புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....
Page 11 of 15 •
Page 11 of 15 • 1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
போற்றுதற்கும் சார்ந்திருப்பதற்கும் நின்னையல்லால் வேறு நட்பு யாரையும் யான் அறிகிலேன்
உற்றார் உறவினர் என்பார் எல்லாரும் அவரவர் வினையை முடிக்க இவ்வையகத்தில் வந்துள்ளனர். அப்படி வருவதும் போவதும் தனித்தனியே நிகழ்கின்றன. ஒருவருக்காக இன்னெருவர் தனது போக்கு வரவை மாற்றுவதில்லை.ஆதலால்இவர்கள் நிலைத்த உறவினர் ஆகார். கடவுள் ஒருவரே நிலைத்த உறவு ஆகிறார்.
என்பெற்ற தாயாரும் என்னைப்
பிணமென்று இகழ்ந்துவிட்டார்
பொன்பெற்ற மாதரும் போவென்று
சொல்லிப் புலம்பிவிட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின்வலம்
வந்து குடமுடைத்தார்
உற்றொழிய வொருபற்றும்
இல்லை உடையவனே.
-பட்டினத்தார்
நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

நவம்பர்-24
சக்தி பூஜை
நான் பொல்லாத சேய் எனினும் தாயாகிய நீ என்னைத் தள்ளுதல் நீதமோ? உன்னையன்றி எனக்குப் புகல் இடம் ஏது?
தாயின் வாஞ்சையை அறிகிறவன் தெய்வத்தின் கருணையை அறிகிறான். கருத்தரித்த நாள் முதல் காலமெல்லாம் தன் குழந்தைக்கென்றே வாழ்ந்திருப்பவள் தாய். அன்னை பராசக்தி உயிர்களைப் பரத்தினிடம் சேர்க்கும் வரையில் தனது கருணாகரக் கண்காணிப்பைச் செலுத்தி வருகிறாள்.
ஒன்றுமறியா இருளாம் உள்ளம் படைத்தஎனக்கு
என்று கதிவருவது? எந்தாய் பராபரமே!
----தாயுமானவர்

நவம்பர்-25
சிவ பூஜை
சிவபெருமானே எண்ணிறந்த ஜீவகோடிகளாக வடிவெடுத்து இலங்குகிறார் என்று உணர்ந்து அத்தனை வடிவங்களில் அவரைப் போற்றக் கற்றுக் கொள்வேனாக.
ஆண்டவனே ஆருயிர் வடிவங்களில் இலங்குகிறார். ஒவ்வோர் உயிரோடும் இணக்கம் கொள்ளும் போது அது இறைவனோடு கொள்ளும் இணக்கம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டால் அந்த இணக்கம் தானாகவே நல்லிணக்கம் ஆய்விடும்
எத்தனையோ தேர்ந்தாலும் என்னாலே இன்பமுண்டோ
சித்துருவே இன்பச் சிவமே பராபரமே
---தாயுமானவர்

நவம்பர்-26
நாராயண சேவை
நரர்கள் எல்லாரும் நாராயண சொரூபங்கள் என்று அவர்களைப் போற்றுவேனாக.
ஆலயத்தின்கண் எழுந்தருளப் பண்ணியிருக்கும் மூர்த்தியை ஆராதிப்பதன் மூலம் ஆராதனை முறையைக் கற்றுக்கொள்கிறோம். பின்பு நாம் தொடர்வுகொள்ளும் உயிர்கள்
அனைத்துக்கும் உள்ளன்போடு பணிவிடை செய்தல் வேண்டும்.
உயிர்களிடத்து நாம் கொண்டுள்ள இணக்கமே
இறைவணக்கம் என்னும் பெயர் பெறுகிறது.
ஆதிமுதலாகி நின்ற அரியென்ற அட்சரத்தை
ஓதியறிந் துள்ளே உணர்வதினி எக்காலம்?
---பத்திரகிரியார்

நவம்பர்-27
விநயம்
கனி நிறைந்த கிளை தானாக வளைவது போன்று கருணாகரனே,
நான் கிருபைக்கு ஆளாகும்பொழுது விநயம் என்னிடம்
தானாக வந்துவிடுகிறது.
மேட்டில் மழை நீர் நிற்பதில்லை. பள்ளமான இடத்துக்கு அது பாய்ந்து
சாகுபடிக்கு உதவுகிறது. வீண் பெருமை கொண்டிருப்பவன்
உள்ளத்தில் இறைவன் அருள் தங்குவதில்லை.
விநயத்துடன் பணிந்திருப்பவன் உள்ளமே
அவளுக்குத் தங்குமிடமாகிறது.
பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து
--திருக்குறள்

நவம்பர்-28
நல்வழி
நான் நல்வழியில் நடந்தால் இறைவா, உன்னையன்றி வேறு எங்கே போகமுடியும்?
அரசனது ஆதரவு நல்வழியின் ஆதரவுக்கு நிகராகாது. செல்வத்தின் ஆதிக்கம் நல்வழியின் ஆதிக்கத்துக்கு ஈடாகாது. ஆயுதத்தின் வல்லமை நல்வழியின் வல்லமைக்கு
ஒப்பாகாது. நண்பனது நட்பு நல்வழியின் நட்புக்கு சமனாகாது.
நல்வழி ஒன்றே மனிதனுக்கு யாண்டும்
பெருந்துணையாகிறது.
நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.
----திருக்குறள்

நவம்பர்-29
முன்யோசனை
அடையப்பெறுபவைகளுள் அண்ணலே, உனக்கு ஒப்பானது ஒன்றுமில்லை
என்பதை நான் இளமையிலேயே கற்றுக்கொள்வேனாக.
செய்து சாதிப்பதற்குக் கடினமானதை முன்யோசனை செய்பவன் எளிதில் முடித்து விடுகிறன்.
மிகப் பெரிய காரியத்துக்கும் சிறிய துவக்கமிருக்கிறது என்பதை முன்யோசனைக்காரன்
தெரிந்து கொள்கிறான். சிறு செயல்களிடத்தும் ஆழ்ந்து கருத்துச் செலுத்துபவன்
சான்றோன்.
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள் தீர எண்ணிச் செயல்
---திருக்குறள்

நவம்பர்-30
தொண்டன்
உனக்குத் தொண்டு புரிந்தே நின் அன்பர்கள் எல்லாம் உனக்குரியவர் ஆயினர்.
நான் யாண்டும் தொண்டனாயிருக்கக் கற்றுக் கொள்வேனாக.
மேடுகளில் இருக்கும் சிற்றாறுகளெல்லாம் பள்ளத்தில் இருக்கும் பேராற்றில் கலக்கின்றன.
உயிர்கள் எல்லாம் தொண்டனுக்குச் சொந்தமாய்விடுகின்றன. மற்றவர்களுக்கு அவன்
தலைவன் எனினும் தலைச்சுமை போன்று அவன் யாருக்கும் தொந்தரவு கொடுப்பதில்லை.மற்றவர்களுக்கு அவன் முன் நிற்பவன் எனினும்
யாருக்கும் இடைஞ்சல் செய்வதில்லை. தொண்டன்
யாருக்கும் எதிரியல்லன்.
அன்புறு சிந்தைய ராகி யடியவர்
நன்புறு நல்லூர்ப் பெருமண மேவிநின்று
இன்புறும் எந்தை இணையடி யேத்துவார்
துன்புறு வாரல்லர் தொண்டுசெய் வாரே.
--திருஞானசம்பந்தர்.

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உங்கள் திரியை நிதானமாய் படித்து பின்னுட்டம் போடுகிறேன்..நிறைய படிக்கணும் நான்
- Sponsored content
Page 11 of 15 • 1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15
Similar topics
» தினசரி செய்திகள் - பிப்ரவரி '!6- தொடர் பதிவு
» தினசரி நாட்காட்டியில் மருத்துவ குறிப்புகள் -(தொடர் பதிவு)
» வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு
» நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !
» உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவேண்டிய one of the BEST பதிவு !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 15