புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எழுபது நிமிட வீடியோவால், 8 சதவீத இஸ்ரேலியர்களை சைவ உணவுக்கு மாற்றியவர்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தின் டிட்ராய்ட் நகரில் வசிக்கும், கேரி யூரோவ்ஸ்கி (45) என்கிற விலங்குகளின் உரிமைக்காக போராடும் ஆர்வலர், ஜார்ஜியா டெக்கில் சைவ உணவுக்கு மாற வேண்டிய அவசியத்தைப் பற்றி பேசிய எழுபது நிமிட வீடியோ, ஹீப்ரோவில் மொழிபெயர்க்கப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டது.
இந்த வீடியோ இதுவரை இல்லாத அளவுக்கு இஸ்ரேலில் ஒரு லட்சம் பேரால் ரசிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் எழுபது லட்சம் மக்களைக் கொண்ட நாடாகும். இதில் ஏழில் ஒருவர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். இதன் தாக்கத்தால், சுமார் 8 சதவிகித இஸ்ரேலியர்கள் சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறிவிட்டனர்.
பிறப்பில் யூத இனத்தவரான கேரி, ‘மனித இனம் அழிக்கப்படுகிறது என்று புலம்புகின்றீர்களே, ஒரு உயிர் என்ற எண்ணம் இல்லாமல் சக உயிர்களை கொன்று தின்பது இன அழிப்பு இல்லையா?’ என இந்த குறிப்பிட்ட வீடியோவில் மக்களை நோக்கி கடுமையான கேள்வி எழுப்பியுள்ளார்.
‘விலங்குகள் தனது நிலைக்கும் கீழ் என மனிதன் நினைப்பதாலேயே அவற்றைக் கொன்று குவிப்பது தவறு என்ற எண்ணம் கூட இல்லாது இருக்கிறான். இந்த எண்ணம்தான் பின்னாளில் சக மனிதனை தனது தேவைக்காக கொல்வதில் தவறில்லை என்கிற எண்ணத்தை ஏற்படுத்தி, உலகின் பல பிரச்சனைகளுக்கும் காரணமாக உள்ளது’ என்று கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.
-maalaimalar

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமை ..அருமை .அருமை ......

நல்ல பகிர்வு ராஜா

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேலை நாடுகளில் , வெஜிடேரியனாக மாறுபவர்கள்
அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள் .
இந்தியாவில் வெஜிடேரியனாக இருந்தவர்கள் NV யாக மாறுகிறார்கள் .
அதாவது ப்யூர் வெஜிடேரியன் வீட்டில்
வீட்டிற்கு வெளியே , வீட்டிற்கு தெரிந்தும் /தெரியாமலும் NV .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1165700T.N.Balasubramanian wrote:மேலை நாடுகளில் , வெஜிடேரியனாக மாறுபவர்கள்
அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள் .
இந்தியாவில் வெஜிடேரியனாக இருந்தவர்கள் NV யாக மாறுகிறார்கள் .
அதாவது ப்யூர் வெஜிடேரியன் வீட்டில்
வீட்டிற்கு வெளியே , வீட்டிற்கு தெரிந்தும் /தெரியாமலும் NV .
ரமணியன்
உலகம் 'balance ' ஆக இதுபோல ஆகிறதோ என்னவோ...............
T.N.Balasubramanian wrote:மேலை நாடுகளில் , வெஜிடேரியனாக மாறுபவர்கள்
அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள் .
இந்தியாவில் வெஜிடேரியனாக இருந்தவர்கள் NV யாக மாறுகிறார்கள் .
அதாவது ப்யூர் வெஜிடேரியன் வீட்டில்
வீட்டிற்கு வெளியே , வீட்டிற்கு தெரிந்தும் /தெரியாமலும் NV .
ரமணியன்
எனது நண்பர்களிலேயே சிலர் இது போல உண்டு ... படிக்கும் காலங்களில் அசைவ ஓட்டலுக்கு செல்லும் போது உணவு வகைகள் ஆர்டர் செய்யும்போது நல்ல நகைச்சுவையாக இருக்கும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1165713ராஜா wrote:T.N.Balasubramanian wrote:மேலை நாடுகளில் , வெஜிடேரியனாக மாறுபவர்கள்
அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள் .
இந்தியாவில் வெஜிடேரியனாக இருந்தவர்கள் NV யாக மாறுகிறார்கள் .
அதாவது ப்யூர் வெஜிடேரியன் வீட்டில்
வீட்டிற்கு வெளியே , வீட்டிற்கு தெரிந்தும் /தெரியாமலும் NV .
ரமணியன்
எனது நண்பர்களிலேயே சிலர் இது போல உண்டு ... படிக்கும் காலங்களில் அசைவ ஓட்டலுக்கு செல்லும் போது உணவு வகைகள் ஆர்டர் செய்யும்போது நல்ல நகைச்சுவையாக இருக்கும்.
அவர்களுக்கு சுவையாக இருந்திருக்கும்
அது உங்களுக்கு நகைச்சுவையாக இருந்திருக்கு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ManiThaniபண்பாளர்
- பதிவுகள் : 79
இணைந்தது : 18/03/2015
Here is the complete coverage link: (In Tamil)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மணி, நீங்கள் கொடுத்திருந்த லிங்க் ஐ தான் நான் மேலே உள்ளவாறு மாற்றி போட்டிருக்கேன்....நீங்கள்
you tube லிருந்து லிங்க் எடுக்கும் போது, அங்கே 'Share ' என்று இருக்கும், அதை கிளிக் செய்து, இங்கு டையலாக் பாக்ஸ் இல் இருக்கும் you tube என்கிற இடத்தில் பேஸ்ட் செய்து விட்டால் இப்படி வரும்.ஓகே வா?
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
.
.
.
.
link க்கு மிக்க நன்றி ! ...வி .பொ .பா . .........
you tube லிருந்து லிங்க் எடுக்கும் போது, அங்கே 'Share ' என்று இருக்கும், அதை கிளிக் செய்து, இங்கு டையலாக் பாக்ஸ் இல் இருக்கும் you tube என்கிற இடத்தில் பேஸ்ட் செய்து விட்டால் இப்படி வரும்.ஓகே வா?
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
.
.
.
.
link க்கு மிக்க நன்றி ! ...வி .பொ .பா . .........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மணி, நீங்கள் இன்னும் உங்களை அறிமுகம் செய்து கொள்ள வில்லையா?.......அறிமுகம் பகுதிக்கு சென்று உங்களைப்பற்றி அறிமுகம் செய்து கொள்ளுங்கள்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
டவுன்லோட் செய்து பார்த்து விட்டேன்.................மிக அருமை...............அவர் 2010 இல் பேசினது இப்போ தான் நம்மால் பார்க்க முடிகிறது ...............மாமிசம் மட்டும் அல்ல, பால் சீஸ் கூட சாப்பிடக் கூடாது என்கிறார்
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2