புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 Poll_c10 
85 Posts - 79%
heezulia
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree

sram_1977
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 04, 2015 11:14 am

First topic message reminder :

விதைப்புக்கு ஊற வைத்த நெல்-முளை விட்ட
மூடை அவிழ்க்க வரும் வாசனை பிடிக்கும்

பழைய தவிடு வாசனை நுகர பிடிக்கும்
நெல் வேகவைத்த நீராவி வாசனை பிடிக்கும்

சூடு (போர்) அடிக்க போட்டு உள்ள வைக்கோல்-
போர் புரட்ட வரும் வாசனை பிடிக்கும்

பசுந்தீவனம் அடிக்கி வைக்க புழுங்கிய
ஆவி வரும் வாசனை பிடிக்கும்

பருத்தி பஞ்சு பொதி கிளற வரும் வாசனை பிடிக்கும்
நெற்பயிர் விதைப்பு தொளி உழவு மண்வாசனை பிடிக்கும்

புளுதி மண்ணில் மழைத்துளி விழவரும் வாசனை பிடிக்கும்
ஆடு,மாடு தொழு சாண கோமிய வாசனை பிடிக்கும்

சுண்ணாம்பு காளவாசல் எரியூட்ட வரும் புகை வாடை பிடிக்கும்
செங்கல் சூளை எரிய வரும் புகை வாடை பிடிக்கும்

மலையில் போதைப் புல் எரியும் மூலிகை வாசனை பிடிக்கும்
நீர் ஊற்றி அனைத்த கரிகட்டை சாம்பல் வாசனையும் பிடிக்கும்.

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Oct 04, 2015 3:02 pm

கிராம சலவைத்தொழிலாளி வெள்ளாவியில் உவர்மண் கலந்து வைத்து
விடிய விடிய அவித்த அழுக்குத் துணிகளை காலையில் பிரித்து எடுக்கும்போது வரும்
மண்வாசனை பிடிக்கும்

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 04, 2015 4:50 pm

சூப்பர்.....எல்லோருக்கும் மலரும் நினைவுகளா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Oct 08, 2015 6:54 pm

நன்றி முத்துராமலிங்கம் அவர்களே ! நீங்கள் கிளறிவிட்டுவிட்டீர்கள் !

சிறு வயதில் பேரையூரில் (கல்லுப்பட்டி பேரையூர்) நான் நுகர்ந்த வைக்கோலும் மாட்டுச் சாணமும் கலந்த வாசனை இன்னும் என் மூக்கில் இருக்கிறது !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Oct 08, 2015 7:02 pm

Namasivayam Mu wrote:கிராம சலவைத்தொழிலாளி வெள்ளாவியில் உவர்மண் கலந்து வைத்து
விடிய விடிய அவித்த அழுக்குத் துணிகளை காலையில் பிரித்து எடுக்கும்போது வரும்
மண்வாசனை பிடிக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1166355
வெள்ளாவி வைப்பது இன்று பலருக்கு என்வென்ரே தெரியாது.
என் தோட்டத்தில் குளம் உள்ளது அதில் தினமும் வெள்ளாவி வைப்பது துவைப்பது நடக்கும் அந்த வாசனையை நுகர்ந்து அனுபவித்த அனுபவம் உண்டு.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Oct 08, 2015 7:08 pm

Dr.S.Soundarapandian wrote:நன்றி முத்துராமலிங்கம் அவர்களே ! நீங்கள் கிளறிவிட்டுவிட்டீர்கள் !

சிறு வயதில் பேரையூரில் (கல்லுப்பட்டி பேரையூர்) நான் நுகர்ந்த வைக்கோலும் மாட்டுச் சாணமும் கலந்த வாசனை இன்னும் என் மூக்கில் இருக்கிறது !
மேற்கோள் செய்த பதிவு: 1167366
உத்தப்பநாயக்கனூர், பேரையூர், சாப்டூர், சந்தையூர் ஒரே கலாச்சார பின்னணி கொண்டவையே அதனால் இது தங்களுக்கு பிடித்ததில் வியப்பில்லை.

Aranthai Murugan
Aranthai Murugan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 13/10/2015

PostAranthai Murugan Tue Oct 13, 2015 10:35 pm

அருமையான பதிவு நன்றி அய்யா.....

avatar
jagan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 16/11/2008

Postjagan Tue Nov 17, 2015 1:50 am

krishnaamma wrote:
Namasivayam Mu wrote:அந்த வாசனை எல்லாம் எனக்கும் பிடிக்கும்.
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 2TUy0vA1QfyUtUd7T9Ee+cosmicdance(94)
அத்துடன் கஞ்சா புகைக்கும்போது வரும் சுடலை (பிண) வாசனை பிடிக்கும்

மேற்கோள் செய்த பதிவு: 1166311

கஞ்சாவா?...................... பயம் பயம் பயம் ..................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ........................ கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது
மேற்கோள் செய்த பதிவு: 1166321 கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 1571444738

avatar
jagan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 16/11/2008

Postjagan Tue Nov 17, 2015 1:50 am

கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் - Page 2 103459460

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 17, 2015 8:38 am

நன்றி நண்பரே.

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Tue Nov 17, 2015 12:20 pm

மிக அருமையான பதிவு ஐயா

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக