புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 Poll_c10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 Poll_m10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 Poll_c10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 Poll_m10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 Poll_c10 
77 Posts - 36%
i6appar
இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 Poll_c10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 Poll_m10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 Poll_c10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 Poll_m10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 Poll_c10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 Poll_m10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 Poll_c10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 Poll_m10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 Poll_c10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 Poll_m10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 Poll_c10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 Poll_m10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 Poll_c10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 Poll_m10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
prajai
இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 Poll_c10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 Poll_m10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராமலிங்க அடிகள்: வள்ளலார்

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Oct 06, 2015 7:14 am

First topic message reminder :

இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 BuKNyx46R2yUQuArSOdZ+vadalur(16)

வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 - சனவரி 30, 1873) ஓர் ஆன்மிகவாதி ஆவார். இவர் இறக்கவில்லை என்று நம்பப்படுகிறது. இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர்.  "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர் இவர்.

சாதி சமய வேறுபாட்டுக்கு எதிரான தமது நிலைப்பாடு காரணமாக, சமுதாயத்தின் பழைமைப் பற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்.

இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823இல் பிறந்தவர். பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார். இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள். இராமலிங்கர் பிறந்த ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார். பின்னர் சென்னையில் ஏழுகிணறு பகுதி 39, வீராசாமி பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் குடியேறினார். அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார்.

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Oct 13, 2015 8:18 am

ஐயா அருமையான பதிவுகள். ஒரிரு நாளில் சபைக்கு சென்று வேறு ஏதும் தகவல் கிடைக்கின்றதா என்று பார்கிறேன். நன்றி

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Oct 13, 2015 8:41 am

Sasiiniyan Sasikaladevi wrote:ஐயா அருமையான பதிவுகள். ஒரிரு நாளில் சபைக்கு சென்று வேறு ஏதும் தகவல் கிடைக்கின்றதா என்று பார்கிறேன். நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1168558

சத்யஞான சபைக்கு நான் சென்ற நேரம் இருட்டிவிட்டது. அதனால் வெளித்தோற்றத்தின் படங்கள் சரியாக அமையவில்லை. நல்ல படங்களாக எடுத்து பகிர்ந்து கொள்ளுங்கள்
வாழ்க வளமுடன்

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Oct 13, 2015 9:11 am

இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 IkNlrSo7TMarupsjxVA6+vadalur(56)

சத்யஞானசபை

பொற்சபை

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Oct 14, 2015 8:32 am

சத்ய ஞானசபை பகுதி ஒன்று

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 14, 2015 8:38 am

Namasivayam Mu wrote:இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 IkNlrSo7TMarupsjxVA6+vadalur(56)

சத்யஞானசபை

பொற்சபை
மேற்கோள் செய்த பதிவு: 1168570
இது தான் அருட்பெருஞ்ஜோதியின் அற்புத தோற்ற இருப்பிடம்.நன்றி ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 14, 2015 8:48 am

Namasivayam Mu wrote:இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 SO2LZwGS4SfSBrnHAY0J+vadalur(48)

சத்திய ஞான சபையில் 1872 சனவரி 25 (தை 13) வியாழக்கிழமை தைப்பூசத்தன்று அருட்பெருஞ்ஜோதி தரிசனம் தொடங்கியது. ஆண்டுதோறும் தைப்பூச நாளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. பௌர்ணமி முழுநிலவும் பூச நட்சத்திரமும் ஒன்று சேரும் நாள்தான் தைப்பூச விழாவாகும். அன்று ஏழுதிரைகள் திறந்து தீப ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1168552
அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை.நன்றி.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 14, 2015 8:49 am

Namasivayam Mu wrote:இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 TzQnd81T8Odmut4T64VG+vadalur(39)

சத்திய ஞான சபை
மேற்கோள் செய்த பதிவு: 1168549 இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 3838410834 இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 14, 2015 8:52 am

Namasivayam Mu wrote:இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 93rJlyKwRiuzVNeNtk0C+vadalur(49)

சத்திய ஞானசபை தெற்கு நோக்கி அமைந்துள்ளது. ஏனெனில் தெற்குத் திசை என்பது சாகாக்கலையும் நித்தியதேகத்தையும் பெறுவதற்கு ஏற்ற திசை ஆகும். தெற்கு பாகம் அக்கினிப்பிரகாசம் உடையது. அதனால் ஞானசித்தியை கொடுக்கும் திசையாகும். இதை குறிக்கும் பொருட்டே சத்திய ஞானசபையை தெற்கு நோக்கி அமைத்துள்ளார்.
மேற்கோள் செய்த பதிவு: 1168553 இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 3838410834 இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 14, 2015 8:54 am

Namasivayam Mu wrote:சத்திய ஞான சபை

சத்திய ஞானசபையைச் சுற்றி இரும்புச்சங்கிலி வளையமாக அமைக்கப்பட்டுள்ளது. அதன் அமைப்பு நமது மூக்குத்துவாரத்தை ஒத்திருக்கிறது. அது நமது ஒரு நாளைய சுவாசம் 21600-ஜ உணர்த்துகிறது. 140 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகியும் இந்த இரும்புச் சங்கிலி துருப்பிடிக்காமல் உள்ளது.
மேலும் அந்த இரும்பு சங்கிலிகளின் கண்ணிகள்  ஒன்றுடன் ஒன்று இணைத்ததற்கான  சுவடு எதிலும் இல்லை என்பது அதிசயமாக இருக்கிறதுஇராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 Pza9ZqYQR8KPejrXGPzE+vadalur(46)
மேற்கோள் செய்த பதிவு: 1168543
சங்கிலிக்கு அற்புத விளக்கம்.நன்றி.

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Oct 14, 2015 8:58 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
Namasivayam Mu wrote:சத்திய ஞான சபை

சத்திய ஞானசபையைச் சுற்றி இரும்புச்சங்கிலி வளையமாக அமைக்கப்பட்டுள்ளது. அதன் அமைப்பு நமது மூக்குத்துவாரத்தை ஒத்திருக்கிறது. அது நமது ஒரு நாளைய சுவாசம் 21600-ஜ உணர்த்துகிறது. 140 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகியும் இந்த இரும்புச் சங்கிலி துருப்பிடிக்காமல் உள்ளது.
மேலும் அந்த இரும்பு சங்கிலிகளின் கண்ணிகள்  ஒன்றுடன் ஒன்று இணைத்ததற்கான  சுவடு எதிலும் இல்லை என்பது அதிசயமாக இருக்கிறதுஇராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 7 Pza9ZqYQR8KPejrXGPzE+vadalur(46)
மேற்கோள் செய்த பதிவு: 1168543
சங்கிலிக்கு அற்புத விளக்கம்.நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1168862

வாழ்க வளமுடன்

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக