புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரியாத ஏழைகளுக்கு உணவளிக்க இப்படியும் ஒரு செலவில்லாத வழி!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உணவின்றி தவிக்கும் மனிதர்களுக்கு உதவ விரும்புபவர்களுக்காக உருவாக்கப்பட்ட இணையதளம் தான் ஃப்ரீரைஸ்.காம் (freerice.com). அவர்களுக்கு உணவளிக்க நீங்கள் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவையில்லை. அதற்கு பதில், கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளித்தால் போதும்.
ஜான் ப்ரீன் என்பவரால் 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இணையதளம், 2009 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்டக் குழுவினரிடம் வழங்கப்பட்டது. ஃப்ரீரைஸ், ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்டத்தின் மூலம் பல்வேறு நிறுவனங்களின் ஆதரவுடன், வளர்ந்து வரும் நாடுகளிலுள்ள மக்களுக்கு உணவளித்து வருகிறது.
இந்த இணையதளத்தில் பொது அறிவு, மொழி அறிவு, கணக்கு, வேதியியல், புவியியல் போன்ற பல்வேறு துறைகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. நாம் எத்தனை கேள்விகளுக்கு வேண்டுமானாலும் பதிலளிக்கலாம். இந்த கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் நம் அறிவையும் வளர்த்துக்கொள்ளலாம்.
குழந்தைகள் முதல், பட்டம் பெற்ற ஆசிரியர்கள் வரை அனைவருக்கும் ஏற்றார் போல் கேள்விகள் பல்வேறு நிலைகளாக வகுத்து கேட்கப்படுகின்றன. நம்முடைய அறிவுக்கு ஏற்ற நிலையை நாமே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். நாம் பதிலளித்த பின், கீழே விளம்பரம் செய்யப்படும் நிறுவனம், நம் சார்பாக பத்து நெல்மணிகளை வழங்குகிறது.
தொடரும்.....................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதுவரை கம்போடியா, உகாண்டா, நேபாளம், மியான்மர், ஹைத்தி, பூடான் உள்ளிட்ட பல நாடுகளில், ஃப்ரீரைஸ் அகதிகளுக்கும், குழந்தைகளுக்கும், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கும் உணவளித்துள்ளது.
ஒரு கிராம் அரிசியில், 48 நெல்மணிகள் உள்ளன. ஒரு மனிதனுக்கு ஒரு நாள் உணவிற்கு சராசரியாக 400 கிராம் உணவை ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்டம் அளிக்கிறது. ஆக, நாம் 1920 சரியான விடைகளை அளித்து, 19200 கிராம் அரிசியை நம் கணக்கில் சேர்த்துக் கொண்டோமானால், நாம் ஒரு மனிதனுக்கு, ஒரு நாளுக்கு தேவையான உணவை அளிக்கலாம்.
குழந்தைகள் கணினியில் விளையாடும் சண்டை மற்றும் ரேஸ் விளையாட்டுகளுக்கு பதில், இந்த விளையாட்டை விளையாடினால் அறிவு கூடுவதுடன், ஏழை நாடுகளில் உள்ள மக்களுக்கு உணவளித்து, ஓர் உதவியையும் செய்யலாம். மேலும், நன்கொடை அளிக்க விரும்புபவர்கள், ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்டத்தின் இணையதளத்துக்கு (www. wfp . org) சென்று தங்களால் முடிந்த அளவு நன்கொடையினை வழங்கலாம்.
எங்கோ உள்ள முகம் தெரியாத மனிதர்களின் உணவுக்காக நாம் விளையாடும் போது அடையும் மகிழ்ச்சியை, விளையாடிப்பார்த்தால் தான் உணரமுடியும்.
ஜெ. விக்னேஷ்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//ஒரு கிராம் அரிசியில், 48 நெல்மணிகள் உள்ளன. ஒரு மனிதனுக்கு ஒரு நாள் உணவிற்கு சராசரியாக 400 கிராம் உணவை ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்டம் அளிக்கிறது. ஆக, நாம் 1920 சரியான விடைகளை அளித்து, 19200 கிராம் அரிசியை நம் கணக்கில் சேர்த்துக் கொண்டோமானால், நாம் ஒரு மனிதனுக்கு, ஒரு நாளுக்கு தேவையான உணவை அளிக்கலாம்//
1920 சரியான விடைகள் என்பது எனக்கு ரொம்ப அதிகமாய் தோன்றுகிறது ...........ஏதோ 100 , 200 என்றால் கூட குழந்தைகள் விளையாடும் என நினைக்கிறேன்
1920 சரியான விடைகள் என்பது எனக்கு ரொம்ப அதிகமாய் தோன்றுகிறது ...........ஏதோ 100 , 200 என்றால் கூட குழந்தைகள் விளையாடும் என நினைக்கிறேன்
-
சென்னையில் வள்ளலார் அமைப்பு ஒன்று நாள்தோறும்
வீதியில் பசியால் வாடும் ஏழைகளுக்கு உணவு வழங்கும்
திட்டம் செயல்படுத்தப் படுகிறது...
-
விருப்பமுள்ளவர்கள் தங்களால் இயன்ற தொகை
கொடுக்கலாம்....அவர்கள் செல்லும் வேனில் ஏறிக்கொண்டு
ஆங்காங்கே இருக்கும் இயதாதவர்களுக்கு தங்கள்
கையால் உணவுப் பொட்டலம் விநியோகிக்கலாம்...
-
குழந்தைகளின் பிறந்த நாளின் போது அவர்கள் பேரில்
பணம் செலுத்தி, அவர்கள் கையாலே இப்படி உணவு
வழங்குவதை ஊக்கப்படுத்தலாம்...
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1163931ayyasamy ram wrote:
-
சென்னையில் வள்ளலார் அமைப்பு ஒன்று நாள்தோறும்
வீதியில் பசியால் வாடும் ஏழைகளுக்கு உணவு வழங்கும்
திட்டம் செயல்படுத்தப் படுகிறது...
-
விருப்பமுள்ளவர்கள் தங்களால் இயன்ற தொகை
கொடுக்கலாம்....அவர்கள் செல்லும் வேனில் ஏறிக்கொண்டு
ஆங்காங்கே இருக்கும் இயதாதவர்களுக்கு தங்கள்
கையால் உணவுப் பொட்டலம் விநியோகிக்கலாம்...
-
குழந்தைகளின் பிறந்த நாளின் போது அவர்கள் பேரில்
பணம் செலுத்தி, அவர்கள் கையாலே இப்படி உணவு
வழங்குவதை ஊக்கப்படுத்தலாம்...
-
அதனுடைய அட்ரஸ் ஏதும் கிடைக்குமா அண்ணா?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1