புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm

» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 2 Poll_c10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 2 Poll_m10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 2 Poll_c10 
54 Posts - 84%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 2 Poll_c10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 2 Poll_m10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 2 Poll_c10 
3 Posts - 5%
Balaurushya
படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 2 Poll_c10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 2 Poll_m10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 2 Poll_c10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 2 Poll_m10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 2 Poll_c10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 2 Poll_m10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 2 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 2 Poll_c10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 2 Poll_m10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 2 Poll_c10 
1 Post - 2%
Shivanya
படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 2 Poll_c10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 2 Poll_m10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு - தமிழ் பிரியன் !


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

தமிழ் பிரியன்
தமிழ் பிரியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 19/09/2015

Postதமிழ் பிரியன் Thu Sep 24, 2015 11:40 pm

First topic message reminder :

உதவி !

உலகில் மிகவும் எளிமையானது
பிறரிடம் குறை காண்பது ...

உலகிலேயே மிகக்  கடினமானது
தான் குறையை தானே அறிவது ...


shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Sep 25, 2015 2:04 am

அனைத்தும் அருமை .

தமிழ் பிரியன்
தமிழ் பிரியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 19/09/2015

Postதமிழ் பிரியன் Fri Sep 25, 2015 7:22 am

shobana sahas wrote:அனைத்தும் அருமை .
மேற்கோள் செய்த பதிவு: 1164596

நன்றி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84569
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 25, 2015 7:31 am

படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 2 WLj3ORrRUSNVQaZJ9zQY+RTGrpyrTL-
-

உலகிலேயே மிகக் கடினமானது
தான் குறையை தானே அறிவது ...
-
தன் என இருக்க வேண்டும்

தமிழ் பிரியன்
தமிழ் பிரியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 19/09/2015

Postதமிழ் பிரியன் Fri Sep 25, 2015 9:19 am

ayyasamy ram wrote:படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 2 WLj3ORrRUSNVQaZJ9zQY+RTGrpyrTL-
-

உலகிலேயே மிகக் கடினமானது
தான் குறையை தானே அறிவது ...
-
தன் என இருக்க வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1164654

அய்யாசாமி அய்யாவிற்கு நன்றி .

சரியாய் கவனித்து உள்ளீர்கள் . தங்கள் திருத்ததிற்கும் நன்றி.

தமிழ் பிரியன்
தமிழ் பிரியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 19/09/2015

Postதமிழ் பிரியன் Fri Sep 25, 2015 11:08 pm

முழுவதும் படிக்கவும்,

பிறகு சிரிக்கவும்

காட்டில் ஒரு புலி சிகரெட் பிடித்து கொண்டு நின்றிருந்தது. அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு எலி சொன்னது "சகோதரா, ஏன் இவ்வாறு சிகரெட் பிடித்து உன் வாழ்க்கையை வீணாக்குகிறாய்... என்னுடன் வா, இந்த காடு எவ்வளவு அழகானது என்று காட்டுகிறேன்..." அதை கேட்ட புலி சிகரெட்டை காலில் போட்டு நசுக்கி விட்டு எலியுடன் நடந்தது... சிறிது தூரம் சென்ற பொழுது அதோ ஒரு யானை உதட்டின் அடியில் 'ஹான்ஸ் ' வைத்துக் கொண்டு இருக்கிறது. எலி யானையிடம் கேட்டது " சகோதரா நீ ஏன் இப்படி ஹான்ஸ், பான்பராக் எல்லாம் உபயோகித்து உன் வாழ்க்கையை சீரழிக்கிறாய்.. வா இந்த காடு எவ்வளவு சுந்தரமானது என்று காட்டுகிறேன்..." இதை கேட்ட யானை ஹான்ஸை எல்லாம் எடுத்து எறிந்து விட்டு எலியுடன் சென்றது.... அவ்வாறு மூன்று பேரும் நடந்து போகும் பொழுது அதோ சிங்க மகாராஜா சாராயம் குடித்துக் கொண்டு நிற்கிறது... இதை கண்ட எலி சிங்கத்திடம் கேட்டது... "மகாராஜாவே, ஏன் இப்படி உங்களை நீங்களே அழித்துக் கொள்கிறீர்கள்... இந்த காட்டின் அழகினை மகாராஜா இதுவரை கண்டதுண்டா... என்னுடன் வாருங்கள் அடியேன் நான் காட்டுகிறேன்..." இதை கேட்ட சிங்கம் எலியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டது. இதை கண்டு சப்த நாடியும் ஒடுங்கிப் போன புலியும் யானையும் சிங்கத்திடம் கேட்டன... "மகாராஜாவே, தாங்கள் ஏன் இந்த சமாதான தூதுவனை அடித்தீர்கள்...?" அப்பொழுது சிங்கம் சொன்னது... "இந்த பரதேசி கஞ்சா அடிச்சிட்டு இதையே தான் சொல்லி நேத்து என்னைய இந்த காடு பூராவும் நடக்க வெச்சான்... டெய்லி இவனுக்கு இதான் வேலையே..."


தமிழ் பிரியன்
தமிழ் பிரியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 19/09/2015

Postதமிழ் பிரியன் Fri Sep 25, 2015 11:13 pm

கான்டாக்ட் லென்ஸ்

கி.பி 11ம் நூற்றாண்டில் ‘Reading stone’ என்ற பெயரில் ஒற்றை லென்ஸாக மூக்குக் கண்ணாடி அறிமுகமாயிருந்தது. பல்வேறு மாற்றங்களை மூக்குக்கண்ணாடி அடைந்துகொண்டிருந்த 15ம் நூற்றாண்டில்தான் கான்டாக்ட் லென்ஸ் பற்றி டாவின்சி சொல்லியிருந்தார்.

பார்வைக் குறைபாடு கொண்ட நண்பரிடம், ‘தண்ணீர் நிரப்பப்பட்ட கண்ணாடிக் குடுவையின் வழியே பார்த்தால் பார்வை தெளிவாகத் தெரியும்’ என்றார். நண்பர் பார்த்துவிட்டு ஆச்சரியமானார். அதை விளையாட்டாக விட்டுவிடாமல், ஒரு கண்ணாடியை இதுபோல வடிவமைக்க முடியுமா என முயற்சித்தார் டாவின்சி.

அறிவியல் உலகத்தைச் சேர்ந்த யாரும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், டாவின்சி யின் காலம் முடிந்து, கி.பி. 1636ம் ஆண்டில், ரெனி டெஸ்கார்டிஸ் என்ற பிரெஞ்சு அறிவியலாளர், டாவின்சியின் முயற்சியில் சாத்தியங்கள் இருப்பதாக நம்பினார். ஒரு சிறிய கண்ணாடி குடுவையில் தண்ணீரை நிரப்பி கருவிழியின் அருகில் வைத்துப் பார்த்தார். கருவிழியோடு தொட்டுக் கொண்டிருக்குமாறு இருந்ததால், இதற்கு கான்டாக்ட் லென்ஸ் (Contact lens) என்று பெயர் வைத்தார்.

டெனி டெஸ்கார்டிஸ் உருவாக்கிய கண்ணாடியின் அளவை இன்னும் மெலிதாக்கி, மெழுகின் மூலம் கருவிழியில் ஒட்டவைக்க முயற்சி செய்தார் தாமஸ் யங் என்ற இங்கிலாந்து விஞ்ஞானி. கி.பி.1845ம் ஆண்டு, இங்கிலாந்து விஞ்ஞானி சர் ஜான் ஹெர்செல் என்பவரும் கான்டாக்ட் லென்ஸ் தொடர்பாக பல முயற்சிகள் செய்திருந்தார். 18ம் நூற்றாண்டில் கான்டாக்ட் லென்ஸ் இறுதி வடிவம் பெற்றது. டாக்டர் அடோல்ஃப் ஃபிக், யூகன் கல்ட், லூயிஸ் ஜெரார்ட் மூவரும் கான்டாக்ட் லென்ஸை வெற்றிகரமாக வடிவமைத்தனர். பார்வைக் கோளாறுக்காகப் பயன்படுத்தத் தொடங்கிய கான்டாக்ட் லென்ஸ், இன்று நவநாக ரிக அடையாளங்களில் ஒன்றாகவும் மாறியிருக்கிறது!

நன்றி - ஜி.ஸ்ரீவித்யா மற்றும் தினகரன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Sep 25, 2015 11:20 pm

pravin1996@gmail.com wrote:கான்டாக்ட் லென்ஸ்

அரிய தகவல் புன்னகை , பகிர்வுக்கு மிக்க நன்றி ,

ஏற்கனவே இங்கு ஒரு அருண் இருப்பதால் உங்கள் பெயரை நீங்கள் கேட்டுகொண்டதற்கிணங்க "தமிழ் பிரியன்" என்று மாற்றிவிட்டேன். இனி நீங்கள் login பண்ணும்போது புதிய பெயரையே பயன்படுத்தவும்.

தமிழ் பிரியன்
தமிழ் பிரியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 19/09/2015

Postதமிழ் பிரியன் Fri Sep 25, 2015 11:38 pm

ராஜா wrote:
pravin1996@gmail.com wrote:கான்டாக்ட் லென்ஸ்

அரிய தகவல் புன்னகை , பகிர்வுக்கு மிக்க நன்றி ,

ஏற்கனவே இங்கு ஒரு அருண் இருப்பதால் உங்கள் பெயரை நீங்கள் கேட்டுகொண்டதற்கிணங்க "தமிழ் பிரியன்" என்று மாற்றிவிட்டேன். இனி நீங்கள் login பண்ணும்போது புதிய பெயரையே பயன்படுத்தவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1164724

ராஜா அய்யா அவர்களுக்கு நன்றி



shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Sep 26, 2015 3:26 am

சிங்கம் , நரி ,எலி பதிவு அருமை . சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

தமிழ் பிரியன்
தமிழ் பிரியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 19/09/2015

Postதமிழ் பிரியன் Sun Sep 27, 2015 12:44 pm

நாம் பள்ளி பயிலும்  போது கட்டாயம் இவரை தேடி இருப்போம்

படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 2 4GBQsbGaTo6Zww8y9wj6+11888092_887565131333496_4453410272082133068_n

ஒட்டக வரை கலை
படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 2 Z9oqEkFFTWO6IgRIwhSX+12046803_1113331375343969_7289308320959481888_n


படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 2 4tTkLJfsQCmz07R07CHC+12036629_1113331395343967_3734187340581443974_n

படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 2 WWh4X6uSbksNsL2CRoZw+12039735_1113331405343966_8240578974825446271_n

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக