புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_c10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_m10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_c10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_m10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_c10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_m10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_c10 
6 Posts - 18%
i6appar
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_c10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_m10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_c10 
3 Posts - 9%
Jenila
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_c10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_m10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_c10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_m10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_c10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_m10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_c10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_m10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_c10 
88 Posts - 35%
i6appar
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_c10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_m10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_c10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_m10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_c10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_m10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_c10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_m10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_c10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_m10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_c10 
7 Posts - 3%
Guna.D
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_c10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_m10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_c10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_m10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_c10 
2 Posts - 1%
Jenila
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_c10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_m10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ?


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Sep 22, 2015 9:31 am

பளிங்கு சுவர்களில் முகம் பார்க்கலாம்
ஆனால் குழந்தையின்  
கிறுக்கல்களைத் தாங்கிய சுவர்கள்தான்
அவனோடு  பேசுகின்றன !

அடுக்கி வைத்த வெள்ளிப் பாத்திரங்களைக் காட்டிலும்
குழந்தையால்
ஒடுக்கு விழுந்த பாத்திரங்களே அவனுக்கு அழகாகத் தெரிகின்றன !

Expiry Date முடியாமல் இருந்தும்
மீண்டும் மீண்டும் வாங்கப்படும்
Paracetamol பாட்டில்களும் ,
Cough Syrup பாட்டில்களும்
ஜன்னல் ஓரத்தில் அணிவகுத்து நிற்கின்றன !

சக்கரங்கள் இல்லாத கார் பொம்மைகள் ,
இறக்கைகள் இல்லாத ஹெலி காப்டர்கள்
பிள்ளையார் சதுர்த்திக்கு வாங்கிய குடை
பிய்த்த நிலையில் குப்பைக் கூடையில்

திருகி விடப்பட்ட குழாயிலிருந்து
பெருகி ஓடும் தண்ணீர் !
மூட மறந்த குழந்தையின் முதுகிலே
தாயின் அர்ச்சனை !
வீரிட்டு அழும் குழந்தையின் அழுகையொலி
வீணையின் நாதமாய் அவனுக்குக் கேட்கின்றன !

கோடிகள் செலவு செய்து , கோயில் குளமென்று
ஓடியோடித் தவமிருந்து பெற்ற குழந்தை !

அழுத குழந்தையை அள்ளிச்சென்று
தொழுத கையுடன் முருகனுக்கு நன்றி கூற

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ?
என்பதுபோல் சிரித்தான் பால முருகன் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 22, 2015 9:47 am

கோடிகள் செலவு செய்து , கோயில் குளமென்று
ஓடியோடித் தவமிருந்து பெற்ற குழந்தை !

அழுத குழந்தையை அள்ளிச்சென்று
தொழுத கையுடன் முருகனுக்கு நன்றி கூற

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ?
என்பதுபோல் சிரித்தான் பால முருகன் !


அருமை அருமை அருமை ஐயா புன்னகை............................. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

.
..
கண்முன்னே அப்படியே அந்த காட்சிகள் வருகிறது ஐயா புன்னகை.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக