புதிய பதிவுகள்
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_c10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_m10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_c10 
87 Posts - 64%
heezulia

29 Posts - 21%
E KUMARAN

7 Posts - 5%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
sram_1977

2 Posts - 1%
Shivanya

Guna.D

1 Post - 1%
prajai

kaysudha

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_c10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_m10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_c10 
423 Posts - 76%

75 Posts - 13%

19 Posts - 3%

11 Posts - 2%
Dr.S.Soundarapandian
படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_c10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_m10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_c10 
8 Posts - 1%

7 Posts - 1%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_c10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_m10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_c10 
3 Posts - 1%

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு - தமிழ் பிரியன் !

Page 3 of 3 Previous  1, 2, 3

தமிழ் பிரியன்
தமிழ் பிரியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 19/09/2015

Postதமிழ் பிரியன் Thu Sep 24, 2015 11:40 pm

First topic message reminder :

உதவி !

உலகில் மிகவும் எளிமையானது
பிறரிடம் குறை காண்பது ...

உலகிலேயே மிகக்  கடினமானது
தான் குறையை தானே அறிவது ...

தமிழ் பிரியன்
தமிழ் பிரியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 19/09/2015

Postதமிழ் பிரியன் Wed Sep 30, 2015 9:19 pm

ஒரு கிராமத்தில் நாகபாம்பு ஒன்று இருந்தது. அந்த கிராமத்தில் உள்ள அனைவரையும் அந்த பாம்பு கொன்றும் ,கடித்தும் வந்தது, கிராமமே பயத்தில் இருந்தது.
அப்பொழுது அந்த கிராமத்திற்கு ஒரு சாமியார் வந்தார் அவரிடம் கிராம மக்கள் முறையிட்டனர். அந்த சாமியார் மற்றம் கிராம மக்கள் பாம்பு இருக்கும் இடத்திற்கு சென்றனர் அவர்களை பார்த்ததும் பாம்பு சீனம் கொன்டு சீறியது. மக்கள் அனைவரும் ஓட்டம் எடுத்தனர்.சாமியார் மட்டும் நின்று கொண்டு இருந்தார் .அந்த சாமியாரின் சாந்த முகம் மற்றும் அமைதியை பார்த்த பாம்பு அவரிடம் மன்னிப்பு கோரியது. அந்த பாம்புவிடம் சாமியார் நீ இனி மேல் யாரையும் கொள்ளுவதும்,கடிப்பதும் கூடாது என்று கூறி சென்று விட்டார்.
அதிலிருந்து அந்த பாம்பும் யாருக்கும் தீங்கு செய்யாமல் ஒரு மர பொந்தில் வசித்தது வந்தது. அந்த பாம்பை கிராம மக்கள் அடித்தும், துன்புறுத்தியும் வந்தனர்.
சிறிது காலம் கழித்து அந்த சாமியார் பாம்பு இருக்கும் இடத்தின் வழியே சென்று கொண்டு இருந்த போது அவரை பார்த்த பாம்பு அவருக்கு வணக்கம் தெரிவித்தது. பாம்பின் நிலைமையை புரிந்து கொண்டு அந்ந பாம்பு வை பார்த்து ஏன் உன் உடம்பும் இளைத்து விட்டது. உடம்பில் காயங்களும் உள்ளன என்று கேட்டார். அந்த பாம்பு நீங்கள் தானே கூறீனீர்கள் .நான் யாரையும் தீண்ட கூடாது என்று அதனால் நான் யாரையும் கடிப்பதில்லை .மக்களுக்கும் என் மீது உள்ள பயம் போய் என்னை அடிக்கின்றார்கள் என்று கூறியது. அதற்கு சாமியார் அந்த பாம்புவிடம் நான் உன்னிடம் கூறியது நீ யாரையும் கொல்ல கூடாது, கடிக்க கூடாது அப்போழுது தான் அந்த பாம்பு க்கு புரிந்தது. அமைதியாக வாழ்ந்தாலும் ஆபத்து என்று. அதிலிருந்து மக்களை பார்த்து சீறியது மக்களும் பாம்பு இருக்கும் இடத்திற்கு போவதில்லை.
மனித வாழ்க்கையும். பயந்து வாழ்ந்தால் நம் வாழ்க்கையும் பயன் அற்று போகும்.

தமிழ் பிரியன்
தமிழ் பிரியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 19/09/2015

Postதமிழ் பிரியன் Wed Sep 30, 2015 11:33 pm

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான்.
மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.
சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.
தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.
பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.
பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.
பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.
பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்
நீதி : பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்.

தமிழ் பிரியன்
தமிழ் பிரியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 19/09/2015

Postதமிழ் பிரியன் Wed Sep 30, 2015 11:35 pm

மெடிக்கல் மிராகிள்! - மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்திய மண்டையோடு இல்லாத குழந்தை!
அமெரிக்காவில் வசிக்கிறார்கள் பிரான்டன் புல், பிரிட்டானி தம்பதியர். ஜாக்சன் ஸ்ட்ராங் என்ற தங்களது மகனின் முதல் பிறந்தநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடியிருக்கிறார்கள். ஜாக்சனைப் பார்த்து மருத்துவ உலகமே வியப்பில் ஆழ்ந்திருக்கிறது. பிரிட்டானி கருவுற்றிருந்தபோது, பரிசோதனையில் ஆன்என்செபலி (Anen cephaly) என்ற மண்டை யோடு குறைபாட்டுடன் குழந்தை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மண்டை யோடும் பெருமூளை வளர்ச்சியும் இல்லாத குழந்தை என்பதால் 23 வாரங்களில் கருக்கலைப்பு செய்யச் சொன்னார்கள் மருத்துவர்கள்.இறுதியில் குழந்தையைப் பெற்றுவிடத் தீர்மானித்தார்கள். ‘‘குழந்தை எவ்வளவு குறைபாட்டுடன் இருந்தாலும் அது எங்கள் குழந்தைதான். அதனால் குழந்தையைப் பெற்றுக்கொள்வதில் உறுதியுடன் இருந்தோம். குழந்தை நலமாகப் பிறந்தான். பாதி மண்டை மட்டும்தான் இல்லை.

படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Wc4p46AsSRau7TPq33c5+12046693_1011479942223472_2375939319328725560_n

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 01, 2015 12:57 am

நிறைய போட்டிருக்கீங்க , நிதானமாய் படித்து பிறகு பின்னுட்டம் போடுகிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக