புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_vote_lcapஎதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_voting_barஎதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_vote_lcapஎதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_voting_barஎதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_vote_lcapஎதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_voting_barஎதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_vote_lcapஎதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_voting_barஎதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_vote_lcapஎதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_voting_barஎதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_vote_lcapஎதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_voting_barஎதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_vote_lcapஎதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_voting_barஎதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_vote_lcapஎதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_voting_barஎதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_vote_rcap 
278 Posts - 76%
heezulia
எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_vote_lcapஎதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_voting_barஎதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_vote_lcapஎதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_voting_barஎதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_vote_lcapஎதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_voting_barஎதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_vote_rcap 
8 Posts - 2%
prajai
எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_vote_lcapஎதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_voting_barஎதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_vote_lcapஎதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_voting_barஎதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_vote_lcapஎதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_voting_barஎதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_vote_lcapஎதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_voting_barஎதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_vote_lcapஎதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_voting_barஎதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_vote_lcapஎதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_voting_barஎதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 01, 2015 8:44 pm

எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? FEQg8gBQ3irWW5WecbKe+TamilDailyNews_6992870569230

கடன் தொல்லை, தேர்வில் தோல்வி, குடும்பத்தில் விரக்தி, வேைலயில்லாைம, தீராநோய் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்கொலை தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறிவிட்டது. இதை தடுக்க வேண்டுமென சர்வதேச மற்றும் உலக சுகாதார அமைப்புகள் முடிவெடுத்து, கடந்த 2003ல் இருந்து செப்.10ம் தேதியை உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினமாக அறிவித்துள்ளது.

நோய்கள், விபத்து, முதுமை உள்ளிட்ட பல காரணங்களால் மனிதர்கள் இறக்கின்றனர். இந்த இறப்பிற்கான காரண பட்டியலில் 13வது இடத்தில் தற்கொலை உள்ளது. அதிக தற்கொலைகள் நடைபெறும் பகுதியாக சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பா பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. குறைந்த பகுதிகளாக லத்தீன் அமெரிக்கா, ஆசியாவின் சில பகுதிகள் உள்ளன.

உலகளவில் 40 விநாடிகளுக்கு ஒருமுறை என்ற ரீதியில் தினமும் 3 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது. பெண்களை விட ஆண்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர். 15 முதல் 25 வயதிற்குட்பட்டோரே இதில் அதிகம் உள்ளனர்.

உலகில் உள்ள பில்லியன் கணக்கான உயிர்களில் மனிதன் மட்டுமே மேம்பட்ட உயிராக விளங்குகிறான். சிந்தித்தல், உயர்செயல்பாடு, உருவாக்கம் என்று உலகையே தனக்கான மாற்றத்துடன் அமைத்துக்கொண்டது மனித இனம் மட்டுமே. மனித மூளை அவ்வளவு அற்புதமானது.

பிரமிக்கும் சாதனைகளை செய்யும் வல்லமை கொண்ட மனித மனம், அதே வேகத்தில் நேர் எதிராக செயல்பட்டு விடுவதுதான் பரிதாபத்திற்குரிய ஒன்று. தற்கொலை என்பது தனிமனிதன் சார்ந்ததல்ல. குடும்பம், சமுதாயத்திலும் அதன் தாக்கம் ஊடுருவிக்கிடக்கிறது.

இறந்தவர் சில திறன்களில் மேம்பட்டிருக்கலாம். அல்லது மேம்பட வாய்ப்புள்ளவராக இருக்கலாம். அவரின் தற்கொலை மூலம் அது சமுதாயத்திற்குக் கிடைக்காமலே போய்விடுகிறது. இதன் மூலம் பல்வேறு இழப்புகளை மறைமுகமாக இச்சமூகம் ஏற்க வேண்டி உள்ளது. பிரச்னைகள் நம்மை ஆளுமை செய்யும்போது அதற்கெதிரான தீர்வுகளையும் ஊதிப்பெரிதாக்க வேண்டும்.

பிரச்னை குறித்தே சிந்திப்பதை விட தீர்விற்கான விஷயங்களையும் முன்னெடுக்கத் துவங்கினாலே பிரச்னை, எந்த பிரச்னையுமின்றி நம்மை விட்டு அகலும். மனம் சஞ்சலத்தில் தவிக்கும்போது நெருங்கியவர்களிடம் கலந்து ஆலோசிப்பது நல்லது. மனம் விட்டும் பேசும்போது, பல நல்ல தீர்வுகள் கிடைக்கும்.

நெருங்கியவரிடம் இருந்து நேர்மறை எண்ணங்கள், பேச்சுகள் கிடைக்கும் தற்கொலை எண்ணம் தவிடுபொடியாகும். ஐந்தறிவு உள்ள விலங்குகளே தன் அருகில் உள்ளவை பிரச்னைகளில் சிக்கும்போது மீட்கும் முயற்சியில் ஈடுபடுகின்றன.

எனவே சம்பந்தப்பட்டவர்களை சாந்தப்படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டுவந்து ஆற்றுப்படுத்துவது ஒவ்வொருவரின் கடமை. அறிவியலா... ஆன்மிகமா என்று தெரியவில்லை... பிறக்கும் ஒவ்வொருவரிடத்திலும் ஒரு தனித்திறன் புதைந்து கிடப்பது இவ்வுலகின் மிகப்பெரிய ஆச்சரியம்.

அதன்மூலம்தான் இந்த உலகம் சுழன்று கொண்டே இருக்கிறது. ஒரேமாதிரி திறன் என்றால் இந்த உலகம் முட்டி மோதி என்றோ முடிவிற்கு வந்திருக்கும். தன்திறன் உணர்ந்து கொள்ளலே வாழ்வியலுக்கான அடிப்படை விதி. இதை புரிந்து செயல்பட்டாலே பிரச்னைகள் தூரம் போகும்.

பிரச்னைகளை உண்டாக்கும் மனமே அதை தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் வைத்திருக்கும். சில நேரங்களில் மனம் இவற்றை மறைத்து வைத்து, விளையாட்டு காட்டுவதாலே தற்கொலை எண்ணங்கள் தலைதூக்குகின்றன. தற்கொலை எந்த உயிரினங்களிலும் இல்லாத ஒரு நிலை. மேம்பட்ட உயிரினமான நாம் ஏன் இதன் மூலம் நம்மை சிறுமைப்படுத்த வேண்டும்.

ஆடையின்றி திரிந்த மனிதன் இன்று ஆகாயத்தில் இருக்கும் அண்டவெளியை ஆராய்கிறான். லட்சக்கணக்கான கிமீ தூரத்தில் இருக்கும் விண்கலனை கட்டுப்படுத்துகிறான். தொழில்நுட்பத்தால் பல்வேறு சாகசங்களை செய்கிறான். பிரச்னைகளுக்குப் பயந்து தாமஸ் ஆல்வா எடிசன் தற்கொலை செய்திருந்தால் சமூகத்திற்கு பல கண்டுபிடிப்புகள் கிடைக்காமலே போயிருக்கும்.

நமக்குள் பல்வேறு ஆச்சரியங்கள், சாதனைகள் புதைந்து கிடக்கின்றன. அதை நமக்காக. குடும்பத்திற்காக.. .சமுதாயத்திற்காக வெளிப்படுத்துவோம். எதிர்மறை எண்ணங்களை தற்கொலை கலனில் ஏற்றுவோம்.

தினகரன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Oct 01, 2015 9:19 pm

மனிதர்கள் ஒவ்வொருவரும் 14 வயதுக்கு மேல் முறைப்படி தியானம் கற்றுக்கொள்ளவேண்டும்
என்று வேதாத்திரி மகரிஷி மன வளக்கலை மன்றத்தினருக்கு சொல்லிக் கொடுத்துள்ளார்
.தியானம் மனதை ஒழுங்கு படுத்தும். நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கும்
வாழ்க வளமுடன்

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 02, 2015 1:45 am

Namasivayam Mu wrote:மனிதர்கள் ஒவ்வொருவரும் 14 வயதுக்கு மேல் முறைப்படி தியானம் கற்றுக்கொள்ளவேண்டும்
என்று வேதாத்திரி மகரிஷி மன வளக்கலை மன்றத்தினருக்கு சொல்லிக் கொடுத்துள்ளார்
.தியானம் மனதை ஒழுங்கு படுத்தும். நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கும்
வாழ்க வளமுடன்

மேற்கோள் செய்த பதிவு: 1165838

நன்றி ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Oct 02, 2015 5:30 am

krishnaamma wrote:
Namasivayam Mu wrote:மனிதர்கள்  ஒவ்வொருவரும் 14 வயதுக்கு  மேல் முறைப்படி  தியானம் கற்றுக்கொள்ளவேண்டும்
என்று வேதாத்திரி மகரிஷி  மன வளக்கலை மன்றத்தினருக்கு  சொல்லிக் கொடுத்துள்ளார்
.தியானம்  மனதை   ஒழுங்கு படுத்தும். நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கும்
வாழ்க வளமுடன்

மேற்கோள் செய்த பதிவு: 1165838

நன்றி ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1165873

வாழ்க வளமுடன்

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக