புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
-
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில்,
ஆங்காங்கே பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என, வானிலை
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில்
அணைகளிலிருந்து பாசனத்துக்காக திறந்து விடப்படும் தண்ணீர்
குறைப்பு (01/10/2015)
-
பறிமுதல் செய்த லாட்டரிக்கு கிடைத்த பரிசை பகிர்ந்து கொண்ட
2 போலீஸார் இடமாற்றம்: வாட்ஸ் அப் தகவலால் அதிரடி நடவடிக்கை
-
சரக்கு - சேவைகள் வரி: அதிகாரம் அளிக்கும் குழு ஆஸ்திரேலியா
பயணம் (01/10/2015)
-
ஓடும் ரயிலில் பயணச்சீட்டு பரிசோதகருக்கு கத்திக்குத்து:
முதியவர் கைது (30/09/2015)
-
சிறுதாவூர் பங்களாவில் ஓய்வெடுக்க சென்றார்
முதல்வர் ஜெயலலிதா (30/09/2015)
-
சர்வதேச தலையீடு இன்றி இலங்கையே விசாரணை முறையை
தீர்மானிக்க வேண்டும்: ரஷ்யா (30/09/2015)
-
பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி லாரி உரிமையாளர்கள்
நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் (30/09/2015)
-
ரயில்வே கால அட்டவணை:
புறநகர் ரயில் சேவை நேரங்கள் மாற்றம் நாளை முதல் அமலுக்கு
வருகிறது (30/09/2015)

7-10-15
-----------
ஆதார் அட்டை தொடர்பான வழக்கு:
உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு
-
ரோசய்யாவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
-
நோபல் பரிசு வென்றோரில் மூன்றில் ஒரு பங்கினர்
பிரிட்டனில் படித்தவர்கள்
-
சட்ட ஆணையத்தை நிரந்தரமாக்கும் திட்டம் நிறுத்திவைப்பு
-
உ.பி.:
இளைஞரின் மர்ம மரணத்தால் பிஸாடா கிராமத்தில்
மீண்டும் பதற்றம்
-
நடுவானில் விமானி மரணம்:
துணை விமானியால் விமானம் தரையிறக்கம்
-
இயற்பியல்: நியூட்ரினோ விஞ்ஞானிகள் இருவருக்கு நோபல் பரிசு
-
சாகித்ய அகாதெமி விருதை திருப்பி அளித்தார்
நேருவின் மருமகள் நயன்தாரா ஷகல்,
-
வாராணசி கலவரம்: காங்கிரஸ் எம்எல்ஏ உள்பட 50 பேர் கைது
-
2 ஆயிரம் டன் துவரம் பருப்பு இறக்குமதி: மத்திய அரசு முடிவு
-
அக்டோபர் 11-இல் மீண்டும் வாக்காளர் சிறப்பு முகாம்
-
நிலம் கையக மசோதா: கூட்டுக் குழு அறிக்கைக்குப் பிறகே
அடுத்த கட்ட நடவடிக்கை; மத்திய அரசு

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல விவரங்கள் அண்ணா
8-10-15
------------
பழனி அருகே மனைவியை கணவர் கொலை செய்து புதைத்தாரா
என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதைகுழியை தோண்ட போலீஸ் முடிவு (08/10/2015)
-
காரைக்குடி மானாமதுரை பயணிகள் ரயில்கள்
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தாற்காலிக ரத்து (08/10/2015)
-
பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,
50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வருமான வரித் துறையினர்
இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம் (08/10/2015)
-
தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் இன்று வேலைநிறுத்தம்
இன்று போராட்டத்தில் ஈடுபட்டால் ஆசிரியர்களுக்கு ஒரு
நாள் சம்பளம் பிடித்தம்! (08/10/2015)
-
தீபாவளிக்கு புதிய ரக பட்டுப் புடவைகள் உற்பத்தி (08/10/2015)
-
வடமதுரை அருகே தண்டவாளத்தில் விரிசல்: சிவப்பு சட்டையைக்
காட்டி ரயிலை நிறுத்திய விவசாயி (08/10/2015)
-
சிவகங்கையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு:
எஸ்.ஐ. உள்பட 4 பேர் கைது (08/10/2015)
-
வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு (08/10/2015)
-
கோவையில் நாளை தொழில் முனைவோர்களை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின் (07/10/2015)-
-ர்.
காஞ்சிபுரம் மாவட்டஆட்சியராக ஆர்.கஜலட்சுமிநியமனம்: தமிழக அரசு (07/10/2015)
-
ஜார்ஜ் டவுன் பகுதியில் அபாயகரமான கட்டடங்கள்:
போலீஸ் பாதுகாப்புடன் இடிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவு (07/10/2015)
-
ஆட்கடத்தல் உலகளாவிய பயங்கர பிரச்னையாக உருவெடுத்துள்ளது;
ராஜ்நாத் சிங் (07/10/2015)
-
கடலூரில் ஆங்கிலேயர் ஆட்சிக்கால இரும்பு பாலம் உடைந்தது:
செம்மண் நீரானது கெடிலம் (07/10/2015)
-
----------------------------

நன்றி ராம் அண்ணா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நன்றி ராம்
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
9-10-15
--------------
ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் 14 இந்தியக் குடும்பங்கள்:
அம்பானிக்கு 3ம் இடம்
-
பூகோள ரீதியாக தகவல்கள் சேகரிக்கும் திட்டம்:
புதுகை நகராட்சியில் அறிமுகம்
-
ஜாக்டோ போராட்டத்தால் பாதிப்பில்லை:
அரசு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கியது
-
இலக்கியத்துக்கான நோபல்:
பெலாரஸ் எழுத்தாளர் ஸ்வெட்லானா அலெக்ஸிவிச் தேர்வு
-
மெரீனா கடற்கரை சாலையில் அரசு பேருந்து -
ஆட்டோ மோதி விபத்து: இருவர் பலி
-
மருத்துவ சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு முடிவை
கைவிட வேண்டும்: ஜெயலலிதா கடிதம்
-
பிகார் தேர்தலை முன்னிட்டு மதச்சாயம் பூச முயல்கிறார் மோடி:
நிதிஷ் குற்றச்சாட்டு
-
உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் முழுவதையும் கொள்முதல்
செய்ய வேண்டும்: கருணாநிதி
-
போர் விமானங்களில் விரைவில் பெண் விமானிகள் ஈடுபடுத்தப்படுவார்கள்:
விமானப்படை தளபதி
-
பெங்களூரில் கால்சென்டரில் பணிபுரியும் பெண் பாலியல் பலாத்காரம்
செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட .....குற்றவாளிகளை மடக்கிப்
பிடித்த காவல்துறை; அக்.20 வரை நீதிமன்றக் காவல்
-
கிளிண்டனை அடித்து துவைப்பாராம் ஹிலாரி:
புத்தகத்தில் பகீர் தகவல்
-
கை வெட்டப்பட்டு மருத்துவனையில் உள்ள தமிழ்ப் பெண்ணை மீட்க
நடவடிக்கை எடுக்கவேண்டும்: கனிமொழி
-
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்பாட்டம்
-
விமானப்படை தினம்: மோடி வீர வணக்கம்

நன்றி
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
10-10-15
--------------
நாட்டின் உற்பத்தித் திறன் உயரும்:
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
-
ரூ.6,000 கோடி கருப்புப் பணம் வெளிநாடு சென்றது எப்படி?
காங்கிரஸ் கேள்வி
-
தாத்ரி சம்பவம்:
மோடியின் கருத்துக்கு பிஷாடா மக்கள் வரவேற்பு
-
உ.பி.யில் மீண்டும் பசுவதை? கிராம மக்கள் வன்முறை
-
பிகாரின் வளர்ச்சியைத் தடுத்தவர்களை தண்டியுங்கள்:
பிரதமர் மோடி
-
பதவி உயர்வுக்கு 5 ஆண்டு சொத்து விவரம் கட்டாயம்:
சத்தீஸ்கர் அரசு
-
அமைதிப் பேச்சு தொடங்காமல் இருக்க பாகிஸ்தானின்
நடவடிக்கைகளே காரணம்
-
ஊழல் புகாருக்கு உள்ளான தில்லி உணவு, பொது விநியோகத்
துறை அமைச்சர் ஆசிம் கான் நீக்கம்:
முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அதிரடி நடவடிக்கை
-
அமைதி:
துனீஷிய கூட்டமைப்புக்கு நோபல் பரிசு
-
புளூட்டோ கிரகத்தில் நீல வானம், பனிக் கட்டி:
நாஸா கண்டுபிடிப்பு
-
இந்தியாவை ஹிந்து நாடாக பிரகடனம் செய்ய பாஜக முயற்சி:
மாயாவதி குற்றச்சாட்டு
-
ஆள் கடத்தலைத் தடுக்க "பிரிக்ஸ்' நாடுகள் கூட்டறிக்கை
-
நேபாளத்தின் புதிய பிரதமர் யார்? நாளை வாக்கெடுப்பு
-
பாலியல் பலாத்காரம் குறித்த கருத்து:
கர்நாடக உள்துறை அமைச்சருக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்
-
சவூதியில் தமிழகப் பெண்ணின் கை துண்டிப்பு:
சுஷ்மா ஸ்வராஜ் கண்டனம்
-
---------

நன்றி இன்றைய செய்தி சுருக்கத்திற்கு ,a ram .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ராம் அண்ணா
.
.
.
//சவூதியில் தமிழகப் பெண்ணின் கை துண்டிப்பு:
சுஷ்மா ஸ்வராஜ் கண்டனம்//
இந்த செய்தி இங்கு வேறுமாதிரி வந்திருக்கு அரேப நியூசில்
.
.
.
//சவூதியில் தமிழகப் பெண்ணின் கை துண்டிப்பு:
சுஷ்மா ஸ்வராஜ் கண்டனம்//
இந்த செய்தி இங்கு வேறுமாதிரி வந்திருக்கு அரேப நியூசில்
- Sponsored content
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6