புதிய பதிவுகள்
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இரும்பு சட்டியிலிருந்து குதித்து, அடுப்பில் வீழ்ந்ததா? Poll_c10இரும்பு சட்டியிலிருந்து குதித்து, அடுப்பில் வீழ்ந்ததா? Poll_m10இரும்பு சட்டியிலிருந்து குதித்து, அடுப்பில் வீழ்ந்ததா? Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram

77 Posts - 36%
i6appar

13 Posts - 6%
Anthony raj

8 Posts - 4%
mohamed nizamudeen

7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
கண்ணன்

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரும்பு சட்டியிலிருந்து குதித்து, அடுப்பில் வீழ்ந்ததா?

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 23, 2015 12:40 am

தெரு நாயின் மீது ஒருவர் வாகனம் கொண்டு மோதி விடும் போது, அந்நாய்க்கு உரிமை கொண்டாட, நான்கு பேர் முன் வரும் காலம் இது!

இந்நாய்க்கு விலையாக ஒரு வெளிநாட்டு நாயின் விலையை கோருபவர்களும் உண்டு. இந்நேரத்தில், மோதியவரின் பாடு தர்ம சங்கடம். ஒருமையில், குறிப்பிட்டது தவறு. தர்ம சங்கடங்கள் என்பதே சரி! முதலாவது, யார் உரிமையாளர் என்று கண்டுபிடிப்பது; இரண்டாவது, எவ்வளவு தொகை தருவது என்பது!
ஒரு புத்திசாலி, இந்த இரு தர்ம சங்கடங்களிலிருந்து வெளிபடுவதே பெரிது என்கிற போது, விவரம் தெரியாமல் அணுகி, மூன்றாவது தர்ம சங்கடத்தில் மாட்டிக் கொள்பவர்களும் உண்டு.

'சொறி பிடிச்சு செத்துப் போற நிலைமையில இருக்கிற தெரு நாய்க்கு, நாலு பேர் பொய் சொல்லிக்கிட்டு, பணம் கறக்கப் பாக்குறீங்களா...' என்கிற பாணியில் தேவையில்லாமல் பேசி, நான்கு பேர்களையும் பகைத்துக் கொண்டு நால்வருக்குமான பொது எதிரியாகி விடுவதையே இப்படிக் குறிப்பிடுகிறேன்.

'நீங்க ஆசையா பாசமா வளர்த்த செல்ல நாயை அநியாயமா அடிச்சுப் போட்டுட்டேன்; பெரிய தப்பு நான் செஞ்சது... முதல்ல உங்கள்ள யார் இதுக்கு உரிமை கொண்டாடணும்ங்கிற பஞ்சாயத்தை முடிச்சுக்குங்க...' என்று, அந்நான்கு நபர்களையும் மோத விட்டு, அவர்கள் ஒவ்வொருவரையும் தன்னந் தனியர்களாக்குபவரே புத்திசாலி.

ஒரு வில்லாள கண்டன் இந்த உரிமைப் போரில் வெற்றி பெறுகிற போது, அந்நாய்க்கான தொகையும் பரிமாறப்படுகிற போது, 'இந்த சொறி நாய்க்கு அவ்வளவெல்லாம் கொடுக்காதீங்க...' என்று பேசுமளவு, மூவரையும் ஓரணியில் சேர்த்து, தனக்கு பின்னால், அவர்களை பலமாக்கிக் கொள்வது அடுத்த கட்ட சாமர்த்தியம்.

ஒரு பெண்ணின் மீது, பஸ்சில் உரசி விட்டதாக ஒரு நடுத்தர வயதுக்காரர் மீது குற்றச்சாட்டு.
'என்னையும் அறியாமல் மேல பட்டுருச்சுங்க; மன்னிச்சிடுங்க...' என்பது புத்திசாலித்தனம். 'போயும் போயும் இந்த மூஞ்சியையா உரசுவாங்க; வேறு ஆளே எனக்கு கிடைக்காதா...' என்ற இரு கேள்விகள் இருக்கின்றனவே.... இவையும் இரும்புச் சட்டியிலிருந்து நெருப்பிற்குள் குதிக்கிற கதை தான்.

அடடே... இரும்புச் சட்டியிலிருந்து அடுப்பில் குதிக்கிற கதை சொல்ல விட்டு விட்டேனே!
துள்ளுகிற மீனை, இரும்பு சட்டியில் போட்டு வறுக்க முயன்றனர். 'இதென்ன இப்படி சுடுகிறதே...' என்று துள்ளி துள்ளி குதித்து, கீழே இருந்த அடுப்பிற்குள் பாய்ந்து, மாய்ந்தது மீன்.

பலர் இப்படித்தான் ஒரு தவறு செய்து, அதிலிருந்து தப்பித்து வெளியேறுகிறேன் பேர்வழி என்று, கூமுட்டை தனமாக, இன்னும் பெரிய சிக்கலில் போய் மாட்டிக் கொள்கின்றனர்.

பெரும்பாலான நேரங்களில் முதல் கட்டத் தவறுகள் கவனக்குறைவால், அலட்சியத்தால், அறியாமையால், தற்செயலாய் நிகழ்ந்து விடுகின்றன.

'அடடா... வகையாக சிக்கிக் கொண்டோம் போலிருக்கிறதே...' என்று சட்டென விழித்துக் கொண்டு நடந்ததற்கு எப்படி பிராயச்சித்தம் தேடலாம், எப்படி இதை மேலும் சிக்கலாக்கி கொள்ளாமல் வெளியேறலாம் என உணர்ந்து வருந்தி, இதற்கு வழிவகை தேட வேண்டும். மாறாக, 'நான் செய்தது சரி தான்...' என்கிற தவறான நிலைப்பாட்டிற்கு மாறி, மேலும் பல தவறுகளை இழைத்து, சிறு சிக்கல்களை, இடியாப்பச் சிக்கலாக ஆக்கிக் கொள்கின்றனர்.

தவறுகளை, உணர்ந்து திருந்த முன் வருகிறவர்களை, இந்த உலகம் சற்றே பரிவோடு பார்க்கிறது. செய்த தவறுகளை நியாயப்படுத்த பார்க்கிறவர்களையும், உணர முன் வராதவர்களையும், 'இவர்களை விடவே கூடாது' என்று கங்கணம் கட்டிக் கொண்டு, இரட்டை தண்டனை வழங்கப் பார்க்கிறது.

ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் கூட பரவாயில்லை; இரண்டாவது காலையும் சேற்றில் விட்டு விட்டால், காப்பாற்ற முன் வருபவர்களால் கூட, ஒரு வேளை முடியாமல் போகலாம்.

லேனா தமிழ்வாணன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Sep 23, 2015 4:40 pm

இரும்பு சட்டியிலிருந்து குதித்து, அடுப்பில் வீழ்ந்ததா? 3838410834

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Sep 24, 2015 3:58 am

அருமையான கட்டுரை . உண்மை . இரும்பு சட்டியிலிருந்து குதித்து, அடுப்பில் வீழ்ந்ததா? 103459460 இரும்பு சட்டியிலிருந்து குதித்து, அடுப்பில் வீழ்ந்ததா? 1571444738

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 24, 2015 9:34 am

இரும்பு சட்டியிலிருந்து குதித்து, அடுப்பில் வீழ்ந்ததா? 3838410834 இரும்பு சட்டியிலிருந்து குதித்து, அடுப்பில் வீழ்ந்ததா? 3838410834

தமிழ் பிரியன்
தமிழ் பிரியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 19/09/2015

Postதமிழ் பிரியன் Thu Sep 24, 2015 11:29 am

krishnaamma wrote:தெரு நாயின் மீது ஒருவர் வாகனம் கொண்டு மோதி விடும் போது, அந்நாய்க்கு உரிமை கொண்டாட, நான்கு பேர் முன் வரும் காலம் இது!

இந்நாய்க்கு விலையாக ஒரு வெளிநாட்டு நாயின் விலையை கோருபவர்களும் உண்டு. இந்நேரத்தில், மோதியவரின் பாடு தர்ம சங்கடம். ஒருமையில், குறிப்பிட்டது தவறு. தர்ம சங்கடங்கள் என்பதே சரி! முதலாவது, யார் உரிமையாளர் என்று கண்டுபிடிப்பது; இரண்டாவது, எவ்வளவு தொகை தருவது என்பது!
ஒரு புத்திசாலி, இந்த இரு தர்ம சங்கடங்களிலிருந்து வெளிபடுவதே பெரிது என்கிற போது, விவரம் தெரியாமல் அணுகி, மூன்றாவது தர்ம சங்கடத்தில் மாட்டிக் கொள்பவர்களும் உண்டு.

'சொறி பிடிச்சு செத்துப் போற நிலைமையில இருக்கிற தெரு நாய்க்கு, நாலு பேர் பொய் சொல்லிக்கிட்டு, பணம் கறக்கப் பாக்குறீங்களா...' என்கிற பாணியில் தேவையில்லாமல் பேசி, நான்கு பேர்களையும் பகைத்துக் கொண்டு நால்வருக்குமான பொது எதிரியாகி விடுவதையே இப்படிக் குறிப்பிடுகிறேன்.

'நீங்க ஆசையா பாசமா வளர்த்த செல்ல நாயை அநியாயமா அடிச்சுப் போட்டுட்டேன்; பெரிய தப்பு நான் செஞ்சது... முதல்ல உங்கள்ள யார் இதுக்கு உரிமை கொண்டாடணும்ங்கிற பஞ்சாயத்தை முடிச்சுக்குங்க...' என்று, அந்நான்கு நபர்களையும் மோத விட்டு, அவர்கள் ஒவ்வொருவரையும் தன்னந் தனியர்களாக்குபவரே புத்திசாலி.

ஒரு வில்லாள கண்டன் இந்த உரிமைப் போரில் வெற்றி பெறுகிற போது, அந்நாய்க்கான தொகையும் பரிமாறப்படுகிற போது, 'இந்த சொறி நாய்க்கு அவ்வளவெல்லாம் கொடுக்காதீங்க...' என்று பேசுமளவு, மூவரையும் ஓரணியில் சேர்த்து, தனக்கு பின்னால், அவர்களை பலமாக்கிக் கொள்வது அடுத்த கட்ட சாமர்த்தியம்.

ஒரு பெண்ணின் மீது, பஸ்சில் உரசி விட்டதாக ஒரு நடுத்தர வயதுக்காரர் மீது குற்றச்சாட்டு.
'என்னையும் அறியாமல் மேல பட்டுருச்சுங்க; மன்னிச்சிடுங்க...' என்பது புத்திசாலித்தனம். 'போயும் போயும் இந்த மூஞ்சியையா உரசுவாங்க; வேறு ஆளே எனக்கு கிடைக்காதா...' என்ற இரு கேள்விகள் இருக்கின்றனவே.... இவையும் இரும்புச் சட்டியிலிருந்து நெருப்பிற்குள் குதிக்கிற கதை தான்.

அடடே... இரும்புச் சட்டியிலிருந்து அடுப்பில் குதிக்கிற கதை சொல்ல விட்டு விட்டேனே!
துள்ளுகிற மீனை, இரும்பு சட்டியில் போட்டு வறுக்க முயன்றனர். 'இதென்ன இப்படி சுடுகிறதே...' என்று துள்ளி துள்ளி குதித்து, கீழே இருந்த அடுப்பிற்குள் பாய்ந்து, மாய்ந்தது மீன்.

பலர் இப்படித்தான் ஒரு தவறு செய்து, அதிலிருந்து தப்பித்து வெளியேறுகிறேன் பேர்வழி என்று, கூமுட்டை தனமாக, இன்னும் பெரிய சிக்கலில் போய் மாட்டிக் கொள்கின்றனர்.

பெரும்பாலான நேரங்களில் முதல் கட்டத் தவறுகள் கவனக்குறைவால், அலட்சியத்தால், அறியாமையால், தற்செயலாய் நிகழ்ந்து விடுகின்றன.

'அடடா... வகையாக சிக்கிக் கொண்டோம் போலிருக்கிறதே...' என்று சட்டென விழித்துக் கொண்டு நடந்ததற்கு எப்படி பிராயச்சித்தம் தேடலாம், எப்படி இதை மேலும் சிக்கலாக்கி கொள்ளாமல் வெளியேறலாம் என உணர்ந்து வருந்தி, இதற்கு வழிவகை தேட வேண்டும். மாறாக, 'நான் செய்தது சரி தான்...' என்கிற தவறான நிலைப்பாட்டிற்கு மாறி, மேலும் பல தவறுகளை இழைத்து, சிறு சிக்கல்களை, இடியாப்பச் சிக்கலாக ஆக்கிக் கொள்கின்றனர்.

தவறுகளை, உணர்ந்து திருந்த முன் வருகிறவர்களை, இந்த உலகம் சற்றே பரிவோடு பார்க்கிறது. செய்த தவறுகளை நியாயப்படுத்த பார்க்கிறவர்களையும், உணர முன் வராதவர்களையும், 'இவர்களை விடவே கூடாது' என்று கங்கணம் கட்டிக் கொண்டு, இரட்டை தண்டனை வழங்கப் பார்க்கிறது.

ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் கூட பரவாயில்லை; இரண்டாவது காலையும் சேற்றில் விட்டு விட்டால், காப்பாற்ற முன் வருபவர்களால் கூட, ஒரு வேளை முடியாமல் போகலாம்.

லேனா தமிழ்வாணன்
மேற்கோள் செய்த பதிவு: 1164207
இரும்பு சட்டியிலிருந்து குதித்து, அடுப்பில் வீழ்ந்ததா? 3h7d8J3RhyfkHjcGD19g+images(47)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 24, 2015 12:12 pm

செய்த தவறுகளை நியாயப்படுத்த பார்க்கிறவர்களையும், உணர முன் வராதவர்களையும், 'இவர்களை விடவே கூடாது' என்று கங்கணம் கட்டிக் கொண்டு, இரட்டை தண்டனை வழங்கப் பார்க்கிறது.

ஆம் !

நல்ல கட்டுரை . நன்றி லேனா தமிழ்வாணன் / கிருஷ்ணம்மா

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Sep 24, 2015 8:23 pm

நல்ல கட்டுரை. அருமையான பதிவு. வாழ்க்கையின் யதார்த்ததை கூறிய பதிவு அம்மா. நன்றி

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 25, 2015 12:31 am

mbalasaravanan wrote:இரும்பு சட்டியிலிருந்து குதித்து, அடுப்பில் வீழ்ந்ததா? 3838410834

நன்றி சரவணன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 25, 2015 12:32 am

shobana sahas wrote:அருமையான கட்டுரை . உண்மை . இரும்பு சட்டியிலிருந்து குதித்து, அடுப்பில் வீழ்ந்ததா? 103459460 இரும்பு சட்டியிலிருந்து குதித்து, அடுப்பில் வீழ்ந்ததா? 1571444738

ஆமாம் ஷோபனா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 25, 2015 12:32 am

ayyasamy ram wrote:இரும்பு சட்டியிலிருந்து குதித்து, அடுப்பில் வீழ்ந்ததா? 3838410834 இரும்பு சட்டியிலிருந்து குதித்து, அடுப்பில் வீழ்ந்ததா? 3838410834

இரும்பு சட்டியிலிருந்து குதித்து, அடுப்பில் வீழ்ந்ததா? 1571444738 அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக