புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
heezulia |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நண்பர்களை நம்பர்களாக்கும் வாட்ஸ்ஆப் வாழ்க்கையைத் துறந்த தருணம்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
"ஹலோ எழுத்தாளரே, எப்படி இருக்கிறீர்கள்?"
பழைய நண்பன் ஒருவனின் குரலை, காலையிலேயே கேட்க ஆச்சரியமாக இருந்தது. எனக்கும் பேச ஆசைதான். ஆனால் அதிகாலை நேரத்தில், பல மாதங்களுக்குப் பின்னர், பழைய நண்பனின் குரலைக் கேட்டால் எப்படி இருக்கும்? அதுவும் வருடத்துக்கு ஒரு தடவை (என்னுடைய பிறந்தநாளுக்கோ அல்லது அவனுடைய பிறந்தநாளுக்கோ), அதிகபட்சமாய் மூன்று நிமிடங்கள் பேசும் நண்பனின் குரல் அது!
பேராவலுடன் என்ன விஷயமாக இருக்கும் என்று யோசித்தேன். பெரியதாக ஒன்றுமில்லை. அவன் க்ரூப் அழைப்பை அனுப்பியதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான் கூப்பிட்டிருக்கிறான். சீரியஸான பல கேள்விகள் மற்றும் பதில்களுக்குப் பிறகு, அது 'வாட்ஸ்ஆப் க்ரூப்' என்பது புரிந்தது. அதில் என்னைத்தவிர எல்லா முன்னாள் வகுப்புத் தோழர்களும் இருக்கிறார்களாம். ''நீ மட்டும் அதில் இல்லை, அதன் சந்தோஷங்களில் கலந்துகொள்ளவில்லை" என்றான் அவன். என்னால் சிரிக்கமட்டுமே முடிந்தது.
முதன்முதலாக நான் ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் வாட்ஸ்ஆப்பில் நுழைந்தேன்; அதுவும் துளிகூட விருப்பமே இல்லாமல். தொழில்நுட்பத்தில் பின்தங்கி இருப்பதால், புதிதாக வரும் விஷயங்களைத் தெரிந்து கொள்வது கடினமாகி விடுகிறது. எனக்கு ஆர்க்குட் அறிமுகமான சமயத்தில், உலகமே ஃபேஸ்புக்கை நோக்கி நகரத்தொடங்கி இருந்தது. கஷ்டப்பட்டு ஃபேஸ்புக் அக்கவுண்டைத் திறந்தபோது, கூகுள் ப்ளஸ் வந்திருந்தது. அதுசரி டிவிட்டருக்கு என்ன ஆனது என்கிறீர்களா? கொஞ்ச நாளைக்கு அந்தப்பக்கம் போகாமலே இருப்போமே. அதனால் இயல்பாகவே வாட்ஸ்ஆப்பைப் பற்றிய எந்த அறிகுறியும் எனக்கு வரவில்லை. உறவுக்காரி ஒருத்தி அதை அறிமுகப்படுத்தி வைத்த பின்னரும், வாட்ஸ்ஆப் பற்றி பெரிதாக எதையும் யோசிக்கவில்லை.
சகாக்களின் நெருக்கடியை எந்த வயதிலும் பொறுத்துக்கொள்ள முடியாது. 35 வயதே ஆனாலும் கூட. என்னுடைய மருத்துவர், செவிலி, டெய்லர் என எல்லாருமே 'இதை வாட்ஸ்ஆப் பண்ணி விடுங்கள்' என்கின்றனர். அவர்கள் யாருமே வழக்கமான குறுஞ்செய்திகளை கண்டுகொள்வதாகக் கூடத் தெரிவதில்லை. நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பல மாத வற்புறுத்தலுக்குப் பின்னர், என்னுடைய மருத்துவரையும், கடைக்காரர்களையும் நோக்கி ஒரு பார்வையைச் செலுத்திவிட்டு, வாட்ஸ்ஆப்பில் நுழைந்தேன். ஒரு அழகான காலையில், உலகத்தையே பெருந்தன்மையுடன் பார்த்த தருணம் அது.
ஆரம்பத்தில் வாட்ஸ்ஆப்பில் எதுவுமே எனக்குப் புரியவில்லை. அது என்ன என்று தெரிந்துகொள்ளவே பல நாட்களானது. நிலத்தை, உடையை, ஏன் அழகை வாங்கச் சொல்லிக் கூவும் விளம்பரங்களை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது. சம்பந்தமே இல்லாத க்ரூப்புகளில் இணைக்கப்பட்டேன். நாய்க்குட்டிகள், பூனை, குழந்தை, சமயத்தில் பன்றிக்குட்டிகளின் படங்கள் மட்டுமே அதில் பகிரப்பட்டன. நான் புதிதாகச் சேர்ந்ததற்கான எந்த அடையாளமும் அதில் காண்பிக்கப்படவில்லை.
''உன்னுடைய வருகையை முதலில் அறிவிக்க வேண்டும்'' என்றாள் ஒருத்தி. எனது முதல் நிலைத்தகவலை அதில் இட்டேன். "தவலை இப்போது கிணற்றின் வெளியே வந்துவிட்டது!" என்று. அந்த யுக்தி பலித்தது. ''பைத்தியம், அது தவலை இல்லை; தவளை'' என்று ஏராளமான செய்திகள் வந்து குவிந்தன. தொடர்ந்த சில நாட்களில் வருடக்கணக்காக என்னுடைய நண்பர்களாக இருந்தவர்கள், போனில் வெறும் நம்பர்களாகிப் போனார்கள். செல்பேசியின் திரையை விட்டு கண்ணை எடுக்காத போதை, என்னை மெல்ல மெல்ல ஆக்கிரமித்தது.
ஸ்மார்ட் போனையோ அல்லது சமூக ஊடகங்களையோ நான் எதிர்த்ததற்கான முக்கியக் காரணமே, உள்ளங்கையில் மறைந்துவிடும் ஒற்றைச் சாதனம் நம்மை அடிமையாக்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான். உண்மையான உலகத்தை விட்டுவிட்டு மெய்நிகர் உலகத்தில் வாழ்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்திருக்கவில்லை. ஆனால் எதை நினைத்து பயந்தேனோ அது நன்றாகவே நடந்தது.
ஒரு சில மாதங்களிலேயே, எதுவும் பேசுவதற்கு இல்லாத நிலையிலிருந்து, பேசுவதற்கும், எழுதுவதற்கும், டைப்புவதற்கும் ஏகப்பட்ட விஷயங்கள் குவிந்தன. வீட்டு வேலைகளை தள்ளிப்போட்டேன். தூக்கம் குறைந்தது; கணவரையும், வீட்டையும் சேர்த்து குழந்தைகளையும் புறக்கணித்தேன். செல்பேசியோடு சேர்ந்து உறங்கி, அதனுடனேயே எழுந்தேன். சில நேரங்களில் தூக்கத்திற்கு இடையில் விழித்து போனைப் பார்க்கத் தொடங்கினேன். செல்பேசியை விட்டுத் தள்ளி இருக்கும் சமயங்களில்கூட, அதன் ஞாபகமாகவே இருந்தது. இவைகளோடு இன்னொரு முக்கியமான நிகழ்வும் நடந்தது.
குறுஞ்செய்தி அனுப்புவது, பகிர்ந்துகொள்வது, பேசுவது, அழுவது, சிரிப்பது என எல்லாமே மெய்நிகர் உலகத்தில் மட்டுமே நடந்தது. அன்றாட வாழ்க்கைப் பேச்சுகள் வெகுவாகக் குறைந்திருந்தன. இனி இதைப் பற்றிச் சொல்வதற்கு எதுவுமில்லை என்றுதான் நினைக்கிறேன்.
ஒருமுறை, நெடு நாட்களுக்குப் பிறகு, என்னுடைய நண்பனைப் பார்த்தேன். வெகு நேரம் இருவரும் எதுவுமே பேசவில்லை. அவன் போனையே நோண்டிக் கொண்டிருக்க, நான் வானத்தையே வெறித்துக் கொண்டிருந்தேன். அந்த நொடியில்தான் இந்த வலையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று முடிவு செய்தேன்.
ஆனால் அது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. வாட்ஸ்ஆப்பினுள் நுழையாமல், தனியாக அமர்ந்து, சுவர்களையே கொஞ்ச நேரம் பார்த்தவாறு அமர்ந்திருந்தேன். 'அங்கே அவர்கள் எல்லோரும் பேசுவார்கள்; சிரிப்பார்கள்; சண்டை போட்டு ரசிப்பார்கள்' என்று தோன்றியது. உண்மையே இல்லாத மெய்நிகர் உலகம் என்னைக் கவர்ந்து இழுத்துக்கொண்டே இருந்தது. ஆனால் அதற்கு திரும்பிவிட வேண்டும் என்ற எண்ணம் வரும்போதெல்லாம், புத்தகம் படித்தேன்; கேக் தயாரித்தேன்; பேசாமல் தவறவிட்டிருந்தவர்களிடம் பேசினேன். அடிக்கடி அம்மா, மாமியாரின் நலம் விசாரித்தேன். கிசுகிசு பேசத் தோன்றிய போதெல்லாம், என் பெண்களுடன் கதை பேசினேன்.
ஒரு வழியாக அந்த மாய உலகில் இருந்து வெளியே வந்துவிட்டேன். என் நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என எல்லோரிடமும் இயல்பாகப் பேச முடிந்தது. வழக்கமான அழைப்புகள் தொடர்ந்து வந்து கொண்டேதான் இருந்தது. முன்னர் பேசியதைவிட இன்னும் தெளிவாக, ஆழமாக, அழகாக பேச முடிந்தது. அன்று தொடங்கி இப்பொழுது வரைக்கும், எல்லா சந்தோஷங்களையும் நிஜ உலகத்திலேயே பெற்றுக் கொள்கிறேன்.
அனுபுதி கிருஷ்ணா
தமிழில்: க.சே.ரமணி பிரபா தேவி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
:தஒரு வழியாக அந்த மாய உலகில் இருந்து வெளியே வந்துவிட்டேன். என் நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என எல்லோரிடமும் இயல்பாகப் பேச முடிந்தது. வழக்கமான அழைப்புகள் தொடர்ந்து வந்து கொண்டேதான் இருந்தது. முன்னர் பேசியதைவிட இன்னும் தெளிவாக, ஆழமாக, அழகாக பேச முடிந்தது. அன்று தொடங்கி இப்பொழுது வரைக்கும், எல்லா சந்தோஷங்களையும் நிஜ உலகத்திலேயே பெற்றுக் கொள்கிறேன்.
அனுபுதி கிருஷ்ணா
தமிழில்: க.சே.ரமணி பிரபா தேவி
நல்ல வேளை.....
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஒரு காலத்தில் நாம் சொல்ல நினைத்த, ஆதங்கப்பட்ட விசயத்தை பகிர்ந்து கொள்ள நிறைய சிரமப்பட வேண்டும்.இதற்கு நமக்கு முதலில் வந்தது தொலை பேசி ;பின்பு பேஜர் ;பின்பு கைபேசி; பின்பு இன்டர்நெட் வழியில் அசுர வளர்ச்சி தொடர்பு. எஸ்எம்எஸ்; எம்எம்எஸ்; மின்னஞ்சல்;யாகு மெசஞ்சர்;கூகுள் டாக்;ஆர்குக்ட்;முகநூல்; டுவிட்டர்;லிங்டுன்;ஸ்கைப்;வாட்ஸ்அப்;தனியார் ப்ளாக் நிறைய உள்ளது.இதில் நாம் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். இதை தாங்கள் தெளிவு படுத்தி விட்டீர்கள்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
குடும்பத்தில் இருந்த இணைப்பை /பிணைப்பை வெகுவாக குறைத்து TV
இப்போது முகநூலும் வாட்ஸ்அப்பும் போட்டிப்போடுகின்றன .
உறவினரின் பெண் 10 வகுப்பு படிப்பவர் , பெரியவர்களை சந்திக்கும் போது
இவர் ஸ்கூலுக்கோ ட்யுஷனுக்கொ போயிருப்பார் . சமீபத்தில், நடந்த மற்றொரு
உறவினரின் கல்யாணத்திற்கு கூட்டி வருகிறேன் . பேசிண்டு இருக்கலாம் என்றார் .
கல்யாண தேதி .
உறவினர் ,அவர் மகள் வந்தனர் .
வந்ததும் ஒரு ஹலோ , ஒரு செயற்கையான புன்னகை .
தனியாக ஒரு நாற்காலியில் உட்கார்ந்தார் . காலை 9 மணியில் ஆரம்பித்து மாலை 4 மணி வரை
வாட்ட்ஸ் அப் தான். (உணவு அருந்தும் சமயம் தவிர )
அசிங்கமாக உணர்ந்தேன் .
ரமணியன்
இப்போது முகநூலும் வாட்ஸ்அப்பும் போட்டிப்போடுகின்றன .
உறவினரின் பெண் 10 வகுப்பு படிப்பவர் , பெரியவர்களை சந்திக்கும் போது
இவர் ஸ்கூலுக்கோ ட்யுஷனுக்கொ போயிருப்பார் . சமீபத்தில், நடந்த மற்றொரு
உறவினரின் கல்யாணத்திற்கு கூட்டி வருகிறேன் . பேசிண்டு இருக்கலாம் என்றார் .
கல்யாண தேதி .
உறவினர் ,அவர் மகள் வந்தனர் .
வந்ததும் ஒரு ஹலோ , ஒரு செயற்கையான புன்னகை .
தனியாக ஒரு நாற்காலியில் உட்கார்ந்தார் . காலை 9 மணியில் ஆரம்பித்து மாலை 4 மணி வரை
வாட்ட்ஸ் அப் தான். (உணவு அருந்தும் சமயம் தவிர )
அசிங்கமாக உணர்ந்தேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
உண்மையான விஷயம் தான். கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்தால் அவ்வளவு தான். அருமையான பதிவு அம்மா. நன்றி
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1167150பழ.முத்துராமலிங்கம் wrote:ஒரு காலத்தில் நாம் சொல்ல நினைத்த, ஆதங்கப்பட்ட விசயத்தை பகிர்ந்து கொள்ள நிறைய சிரமப்பட வேண்டும்.இதற்கு நமக்கு முதலில் வந்தது தொலை பேசி ;பின்பு பேஜர் ;பின்பு கைபேசி; பின்பு இன்டர்நெட் வழியில் அசுர வளர்ச்சி தொடர்பு. எஸ்எம்எஸ்; எம்எம்எஸ்; மின்னஞ்சல்;யாகு மெசஞ்சர்;கூகுள் டாக்;ஆர்குக்ட்;முகநூல்; டுவிட்டர்;லிங்டுன்;ஸ்கைப்;வாட்ஸ்அப்;தனியார் ப்ளாக் நிறைய உள்ளது.இதில் நாம் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். இதை தாங்கள் தெளிவு படுத்தி விட்டீர்கள்.
நிஜம் ஐயா, எதுவுமே அளவுக்கு அதிகம் ஆகாமல் பார்த்துக்கொண்டால் நல்லது தான் ..........அங்கு தான் தவறி விடுகிறோம் கஷ்டமாகி விடுகிறது மீண்டு வருவதற்குள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:குடும்பத்தில் இருந்த இணைப்பை /பிணைப்பை வெகுவாக குறைத்து TV
இப்போது முகநூலும் வாட்ஸ்அப்பும் போட்டிப்போடுகின்றன .
உறவினரின் பெண் 10 வகுப்பு படிப்பவர் , பெரியவர்களை சந்திக்கும் போது
இவர் ஸ்கூலுக்கோ ட்யுஷனுக்கொ போயிருப்பார் . சமீபத்தில், நடந்த மற்றொரு
உறவினரின் கல்யாணத்திற்கு கூட்டி வருகிறேன் . பேசிண்டு இருக்கலாம் என்றார் .
கல்யாண தேதி .
உறவினர் ,அவர் மகள் வந்தனர் .
வந்ததும் ஒரு ஹலோ , ஒரு செயற்கையான புன்னகை .
தனியாக ஒரு நாற்காலியில் உட்கார்ந்தார் . காலை 9 மணியில் ஆரம்பித்து மாலை 4 மணி வரை
வாட்ட்ஸ் அப் தான். (உணவு அருந்தும் சமயம் தவிர )
அசிங்கமாக உணர்ந்தேன் .
ரமணியன்
ஆமாம், உண்மை நமக்கு ரொம்ப சங்கடமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கும் ......அவளின் அப்பா அம்மா எப்படி பேசாமல் இருக்கிறார்கள் என்று
.
.
நான் உங்களைபோல உணர்ந்தத போது, இந்த பெண் கல்யாணம் ஆகி போனால் என்ன செய்வாள் என்று யோசித்து இருக்கேன்...அப்புறம் தான் தெரிந்துகொண்டேன் டைவர்ஸ் ரேட் ஏன் அதிகமாகிறது என்று......இந்த பெண்கள் எல்லோரும் 'space space ' என்று ,சொல்வது இப்படி ஏதாவது ஒன்றில் (சோறு தண்ணி இல்லாமல்............ ) முழ்கிப்போவதைத்த்தான் என்று .தனக்கே சோறு தண்ணி வேண்டாம் என்று இப்படி முழ்கும் பெண்கள் கணவனையோ மற்றவர்களையோ என்னத்த கவனிப்பாள்.........அப்புறம் பிரச்சனை தானே?......................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1167161Sasiiniyan Sasikaladevi wrote:உண்மையான விஷயம் தான். கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்தால் அவ்வளவு தான். அருமையான பதிவு அம்மா. நன்றி
நன்றி சசி...............ஆம்மாம் , இவைகள் எந்த அளவுக்கு உபயோகமோ அந்த அளவுக்கு ஆபத்து உள்ளது.........நாணயத்துக்கு எப்பவுமே இரண்டுபக்கம் உண்டே, முழுசாக நல்லது என்றோ அல்லது முழுசாக கேட்டது என்று எதுவுமே இல்லையே இந்த உலகத்தில்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1167165krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167150பழ.முத்துராமலிங்கம் wrote:ஒரு காலத்தில் நாம் சொல்ல நினைத்த, ஆதங்கப்பட்ட விசயத்தை பகிர்ந்து கொள்ள நிறைய சிரமப்பட வேண்டும்.இதற்கு நமக்கு முதலில் வந்தது தொலை பேசி ;பின்பு பேஜர் ;பின்பு கைபேசி; பின்பு இன்டர்நெட் வழியில் அசுர வளர்ச்சி தொடர்பு. எஸ்எம்எஸ்; எம்எம்எஸ்; மின்னஞ்சல்;யாகு மெசஞ்சர்;கூகுள் டாக்;ஆர்குக்ட்;முகநூல்; டுவிட்டர்;லிங்டுன்;ஸ்கைப்;வாட்ஸ்அப்;தனியார் ப்ளாக் நிறைய உள்ளது.இதில் நாம் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். இதை தாங்கள் தெளிவு படுத்தி விட்டீர்கள்.
நிஜம் ஐயா, எதுவுமே அளவுக்கு அதிகம் ஆகாமல் பார்த்துக்கொண்டால் நல்லது தான் ..........அங்கு தான் தவறி விடுகிறோம் கஷ்டமாகி விடுகிறது மீண்டு வருவதற்குள்
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|