புதிய பதிவுகள்
» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Today at 12:42

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Today at 12:41

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 21:33

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 21:22

» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Yesterday at 20:34

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 19:34

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:20

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:01

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:23

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 18:10

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:05

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:57

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:48

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:52

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:55

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:36

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:21

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:08

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:35

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:09

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 12:40

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri 2 Aug 2024 - 21:03

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri 2 Aug 2024 - 19:36

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri 2 Aug 2024 - 19:31

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri 2 Aug 2024 - 19:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri 2 Aug 2024 - 14:00

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 22:47

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 20:48

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 20:47

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 20:46

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 20:00

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:48

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:46

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:45

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:44

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:43

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:43

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:42

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:41

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:40

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:40

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:39

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:38

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed 31 Jul 2024 - 20:55

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed 31 Jul 2024 - 15:47

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed 31 Jul 2024 - 15:43

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed 31 Jul 2024 - 15:37

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளமுடனா ? வளத்துடனா ?  Poll_c10வளமுடனா ? வளத்துடனா ?  Poll_m10வளமுடனா ? வளத்துடனா ?  Poll_c10 
109 Posts - 50%
heezulia
வளமுடனா ? வளத்துடனா ?  Poll_c10வளமுடனா ? வளத்துடனா ?  Poll_m10வளமுடனா ? வளத்துடனா ?  Poll_c10 
87 Posts - 40%
mohamed nizamudeen
வளமுடனா ? வளத்துடனா ?  Poll_c10வளமுடனா ? வளத்துடனா ?  Poll_m10வளமுடனா ? வளத்துடனா ?  Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
வளமுடனா ? வளத்துடனா ?  Poll_c10வளமுடனா ? வளத்துடனா ?  Poll_m10வளமுடனா ? வளத்துடனா ?  Poll_c10 
5 Posts - 2%
சுகவனேஷ்
வளமுடனா ? வளத்துடனா ?  Poll_c10வளமுடனா ? வளத்துடனா ?  Poll_m10வளமுடனா ? வளத்துடனா ?  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வளமுடனா ? வளத்துடனா ?  Poll_c10வளமுடனா ? வளத்துடனா ?  Poll_m10வளமுடனா ? வளத்துடனா ?  Poll_c10 
2 Posts - 1%
prajai
வளமுடனா ? வளத்துடனா ?  Poll_c10வளமுடனா ? வளத்துடனா ?  Poll_m10வளமுடனா ? வளத்துடனா ?  Poll_c10 
2 Posts - 1%
eraeravi
வளமுடனா ? வளத்துடனா ?  Poll_c10வளமுடனா ? வளத்துடனா ?  Poll_m10வளமுடனா ? வளத்துடனா ?  Poll_c10 
1 Post - 0%
Ratha Vetrivel
வளமுடனா ? வளத்துடனா ?  Poll_c10வளமுடனா ? வளத்துடனா ?  Poll_m10வளமுடனா ? வளத்துடனா ?  Poll_c10 
1 Post - 0%
Rutu
வளமுடனா ? வளத்துடனா ?  Poll_c10வளமுடனா ? வளத்துடனா ?  Poll_m10வளமுடனா ? வளத்துடனா ?  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வளமுடனா ? வளத்துடனா ?  Poll_c10வளமுடனா ? வளத்துடனா ?  Poll_m10வளமுடனா ? வளத்துடனா ?  Poll_c10 
50 Posts - 52%
ayyasamy ram
வளமுடனா ? வளத்துடனா ?  Poll_c10வளமுடனா ? வளத்துடனா ?  Poll_m10வளமுடனா ? வளத்துடனா ?  Poll_c10 
38 Posts - 39%
mohamed nizamudeen
வளமுடனா ? வளத்துடனா ?  Poll_c10வளமுடனா ? வளத்துடனா ?  Poll_m10வளமுடனா ? வளத்துடனா ?  Poll_c10 
3 Posts - 3%
சுகவனேஷ்
வளமுடனா ? வளத்துடனா ?  Poll_c10வளமுடனா ? வளத்துடனா ?  Poll_m10வளமுடனா ? வளத்துடனா ?  Poll_c10 
2 Posts - 2%
Rutu
வளமுடனா ? வளத்துடனா ?  Poll_c10வளமுடனா ? வளத்துடனா ?  Poll_m10வளமுடனா ? வளத்துடனா ?  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளமுடனா ? வளத்துடனா ?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu 8 Oct 2015 - 12:08

வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !

வாழ்க வையகம் ! வாழ்க வளத்துடன் !

இவற்றில் எது சரி ?

மனம் + இல் = மனமில் என்று வராது. “ மனதில் “ என்றே வரும்.
மனம் + அத்து + இல் = மனதில் என்று அத்து சாரியை சேர்ந்து வரும் .

“ மனதில் உறுதி  வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும் “

என்று பாடினார் பாரதியார் .

குளத்தில் கல் எறிந்தான் என்று வருமே தவிர குளமில் கல் எறிந்தான் என்று வராது .

வேருடன் மரத்தைப் பிடுங்கினான் என்பது சரி.
வேருடன் மரமைப் பிடுங்கினான் என்பது தவறு .

பணத்துடன் கடைக்குச் சென்றான் என்பது சரி.
பணமுடன் கடைக்குச் சென்றான் என்பது தவறு .

பழத்துடன் பால் சாப்பிட்டான் என்பது சரி .
பழமுடன் பால் சாப்பிட்டான் என்பது தவறு.

எனவே வாழ்க வையகம் ! வாழ்க வளத்துடன் ! என்று எழுதுவதே சரி .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 8 Oct 2015 - 15:40

விளக்கம்.... வளமுடனா ? வளத்துடனா ?  3838410834
-
வாழ்க வையகம் ! வாழ்க வளத்துடன் !

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Fri 9 Oct 2015 - 0:32

விளக்கம் அருமை ஐயா! பின்பு எப்படி இந்த வளமுடன் என்ற வார்த்தை தங்கிவிட்டது? அதை இத்தனை காலமாய் உபயோகித்து வந்திருக்கிறோமே....?

வளமுடனா ? வளத்துடனா ?  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவளமுடனா ? வளத்துடனா ?  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வளமுடனா ? வளத்துடனா ?  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக