புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
by ayyasamy ram Today at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
First topic message reminder :
இன்று என் செல்லம்மாவுக்கு பிறந்த நாள். வழக்கம் போல உங்கள் அனைவரது வாழ்த்துக்களையும் வணங்கி ஏற்க காத்திருக்கிறாள்.
ஒப்பும், உவமையும் இல்லாதவள்
அந்த உமையவள் மட்டுமல்ல....
நீயும் தானடி என் கண்ணே!
நீ முதலடி வைத்த நாளை
மறக்க முடியுமா என்னால்?
உன் சிறு நடையழகு முன்னால்
அன்று தலை குனிந்த
இலக்கண நடைக்கு இன்னும்
எந்த தமிழ் புலவனும் வந்து
ஆறுதல் சொல்லவில்லையே...?
பன்னிரண்டு வருடங்கள்
காத்திருக்கச்செய்தது
குறுஞ்சி மட்டுமில்லை....
நீயும் தான்....!
ஈரைந்து மாதங்களை
எனக்கு மட்டும் ஈராறு வருடங்கள்
என விதிவிலக்காக்கி கலிதீர்க்க
வரமாய் வந்த தேவதையே
இன்றோடு உன் அகவையும்
ஈராறு வருடங்கள் தான்...!
என்றுமிருக்கும் என்னாசி
உன்னுடன் என்றாலும்,
இன்றும் உன்னை
வழக்கம் போல வாழ்த்துகிறேன்
‘வளமோடு நீடூழி நீ வாழ்கவென்று....!’
இன்று என் செல்லம்மாவுக்கு பிறந்த நாள். வழக்கம் போல உங்கள் அனைவரது வாழ்த்துக்களையும் வணங்கி ஏற்க காத்திருக்கிறாள்.
ஒப்பும், உவமையும் இல்லாதவள்
அந்த உமையவள் மட்டுமல்ல....
நீயும் தானடி என் கண்ணே!
நீ முதலடி வைத்த நாளை
மறக்க முடியுமா என்னால்?
உன் சிறு நடையழகு முன்னால்
அன்று தலை குனிந்த
இலக்கண நடைக்கு இன்னும்
எந்த தமிழ் புலவனும் வந்து
ஆறுதல் சொல்லவில்லையே...?
பன்னிரண்டு வருடங்கள்
காத்திருக்கச்செய்தது
குறுஞ்சி மட்டுமில்லை....
நீயும் தான்....!
ஈரைந்து மாதங்களை
எனக்கு மட்டும் ஈராறு வருடங்கள்
என விதிவிலக்காக்கி கலிதீர்க்க
வரமாய் வந்த தேவதையே
இன்றோடு உன் அகவையும்
ஈராறு வருடங்கள் தான்...!
என்றுமிருக்கும் என்னாசி
உன்னுடன் என்றாலும்,
இன்றும் உன்னை
வழக்கம் போல வாழ்த்துகிறேன்
‘வளமோடு நீடூழி நீ வாழ்கவென்று....!’
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஈகரைல அம்மா கலக்கிட்டாங்க அடுப்பங்கரையில் கலக்கராப்ல
வாழ்த்துகள் விமந்தனிக்கு
வாழ்த்துகள் விமந்தனிக்கு
வாழ்க வளமுடன்
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
ராஜா wrote: அன்பு மருமகளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
நன்றி ராஜா. அதுசரி, எங்கே கேக்கை காணோம்?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.M.Jagadeesan wrote:குழந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ! கவிதை நீங்கள் எழுதியதா? பாராட்டுக்கள் !
மனதின் ஆறா நினைவலைகள் கிறுக்கலாய் வெளிப்பட்டிருக்கிறது. அவ்வளவு தான். அதனை கவிதைஎன் நீங்கள் அங்கீகரித்திருப்பது, என் எழுத்துக்களுக்கு கிடைத்த மரியாதை.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.T.N.Balasubramanian wrote:
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் , விமந்தனி.
பெற்றோர் சொல்கேட்டு ,
ஆசிரியர்கள் சொல்கேட்டு ,
அரிய பரிசுகள் பெற்று
புகழ் சேர்ப்பாய் இனியும் தொடர்ந்து .
ரமணியன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
நன்றி, நன்றி!T.N.Balasubramanian wrote:வாழ்த்து மடல் பிரமாதம் , விமந்தனியம்மா !!
ரமணியன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
என்ன செய்யறது...? எதையாவது கலக்கிட்டே இருக்கவேண்டியதா இருக்கு...யினியவன் wrote:ஈகரைல அம்மா கலக்கிட்டாங்க அடுப்பங்கரையில் கலக்கராப்ல
வாழ்த்துகள் விமந்தனிக்கு
வாழ்த்துக்களுக்கு நன்றி யினியவரே!
நலம் தானா...? வெகுநாளாயிற்றே...?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
உங்களது மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா.Aathira wrote:அகவை பனிரெண்டு மகவை வாழ்த்தி இனிய
கவிதை பாடிய தாயுள்ளத்திற்கும்
இன்று பிறந்த செல்ல மகளுக்கும் இனிய வாழ்த்துகள்!
நலமும் வளமும் பெற்று நீடுழி வாழ மனம் நிறைந்த வாழ்த்துகள்
பார்பி கேக் சூப்பர்.
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5