புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்
ஆயிரம் பதிவுகளுக்கு வாழ்த்துவது வழக்கமெனில்
பத்தாயிரம் பதிவுகளுக்கு தான் உங்களை வாழ்த்தவேண்டும் .
ஆயிரம் பதிவுக்கு வாழ்த்தி ,அந்த திரி முடியுமுன்னே,
அடுத்த ஆயிரம் அதற்கு முன்னே வந்துவிடுகிறது .
அவ்வளவு வேகம் பதிவிடுவதில் .
இந்த வயதில் இவ்வளவு வேகமா ?
பதிவிடும் தாகமா ?
ஈகரையில் அவ்வளவு மோகமா ?
வாழ்த்துகள் கிருஷ்ணம்மா
வேகம் தொடரட்டும் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1167489யினியவன் wrote:krishnaamma wrote:நலமா ?.........இன்னும் பிசியா ?
அவசியம் சொல்லனுமா
நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் , பதில் கேள்வி கேட்டிருக்கீங்களே, உங்க பதிலாகிய கேள்வி என்னுடைய எந்த கேள்விக்கு இனியவன்?.........ரெண்டு கேள்வி கேட்டதற்கு இப்படி ஒரு பதில் கேள்வி நீங்க கேட்டால் நான் எந்த கேள்விக்கு அந்த பதில் கேள்வி என்று நினைத்து , உங்கள் கேள்விக்கு பதில் சொல்வது என்று தெரியாமல், பதில் பேசாமல் போகிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
shobana sahas wrote:
வாழ்த்துக்கள் க்ரிஷ்ணாம்மா . இப்போ தான் 39000 க்கு வாழ்த்து தெரிவித்தது போல் உள்ளது . அதற்குள் இன்னொரு வாழ்த்து .
ஒரு லட்சத்தை தொட என் அட்வான்ஸ் வாழ்த்து . ரொம்ப சந்தோசம் .
சேஷுக்கு பள்ளி ஆரம்பித்ததில் இருந்து ரொம்ப பிஸியாக உள்ளது . அதனால் இங்கு அதிகம் வரமுடிவதில்லை ...
வேளுக்குடி மாமா உபன்யாசம் கேட்பதாக சொல்கிறீர்கள் .. பெப்பெர்ஸ் டிவி இல் ஸ்ரீ மத் பாகவதம் சொல்கிறார் செப்டம்பர் 21ம் தேதியில் இருந்து ... ஆரம்பித்து கொஞ்ச நாள் தான் ஆகிறது . முடிந்தால் கேளுங்கள் க்ரிஷ்ணாம்மா .
முடிந்தால் அவரின்(உபன்யாசம் வருமே ) whats up numberai எனக்கு கொடுங்கள் அம்மா .
மிக்க நன்றி ஷோபனா .............எனக்கு இங்கு டிவி இல்லை ஷோபனா, மேலும் மாமாவின் பாகவதம் நான் கேட்டிருக்கேன்; எத்தனை முறைவேண்டுமானாலும் கேட்கலாம் தான்
.
.
நான் உங்களுக்கு அந்த எங்களை whatsup இல் அனுப்புகிறேன், இங்கு திரி ஒன்றும் போட்டிருந்தேன் அதன் லிங்க் இதோ
Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Hari Prasath wrote:வாழ்த்துக்கள் கிரிஷ்ணம்மா அவர்களே
உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி ஹரி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1167619ஜாஹீதாபானு wrote:லட்சம் பதிவுகள் தொட மனமார்ந்த வாழ்த்துகள்மா
மிக்க நன்றி பானு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:krishnaammaa wrote:ஹா..ஹா...ஹா.... இனி கொஞ்சம் மெதுவா பதிவுகள் போடறேன் ஐயா ஜாலி ஜாலி ஜாலி
எனக்குத் தெரியுமே ! இப்பிடி பதில் வருமென்று !!
அதனால்தான் ,"வேகம் தொடரட்டும் " என்று முடித்து இருந்தேன் .
ரமணியன்
நன்றி ஐயா
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
வாழ்த்துக்கள் தங்கை கிருஷ்ணம்மாவுக்கு !
உங்களுக்கு வாழ்த்துக்களை சொல்லிச் சொல்லியே எனக்கு
வயதாகிடும் போலிருக்கே !
மற்ற வேலைகளை நான் தூக்கி " கடாசி " விட்டு இப்போதே
வாழ்த்துக்களை சொல்லிடவேண்டும் என்கிற அவசரம்
எனக்கு .......இல்லை என்றால் உங்களின் 45000 தபால்களுக்கு
நேரம் நெருங்கிவிடும் போலிருக்கே !
வாழ்த்துக்கள் அம்மா !

எம்கே ஆர்சாந்தாராம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
mkrsantharam wrote:வாழ்த்துக்கள் தங்கை கிருஷ்ணம்மாவுக்கு !
உங்களுக்கு வாழ்த்துக்களை சொல்லிச் சொல்லியே எனக்கு
வயதாகிடும் போலிருக்கே !
மற்ற வேலைகளை நான் தூக்கி " கடாசி " விட்டு இப்போதே
வாழ்த்துக்களை சொல்லிடவேண்டும் என்கிற அவசரம்
எனக்கு .......இல்லை என்றால் உங்களின் 45000 தபால்களுக்கு
நேரம் நெருங்கிவிடும் போலிருக்கே !
வாழ்த்துக்கள் அம்மா !
எம்கே ஆர்சாந்தாராம்
ஹா...ஹா..ஹா... ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா
.
.
.
உங்களின் அன்பான வாழ்த்துகளை பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாய் இருக்கு, நலமா அண்ணா
மேற்கோள் செய்த பதிவு: 1167445சும்மா தான் .. ஒரு மரியாதைக்குkrishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167415ராஜா wrote:வாழ்த்துக்கள் கிரிஷ்ணம்மா அவர்களே
ஹா...ஹா...ஹா.... என்ன ராஜா, ' அவர்களே ' எல்லாம் போடறீங்க ..............
உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி !
மேற்கோள் செய்த பதிவு: 1167673mkrsantharam wrote:வாழ்த்துக்கள் தங்கை கிருஷ்ணம்மாவுக்கு !
உங்களுக்கு வாழ்த்துக்களை சொல்லிச் சொல்லியே எனக்கு
வயதாகிடும் போலிருக்கே !
மற்ற வேலைகளை நான் தூக்கி " கடாசி " விட்டு இப்போதே
வாழ்த்துக்களை சொல்லிடவேண்டும் என்கிற அவசரம்
எனக்கு .......இல்லை என்றால் உங்களின் 45000 தபால்களுக்கு
நேரம் நெருங்கிவிடும் போலிருக்கே !
வாழ்த்துக்கள் அம்மா !
எம்கே ஆர்சாந்தாராம்
வாவ் ...
இப்ப தான் , இன்னொரு பதிவில் நீங்க ஈகரைக்கு வந்து கொஞ்ச நாள் ஆயிடுச்சேன்னு எழுதி "பதிவிட்டுட்டு" பார்க்கிறேன் இங்கே உங்களின் இன்றைய பின்னூட்டம். மிக்க மகிழ்ச்சி ஐயா ...
உங்களின் வரவு ஈகரையின் சிறப்பு , நேரமிருக்கும் பொழுது அவ்வப்போது எங்களையும் பாருங்கள் ஐயா ......
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4