புதிய பதிவுகள்
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_m10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram
‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_m10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10 
52 Posts - 42%
mohamed nizamudeen
‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_m10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_m10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_m10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_m10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_m10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10 
2 Posts - 2%
prajai
‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_m10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_m10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_m10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_m10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10 
418 Posts - 48%
heezulia
‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_m10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10 
292 Posts - 34%
Dr.S.Soundarapandian
‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_m10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_m10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_m10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10 
28 Posts - 3%
prajai
‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_m10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_m10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_m10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_m10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_m10‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே!

Page 1 of 3 1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82727
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 02, 2015 8:08 am

‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! E9w43WJWSXWUegnvdAPY+x1
-

உலகில் மாற்றம் நிலையானது என்பார்கள்.
பிரதமர் நரேந்திரமோடி மாற்றத்தைச் சொல்லும்போது,
‘‘மாற்றத்தை எதிர்ப்பவர்கள் 21–ம் நூற்றாண்டுக்கு
பொருந்தாதவர்கள்’’ என்றார்.

மாற்றம் என்பது எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
கலாசாரத்துக்கும் பொருந்தும். அந்த வகையில்,
ஆதிகாலத்தில் இருந்து உடைகளில் சமுதாயம்
ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங்களை சந்தித்து
வருகிறது. இந்த மாற்றங்கள் எல்லாம் அந்தந்த கால
கட்டங்களின் நாகரீகத்துக்கும், வசதிக்கும், வாழ்க்கை
முறைக்கும் ஏற்ப மாறிவருவதால், அனைவரும்
அதற்கேற்ற வகையில் ஆடைகளை அணியத்
தொடங்கிவிடுகிறார்கள்.

ஆதிகாலத்தில் இலை தழைகளை ஆடையாக
அணிந்துவந்த பெண்கள், அதன்பிறகு அந்தந்த
நாடுகளின் கலாசாரத்துக்கு ஏற்பவும், தட்பவெட்ப
நிலைக்கேற்பவும், தங்கள் ஆடைகளை மாற்றிக்
கொண்டார்கள்.

தமிழ்நாட்டில் ஆதிகாலத்தில் நமது முன்னோர்களான
பெண்கள், உடல் முழுவதும் ஒரே சேலையைக் கட்டிக்
கொண்டு இருந்தார்கள். அதன்பிறகு ஜாக்கெட்,
உள்ளாடைகள் அணியும் பழக்கம் வந்தது.

பின்னாட்களில் இளம்பெண்கள் தாவணி அணிந்தார்கள்.
பிறகு சல்வார் கமீஸ், தொடர்ந்து சுடிதார் வந்தது.
பிறகு ஜீன்ஸ்– டீ சர்ட் வந்தது. ஒவ்வொரு முறையும் புது
நாகரீக ஆடைகள் வரும்போதெல்லாம் கடும்
கண்டனங்கள் எழுவது வாடிக்கை.

பழமையில் ஊறிப்போனவர்களால் இந்த புதுமையின்
மாற்றத்தை ஏற்கமுடியவில்லை.

இப்போது பனியன் போன்ற துணிகளாலான, மெல்லிய
பருத்தித்துணியாலான ‘லெக்கின்ஸ்’ ஆடையும்,
மேலே நீண்ட குர்தா, கமீஸ் போன்ற ‘டாப்ஸ்’ அணிவதும்
வழக்கமாகிவிட்டது.

ஆண்டாண்டு காலமாக சர்க்கஸ்களில் பார்
விளையாடுபவர்கள் போன்ற கலைஞர்கள் வெள்ளை
நிறத்தில் இந்த ‘லெக்கின்சை’ அணிந்து வந்தனர்.
ஆனால், இப்போது வெளியே அணியும் இந்த ‘லெக்கின்ஸ்’
ஆடைகள், நீண்ட நெடும் ஆண்டுகளுக்கு முன்பே குளிர்
பிரதேசங்களில் ஆண்களும், பெண்களும் தாங்கள்
அணியும் ஆடைகளுக்கு உள்ளே மெல்லிய கம்பளி
அல்லது நைலானாலான லெக்கின்ஸை அணிந்தார்கள்.

இப்போது அது பெண்களுக்கான வசதியான ஆடையாகி
விட்டது. சமீபத்தில் சில கல்லூரிகளில் ‘லெக்கின்ஸ்’
ஆடை அணிந்துவரக்கூடாது என்று உடை கட்டுப்பாடு
தடைவிதித்ததும், சில பத்திரிகைகளில் ஆபாசமான
‘லெக்கின்ஸ்’ தேவையா? என்று கட்டுரைகள் வந்ததும்,
பெண்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பு கிளம்பிவிட்டது.

இது என்ன பெண்கள் அணியும் ஆடைகள் மட்டும்
எல்லோருடைய கண்களையும் உறுத்துகிறது. அழகு
என்பது பார்ப்பவர்களின் கண்களில்தான் இருக்கிறது
என்பார்கள். அதுபோலத்தான் ஆபாசமும் பார்ப்பவர்கள்
கண்களில்தான் இருக்கிறது. ஒவ்வொரு முறையும்
பெண்கள் ஆடை மாறும்போது நிச்சயமாக கண்டன
கனைகள் வீசப்படுகிறது.

சுடிதார் வந்தபோதே இதென்ன சேலை எவ்வளவு
கண்ணியமான உடை, அதை விட்டுவிட்டு சினிமாவில்
போட்டுக்கொண்டு வருவதுபோல, இப்படி ஒரு ஆடை
என்றார்கள்.

இப்போது ‘லெக்கின்ஸ்’ வந்துவிட்டது. கருப்பு, பச்சை,
சிவப்பு, வெள்ளை, நீலம் என்று பொதுவான கலர்களில்
‘லெக்கின்ஸ்’ வாங்கி போட்டுவிட்டால் துவைப்பதற்கும்
வசதி, இஸ்திரி போடவேண்டிய தேவையும் இல்லை,
ஒரு நீண்ட குர்தா போன்ற மேலாடை அணிந்துவிடுவது
வசதியாக இருக்கிறது என்று சொல்லும் பெண்கள்,
அது சரி பெண்கள் ஆடைபற்றி விமர்சனம் செய்வோர்,
கால் சட்டைகளை அணிந்து வலம் வரும் ஆண்கள்
பற்றியோ, வேட்டியை, லுங்கியை மடித்து அண்டர்வேர்
தெரிய அணியும் ஆண்கள் பற்றி மட்டும் எதுவும்
சொல்லாமல் வாய்மூடி மவுனியாக இருப்பது ஏன்
என்கிறார்கள்.

நியாயமான கேள்வி. மொத்தத்தில், ஆடை என்பது
அவரவர் தனி சுதந்திரம், இதில் தேவையற்ற கட்டுப்பாடோ,
தேவையற்ற விமர்சனங்களோ தேவையில்லை
என்பதுதான் பொதுவான கருத்து.

————————————–
தினத்தந்தி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Oct 02, 2015 2:41 pm

இப்போது ‘லெக்கின்ஸ்’ வந்துவிட்டது. கருப்பு, பச்சை,
சிவப்பு, வெள்ளை, நீலம் என்று பொதுவான கலர்களில்
‘லெக்கின்ஸ்’ வாங்கி போட்டுவிட்டால் துவைப்பதற்கும்
வசதி, இஸ்திரி போடவேண்டிய தேவையும் இல்லை,
ஒரு நீண்ட குர்தா போன்ற மேலாடை அணிந்துவிடுவது
வசதியாக இருக்கிறது என்று சொல்லும் பெண்கள்,
நீண்ட குர்தா போட்டாதான் பிரச்சினையே இல்லையே புன்னகை . அந்தகாலத்து ஜெகன்மோகினி பேய்கள் போல தங்கள் உடல்வாகுக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாததை போட்டுகொண்டு பொதுஇடங்களில் சுற்றுபவர்களை பார்த்தால் சிரிப்பு தான் வரும் எனக்கு

அது சரி பெண்கள் ஆடைபற்றி விமர்சனம் செய்வோர்,
கால் சட்டைகளை அணிந்து வலம் வரும் ஆண்கள்
பற்றியோ, வேட்டியை, லுங்கியை மடித்து அண்டர்வேர்
தெரிய அணியும் ஆண்கள் பற்றி மட்டும் எதுவும்
சொல்லாமல் வாய்மூடி மவுனியாக இருப்பது ஏன்
என்கிறார்கள்.
என்ன தான் சொல்ல வருகிறார் இந்த கட்டுரை ஆசிரியர் , பெண்களும் இனி வெயில்காலங்களில் மேலாடை இன்றியும் , புடவையை மடித்துக்கட்டி கொண்டும் நடங்கள் என்று சொல்லுகிறாரா ?!

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Oct 02, 2015 3:39 pm

(படம் ஆபாசமாக இருக்கிறதென்றால் என் பதிவை நீக்கிவிடலாம்)

முகநூலில் பார்த்து ... இந்தம்மா லெக்கின்ஸ் போட்டிருக்காங்க. உத்து பாருங்க.

பெண்ணின் சுதந்திரத்தைப் பாராட்டலாம்தானே!

‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! 12032923_898266713576552_8349826211577541424_n

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Oct 02, 2015 3:57 pm

கவியருவி ம.ரமேஷ் wrote:(படம் ஆபாசமாக இருக்கிறதென்றால் என் பதிவை நீக்கிவிடலாம்)

முகநூலில் பார்த்து ... இந்தம்மா லெக்கின்ஸ் போட்டிருக்காங்க. உத்து பாருங்க.

பெண்ணின் சுதந்திரத்தைப் பாராட்டலாம்தானே!

‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! 12032923_898266713576552_8349826211577541424_n
மேற்கோள் செய்த பதிவு: 1165970

இது தான் பெண்சுதந்திரம் என்றால் , இதற்கு நாம் என்ன சொல்ல முடியும் தலையில் அடித்துக்கொண்டு புன்னகை சீட்டை மாற்றி வேறு பக்கம் போயிக்கவேண்டியது தான்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Oct 02, 2015 4:42 pm

ராஜா wrote:
என்ன தான் சொல்ல வருகிறார் இந்த கட்டுரை ஆசிரியர் , பெண்களும் இனி வெயில்காலங்களில் மேலாடை இன்றியும் , புடவையை மடித்துக்கட்டி கொண்டும் நடங்கள் என்று சொல்லுகிறாரா ?![/quote] மேற்கோள் செய்த பதிவு: 1165969

இதேதான் தல எனக்கும் தோன்றியது. ஆசிரியர் மப்பு அடித்துவிட்டு கட்டுரை எழுதி விட்டாரோ புன்னகை

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 02, 2015 7:36 pm

மொத்தத்தில், ஆடை என்பது
அவரவர் தனி சுதந்திரம், இதில் தேவையற்ற கட்டுப்பாடோ,
தேவையற்ற விமர்சனங்களோ தேவையில்லை
என்பதுதான் பொதுவான கருத்து.

ரொம்பவும் சரி ,
விபத்துகளை உண்டாக்காத அளவு ,
ஆபாசமாக  அணியாத வரை ,
அவர்கள் அணிவதில் தவறில்லை .
ஒரே ஒரு விண்ணப்பம் ,
அணியும் உடைகளால் ,உடலுக்கு கெடுதல்
ஏற்படாதமாதிரி  இருத்தல் அவசியம் .
தமிழ்நாட்டின் வெப்பதட்ப சீதோஷணங்களை ,
மனதில் கொண்டு , ஜமாயுங்கள் .புன்னகை புன்னகை

செந்தில் , கட்டுரை ஆசிரியர் இல்லை , ஆசிரியை என்று எண்ணுகிறேன் .

ராஜா ,
அந்தகாலத்து ஜெகன்மோகினி பேய்கள் போல தங்கள் உடல்வாகுக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாததை போட்டுகொண்டு பொதுஇடங்களில் சுற்றுபவர்களை பார்த்தால் சிரிப்பு தான் வரும் எனக்கு

சிரித்து வாழ்ந்தால் , உடல் நலம் பெறலாம் ,  அப்பிடி என்றால் , அவர்கள் (காட்சி ) அளிக்கும் இலவச
நகைச்சுவை ,ரசிக்கவேண்டியதுதான் .

கவி அருவி அனுப்பியுள்ள படம் ரொம்ப இயற்கையாக உள்ளதே !

ரமணியன் புன்னகை புன்னகை சிரி சிரி

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 02, 2015 7:55 pm

டைட் ஜீன்ஸ் , (ஆண்கள் /பெண்கள் ) இருவருக்கும் ,
லேக்கிங்ஸ் பெண்களுக்கும் ஏற்றது இல்லையாம் ,
உஷ்ண சீதோஷணா நாடுகளில் , வாழும் மக்களுக்கு
என்று சமீபத்திய ஆய்வு கட்டுரை  ஒன்றில்  படித்தேன்.

அதே மாதிரி பட்டுப் புடவைகள் /ரவிக்கைகள் கூடவே கூடாதாம் .
ஆண்களே , உங்கள் வீட்டில்  ,இதை நடைமுறைக்கு கொண்டுவரமுடியுமா ?
சிறிது யோசியுங்கள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Oct 03, 2015 12:40 am

//ஆடை என்பது
அவரவர் தனி சுதந்திரம், இதில் தேவையற்ற கட்டுப்பாடோ,
தேவையற்ற விமர்சனங்களோ தேவையில்லை
என்பதுதான் பொதுவான கருத்து.//
- இதற்கு என்ன அர்த்தம்? எனக்கு சுத்தமாய் புரியவில்லை. இதில் தேவையற்ற கட்டுப்பாடு என்று எதை குறிப்பிடுகிறார் என்று விளங்கவில்லையே......! ஒன்னும் புரியல

‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Oct 03, 2015 12:46 am

T.N.Balasubramanian wrote:செந்தில் , கட்டுரை ஆசிரியர் இல்லை , ஆசிரியை என்று எண்ணுகிறேன் .
ரொம்ப சரி! அப்படித்தான் இருக்கணும். அசட்டு துணிச்சலுக்கு பேர்போனவர்கள்

‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Oct 03, 2015 12:49 am

கவியருவி ம.ரமேஷ் wrote:(படம் ஆபாசமாக இருக்கிறதென்றால் என் பதிவை நீக்கிவிடலாம்)

முகநூலில் பார்த்து ... இந்தம்மா லெக்கின்ஸ் போட்டிருக்காங்க. உத்து பாருங்க.

பெண்ணின் சுதந்திரத்தைப் பாராட்டலாம்தானே!

‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! 12032923_898266713576552_8349826211577541424_n

அடக்கடவுளே!அதிர்ச்சி  இப்படியெல்லாமா வெளியில் வருகிறார்கள்? எதிர்ப்பு

‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக