புதிய பதிவுகள்
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:50

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உறுப்பினர் அறிமுகம்  Poll_c10உறுப்பினர் அறிமுகம்  Poll_m10உறுப்பினர் அறிமுகம்  Poll_c10 
3 Posts - 43%
ayyasamy ram
உறுப்பினர் அறிமுகம்  Poll_c10உறுப்பினர் அறிமுகம்  Poll_m10உறுப்பினர் அறிமுகம்  Poll_c10 
3 Posts - 43%
வேல்முருகன் காசி
உறுப்பினர் அறிமுகம்  Poll_c10உறுப்பினர் அறிமுகம்  Poll_m10உறுப்பினர் அறிமுகம்  Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறுப்பினர் அறிமுகம்  Poll_c10உறுப்பினர் அறிமுகம்  Poll_m10உறுப்பினர் அறிமுகம்  Poll_c10 
2 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறுப்பினர் அறிமுகம்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 1 Oct 2015 - 22:13

பெயர்:பழ.முத்துராமலிங்கம்
சொந்த ஊர்:உத்தப்பநாயக்கனூர்
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:தமிழ் சி என் என்
பொழுதுபோக்கு:புத்தகம் வாசித்தல், வலை உலா, தொலைகாட்சி பார்ப்பது
தொழில்:நெசவுத் தொழில் நுட்ப பயிலகம் படிப்பு. நூற்பியல் தொழில் நுட்ப வல்லுநர்.
மேலும் என்னைப் பற்றி: சாதாரண விவசாயி குடும்பம் . சென்னையில் படிப்பு. தமிழ் மீது அளவில்லா காதல். தமிழன் என்ற கர்வம் .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 1 Oct 2015 - 22:20

வாருங்கள் ஐயா...உங்கள் வரவு நல் வரவாகுக புன்னகை .............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :நல்வரவு: அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 1 Oct 2015 - 22:28

krishnaamma wrote:வாருங்கள் ஐயா...உங்கள் வரவு நல் வரவாகுக புன்னகை .............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :நல்வரவு: அன்பு மலர் அன்பு மலர்
[You must be registered and logged in to see this link.]
தங்களின் இனிய வரவேற்புக்கு மிகவும் நன்றி .

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu 1 Oct 2015 - 22:39

உத்தப்ப நாயக்கனூர்  ஜமீன்  குடும்பத்தை சேர்ந்த காமராஜ்  என்பவர் 1969--70 ல்
என்னுடன்  உசிலம்பட்டியில்  உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு  படித்தார்
அவரைத்  தெரியுமா  உங்களுக்கு?
வருக  வருக
:வணக்கம்:



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 1 Oct 2015 - 23:04

Namasivayam Mu wrote:உத்தப்ப நாயக்கனூர்  ஜமீன்  குடும்பத்தை சேர்ந்த காமராஜ்  என்பவர் 1969--70 ல்
என்னுடன்  உசிலம்பட்டியில்  உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு  படித்தார்
அவரைத்  தெரியுமா  உங்களுக்கு?
வருக  வருக
:வணக்கம்:
[You must be registered and logged in to see this link.]
முதலில் பணிவான என் வணக்கம் .
நான் பள்ளி படிப்பை1976 ல் தான் முடித்தேன்.
தாங்கள் குறிப்பிடும் காமராஜ் வீட்டு வழியாக தான் பள்ளி செல்வேண்.
உங்கள்  நட்பு இதன் மூலம் தொடர்ந்திருக்கட்டும்.

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri 2 Oct 2015 - 7:06

பழ.முத்துராமலிங்கம் wrote:
Namasivayam Mu wrote:உத்தப்ப நாயக்கனூர்  ஜமீன்  குடும்பத்தை சேர்ந்த காமராஜ்  என்பவர் 1969--70 ல்
என்னுடன்  உசிலம்பட்டியில்  உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு  படித்தார்
அவரைத்  தெரியுமா  உங்களுக்கு?
வருக  வருக
:வணக்கம்:
[You must be registered and logged in to see this link.]
முதலில் பணிவான என் வணக்கம் .
நான் பள்ளி படிப்பை1976 ல் தான் முடித்தேன்.
தாங்கள் குறிப்பிடும் காமராஜ் வீட்டு வழியாக தான் பள்ளி செல்வேண்.
உங்கள்  நட்பு இதன் மூலம் தொடர்ந்திருக்கட்டும்.
[You must be registered and logged in to see this link.]

வாழ்க வளமுடன்




[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri 2 Oct 2015 - 19:22

வாருங்கள் ஐயா தங்கள் வரவு நல்வரவாகுக

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri 2 Oct 2015 - 19:25

வருக வருக அன்பரே தமிழ் கருத்துக்களை தருக........

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக