புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_m10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_m10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_m10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_m10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_m10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10 
5 Posts - 3%
Karthikakulanthaivel
காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_m10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10 
2 Posts - 1%
prajai
காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_m10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_m10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_m10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10 
2 Posts - 1%
சிவா
காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_m10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_m10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10 
435 Posts - 47%
heezulia
காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_m10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_m10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_m10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_m10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10 
30 Posts - 3%
prajai
காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_m10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_m10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_m10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_m10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_m10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காற்றின் ஓசை - ஒன்று - தியானம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 19, 2009 6:40 pm

காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Air10

"காற்றின் ஓசை-1"
(தியானம்)

யிரத்தி தொள்ளாயிரத்தி நாற்பத்தி ஆறாம் வருடம் 'மே' மாதம் இருபத்தி ஐந்தாம் நாள் பிரிட்டிஷிடமிருந்து சுதந்திரம் பெற்று, இரண்டாம் அப்துல்லா மன்னரால் ஆளப் படும் ஜோர்டானிய தேசம்.
ஐம்பத்தி ஒன்பதாயிறத்து ஐநூற்று அறுபது சதுர மைல்கள் நீண்டு பரப்பி, ஆறு கோடியே ஒரு லட்சத்து தொன்னூற்றி எட்டாயிரத்து ஆறுநூர்ரி எழுபத்தேழு ஜனங்களை தாங்கிய ஜோர்டானின் தலைநகராகிய அம்மானில் நின்றுக் கொண்டு எட்டுத்திக்கும் ஒலிஎழுப்பி 'இதோ ஒரு தமிழன் பேசுகிறான்.

"வணக்கம்!
என் பெயர் மாலன். மாலன் தாண்டவராயன்.
தென்னிந்திய தமிழ்நாட்டின் சென்னையின் ஒரு ஓரப்பகுதியான மாதவரமென்ற கிராமம் எனது சொந்த ஊர்.

மன ஆராய்ச்சியில் 'ஆய்வியியல்' முடித்து காற்றின் ஓசை யென்ற தலைப்பில் நானெழுதிய என் முதல் புத்தகம் தான் என் முதல் அடையாளம்!

உளவியல் சிந்தனை, இறைமையின் ஆழம், வாழ்க்கை தத்துவம் போன்றவைகள் பற்றி கருத்து பரிமாறி, மேடையில் பேசி புத்தகங்கள் எழுதி.. எழுதி.. எழுதி.. இன்று இதோ ஜோர்டானின் தலைநகர் கைதட்டியழைக்க இங்கு உங்கள் முன் வணக்கம் தெரிவித்து நிற்கிறேன்" என்று கைகூப்பி மாலன் ஆங்கிலத்தில் பேசி நிறுத்த, அரங்கம் தன மெச்சலை கைதட்டலால் காண்பித்து.

ஜோர்டானின் தலைநகரில் ஒரு தமிழன் நின்று பேசுவதை கேட்க இத்தனை அந்நிய மக்கள் கூடி நிற்பதை அமைதியாய் கண்டு, குறிப்பெடுத்துக் கொண்டது காற்றும்!

'மனிதமும் மேன்மையும்' என்ற சேவை மையமொன்று சில நாடுகளை தேர்ந்தெடுத்து புதிய புதிய மக்களை சந்தித்து கருத்து பரிமாறி பிரசங்கம் செய்து மனிதம் வளர்க்க மாலனை தேர்ந்தெடுத்துள்ளது.

மாலன் நிறைய பேசுகிறார். நிறைய பேசுகிறார். அரங்கம் அமைதியாய் அவர் பேச்சிக்கு கட்டுண்டு கைகட்டிக் கேட்டுக் கொண்டிருந்தது. முடிவில்...

"ஒ
ரு காற்றின் அசைவுகளுக்கு இடையே எத்தனை எத்தனை சாம்ராஜ்யங்களின் வரலாறுகள் போதிந்திருக்கிறதோ; காற்றிடம் சற்று காது கொடுத்துக் கேட்டேன்- 'வரலாறுகள் அத்தனையும் யாரோ ஒரு மனிதனின் மூளையில் உதிக்கும்- அந்த ஒரு நொடியில் உச்சரித்த வார்த்தையில் தான் புரட்டிப் போடப் பட்டுள்ளது. வரலாறுகள் குவிகின்றன.. வார்த்தைகள் குவிகின்றன.. காற்று வீசிக் கொண்டேயிருக்கிறது, தன் அசைவுகளின் அத்தனை இடுக்கிலும் காற்று இன்றும் எப்போதும் ஒவ்வொரு வரலாறினை சொல்லிக் கொண்டே தான் நகர்கிறது.

ண்மை வரலாறு தெரிய வேண்டுமா? காற்றிடம் கேளுங்கள். காற்று வேறெங்குமில்லை, நமக்குள் தானிருக்கிறது காற்று, காற்றை தான் நாம் சுவாசிக்கிறோம்.. காற்றில்லையேல் உயிரில்லை, காற்றில்லையேல் உயிரினங்களில்லை, காற்றில்லையேல் அண்டசராசரமும் கூட இல்லாது போயிருக்கலாம், அண்டசராசரத்தின் சூழ்சுமத்தில் காற்றிற்கும் ஒரு முக்கிய பங்குண்டு. அந்த காற்றிடம் உற்று கேளுங்கள். காற்றுக்கு காது கொடுங்கள். காற்றிடம் கேள்வி கேளுங்கள். அமைதியாய் அமர்ந்து எல்லாம் மறந்து கண்மூடி காற்றின் ஆழம் வரை மனக்கண் கொண்டு காற்றினை பாருங்கள். காதுகளின் துவாரம் வழியே காற்றினை மட்டும் உள்வாங்கி உலகம் அத்தனையும் மறந்து, காற்றினை.. சுவாசத்தை.. மட்டும் உற்றுப் பாருங்கள். கவனியுங்கள்.

சுவாசத்தை கவனிக்கையில், எல்லாம் மறக்கையில் சுவாசத்தை மட்டும் நினைக்கையில் சுவாசத்தின் வழியே காற்றின் குரல் கேட்கும். காற்றின் ஞானமத்தனையும் சுவாசம் வழியே உள்ளூர பரவி ஓம்ம்ம்ம்..மென்ற சப்தமெழுப்பும். உடல் பொருள் ஆவி அத்தனையும் ஒன்றென தோன்றும், எல்லாமுமாய் கலந்த ஒரு நிம்மதி பெருமூச்சி ஓம்.. ஓம்..ஓமென உள்ளே ரீங்காரமிட- அமைதியாய் அமைதியாய் அந்த ஆனந்தத்தை ரசிக்கத் துவங்குங்கள்.

சிக்க ரசிக்க, மெல்ல மெல்ல நாம் தெளிந்து வருவதையும் வாழ்வில் வென்று வருவதையும் ஊர் பேச ஆரம்பிக்கும். மீண்டும் மீண்டும் அமருங்கள். காற்றிடம் பேசுங்கள். காற்று பேசும். நிறைய பேசும். பேச பேச காற்றின்.. சுவாசத்தின் அடி ஆழம் புரிந்துவிடும். அது புரியும்போது மனசு தானாகவே அமைதியாகும். அந்த அமைதியில் தினமும் மூழ்க மூழ்க.. உலகின் அத்தனை ரகசியங்களும் புரிந்துவிடும். அந்த அமைதியை அடையும் வழி தான் தியானம்.

தியானம் செய்யுங்கள். தினமும் தியானம் செய்யுங்கள். காலையும் மாலையும் தியானம் செய்யுங்கள். அரைமணி நேரமாவது தினமும் அமைதியில் ஆழ்ந்திருக்க ஆழ்ந்திருக்க வெகுவிரைவில் தியானம் கைகூடும். தியானம் கைகூடினால் வாழ்வின் ஒவ்வொரு நகர்வையும் மிக நேர்த்தியாய் நமக்குச் சொல்லித் தரும், உலகின் அத்தனை சூழ்சுமத்தையும் சொல்லும் தியானம்.

வாழ்வின் சூழ்சுமத்தின் முடிச்சிகளில் தான் வெற்றித் தோல்விகளின் வரலாறுகள் பொதிந்திருக்கிறது. அந்த வரலாறுகளை நமக்கெல்லாம் எடுத்துச் சொல்லி வாழ்வின் சூழ்சுமத்தைப் புரிய வைக்கத் தான் காற்று வீசிக் கொண்டே இருக்கிறது.

காற்றை உள்ளிழுக்கையில், சுவாசம் காற்றிலிருந்து தான் உயிர்பெருகிறதென புரிகையில், காற்றும் சுவாசமும் ஒன்றென உணர்கையில்.. 'அண்ட சராசரமும் நிறைந்த காற்று நம் சுவாசமாய் மாருமிடத்தில் தான் - காற்றிற்கும் சுவாசத்திற்குமிடையே தான் கடவுலெங்கோ இருக்கிறாரென புரிந்துவிடும்.

ஆக, 'காற்றிற்கும் - சுவாசத்திற்கும்' 'அண்ட சராசரத்திற்கும் - நமக்கும்' இடையே இருக்கும் கடவுளை உணர.., புரிய.., காற்றின் சுவாசமாய் ஒன்றி கரைய 'மனிதன் கடவுளாக' தியானம் ஒரு நல்ல ஆயுதமென்று" மாலன் பேசி முடித்து நிறுத்த..,

னதில் இத்தனை நேரம் தாங்கியிருந்த அமைதியை மீறி ஜோர்டானின் மக்கள் கைதட்டி மகிழ்ந்து பிரியாவிடை கொடுத்து விமான நிலையம் வரை வந்து அவரை வழியனுப்பி வைக்க........,

'இதோ மாலனின் விமானம் ஜோர்டானிலிருந்து ஏமன் நாட்டிற்குப் பறக்கத் தயாராகிக் கொண்டிருந்தது.

------------------------------------------------------------------------------------------------------------
_காற்றின் பயணமின்னும் தொடரும்...



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 19, 2009 6:48 pm

இனிய தோழர்களுக்கு,

தியானம் வாழ்வினையே மாற்றியமைக்கும். நிறைய சொல்லிக் கொடுக்கும் வாழ்க்கை பற்றி.


அதை அனுபவத்தோடு உணர்ந்ததால் அதை எனை படிப்பவர்க்கும் உலக ரீதியாய் தர நினைத்தேன்.

தியானம் எல்லாம் மதத்திலும் உண்டு. இந்துக்கள் ஓம் நமச்சிவாய என்பதும், கிறிஸ்துவர்கள் கர்த்தரை நோக்கி ஜெபம் செய்வதும், இஸ்லாமியர்கள் சுபான் அல்லா சொல்வதும் தியானம் தான்.

என் நோக்கம் தியானத்தை பற்றி சொல்லி தியானம் செய்ய வைப்பது. பிறகு அதை எப்படி செய்ய வேண்டுமென்பதை அவரவர் முயற்சியும், மற்றும் அவரவர் கடைப்பிடிக்கும் மதமும் அவருக்கு தானாகவே முன் வந்து சொல்லித் தரும்.

என் கடன், எந்த ஒரு மதத்தினைக் கொண்டும் தியானம் செய்யுங்கள் என்று சொல்லாமல் பொதுவாக தியானம் பற்றிய ஆர்வத்தை இப்-பாகத்தில் ஏற்படுத்துவதும் மற்றும் தியானம் செய்யுங்கள் என்று சொல்வதும் மட்டுமென நினைத்தேன். அதற்கு தான் காற்றினை வைத்து சொல்லியிருக்கிறேன்.


ஓம் என்று குறிப்பிட்டது கூட ஒரு சப்தத்தை குறித்துக் காட்டவேயன்றி வேறில்லை.

இன்னும் மனிதரின்; வாழ்வின்; உலக சூழ்சுமங்களின் ஒவ்வொரு அடையாளத்தையும் உங்களின் ஆர்வம்கண்டு விரைவில் எழுத முயல்கிறேன்.

இந்த காற்றின் பயணத்திற்கு உங்கள் நம்பிக்கை தரும் பலமும் என் எழுதுகோலின் சக்தியாக இருக்குமென நம்புகிறேன்!

இந்த முழு பயணத்திலும் நானுங்களிடம் வேண்டுவது.. ஏதோ ஒரு செய்தியாய் படித்து விடாமல் முழுமனதாய் ஒன்றி படித்துப் பாருங்கள் என்பதே. மிக்க நன்றி!

பதில் எழுதுங்கள், காத்திருக்கிறேன்!


இறைவன் அருளால்
_வித்யாசாகர்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 19, 2009 7:31 pm

வித்யாசாகர் அவர்களே..நான் உங்களை பெயர் சொல்லி அழைக்கிறேன்..ஒரு உரிமையில் தான் ..நான் உங்கள் அன்பு தங்கையாக இருப்பதில் பேரு மிதம் கொள்கிறேன்..உங்கள் காற்றின் ஓசை படித்தேன்..இரண்டு வாட்டி படித்தேன் ..நீங்கள் சொல்லி இருக்கும் காற்றை பற்றிய விபரங்கள..அருமை காற்றின் குரல் நாம் எப்படி கேக்க முடியும் என்பதை மிக அழகா சொல்லி இருக்கின்றீர்கள்..
தியானத்தின் முக்கயத்துவம் சொல்லி இருப்பது தனி அழகு ..
காற்றிடம் பேசுவதால் சுவாசத்தின் அடி ஆழம் புரிந்து கொள்ளலாம் என்பது புதிது ..

நாம் காற்றை கொண்டே கடவுளை உணரலாம் என்பதை சொல்லி இருப்பது புதுமை வித்யாசாகர் ..அருமை..காற்றிடம் கேள்வி கேளுங்கள்..எப்படி இதெல்லாம் உங்களுக்கு தெரிந்து இருக்கின்றது வியக்க வைக்கின்றதே..

காற்று இல்லையேல் எதுவுமே இல்லையே ..
நமக்கு வாழ்க்கையை பற்றி சொல்லிக் கொடுக்கும் குரு ஆசான் தியானம்..ஆஹா ..அருமை..

எல்லோரும் தியானம் செயுங்கள் என்பதை நேரடியாக சொன்னால் நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்பதை நன்கு உணர்ந்து காற்றை கருவாக வைத்து தியானம் பண்ணுங்கள்..அது உங்கள் வாழ்க்கையையே மாற்றி அமைக்கும் ..சூப்பர் வித்யாசாகர் ..கண்டிப்பா இதை எல்லோரும் படித்து பயன் பெறணும் என்பதும் மீனுவின் ஆசை

வித்யாசாகர் உங்கள் பயணத்தில் ஈகரை நண்பர்கள் எல்லோருமே பயணம் செய்ய பிரியப் படுகின்றோம் .நன்றிகள் வித்யாசாகர் .

அன்புடன் மீனு .. காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் 154550



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 19, 2009 7:56 pm

இந்த பலம தான் வேணும் தங்கையே!

அண்ணனை தோழனாய் மதிப்பதும் மனதில் மதிப்பிருக்க பேரிட்டு அழைப்பதும் தவறல்ல மீனு.என்னை பெரிட்டே தாரளமாக அழையுங்கள்! மீனுவின் பாசம் பார்க்கும்போதெல்லாம் வித்யா எதிரே வந்து நிற்கிறது மீனு.

நிச்சயம் நிறைய எழுதுவேன். யார் இன்று படித்தாலும் படிக்காவிட்டாலும், நாளை படிப்பார்களென்ற நம்பில்லையில் எழுதுவேன்.

நான் இல்லாது போன பிறகு இவைகளெல்லாம் இருக்கப் பெறலாம். அதனால் தான், நான் எழுதுவது சரி தானா என ஒரு பானையை கொட்டும் முன் ஒரு பருக்கைக்கு தரம் தெரிந்து கொள்ளவே அவ்வப்போது நீ படித்தியா.. நீ படித்தாயா.. நீ படித்தாயா...

எனக்கு எதை தர வேண்டுமோ அதை இறைவன் தியானம் மூலமே தந்தான் மீனு.. அது எல்லோருக்கும் கிடைக்கவேனும்னு தான் முதல்பாகம் தியானத்தை பற்றி பேசியது. அடுத்து கருணை காமம் மரணம்னு நிறைய பாகங்கள் இறைவன் சித்த படி வரும்!

காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் 678642 காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் 678642 காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் 678642

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 19, 2009 7:59 pm

அருமை அண்ணா உங்கள் ஆகாம் எனக்கும் அதிகம் ஆன்மிக நாட்டம் இருக்கிறது
அதை வளப்படுத்த உங்கள் ஆக்கம் உதவும் என்று நான் நம்புகின்றேன் இதிவிட மேலும் எதிர்பார்க்கிறேன் அண்ணா நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 1:51 am

காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Air10

காற்றின் ஓசை - முதல் பாகம் காற்றின் வலிமை பற்றியும் தியானம் பற்றியும் மிக அழகாக எடுத்துரைக்கிறது! காற்று - நம் கண்களுக்கு புலனாவதில்லை. அதற்கு வடிவம் கொடுத்து தன் நாவல் பயணத்தை தொடர்ந்துள்ளார் ஆசிரியர்!

ஈகரையில் இதுவரை கவிஞராக இருந்து நம் மனங்களைக் கொள்ளையடித்த வித்யா தற்பொழுது நாவலாசிரியராக அவதாரமெடுத்து தன் நாவலிலும் தன் சிறப்பை நிலை நாடியுள்ளார்!



காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 23, 2009 1:54 am

நன்றிகள் ஷிவா அண்ணா ,மீனு அனுப்பிய படத்தை உதாசீனம் பண்ணாது சரியான இடத்தில் பதிவு செய்ததுக்கு வித்யாசாகர் சார்பில் நன்றிகள் ஷிவா அண்ணா .. காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் 838572



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 1:56 am

meenuga wrote:நன்றிகள் ஷிவா அண்ணா ,மீனு அனுப்பிய படத்தை உதாசீனம் பண்ணாது சரியான இடத்தில் பதிவு செய்ததுக்கு வித்யாசாகர் சார்பில் நன்றிகள் ஷிவா அண்ணா .. காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் 838572

அதுதானே என் பணியே! காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் 678642



காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 23, 2009 1:58 am

மீனு நினைத்தா ,நீங்கதான் போட்டது என்று பொய் சொல்ல போறீங்க என்று ..
எனக்கு உங்க நேர்மை பிடித்து இருக்கு ஷிவா அண்ணா.. காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் 838572



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 23, 2009 2:12 am

நன்றி சகோதரரே, படம் அருமை.., இந் நாவல் முடிந்ததும் முடிந்தால் கனவு தொட்டிலை கூட இங்கு பதிக்க முயற்சிக்கிறேன்!

ஒரு வேண்டுகோள் சகோ.., அந்த படத்தை ஆரம்பத்தில் இட்டால் அழகாக இருக்குமில்லையா?

கனவுத் தொட்டிலுக்கு நிறைய சிறப்பு இருக்கு. எனக்கு முதல் "வெண் மனச் செம்மல்" என்னும் விருதை வாங்கித் தந்த நாவல். நாலாயிரம் இதழ்கள் வரை (எனக்குத் தெரிந்து) விற்ற நாவல். தமிழக அரசு நூலகத்திற்கு தேர்ந்தெடுத்துக் கொண்ட நாவல். அதன் மூலம் வந்த தொகையில் ரூ-15000-ஐ ஒரு முதியோர் இல்லத்திற்கு கொடுக்க உதவிய நாவல். கலைஞர் கருணாநிதி அவருடைய பவள விழா நாளன்று நூலக சங்கத்தினரால் வெளியிட அவர் தேர்ந்தெடுத்து வெளயிட்ட 85 புத்தகங்களில் கனவு தொட்டிலும் ஒன்று. ஆங்கிலத்தில் Dreams Cradle என்று மொழி பெயர்க்கப் படுகின்ற நாவல்..,

தவிர அது என் கனவுகளின் தொட்டில், அதை நான் எழுதி முடித்தது 2003-இல், ஆனால் அதில் நானெழுதிய படியே நானும் பல மாற்றங்களை பெற்று வந்திருக்கிறேன்.

இதுவரை நானெழுதிய அனைத்து புத்தகங்களின் வருமானமும் ஓவ்வொரு நல்ல சேவைக்கு செல்கிறதென்பது, கொடுப்பது நாலு நல்லவர்களுக்குத் தெரிந்து அவர்களும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்லும் கொசுறு செய்தி!

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக