புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம் (30 செப்டம்பர் )
பிறந்த நாள் வாழ்த்துகள்
சிறந்த முறையில் அதுவும்
நிறை மனதுடன் வாழ்த்திட
விரைந்தது மனது
எப்பிடி வாழ்த்துவது
எதை சொல்லி வாழ்த்துவது .
கருத்தாக சொல்லிடவே
கரு ஒன்றும் அமையவில்லை
கவலையே மிஞ்சியது .
போன வருடம் --
இந்த வருடம்
இடைப்பட்ட காலத்தே நடந்ததை எழுதேன் என
விடை கிடைத்தது புதுமையாகவே
இடைவிடாது
இரவு பகலென பாராது
தமிழ் அன்னைக்கு சேவையா ?
கன்னி முயற்சியென
ஆங்கில ஊடக பிரவேசமா ?
வண்ணத்துபூச்சி புத்தக வெளியீடா ?
எண்ணியபடியே மலேசிய விஜயமா ?
தமிழ் இலக்கிய மாமணி விருதா ?
பாரதி பணிச்செல்வர் விருதா ?
மங்கையர் மலர் கலந்துரையாடலா ?
தமிழ்கடலுடன் பங்கேற்பா ?
வைணவ கல்லூரி தேசிய கருத்தரங்கமா ?
மும்பை மகளிர் தின கவியரங்கா ?
அண்ணாநகர் தமிழ் சங்கமா ?
மல்லிகையாலே மன்னனையும் மயக்கிய
மெல்லிசை மன்னருடன்
சொல்லிசையாள் உரையாடலா ?
ஊடகத்தில் உலா வந்ததையா ?
உரசல்களும் உடன் வந்ததையா !
கல்லூரி வேலைகளுடன்
கலையுலக வேலை நடுவே
களைப்பை போக்க
எட்டிப்பார்ப்பது ஈகரையை .அதுவும்
எட்டியே இருந்து பார்ப்பது
காலத்தின் கட்டாயமோ ?
நியாயமா நீரே சொல்லும் ..!
இட்டது பாதி விட்டது பாதி ஆனாலும்
வாழ்க வாழ்க என வாழ்த்துவது முழுதுமே .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1165317ayyasamy ram wrote:
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...
மிக்க நன்றி அய்யாசாமி அவர்களுக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1165398mbalasaravanan wrote:பிறந்த நாள் நல வாழ்த்துக்கள்
மிக்க நன்றி பாலகிருஷ்ணன்
மேற்கோள் செய்த பதிவு: 1165408அருண் wrote:முனைவர் அக்கா!! அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
நன்றி அருண்.. அக்கா எவ்வளவு அழகா இருக்கு எதுக்கு முனைவர்?
மேற்கோள் செய்த பதிவு: 1165415M.M.SENTHIL wrote:என் அன்பு அக்காவிற்கு
தம்பியின் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
மேலும் மேலும் சீரும் சிறப்புடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
என் அன்புத் தம்பிக்கு..... நன்றியும் அன்பும்
மேற்கோள் செய்த பதிவு: 1165463ராஜா wrote: அன்பு அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்புத் தம்பிக்கு நன்றியும்...... எப்போதும் என் அன்பும்
மேற்கோள் செய்த பதிவு: 1165480krishnaamma wrote:ஹாய், ஆதிரா..............மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் ........
என்ன special இன்னைக்கு?
நன்றி க்ருஷ்... என்ன ஸ்பெஷல்..... இன்றும் இலக்கியக் கூட்டம், பாபநாசம் திரைப்படம்..... (இலக்கியக் கூட்டத்துடன் இணைந்தது) அவ்வளவுதான்
மேற்கோள் செய்த பதிவு: 1165823T.N.Balasubramanian wrote:இதுக்கு போய் எதுக்கு emotional ஆகணும் , நோ நோ
மீதி பாதிக்கா !
அவசரத்தில் வடித்தது ,
இன்னும் மெருகேற்றி இருக்கலாம் .you deserve much more
ரமணியன்
இரமணீயன் சார்...... இதுக்குத்தான் எமோஷன் ஆகனும். இந்த அன்புக்குத்தான் நாம் எல்லோரும் எப்போதும் அடிமை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1165849Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1165480krishnaamma wrote:ஹாய், ஆதிரா..............மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் ........
என்ன special இன்னைக்கு?
நன்றி க்ருஷ்... என்ன ஸ்பெஷல்..... இன்றும் இலக்கியக் கூட்டம், பாபநாசம் திரைப்படம்..... (இலக்கியக் கூட்டத்துடன் இணைந்தது) அவ்வளவுதான்
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|