புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சசியின் குட்டி கவிதைகள்
Page 15 of 22 •
Page 15 of 22 • 1 ... 9 ... 14, 15, 16 ... 18 ... 22
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
First topic message reminder :
விரக்தியில் இருந்தேன்
வெளியே வந்தாய்
சன்னியாசி ஆனேன்!!
_____________________________
மறைத்தாய்
முகம்தனை
மரமானேன்!!
________-_____-_-
காய்ந்த சருகாய்
காணப்பட்டேன்
புன்னகைத்தாய்
மலர்ந்தேன்!!!!
_----___-________-----_-
கரம்பிடிப்பாயா?
கைக்கெட்டா தூரத்தில்
காகித பூவாய் நான்!!
____-----________
வார்த்தைகளால்
அல்ல வலி
உன் மௌனத்தால்!!
விரக்தியில் இருந்தேன்
வெளியே வந்தாய்
சன்னியாசி ஆனேன்!!
_____________________________
மறைத்தாய்
முகம்தனை
மரமானேன்!!
________-_____-_-
காய்ந்த சருகாய்
காணப்பட்டேன்
புன்னகைத்தாய்
மலர்ந்தேன்!!!!
_----___-________-----_-
கரம்பிடிப்பாயா?
கைக்கெட்டா தூரத்தில்
காகித பூவாய் நான்!!
____-----________
வார்த்தைகளால்
அல்ல வலி
உன் மௌனத்தால்!!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:சசி wrote:
அண்ணா அண்ணி அலைபேசி எண்தருகிறீர்களா? முகம் பார்க்க வேணுமாம்? நம்மால் ஆன நல்லதை மற்றவர்களுக்கு செய்ய வேண்டும்
அண்ணனை இப்படியா பழி வாங்கறது
பழி வாங்கறதாவது?....நீங்க கழுவின மீனில் நழுவின மீன் என்று சசிக்கு தெரியாது இனியவன் .....................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1194710K.Senthil kumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1194659யினியவன் wrote:முகம் பார்க்க கண்ணாடி
கண்ணாளனின் அகம்
பார்க்க வாடி என்
கண்ணாய் நீ
ஆஹா...நம் ..வித்தார விருமாண்டி கவியின் அசால்ட் கவிதை அருமை..
ஹா...ஹா...ஹா.... நல்லா இருக்கே இந்த பட்டம் ..............
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1194645M.Jagadeesan wrote:கண்ணாடி ,கன்னக்குழி, இமைகள் இவை மூன்றையும் வைத்து ஒரு புதுக்கவிதையே எழுதலாம் .
கண்ணே!
என் வீட்டில்
முகம்பார்க்கும் கண்ணாடி உடைந்துவிட்டது
உன் கன்னத்தைக் காட்டு
தலை சீவிக் கொள்கிறேன் !
கண்ணே !
உன் விழி அம்புகளால்
என்னை வீழ்த்த முடியாது !
ஏன் தெரியுமா ?
உன் கன்னக் குழிகளில்
நான் பதுங்கி இருக்கின்றேன் !
கண்ணே !
இமைகளே என்
கண்களைக் காக்கும் கவசம் !
இமைகள் இல்லையென்றால்
உன் முத்துப் பற்களின்
மின்னல் வீச்சிலே
எப்போதோ குருடனாயிருப்பேன் !
அருமை அருமை !
புதுக் கவிதையா !
அனுபவக் கவிதையா
மலரும் நினைவுகளே
மலர்ந்ததோ கவிதையாக !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
சுவரொட்டி
அரசாங்க சுவற்றில்
மக்களின் வரிப்பணம்
வண்ணப்பூச்சுகளாய்
மின்னும் தலைவர்களின்
பிறந்த நாள் வரை!!
வந்தபின் கழுதை தின்னும்
காகிதங்களால் காயும்!!
தேர்தல் பேரம்
ஊழல்களின் லஞ்ச
சதவீதத்தை பொறுத்து
தொகுதி பங்கீடு!!
வாக்குறுதி
கொள்கையும்
இல்லாமல்
குறிக்கோளும்
இல்லாமல்
மக்களை குழிக்குள்
தள்ளும் தேர்தல்
நேர வாக்குறுதி!!!
அரசாங்க சுவற்றில்
மக்களின் வரிப்பணம்
வண்ணப்பூச்சுகளாய்
மின்னும் தலைவர்களின்
பிறந்த நாள் வரை!!
வந்தபின் கழுதை தின்னும்
காகிதங்களால் காயும்!!
தேர்தல் பேரம்
ஊழல்களின் லஞ்ச
சதவீதத்தை பொறுத்து
தொகுதி பங்கீடு!!
வாக்குறுதி
கொள்கையும்
இல்லாமல்
குறிக்கோளும்
இல்லாமல்
மக்களை குழிக்குள்
தள்ளும் தேர்தல்
நேர வாக்குறுதி!!!
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேர்தல் பேரம்
ஊழல்களின் லஞ்ச
சதவீதத்தை பொறுத்து
தொகுதி பங்கீடு!!
அப்பட்டமான உண்மை !...........
ஊழல்களின் லஞ்ச
சதவீதத்தை பொறுத்து
தொகுதி பங்கீடு!!
அப்பட்டமான உண்மை !...........
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சசி wrote:
வாக்குறுதி
கொள்கையும்
இல்லாமல்
குறிக்கோளும்
இல்லாமல்
மக்களை குழிக்குள்
தள்ளும் தேர்தல்
நேர வாக்குறுதி!!!
குருதி சிந்தா மக்களுக்கு வாக்குறுதி
குருதி சிந்தும் தொண்டனுக்கு குவாட்டரும் பிரியாணியும்
இதில் மட்டுமே உறுதியா இருப்பார்கள் தேர்தல் திருடர்கள்
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மை
எழுதுகோலில் விழும்
ஒரு துளி மை
வார்த்தையின் வலிமையை
நிர்ணயிக்கும்!
விரலில் விழும் மை
வாக்காளனின்
வாழ்க்கையை
நிர்ணயிக்கும்!!!
எழுதுகோலில் விழும்
ஒரு துளி மை
வார்த்தையின் வலிமையை
நிர்ணயிக்கும்!
விரலில் விழும் மை
வாக்காளனின்
வாழ்க்கையை
நிர்ணயிக்கும்!!!
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
மேற்கோள் செய்த பதிவு: 1196345சசி wrote:மை
எழுதுகோலில் விழும்
ஒரு துளி மை
வார்த்தையின் வலிமையை
நிர்ணயிக்கும்!
விரலில் விழும் மை
வாக்காளனின்
வாழ்க்கையை
நிர்ணயிக்கும்!!!
-
-
கவிஞர் துறைவனின் கஜல்:
-
கண் “ மை ” ....!! [ கஜல் ]
-
* உனது கண்கள் கலங்கக் கூடாதென்று எவ்வளவு கவலைப்படுகிறேன் தெரியுமா?
இன்று எதற்காக,? உன் மையிட்ட கண்களிலிருந்து கரு “மை” யாகக் கொட்டுகிறது
கண்ணீர்…?. *
-
---------------
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1196363.ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1196345சசி wrote:மை
எழுதுகோலில் விழும்
ஒரு துளி மை
வார்த்தையின் வலிமையை
நிர்ணயிக்கும்!
விரலில் விழும் மை
வாக்காளனின்
வாழ்க்கையை
நிர்ணயிக்கும்!!!
-
-
கவிஞர் துறைவனின் கஜல்:
-
கண் “ மை ” ....!! [ கஜல் ]
-
* உனது கண்கள் கலங்கக் கூடாதென்று எவ்வளவு கவலைப்படுகிறேன் தெரியுமா?
இன்று எதற்காக,? உன் மையிட்ட கண்களிலிருந்து கரு “மை” யாகக் கொட்டுகிறது
கண்ணீர்…?. *
-
---------------
மேற்கோள் செய்த பதிவு: 1196363ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1196345சசி wrote:மை
எழுதுகோலில் விழும்
ஒரு துளி மை
வார்த்தையின் வலிமையை
நிர்ணயிக்கும்!
விரலில் விழும் மை
வாக்காளனின்
வாழ்க்கையை
நிர்ணயிக்கும்!!!
-
-
கவிஞர் துறைவனின் கஜல்:
-
கண் “ மை ” ....!! [ கஜல் ]
-
* உனது கண்கள் கலங்கக் கூடாதென்று எவ்வளவு கவலைப்படுகிறேன் தெரியுமா?
இன்று எதற்காக,? உன் மையிட்ட கண்களிலிருந்து கரு “மை” யாகக் கொட்டுகிறது
கண்ணீர்…?. *
-
---------------
நன்றி ஐயா. பொன்னியின் செல்வனின் வானதியை படம் இது ஞாபகப்படுத்துகிறது. ஐயா
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நிலவும் நட்சத்திரங்களும்
யாரை காதலின்றன?
இப்படி ஜொலிக்கிறது!!
பறவைகள்
பேசிக்கொள்கின்றன
மனிதன் விழித்து விடுவான்
மரம் தனை அழித்திடுவான்
பறந்து செல்லலாம் வேறிடத்திற்கு!
யாரை காதலின்றன?
இப்படி ஜொலிக்கிறது!!
பறவைகள்
பேசிக்கொள்கின்றன
மனிதன் விழித்து விடுவான்
மரம் தனை அழித்திடுவான்
பறந்து செல்லலாம் வேறிடத்திற்கு!
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- Sponsored content
Page 15 of 22 • 1 ... 9 ... 14, 15, 16 ... 18 ... 22
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 15 of 22
|
|