புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_c10வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_m10வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_c10 
85 Posts - 79%
heezulia
வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_c10வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_m10வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_c10வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_m10வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_c10வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_m10வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_c10வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_m10வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_c10 
250 Posts - 77%
heezulia
வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_c10வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_m10வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_c10வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_m10வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_c10வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_m10வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_c10 
8 Posts - 2%
prajai
வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_c10வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_m10வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_c10வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_m10வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_c10வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_m10வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_c10வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_m10வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_c10வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_m10வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_c10வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_m10வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்

Page 1 of 2 1, 2  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Sep 19, 2015 8:00 pm

வளரிளம் பருவத்தில் இயல்பாக சில பிரச்சினைகள் அனைவருக்கும் வருவதுண்டு. அந்த பிரச்சினைகளை
பெற்றோரிடமோ, நமது நம்பிக்கைக்கு உரியவரிடம் கேட்டு தெளிவுபெற்றால் இன்னும் சந்தோஷமாக வளரிளம் பருவத்தை கடந்து செல்லலாம்.

என்னென்ன பிரச்சினைகள் வரும்??

1.மற்றவர்களிடம் அனுசரித்து போவதில் உள்ள மாற்றங்கள் (இந்த வயதில் தான் சொல்வதுதான் சரி என்று தோன்றும்)

2.பெண்களுக்கு மார்பகவளர்ச்சி, பூப்படைதல், (இதன் காரணமாக ஏற்படும் உதிரபோக்கு மன அழுத்தத்தை உருவாக்கும்)

3.சரியான உடல்பராமரிப்பு இல்லை என்றால் இரத்தசோகை  ஏற்படும்

4.இரத்தச்சோகையினால் மூளையின் செயல்பாடு குறைவதால் படிப்பில் நாட்டமின்மை ஏற்படும்.

5.எதிர்பாலின ஈர்ப்பு காதல் வயபடுதல், பாலியல் தடுமாற்றங்கள் தவறான நம்பிக்கைகள்.

6.சரியான வழிகாட்டுதல் இல்லை என்றால் தற்கொலை எணணங்கள், முயற்சிகள் செய்வர்.

7.தவறான நண்பர்களை தேர்வு செய்வதால் போதைப் பொருள் பழக்கம்

8.படிப்பில் நாட்டமின்மை, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதை தவிர்த்துவிடுதல்

9.தற்பொழுது சமூக வலைத்தளங்களின்
தாக்கம் அதிகமாக உள்ளது.

10.சினிமா தாக்கம்

11.முறையான வழிகாட்டுதல் இன்மையால் சமூக விரோத செயல்பாடுகளில் ஈடுபடுதல்.

12.ஆழ்மனப் பிரச்சனைகளால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்.(சோர்வு,உடல்பருமன், தூக்கமின்மை, முறையற்ற உணவு பழக்கம்)

13 வயதில் இருந்து 19 வயது வரை வாழ்க்கையின் முக்கியமான பருவம். படிப்பு, எந்த துறையில் கால்பதிப்பது
போன்ற மனகுழப்பங்கள் ஏற்படும் பருவம்.

இந்த பருவத்தில் பெற்றோர் குழந்தைகளுக்கு ஆதரவாக அவர்கள் செல்கின்ற வழியில் சென்று அவர்களுக்கு சரி எது தவறு எது என்று புரிய வைக்க வேண்டும்.

அதிக நேரம் அவர்களுடன் செலவிடவேண்டும்.

அவர்களுடைய பிரச்சினைகளை பெற்றோருக்கு தெரிவிக்கிற அளவுக்கு நாம் பழகினால் பிரச்சினை இல்லாமல் பதின் பருவத்தை அனுபவிக்க அனுமதி தரலாம்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Sep 19, 2015 8:15 pm

நல்ல பதிவு அன்பரே...அன்பினியே...

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Sep 20, 2015 6:48 am

வாழ்க வளமுடன்
:வணக்கம்:

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Sep 20, 2015 5:29 pm

நன்றி ஐயா

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 20, 2015 6:03 pm

நல்ல பதிவு சசி .....அருமை ! ............ வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  3838410834 வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  3838410834 வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  3838410834

உங்கள் கட்டுரையை படித்ததும் எனக்கு இது தான் நினைவுக்கு வந்தது புன்னகை

எங்க அப்பாவின் ப்ரெண்ட் ஒருத்தர் சொல்வர், நாம் குழந்தைகளை எப்படி வளர்க்கணும் என்று :

1 லிருந்து 3 வயது வரை ஸ்வாமி போல கொண்டாடனும்
4 லிருந்து 7 வயது வரை ராஜா போல நடத்தணும்
8 லிருந்து 12 வயது வரை குழந்தையாக பாவிக்கணும்
13 லிருந்து 19 வயது வரை ஒற்றன் போல கண்காணிக்கணும்
20 வயது வந்து தோளு க்கு உசந்துட்டா தோழன் போல வெச்சுக்கணும்
என்பர்.
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 23, 2015 9:20 pm

வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  103459460 வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  3838410834

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Sep 24, 2015 1:41 am

krishnaamma wrote:நல்ல பதிவு சசி .....அருமை ! ............ வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  3838410834 வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  3838410834 வளரிளம் பருவம் சில பிரச்சனைகள்  3838410834

உங்கள் கட்டுரையை படித்ததும் எனக்கு இது தான் நினைவுக்கு வந்தது புன்னகை

எங்க அப்பாவின் ப்ரெண்ட் ஒருத்தர் சொல்வர், நாம் குழந்தைகளை எப்படி வளர்க்கணும் என்று :

1 லிருந்து 3 வயது வரை ஸ்வாமி போல கொண்டாடனும்
4 லிருந்து 7 வயது வரை ராஜா போல நடத்தணும்
8 லிருந்து 12 வயது வரை குழந்தையாக பாவிக்கணும்
13 லிருந்து 19 வயது வரை ஒற்றன் போல கண்காணிக்கணும்
20 வயது வந்து தோளு க்கு உசந்துட்டா தோழன் போல வெச்சுக்கணும்
என்பர்.
மேற்கோள் செய்த பதிவு: 1163701

க்ரிஷ்ணாம்மா, குழந்தை வளர்ப்பு பற்றி நீங்கள் வேற ஒரு வலை தளத்தில் கட்டுரை எழுதயுள்ளீர்கள். அதை நான் படித்திருக்கிறேன் . நன்றாக இருக்கும். அனால் அங்கு நான் உறுப்பினர் இல்லை. அதனால் இங்கு வி பொ வா

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Sep 24, 2015 7:33 am

shobana sahas wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1164402

அது எந்த வலைத்தளம்?

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Sep 24, 2015 7:43 am

Indus ladies ayya..

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Sep 24, 2015 8:05 am

shobana sahas wrote:Indus ladies ayya..
மேற்கோள் செய்த பதிவு: 1164434
நன்று

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக