புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_c10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_m10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_c10 
63 Posts - 40%
heezulia
இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_c10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_m10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_c10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_m10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_c10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_m10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_c10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_m10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_c10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_m10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_c10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_m10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_c10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_m10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_c10 
314 Posts - 50%
heezulia
இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_c10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_m10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_c10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_m10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_c10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_m10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_c10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_m10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_c10 
21 Posts - 3%
prajai
இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_c10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_m10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_c10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_m10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_c10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_m10இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராமலிங்க அடிகள்: வள்ளலார்

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Oct 06, 2015 7:14 am

First topic message reminder :

இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 BuKNyx46R2yUQuArSOdZ+vadalur(16)

வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 - சனவரி 30, 1873) ஓர் ஆன்மிகவாதி ஆவார். இவர் இறக்கவில்லை என்று நம்பப்படுகிறது. இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர்.  "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர் இவர்.

சாதி சமய வேறுபாட்டுக்கு எதிரான தமது நிலைப்பாடு காரணமாக, சமுதாயத்தின் பழைமைப் பற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்.

இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823இல் பிறந்தவர். பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார். இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள். இராமலிங்கர் பிறந்த ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார். பின்னர் சென்னையில் ஏழுகிணறு பகுதி 39, வீராசாமி பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் குடியேறினார். அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார்.

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Oct 13, 2015 7:17 am

இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 NFHO5bzyTWWmilMROzIP+vadalur(44)

சத்திய ஞான சபை
. வடலூரில் சத்திய ஞான சபை ஒன்றினை 1872 சனவரி 25 இல் நிறுவினார். இந்த சத்ய ஞான சபை எல்லா சமயத்தவரும் வந்து வணங்ககூடிய ஒரு பொதுவான ஆலயம் ஆகும். ஆயினும் கொலை, புலை (மாமிசம்) தவிர்த்தவர் மட்டுமே சபைக்கு உள்ளே புக அனுமதி உண்டு. இந்த சத்ய ஞான சபை எண்கோண வடிவில் தெற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. சத்ய ஞான சபையின் முன்மண்டபத்தில் கீழ்ப்புறம் பொற்சபையும், மேற்புறம் சிற்சபையும், மையத்தில் ஞானசபையும் அமைந்துள்ளது. மண்டபத்தின் மையத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், ஜோதி வடிவில் விளங்குகிறார். சத்ய ஞான சபை என்பது மனித உடம்பில் தலைப் பகுதியைக் குறிக்கும்.

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Oct 13, 2015 7:19 am

சத்திய ஞான சபை

தெற்கு நோக்கிய சபையின் முன்புறத்தில் மூன்று திறந்த வாயில்கள் உள்ளன. இருபுற சிறுவாயில்கள் நமது இரு கண்களையும் மத்தியில் உள்ள பெருவாயில் நமது புருவமத்தியுமாகும். அதனுள் முன்புற மண்டபத்தில் மேற்புறத்தில் சிற்சபையும், கீழ்ப்புறத்தில் பொற்சபையும் எதிரெதிரே அமைக்கப்பட்டுள்ளது. எண்கோணவடிவிலான சத்திய ஞான சபைக் கட்டிடத்தை பெருமானார் அவர்களே வடிவமைத்துக் கொடுத்துள்ளார். இது நமது தேகத்தின் தத்துவ விசார விளக்கமே. அதை புறத்தில் காட்டவே சத்திய ஞான சபையை அமைத்துள்ளார். முதல் பிரகாரத்தில் எண்கோண இருப்பு கம்பிச்சுற்றாலையும், அடுத்து எண்கோண கைப்பிடிச் சுவரும், அடுத்து ஞான சபைத் தாய்ச் சுவரும் உள்ளன. இவை ஒன்றுக்கொன்று இடைவெளி எட்டடிகளாம். சத்திய ஞான சபையின் உட்புறத்தில் ஆன்ம ஜோதியை உணர முடியாமல் தடுக்கும் இருபத்திநான்கு தத்துவப்பொருட்களை குறிக்கும்பொருட்டு ஞான சபை தாய்ச் சுவரின்கண் எட்டு வாயிலும், பதினாறு ஜன்னல்களும் அமைக்கப்பட்டுள்ளது. உயிரனுபவம் பூரணமாய் பெற்று அருளனுபவ நிலையில் நிற்கும்போதுதான் இந்த இருபத்திநான்கு வாயில்களும் திறக்கப்படும்போதுதான் ஒளிவடிவிலான அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் தரிசனத்தைப் பெறலாம்இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 CKcRMbgqT4GFEyXkc2I1+vadalur(39)

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Oct 13, 2015 7:44 am

இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 XTNIQA4vS2iYlLpmyRal+vadalur(46)

சத்திய ஞான சபை

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Oct 13, 2015 7:46 am

இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 TzQnd81T8Odmut4T64VG+vadalur(39)

சத்திய ஞான சபை

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Oct 13, 2015 7:53 am

இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 RyPwDyHaR3usAYLFKfri+vadalur(47)

சத்திய ஞானசபை

1872 சூலை 18 அன்று நிலையங்களின் பெயர்களை வள்ளலார் மாற்றி அமைத்தார். அதன்படி சத்திய ஞானசபை சமரசசுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை என பெயர் மாற்றம் பெற்றது. அதன் வழிபாட்டு முறைகளும் வகுக்கப்பெற்றன

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Oct 13, 2015 7:57 am

இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 SO2LZwGS4SfSBrnHAY0J+vadalur(48)

சத்திய ஞான சபையில் 1872 சனவரி 25 (தை 13) வியாழக்கிழமை தைப்பூசத்தன்று அருட்பெருஞ்ஜோதி தரிசனம் தொடங்கியது. ஆண்டுதோறும் தைப்பூச நாளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. பௌர்ணமி முழுநிலவும் பூச நட்சத்திரமும் ஒன்று சேரும் நாள்தான் தைப்பூச விழாவாகும். அன்று ஏழுதிரைகள் திறந்து தீப ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது.

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Oct 13, 2015 7:59 am

இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 93rJlyKwRiuzVNeNtk0C+vadalur(49)

சத்திய ஞானசபை தெற்கு நோக்கி அமைந்துள்ளது. ஏனெனில் தெற்குத் திசை என்பது சாகாக்கலையும் நித்தியதேகத்தையும் பெறுவதற்கு ஏற்ற திசை ஆகும். தெற்கு பாகம் அக்கினிப்பிரகாசம் உடையது. அதனால் ஞானசித்தியை கொடுக்கும் திசையாகும். இதை குறிக்கும் பொருட்டே சத்திய ஞானசபையை தெற்கு நோக்கி அமைத்துள்ளார்.

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Oct 13, 2015 8:00 am

இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 DDDG5uX0Q0SlYuMqXHa3+vadalur(50)

சத்திய ஞான சபை

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Oct 13, 2015 8:02 am

இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 5edIzNZWSE2YsFC1la7o+vadalur(54)

சத்திய ஞானசபை

ஏழு திரைகள்

இந்த உடம்பிலிருக்கின்ற ஆன்மா சிற்றணு வடிவுடையது. நமது சிற்சபையான புருவமத்தியில் தான் ஆன்மாவை உணர முடியும். இந்த ஆன்மாவானது அனந்த கோடி சூரியப்பிரகாசம் உடையது. இது கால் பங்கு பொன்மை நிறமும், முக்கால் பங்கு வெண்மை நிறமும் உடையது. இந்த அனந்த கோடி சூரியப்பிரகாசம் உடைய ஆன்மா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உணர முடியாதபடி மாயா சக்திகளாகிய ஏழுதிரைகள் மறைத்துக் கொண்டு இருக்கிறது. அவை:

கறுப்புத்திரை - அசுத்த மாயாசத்தி
நீலத்திரை - சுத்த மாயாசத்தி
பச்சைத்திரை - கிரியாசத்தி
சிவப்புத்திரை - பராசத்தி
பொன்மைத்திரை(மஞ்சள்) - இச்சாசத்தி
வெண்மைத்திரை - ஞானசத்தி
கலப்புத்திரை - ஆதிசத்தி
இந்த ஏழு மாய திரைகள் நமது புருவமத்தியில் உள்ள ஆன்மப்பிரகாசத்தை மறைத்துக் கொண்டிருக்கிறது. ஏழு மாய திரைகளை அகற்றினால்தான் நாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உணர முடியும். இந்த உண்மை தத்துவத்தினை குறிக்கும்பொருட்டே சத்ய ஞான சபையில் ஏழுதிரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது.

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Oct 13, 2015 8:10 am

இராமலிங்க அடிகள்: வள்ளலார் - Page 6 XxZkeSZ8TNirR23RfTka+vadalur(55)

சிற்சபை
வடலூரில் வள்ளலார் அமைத்துள்ள சத்திய
ஞான சபையின் உள்புறம் சிற்சபை, பொற்சபை
என்ற இரு புறத்திலுள்ள , ஒவ்வொரு அறையிலும்
ஒரு ஒரு பெட்டி உள்ளது .
அந்த இரண்டு பெட்டியினுள் என்ன இருக்கிறது
என்பது இதுவரை யாருக்கும் தெரியாது .
வள்ளலார் சித்தி பெறுவதற்கு முன் வடலூருக்கு
அடுத்த மேட்டுக்குப்பம் என்னும் கிராமத்தில் உள்ள
சித்திவளாகத்தில், வள்ளலார் தனிமையில் தங்கி
இருப்பது வழக்கமாக கொண்டிருந்தார்கள் .
வள்ளல் பெருமான் இரண்டு பெட்டிகள் வைத்திருந்துள்ளார். அந்த இரண்டு பெட்டிகளையும்
சித்திபெற்ற திருவறைக்குள் வைக்க வேண்டுமென்று
நினைத்துள்ளார் .அந்த பெட்டியை ஒருவரால்
தூக்கமுடியாது .அதற்கு ஒரு நியதி வைத்துள்ளார் .
மூன்றுஆண்டு வரை பெண்களிடம் உடல் உறவு
கொள்ளாதவர்கள் இருவர் வாருங்கள் என்று
தன்னுடன் இருந்தவர்களில் இருவரை அழைத்து
உள்ளார்கள்.ஒருவரும் வரவில்லையாம் .பின்பு
ஆறு மாத வரையாவது ,உடல் உறவு கொள்ளாதவர்கள்
வாருங்கள் என்று அழைத்துள்ளார் வள்ளலார் .
இருவர் வந்தார்களாம்,அவர்களை ஒவ்வொன்றாக
பெட்டியை கொண்டு போய் உள்ளே வையுங்கள்
என்று கூரியுள்ளார்,அவர்களால் பெட்டியை தூக்க
முடியவில்லை,வள்ளல் பெருமானும் சேர்ந்து
மூவருமாக எடுத்துக் கொண்டுபோய் அறையின்
உள்ளே வைத்துள்ளார்கள் .
அந்த பெட்டி மரத்தால் செய்து இரும்புதகட்டால்
போர்த்தப் பட்டுள்ளது அதனுள் என்ன இருக்கிறது,
என்று இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது .
வள்ளலார் நம் ஊனக்கண்களுக்குத் தோன்றாது
சித்திப் பெற்ற பிறகு வள்ளலாரின் அணுக்கத்
தொண்டர்களில் ஒருவரான சபாபதி குருக்கள்
என்பவர்,அந்த பெட்டியை உடைத்து பார்க்க முயற்சி
செய்துள்ளார்.உடைக்கமுடியவில்லை ,அதிக முயற்சி
எடுத்துக் கொன்டால்,ஏதாவது இடைஊறு ஏற்பட்டுவிடும் என்று பயந்து விட்டுவிட்டார் .
அதன்பிறகு அந்த பெட்டிகளை வைப்பதற்காக,
ஞானசபையில் சிற்சபை ,பொற்சபை என்று அமைத்து
அதில் இரண்டு பெட்டிகளையும் வைத்து ,தினமும்
வழிபாடு,பூசை நடைபெற்று வருகிறது .
அந்தபபெட்டிகளில் என்ன இருக்கிறது என்று,
இன்றுவரை யாருக்கும் தெரியாது .
வள்ளலார் அவர்கள் ஞான சபை அமைத்த போது
சிற்சபை,பொற்சபை என்பது கிடையாது எண்கோண
வடிவமான ஞானசபை மட்டும் அமைத்துள்ளார்கள .
இடையில் சபாபதி குருக்களால்,சிற்சபை, பொற்சபை
அமைத்து ,அந்த இரு பெட்டிகளையும் உள்ளே வைத்து
வைதீக முறைப்படி வழிபாடு செய்து வந்துள்ளார் .
வள்ளலார் அவர்கள் கொள்கைப்படி அந்த
வைதீக வழிப்பாட்டு முறை தவறானதாகும் .ஞான சபையில்
அருட்பெரும் ஜோதி ஆண்டவர் வெளிப்படும் வரைக்கும் , ஞான சபைக்குள்ளே தகரக்கண்ணாடி
விளக்கு வைத்தல் வேண்டும் என்று
ஞான சபை விளக்கப் பத்திரிகையில்
தெளிவாக எழுதி வைத்துள்ளார் .

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக