ... 11 ... 18, 19, 20, 21, 22
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 19 of 22