புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
sanji |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
![அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…! ZjoTkwp7S9qeg1wJ8Dgz+ஆவிப்பா-4](https://www.filepicker.io/api/file/zjoTkwp7S9qeg1wJ8Dgz+ஆவிப்பா-4.jpg)
-
கனம்
தகுதியில் கனம் குறையும்போதுதான், தலையில் கனம் ஏறுகிறது.
ரௌத்திரம் பழகு!
–
கோபப்படுவது எளிது.
ஆனால், சரியான காரணத்துக்காக, சரியான நபர் மீது,
சரியான நேரத்தில் கோபப்படுவது.. அத்தனை எளிதல்ல!
–
———————————————–
சிறுசு, பெருசு!
–
சின்ன வேலைகளில் பெரிய திறமையைக்
காட்டுபவர்களுக்குத்தான் பெரிய பொறுப்புகள் தேடி
வருகின்றன.
–
————————————————
–
கொஞ்சம் இளைப்பாற..
–
வெற்றி என்பது எல்லை அல்ல..
பயணத்தின்போது இளைப்பாறும் இடம்!
–
————————————————–
சிந்தனை ஏர்!
–
கற்ற கல்வியை செயல்முறைப் படுத்தாதவனும்,
நிலத்தை உழுதுவிட்டுப் பயிரிடாதவனும் ஒன்று!
–
————————————————–
–
பேசுறாங்க..!
–
அறிவாளிகள் பேசுகிறார்கள்;
காரணம், அவர்களிடம் சொல்வதற்கு ஏதாவது இருக்கிறது.
முட்டாள்கள் பேசுகிறார்கள்;
காரணம், அவர்கள் ஏதாவது சொல்ல வேண்டிஇருக்கிறது!
–
—————————————————–
அவநம்பிக்கை
–
உன்னால் எதுவும் செய்ய முடியாது –
உன்னால் எதுவும் செய்ய முடியாது என்று நீ நம்புகிற வரை!
–
—————————————————–
–
திருப்தி!
–
திருப்தி என்பது நீங்கள் விரும்புவதை அடைவதில் இல்லை;
அடைந்ததை விரும்புவதில் உள்ளது!
–
——————————————————–
எப்படி.. அப்படி..!
–
தோல்வியை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதுதான்,
வெற்றியை நீங்கள் எப்படி அடையப் போகிறீர்கள் என்பதைத்
தீர்மானிக்கிறது.
–
——————————————————
அழகு
–
அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது.
தங்களைச் சரியாக அலங்கரித்துக் கொள்ளத் தெரியாத
பெண்கள்தான் இருக்கிறார்கள்!
–
———————————————————
நன்றி: அவள் விகடன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
அழகு
–
அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது.
தங்களைச் சரியாக அலங்கரித்துக் கொள்ளத் தெரியாத
பெண்கள்தான் இருக்கிறார்கள்!
–
அழகு குறைந்த பெண்கள் , அலங்கரித்துக் கொள்வதால் , அழகு பெறுகிறார்கள்
அழகுள்ளப் பெண்கள்(அவர்களே அறியாமல் ) அலங்காரம் என்ற பெயரில் அழகை குறைத்துக் கொள்வதும் இருக்கிறது .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1165007T.N.Balasubramanian wrote:-அழகு
–
அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது.
தங்களைச் சரியாக அலங்கரித்துக் கொள்ளத் தெரியாத
பெண்கள்தான் இருக்கிறார்கள்!
–
-
அழகு குறைந்த பெண்கள் , அலங்கரித்துக் கொள்வதால் , அழகு பெறுகிறார்கள்
அழகுள்ளப் பெண்கள்(அவர்களே அறியாமல் ) அலங்காரம் என்ற பெயரில் அழகை குறைத்துக் கொள்வதும் இருக்கிறது .
ரமணியன்
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நல்ல தத்துவங்கள் ஐயா. நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இளமையில் மட்டுமா அழகு ?-இந்த
...கிழவியைப் பாருங்கள் என்னே அழகு !
வளமை இல்லாத நிலையிலும் பொக்கை
...வாயிலே கொட்டும் கொள்ளை அழகு !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1165052M.Jagadeesan wrote:
இளமையில் மட்டுமா அழகு ?-இந்த
...கிழவியைப் பாருங்கள் என்னே அழகு !
வளமை இல்லாத நிலையிலும் பொக்கை
...வாயிலே கொட்டும் கொள்ளை அழகு !
-
![அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…! 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
-
இந்த பொக்கை வாயரும் அழகுதான்...!!
-
![அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…! 26NPX3AQq6RMRslzJJ7A+gandhi5_2137565h](https://www.filepicker.io/api/file/26NPX3AQq6RMRslzJJ7A+gandhi5_2137565h.jpg)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
பொக்கே வாய் கிழவிக்கு ஒரு பொக்கே ![அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…! RlLKocJqQlydJDHv8sRJ+images](https://www.filepicker.io/api/file/RlLKocJqQlydJDHv8sRJ+images)
பொக்கே வாய் கிழவருக்கும் ஒரு பொக்கே![அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…! WZuUGMmT7yJALMaw2irJ+images](https://www.filepicker.io/api/file/wZuUGMmT7yJALMaw2irJ+images)
பொக்கெயர்களை பதிவிட்ட , Jagadeesan & ayyasami ram இருவருக்கும்
இரு பொக்கேக்கள்
,,
ரமணியன்
பொக்கே வாய் கிழவருக்கும் ஒரு பொக்கே
பொக்கெயர்களை பதிவிட்ட , Jagadeesan & ayyasami ram இருவருக்கும்
இரு பொக்கேக்கள்
![அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…! 5GtBHrsnSda0jC4YOAWf+avasflowers-pink-lily-bouquet-farm-fresh_max](https://www.filepicker.io/api/file/5GtBHrsnSda0jC4YOAWf+avasflowers-pink-lily-bouquet-farm-fresh_max.jpg)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அய்யா .... அழகாக இருக்கிறேன் என்று தானே (அ) நாகரிக உடை உடுத்துகிறார்கள். அ சிங்கமான பெண் இல்லை என்றும் சொல்லாம்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பொக்கைவாய்க் கிழவிக்கும், பொக்கைவாய்க் காந்திக்கும் பொக்கே அளித்த ரமணியன் ஐயா அவர்களுக்கு நன்றி !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» எனக்கு குரு என்று யாரும் கிடையாது! – கிரிக்கெட் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த்
» உலகில் ஆண்களை விடவும் பெண்கள் அதிகளவு மன்னிப்பு ....
» குழந்தை இல்லாதவர்களுக்கு அடுத்த ஜென்மம் கிடையாது என்று கூறுவது உண்மையா?
» இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்!
» உலகில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|