புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
இன்று என் செல்லம்மாவுக்கு பிறந்த நாள். வழக்கம் போல உங்கள் அனைவரது வாழ்த்துக்களையும் வணங்கி ஏற்க காத்திருக்கிறாள்.
ஒப்பும், உவமையும் இல்லாதவள்
அந்த உமையவள் மட்டுமல்ல....
நீயும் தானடி என் கண்ணே!
நீ முதலடி வைத்த நாளை
மறக்க முடியுமா என்னால்?
உன் சிறு நடையழகு முன்னால்
அன்று தலை குனிந்த
இலக்கண நடைக்கு இன்னும்
எந்த தமிழ் புலவனும் வந்து
ஆறுதல் சொல்லவில்லையே...?
பன்னிரண்டு வருடங்கள்
காத்திருக்கச்செய்தது
குறுஞ்சி மட்டுமில்லை....
நீயும் தான்....!
ஈரைந்து மாதங்களை
எனக்கு மட்டும் ஈராறு வருடங்கள்
என விதிவிலக்காக்கி கலிதீர்க்க
வரமாய் வந்த தேவதையே
இன்றோடு உன் அகவையும்
ஈராறு வருடங்கள் தான்...!
என்றுமிருக்கும் என்னாசி
உன்னுடன் என்றாலும்,
இன்றும் உன்னை
வழக்கம் போல வாழ்த்துகிறேன்
‘வளமோடு நீடூழி நீ வாழ்கவென்று....!’

Namasivayam Mu wrote:வாழ்க வளமுடன்
மிக்க நன்றி ஐயா!
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
வாழ்த்துக்களுக்கு நன்றி பானு!ஜாஹீதாபானு wrote:மனமார்ந்த வாழ்த்துகள் விமன்தனி .... உனக்காக உங்க அம்மா எழுதிய கவிதை அற்புதம்...
அப்படியே இன்னொரு நன்றியும்.....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விமந்தனி wrote:நலம் தானா...? வெகுநாளாயிற்றே...?
ஒரு குறைச்சலுக்கும் குறைவில்ல
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
கால தாமதமான வாழ்த்துக்கள் .
விமந்தனி அக்கா.
உங்கள் மகளுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
நீங்களே அவளுக்கு ஒரு பரிசு தானே . தினமும் ஒரு முத்தம் கொடுங்கள் அது போதுமே .
மீண்டும்
உங்கள் மகளுக்கு , குழந்தைக்கு .
விமந்தனி அக்கா.
உங்கள் மகளுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
நீங்களே அவளுக்கு ஒரு பரிசு தானே . தினமும் ஒரு முத்தம் கொடுங்கள் அது போதுமே .
மீண்டும்
உங்கள் மகளுக்கு , குழந்தைக்கு .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1167472விமந்தனி wrote:ராஜா wrote: அன்பு மருமகளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
நன்றி ராஜா. அதுசரி, எங்கே கேக்கை காணோம்?
அந்த கேக்கினுள் விலை மதிப்பில்லா பரிசு அனுப்பி இருந்தார் .
சுங்கத்துறை அபேஸ் ! அதான் உங்களை அது வந்தடைய்யவில்லை !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1167472போஸ்டல் அட்ரஸ் தனிமடலில் அனுப்புங்க ...விமந்தனி wrote:ராஜா wrote: அன்பு மருமகளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
நன்றி ராஜா. அதுசரி, எங்கே கேக்கை காணோம்?
அக்கா , நீங்க ஒண்ணு கேட்டிங்க ... மறந்தே போயிட்டேன் ....
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
வாழ்க குறைவில்லா வளத்துடன்!யினியவன் wrote:விமந்தனி wrote:நலம் தானா...? வெகுநாளாயிற்றே...?
ஒரு குறைச்சலுக்கும் குறைவில்ல
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நன்றி ஷோபனா!shobana sahas wrote:கால தாமதமான வாழ்த்துக்கள் .
விமந்தனி அக்கா.
உங்கள் மகளுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
நீங்களே அவளுக்கு ஒரு பரிசு தானே . தினமும் ஒரு முத்தம் கொடுங்கள் அது போதுமே .
மீண்டும்
உங்கள் மகளுக்கு , குழந்தைக்கு .
அதிகம் பார்க்கமுடிவதில்லையே...?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அப்ப கேக்கு-குள்ள இருந்தது ராஜாவா...?T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167472விமந்தனி wrote:ராஜா wrote: அன்பு மருமகளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
நன்றி ராஜா. அதுசரி, எங்கே கேக்கை காணோம்?
அந்த கேக்கினுள் விலை மதிப்பில்லா பரிசு அனுப்பி இருந்தார் .
சுங்கத்துறை அபேஸ் ! அதான் உங்களை அது வந்தடைய்யவில்லை !!
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1167752விமந்தனி wrote:அப்ப கேக்கு-குள்ள ராஜாவா இருந்தது ...?T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167472விமந்தனி wrote:ராஜா wrote: அன்பு மருமகளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
நன்றி ராஜா. அதுசரி, எங்கே கேக்கை காணோம்?
அந்த கேக்கினுள் விலை மதிப்பில்லா பரிசு அனுப்பி இருந்தார் .
சுங்கத்துறை அபேஸ் ! அதான் உங்களை அது வந்தடைய்யவில்லை !!
ரமணியன்
கேக்கு"குள்ள ராஜா" வா ?
இருக்க முடியாதே ?
கேக்கு குள்ள ராஜா இருக்கமுடியாது நல்ல "ஒசரம் ராஜா"
ரமணியன் .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5