புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Harriz |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
இன்று என் செல்லம்மாவுக்கு பிறந்த நாள். வழக்கம் போல உங்கள் அனைவரது வாழ்த்துக்களையும் வணங்கி ஏற்க காத்திருக்கிறாள்.
![அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 4 BI0uRnFFTRKN3C476Xui+0122-1](https://www.filepicker.io/api/file/BI0uRnFFTRKN3C476Xui+0122-1.gif)
ஒப்பும், உவமையும் இல்லாதவள்
அந்த உமையவள் மட்டுமல்ல....
நீயும் தானடி என் கண்ணே!
நீ முதலடி வைத்த நாளை
மறக்க முடியுமா என்னால்?
உன் சிறு நடையழகு முன்னால்
அன்று தலை குனிந்த
இலக்கண நடைக்கு இன்னும்
எந்த தமிழ் புலவனும் வந்து
ஆறுதல் சொல்லவில்லையே...?
பன்னிரண்டு வருடங்கள்
காத்திருக்கச்செய்தது
குறுஞ்சி மட்டுமில்லை....
நீயும் தான்....!
ஈரைந்து மாதங்களை
எனக்கு மட்டும் ஈராறு வருடங்கள்
என விதிவிலக்காக்கி கலிதீர்க்க
வரமாய் வந்த தேவதையே
இன்றோடு உன் அகவையும்
ஈராறு வருடங்கள் தான்...!
என்றுமிருக்கும் என்னாசி
உன்னுடன் என்றாலும்,
இன்றும் உன்னை
வழக்கம் போல வாழ்த்துகிறேன்
‘வளமோடு நீடூழி நீ வாழ்கவென்று....!’
![அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 4 VLsSwVBTSJKZVAje5xjv+BirthdayPeanutsSnowmen](https://www.filepicker.io/api/file/vLsSwVBTSJKZVAje5xjv+BirthdayPeanutsSnowmen.gif)
இன்று என் செல்லம்மாவுக்கு பிறந்த நாள். வழக்கம் போல உங்கள் அனைவரது வாழ்த்துக்களையும் வணங்கி ஏற்க காத்திருக்கிறாள்.
![அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 4 R6UwifQOKeOwymA134gT+birthday217](https://www.filepicker.io/api/file/R6UwifQOKeOwymA134gT+birthday217.gif)
![அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 4 BI0uRnFFTRKN3C476Xui+0122-1](https://www.filepicker.io/api/file/BI0uRnFFTRKN3C476Xui+0122-1.gif)
ஒப்பும், உவமையும் இல்லாதவள்
அந்த உமையவள் மட்டுமல்ல....
நீயும் தானடி என் கண்ணே!
நீ முதலடி வைத்த நாளை
மறக்க முடியுமா என்னால்?
உன் சிறு நடையழகு முன்னால்
அன்று தலை குனிந்த
இலக்கண நடைக்கு இன்னும்
எந்த தமிழ் புலவனும் வந்து
ஆறுதல் சொல்லவில்லையே...?
பன்னிரண்டு வருடங்கள்
காத்திருக்கச்செய்தது
குறுஞ்சி மட்டுமில்லை....
நீயும் தான்....!
ஈரைந்து மாதங்களை
எனக்கு மட்டும் ஈராறு வருடங்கள்
என விதிவிலக்காக்கி கலிதீர்க்க
வரமாய் வந்த தேவதையே
இன்றோடு உன் அகவையும்
ஈராறு வருடங்கள் தான்...!
என்றுமிருக்கும் என்னாசி
உன்னுடன் என்றாலும்,
இன்றும் உன்னை
வழக்கம் போல வாழ்த்துகிறேன்
‘வளமோடு நீடூழி நீ வாழ்கவென்று....!’
![அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 4 827STygnQIO4kXZdEXlP+Happy-Birthday-13-Google-Let-Your-Teen-Rebellion-Beginning](https://www.filepicker.io/api/file/827STygnQIO4kXZdEXlP+Happy-Birthday-13-Google-Let-Your-Teen-Rebellion-Beginning.gif)
![அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 4 VLsSwVBTSJKZVAje5xjv+BirthdayPeanutsSnowmen](https://www.filepicker.io/api/file/vLsSwVBTSJKZVAje5xjv+BirthdayPeanutsSnowmen.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சென்ற வருடம் நீங்கள் சொன்ன நியாபகம் அதனால் கேட்டேன். (சும்மா தான்)
அதுசரி, இப்ப நீங்க அனுப்பினா 6.10.2015 அன்று கிடைக்குமா...? கிடைக்கும் என்றால் சொல்லுங்கள் முகவரி அனுப்புகிறேன்.
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
அதுசரி, இப்ப நீங்க அனுப்பினா 6.10.2015 அன்று கிடைக்குமா...? கிடைக்கும் என்றால் சொல்லுங்கள் முகவரி அனுப்புகிறேன்.
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஓ...! ஞாபகம் இருக்கா..... அப்ப சரி...... காத்திருக்கேன்....ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167472போஸ்டல் அட்ரஸ் தனிமடலில் அனுப்புங்க ...விமந்தனி wrote:ராஜா wrote:அன்பு மருமகளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
![]()
![]()
![]()
![]()
நன்றி ராஜா. அதுசரி, எங்கே கேக்கை காணோம்?![]()
![]()
அக்கா , நீங்க ஒண்ணு கேட்டிங்க ... மறந்தே போயிட்டேன் ....![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடடே...! இதெல்லாம் நான் சொல்லவே இல்ல ராஜா.T.N.Balasubramanian wrote:விமந்தனி wrote:
அப்ப கேக்கு-குள்ள ராஜாவா இருந்தது ...?
கேக்கு"குள்ள ராஜா" வா ?
இருக்க முடியாதே ?
கேக்கு குள்ள ராஜா இருக்கமுடியாது நல்ல "ஒசரம் ராஜா"
ரமணியன் .
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி wrote:சென்ற வருடம் நீங்கள் சொன்ன நியாபகம் அதனால் கேட்டேன். (சும்மா தான்)
அதுசரி, இப்ப நீங்க அனுப்பினா 6.10.2015 அன்று கிடைக்குமா...? கிடைக்கும் என்றால் சொல்லுங்கள் முகவரி அனுப்புகிறேன்.![]()
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ராஜா wrote:விமந்தனி wrote:சென்ற வருடம் நீங்கள் சொன்ன நியாபகம் அதனால் கேட்டேன். (சும்மா தான்)
அதுசரி, இப்ப நீங்க அனுப்பினா 6.10.2015 அன்று கிடைக்குமா...? கிடைக்கும் என்றால் சொல்லுங்கள் முகவரி அனுப்புகிறேன்.![]()
![]()
![]()
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1167763விமந்தனி wrote:அடடே...! இதெல்லாம் நான் சொல்லவே இல்ல ராஜா.T.N.Balasubramanian wrote:விமந்தனி wrote:
அப்ப கேக்கு-குள்ள ராஜாவா இருந்தது ...?
கேக்கு"குள்ள ராஜா" வா ?
இருக்க முடியாதே ?
கேக்கு குள்ள ராஜா இருக்கமுடியாது நல்ல "ஒசரம் ராஜா"
ரமணியன் .கேக்கு-குள்ள என்ன இருந்ததுன்னு சொன்னது ஐயா தான்.
அதனால தான் நான் கேட்டேன்!
கேக்குள்ள விலை மதிப்பில்லா பரிசு அனுப்பி இருந்தார் என்றேன்
நீங்க என்ன கேட்டீங்க , கேக்குள்ள ராஜாவா ?
பதிவெல்லாம் proof இருக்கு madam !
குள்ள ராஜா இல்ல , ராஜா ஒசரம் என்றேன் .
வரலாற்றில் இது பதிவாகி விடும் .
இன்பமாக சிறிது நேரம் கழிந்தது .
விடை பெறும் நேரம் உறவுகளே .
மீண்டும் சந்திப்போம் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சென்று வாருங்கள் ஐயா , அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்பது போல ... நம்ம இச்ட்ரி தான் எல்லோருக்கும் ஒரு திறந்த புத்தகமா இருக்குதே ,T.N.Balasubramanian wrote:இன்பமாக சிறிது நேரம் கழிந்தது .
விடை பெறும் நேரம் உறவுகளே .
மீண்டும் சந்திப்போம் .
ரமணியன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1167789ராஜா wrote:சென்று வாருங்கள் ஐயா , அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்பது போல ... நம்ம இச்ட்ரி தான் எல்லோருக்கும் ஒரு திறந்த புத்தகமா இருக்குதே ,T.N.Balasubramanian wrote:இன்பமாக சிறிது நேரம் கழிந்தது .
விடை பெறும் நேரம் உறவுகளே .
மீண்டும் சந்திப்போம் .
ரமணியன்அப்படியே காத்துவாக்கில நாமளும் சிரிச்சுகிட்டே போகவேண்டியது தான்
ஈடற்ற இன்பம் எப்போதும் ,
இணைந்திருக்கும் பொழுதெல்லாம்
ஈகரை என்னும் இணையத்தில்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:விமந்தனி wrote:அடடே...! இதெல்லாம் நான் சொல்லவே இல்ல ராஜா.கேக்கு-குள்ள என்ன இருந்ததுன்னு சொன்னது ஐயா தான்.
அதனால தான் நான் கேட்டேன்!
கேக்குள்ள விலை மதிப்பில்லா பரிசு அனுப்பி இருந்தார் என்றேன்
நீங்க என்ன கேட்டீங்க , கேக்குள்ள ராஜாவா ?
பதிவெல்லாம் proof இருக்கு madam !
குள்ள ராஜா இல்ல , ராஜா ஒசரம் என்றேன் .
வரலாற்றில் இது பதிவாகி விடும்.
இன்பமாக சிறிது நேரம் கழிந்தது .
விடை பெறும் நேரம் உறவுகளே .
மீண்டும் சந்திப்போம் .
ரமணியன்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
ராஜாவிடமிருந்து விலைமதிப்பில்லா பரிசு ஒன்று எனக்கு வருகிறதென்றால் அது ராஜாவின் வருகையை தவிர வேறு எதுவும் இருக்க முடியாது என்பது என் எண்ணம்.
அதனால் தான் அப்படி சொன்னேன். கேக்கு-குள்ள ராஜா வா என்று.
அதற்குள் குள்ளம் - ஒசரம் என்று எதிர்பதங்கள் வேறு.
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
.
.
.
.
.
.
.
.
உங்களுக்கு மட்டும் ஒரு விஷயம். என் தம்பிங்க அத்தனை பேரும் உயரத்தில் பனைமரங்கள் தான்.
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ராஜா wrote:சென்று வாருங்கள் ஐயா , அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்பது போல ... நம்ம இச்ட்ரி தான் எல்லோருக்கும் ஒரு திறந்த புத்தகமா இருக்குதே ,T.N.Balasubramanian wrote:இன்பமாக சிறிது நேரம் கழிந்தது .
விடை பெறும் நேரம் உறவுகளே .
மீண்டும் சந்திப்போம் .
ரமணியன்அப்படியே காத்துவாக்கில நாமளும் சிரிச்சுகிட்டே போகவேண்டியது தான்
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|