புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 7 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 7 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 7 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 7 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 7 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 7 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 7 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 7 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 7 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 7 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 7 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 7 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று - அக்டோபர்

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Oct 01, 2015 11:49 pm

First topic message reminder :

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 7 LPhZPHr6T6lw4XL9bZEQ+0

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 14, 2015 12:04 am

எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Oct 14, 2015 12:07 am

krishnaamma wrote:எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர் புன்னகை

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 14, 2015 6:52 am

வேதநாயக்ம்பிள்ளை எழுதிய புதினத்தில்
சில நகைச்சுவை குட்டிக் கதைகள் உள்ளன....
-
அவறில் ஒன்று
-
மனைவியின் இம்சை தாங்காமல் கணவன்
சொல்கிறான், “ என்னை அருகில் உள்ள ஆழமான
குளத்தில் தள்ளி விடு, போய்ச் சேருகிறேன்’ என்று..!
-
மனைவியும் சம்மதிக்கிறாள்....குளக்கரையில் கணவன்
நிற்க, ஓடி வந்து மனைவி தள்ளி விட வேண்டும்...அப்போதுதான்
ஆழமான பகுதியில் போய் விழ முடியும்....மேலும் அவனுக்கு
நீச்சல் தெரியும் என்பதால் கைகளை பின்புறம் கட்டப்பட்டது
-
மனைவி ஓடி வருகிறாள் தள்ளி விட...
-
கணவன் திடீரென விலகி விட அவளே போய் விழுந்து தத்தளிக்கிறாள்...
கணவனை உதவிக்கு அழைக்க, ‘ஐயோ, என் கைகள் கட்டப்பட்டுள்ளனவே
நான் உனக்கு எவ்விதத்தில் உதவ முடியும் என்கிறான் கணவன்...!!
-

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 14, 2015 8:07 am

ayyasamy ram wrote:வேதநாயக்ம்பிள்ளை எழுதிய புதினத்தில்

மேற்கோள் செய்த பதிவு: 1168830

மனைவியை கணவன் பழிவாங்கி விட்டானே!
மனைவியை நல்வழி படுத்தி திருத்தியிருந்தால் நல்லது
நகைசுவையாக தொடங்கி சோகமாக்கிவிட்டாரே வேதநாயகம் பிள்ளை.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 14, 2015 8:30 am

விமந்தனி wrote:வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 7 MRGMS11lQPm1CSTCorSI+14

1942 - சிவசங்கரி, தமிழக எழுத்தாளர் பிறந்த தினம் இன்று.
சிவசங்கரி ஒரு குறிப்பிடத்தக்க தமிழக எழுத்தாளர். நாவல், சிறுகதை, பயணக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, நேர்காணல், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்குகிறார்.

1993 இலிருந்து "இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு" என்ற செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.

இவரது 150 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள், 35 நாவல்கள், 13 பயணக் கட்டுரைத் தொகுப்புக்கள், 7 கட்டுரைத் தொகுப்புக்கள், 2 வாழ்க்கைச் சரிதங்கள் ஆகியவை வெளியாகியுள்ளன.

இவரது முதல் சிறுகதை "அவர்கள் பேசட்டும்" - குழந்தையில்லாத இளம் தம்பதியின் மெல்லிய உணர்வுகளைச் சித்தரிக்கும் கதை, 1968 இல் கல்கியில் பிரசுரமாகி, எழுத்துலகில் பிரவேசித்தவர்.

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் ‎வழங்கப்படும் 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாசிரியருக்கான பரிசு பயண இலக்கியம் எனும் வகைப்பாட்டில் இவருடைய பாரத தரிசனம் எனும் நூலுக்கு கிடைத்தது.
மேற்கோள் செய்த பதிவு: 1168786

சிவசங்கரி அவர்கள் புத்தகம் எனக்கு ரொரம்ப பிடிக்கும் .பதிவுக்கு நன்றி.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 14, 2015 9:38 am

சிவசங்கரி சிறந்த எழுத்தாளினி என்பதில் சந்தேகமே இல்லை .
என்னை மிகவும் கவர்ந்த தொடர் ," ஒரு சிறுநூல்கண்டா நம்மை கட்டுப்படுத்துவது "
பெயரில் சிறு சந்தேகம் . a ram போன்றவர்கள் , சரியாக கூறுவார்கள் புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 14, 2015 11:47 am

ayyasamy ram wrote:வேதநாயக்ம்பிள்ளை எழுதிய புதினத்தில்
சில நகைச்சுவை குட்டிக் கதைகள் உள்ளன....
-
அவறில் ஒன்று
-
மனைவியின் இம்சை தாங்காமல் கணவன்
சொல்கிறான், “ என்னை அருகில் உள்ள ஆழமான
குளத்தில் தள்ளி விடு, போய்ச் சேருகிறேன்’ என்று..!
-
மனைவியும் சம்மதிக்கிறாள்....குளக்கரையில் கணவன்
நிற்க, ஓடி வந்து மனைவி தள்ளி விட வேண்டும்...அப்போதுதான்
ஆழமான பகுதியில் போய் விழ முடியும்....மேலும் அவனுக்கு
நீச்சல் தெரியும் என்பதால் கைகளை பின்புறம் கட்டப்பட்டது
-
மனைவி ஓடி வருகிறாள் தள்ளி விட...
-
கணவன் திடீரென விலகி விட அவளே போய் விழுந்து தத்தளிக்கிறாள்...
கணவனை உதவிக்கு அழைக்க, ‘ஐயோ, என் கைகள் கட்டப்பட்டுள்ளனவே
நான் உனக்கு எவ்விதத்தில் உதவ முடியும் என்கிறான் கணவன்...!!
-

சுத்தம்.................ஹா...ஹா...ஹா......

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 14, 2015 5:04 pm

T.N.Balasubramanian wrote:சிவசங்கரி சிறந்த எழுத்தாளினி என்பதில் சந்தேகமே இல்லை .
என்னை மிகவும் கவர்ந்த தொடர் ," ஒரு சிறுநூல்கண்டா நம்மை கட்டுப்படுத்துவது "
பெயரில் சிறு சந்தேகம் . a ram போன்றவர்கள் , சரியாக கூறுவார்கள் புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1168868
-
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 7 NfT03TXBSBjyjAaeFEpw+large_317550
-
எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய புத்தகம்-
"சின்ன நூல்கண்டா நம்மை சிறைபடுத்துவது?'

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 14, 2015 8:59 pm

ayyasamy ram wrote:
T.N.Balasubramanian wrote:சிவசங்கரி சிறந்த எழுத்தாளினி என்பதில் சந்தேகமே இல்லை .
என்னை மிகவும் கவர்ந்த தொடர் ," ஒரு சிறுநூல்கண்டா  நம்மை கட்டுப்படுத்துவது "
பெயரில் சிறு சந்தேகம் . a ram போன்றவர்கள் , சரியாக கூறுவார்கள் புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1168868
-
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 7 NfT03TXBSBjyjAaeFEpw+large_317550
-
எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய புத்தகம்-
"சின்ன நூல்கண்டா நம்மை சிறைபடுத்துவது?'
மேற்கோள் செய்த பதிவு: 1168942

நன்றி a ram ,

சின்ன சிறு , குழப்பத்தை தீர்த்து வைத்தவராம் நீங்கள் !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Oct 15, 2015 12:00 am

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 7 VUDtScXTU6oSe89jqWaQ+15

1932 – டாட்டா விமான நிறுவனம் (பின்னர் இது ஏர் இந்தியா எனப் பெயரிடப்பட்டது) தனது முதலாவது வானூர்தி சேவையை ஆரம்பித்தது.

ஏர் இந்தியா இந்தியாவின் தேசிய விமானசேவை நிறுவனமாகும். பயணிகள், பொதிகள் சேவைகளை வழங்கும் இந்நிறுவனம் மும்பாயின் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம், தில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றைத் தளமாகக் கொண்டு இயங்குகின்றது.

1932 இல் டாட்டா எயர்லைன்ஸ் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் இப்பொழுது உலகின் 146 விமான நிலையங்களுக்குப் பறப்புக்களை மேற்கொள்கிறது.

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக