புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்
Page 6 of 6 •
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்
செப்டம்பர் மாதம் 19 தேதி .
காலை மணி 5.
எனது அலைபேசியில் எப்போதும் போல் " கெளசல்யா சுப்ரஜா ராமா " என்று எனை எழுப்பும் அலை ஒலி .
நானும் எப்போதும் போல் ,அதை அணைத்துவிட்டு , தலையணையை அணைத்துக்கொண்டு ,மேலும் ஒரு செல்லத் தூக்கம் போட்டேன் ,
5-15 இருக்கும் .
மறுபடியும் " கெளசல்யா சுப்ரஜா ராமா ".ஆச்சர்யமாக அலைபேசியை எடுத்தால் , என்னை போல் அதுவும் சமத்தாக தூங்கிக் கொண்டு இருக்கிறது .
அப்பிடி என்றால் , அது காலிங் பெல்லின் மணியோசை ....
நைட் டிரெஸ்ஸை சீர் செய்து கொண்டு , கதவை திறந்தேன் .
வெண்ணிற ஆடையில் , ........நான் பார்த்தது ... என் கண்ணை என்னால் நம்பவே முடியவில்லை .
இருங்க இருங்க , உடனே நீங்க உங்க கற்பனை குதிரையை தட்டி விடவேண்டாம் .நீங்க நினைக்கிற மாதிரி , வெண்ணிற ஆடை நிர்மலாவும் இல்லை ,ஜெயலலிதாவும் இல்லை . (நான் அந்த காலத்து மனுஷனுங்க )
வெண்ணிற ஆடையில் ,தலையை வெண்ணிற தொப்பியும் அலங்கரிக்க ,காரோட்டி ஒருவர் ..
அட , நம்ம எப்போ எந்த கம்பனிக்கு CEO ஆனோம் ? சா ஃ பியரோடு கார் .,
ஆசை கற்பனைக்கு அணைப் போட்டார் ,எதிரில் நின்றவர் .
அவர் :மூணாவது மாடி , ரமணியன் அய்யாவா ?
நான் : ஆமாங்க , நீங்க யாரு ?
அவர் : அய்யா காருலே இருக்காரு . உங்க கிட்ட இதை கொடுக்கச் சொன்னாரு .சற்றே கனமான அட்டைப் பெட்டி .
நான் : அவரு யாரு ?
அவர் :நீங்களே , கீழே வந்தா ,அவரோட பேசலாம் .
நான் : பெட்டிலே என்ன இருக்கு ?
{ குண்டு கிண்டு எதாவது இருக்குமோ ? எனக்கு சந்தேகம் . நடுவுலே நடுவுலே மனைவி வேறே பயமூர்த்திக்கொண்டே இருப்பாங்க ," நீங்க, என்கிட்டே பேசற மாதிரி , வெளிப்படையாக எதாவது ஈகரைலே எழுதிடுவீங்க ,யாராவது கோவித்துக்கொண்டு , ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் குண்டு வச்ச பார்சல் அனுப்பப் போறாங்க " . . அப்பிடியும் இருக்கோமோ ? }
ஈகரைலே எல்லோரும் தங்கம் . நீ நினைக்கிற தீவிரவாதிகள் யாரும் கிடையாது , என்று சமாளிப்பேன் .
(ஈகரை தங்கங்களே , நோட் திஸ் பாயிண்ட் )
அவர் : அய்யா நான் டிரைவருங்க .
நான் : கீழே நீங்க போங்க , ரெண்டு நிமிஷத்துலே வரேன்னு . அவர் கிட்டே இருந்தே வாங்கிக்கிறேன் , என்று சொல்லி அனுப்பி விட்டு , வேஷ்டிக்கு மாறி , மேலே ஒரு அரை ஜிப்பாவை போட்டுக் கொண்டு , கீழே கிளம்பினேன் .
------------------------
ரினோ -டஸ்டர் --சாக்கலேட் நிறக் கார் .
உள்ளே ஆஜானுபாகுவாக , 45 வயது மதிக்கத்தக்க மனிதர் . பார்த்தவுடனேயே , ஒரு மரியாதையை உண்டாக்குகிற தோற்றம்.
வணக்கம் கூறி , மேலே வரிங்களா , உங்களை இதுக்கு முன்னால் பார்த்தது இல்லையே என்றேன் .
அவரும் ஆமாம் ,என்னை பார்த்து இருக்கமுடியாது . ஆனால் நான் ஈகரையை விரும்பி படிப்பவன் .
உறுப்பினர்தான் , நான் வருவது தெரியாது .போவது தெரியாது .
நான் : இணைந்திருந்தாலும் இணையா நிலையா ! அப்போ..... அவரா..... நீங்க ?
அவர் :உறுப்பினர் இல்லையென்று அறிந்தால் ,அறிமுகப்பகுதிக்கு சென்று ,உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள சொல்லி விடுவீர்களே ,என்றார் .
(எப்போதும் போல் ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தேன் ).
அவர் : ஆமாம் , இந்த ஆர்வத்தை கண்டு ரசித்து உள்ளேன் .
மேலும் , இன்று ஈகரை 7 ஆண்டு முடித்து 8ம் ஆண்டில் நுழைகிறது .
அதை கொண்டாடுவதற்காக என்னால் ஆன சிறு சிறு பரிசு கொடுக்கலாம் என்று எண்ணி ........
நான் : எதுக்கு இதெல்லாம் , உங்க ஆதரவு இருந்தாலே போதுமே .....(என்று கூறிக்கொண்டே ,கையை நீட்டினேன் )
அவர் : BSNL ஆக்சனில் சில நம்பர்களை எந்தன் கம்பனி பேரில் வாங்கி இருக்கேன் . அதில் சில அழைப்பொலிகளை தரவிறக்கம் செய்துள்ளேன் .
நான் : ரொம்பவே சிரமப்பட்டு இருக்கீங்க , நான் என்ன செய்யனும் சொல்லுங்க .
அவர் : என் சார்பாக ,இந்த லிஸ்டிலே இருக்கிறவங்களுக்கு இந்த பெட்டியிலே உள்ள மொபைல் போன்களை கொடுக்கணும் .
நான் : அய்யா, சொல்லி இருந்தா ஒரு சின்னதா ஒரு மீட்டிங் போட்டு , எல்லாரையும் அழைத்து உங்கள் கையாலேயே கொடுத்திடலாமே .....
அவர் : எனக்கு பப்ளிசிட்டி வேண்டாங்க , மேலும் நான் இப்போ வெளிநாட்டுக்கு கிளம்பிண்டு இருக்கேன் .நீங்க எனக்காக , அந்த போன்களை அவர்களிடம் சேர்ப்பிக்கவும் . .எந்தெந்த அழைப்பொலிகள் யார்யாருக்கு என்ற குழப்பம் .
அதான் உங்க கிட்ட அந்த வேலையை தள்ளி விட்டுட்டேன் என்றார் .
சில அலைபேசிகளில் ரெண்டு அழைப்பொலிகள் மாறி மாறி வரும் . அழைப்பொலிக்கு தக்கப்படி , அவரவருக்கு உடனே அனுப்புங்க : அடுத்ததாக இன்னும் ஒரு பெட்டி நாளை வரும் . எனக்கு நேரமாகி விட்டது என்று கூறி கிளம்பிவிட்டார் .
என்னையா.. இப்பிடி பண்றீங்களே,,,,,,, அய்யா , என்று லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மாதிரி அலறினேன் .
அவர் போனவர் போனான்டிதான் . நான்தான் பேக்கு மாதிரி கையிலே பெட்டியோட .
xxxxxx
வீடு வந்து ,டேபிள் மேலே , அலைபேசிகளை வைத்து , ஒரு நோட்புக் எடுத்து, லிஸ்டில் கொடுத்த அலைபேசி நம்பர்களை , ஒன்றன் பின் ஒன்றாக அழைக்க ஆரம்பித்தேன் . ஒரு மணி நேரத்திற்கு பின் ஒரு தெளிவான பட்டியல் தயார் ஆனது .
நீங்களும் பாருங்கள் உறவுகளே , ஓகே ,சொன்னால் அவரவர்களுக்கு .....அந்த அலைபேசிகளை அனுப்பிவிடலாம் .
சீரமைக்கப்பட்ட பட்டியல்
பெயர்
காலர் ட்யூன் 1
காலர் ட்யூன் 2.
சிவா --
1. நான் உங்கள் வீட்டுப் பிள்ளை ,இது நாடறிந்த உண்மை .//
2. சிந்தனை தெளிவாக்கி சிறந்த நல்வழி காட்டும் , மந்த்ராலய குருவின் புகழ் பாடி //
ராஜா ---
1. ராஜா கைய்ய வச்சா , அது ராங்கா போனதில்லை /
2.தீர்த்தக் கரையினிலே கண்ணம்மா, தெளிவு பிறந்ததே கண்ணம்மா
யினியவன் ---
1.திறந்த கூண்டிலிருந்து ,விடுதலை பெற்ற பறவை , பறந்தோடுதே //
2. இராமன் எத்தனை இராமனடி ....................................
பாலாஜி ---
1.வரவு எட்டணா செலவு பத்தணா ---அதிகம் ரெண்டணா கடைசியில் துந்தணா துந்தணா !
2. எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்
ஆதிரா ---
1.தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
2.செந்தமிழ் நாடென்னும் போதினிலே .........
கிருஷ்ணம்மா --
1.கல்யாண சமையல் சாதம் ,காய்கறிகளும் பிரமாதம் ,
கௌரவப் பிரசாதம் இதுவே எனக்குப் போதும் /
2.கலங்காதிரு மனமே ,உன் கனவெலாம் நினைவாகும் ஒரு தினமே
விமந்தனி ---
1."சுட்டும் விழி சுடர்தான்" கண்ணம்மா சூரிய சந்திரரோ
2. ஊருக்கு நல்லது சொல்வேன் ,எனக்குண்மை தெரிந்தது சொல்வேன்
ஜாகிதா பானு :
1. எல்லோரும் கொண்டாடுவோம் அல்லாவின் பெயரை சொல்லி
நல்லோரின் வாழ்வை எண்ணி
2.பாட்டி , தாத்தா சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை
பாட்டி சுட்ட வடையின் கதை /
முனைவர் சௌந்தர பாண்டியன் :
1.தொட தொட மலர்ந்தது என்ன ?---
2,பொன்னு விளையற பூமியடா இது
அய்யாசாமி ராம் :
1..காயமே இது பொய்யடா -
வெறும் காற்றடைத்த பையடா .
2. சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
மாணிக்கம் அய்யா ;
1.கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா ?
கலை யெல்லாம் கண்கள் சொல்லும் கலை யாகுமா ?
2.மன்மத லீலையை வென்றார் உண்டோ /
இப்போதைக்கு இவ்வளவே
இனியும் அலைபேசிகள் வந்தால்
வருகிறேன் .
ரமணியன்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கௌசல்யா சுப்ரஜா ராமா -----மறுமுறையும் அலைபேசி அழைக்க ,
கொரியர் வந்து இருக்கு போலிருக்கு , அடுத்த பேட்ச் போன்லாம் வந்துருக்கு போலிருக்கு ,
கையெழுத்து போட்டு வாங்கி வை என மனைவிடம் சொல்ல ,
மனைவியும் , ஈகரை உலகில் இருந்து ,நினைவுலகம் வாங்க .
காப்பி போட்டு சீக்கிரம் கொண்டு வாங்க , நேரமாச்சுல்ல
என்ற பேச்சு அலை அலை யாக காதில் வந்து மோத ,
அய்யாவும் ,மகாராணியாருக்கு சேவை செய்ய , கனவுலகில் இருந்து நினைவுலகம் வந்தார் .
ரமணியன்
பிகு : எவருக்கேனும் , ஏதாவது வரி /வரிகள் மனம் புண்பட வைக்கிறது என்று மனதில் பட்டால் , அந்த வரிகளை மறு பேச்சின்றி நீக்கி விடுகிறேன் . வேண்டுமெனில் தனிமடலிலும் கூறலாம் நன்றி . [/color]
ர...ன் [/color]

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
என்னாச்சு...? பதிலே சொல்லாமல் போய்விட்டீர்கள் ஐயா!
.
.
.
.
என்னை சரியான ஞானசூன்யம் என்று முடிவுகட்டிவிட்டீர்கள். சரியா....?
.
.
.
.
என்னை சரியான ஞானசூன்யம் என்று முடிவுகட்டிவிட்டீர்கள். சரியா....?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இந்த பாடலும் அதே படம் தான். இது எனக்கு ரொம்பவும் பிடித்த பாட்டு. இது எந்த, எந்த ராகத்தில் அமைந்துள்ளது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1168655விமந்தனி wrote:
இந்த பாடலும் அதே படம் தான். இது எனக்கு ரொம்பவும் பிடித்த பாட்டு. இது எந்த, எந்த ராகத்தில் அமைந்துள்ளது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா.
என்னம்மா இப்பி...டி பண்ணறீங்களே......அம்மா ........
மாசிலா மனதுடை என்னை சோதிக்கலாமா ??
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அதெல்லாம் முடியாது. நீங்க சொல்லித்தான் ஆகணும்...... உங்களுக்கு தெரியலன்னாலும் பரவாயில்லை, மதுரக்குரல் மாமியிடம் கேட்டு சொல்லுங்கள்.T.N.Balasubramanian wrote:என்னம்மா இப்பி...டி பண்ணறீங்களே......அம்மா ........
மாசிலா மனதுடை என்னை சோதிக்கலாமா ??
ரமணியன்
(பின்னே, நான் போட்ட பின்னூட்டத்துக்கு பதிலே சொல்லாம போனா எப்படி...?)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1168791விமந்தனி wrote:அதெல்லாம் முடியாது. நீங்க சொல்லித்தான் ஆகணும்...... உங்களுக்கு தெரியலன்னாலும் பரவாயில்லை, மதுரக்குரல் மாமியிடம் கேட்டு சொல்லுங்கள்.T.N.Balasubramanian wrote:என்னம்மா இப்பி...டி பண்ணறீங்களே......அம்மா ........
மாசிலா மனதுடை என்னை சோதிக்கலாமா ??
ரமணியன்
(பின்னே, நான் போட்ட பின்னூட்டத்துக்கு பதிலே சொல்லாம போனா எப்படி...?)
ஓஹோஹோ அந்த பதிவு எண் # 51க்கா !
அப்பிடினா.............................
என்னாம்மா இப்..பிடி...பண்ணி ...மாட்டவிடரீங்களே அம்மா !
அதிசய பிறவியும் இல்லை ..ஞான சூன்யமும் இல்லை .
இந்த ரெண்டு பிரிவில் நம்மவர்கள் யாருமே இல்லை .
(ஓகே யா .....மாசிலா நிலவே ......இப்போது காணாமல் பொய் விட்டது .
திங்கள் அன்று மறைந்த அது , இன்றுவரை காணவில்லை .)
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஹா..ஹா..ஹா..ஹா.. அ.........து!T.N.Balasubramanian wrote:
ஓஹோஹோ அந்த பதிவு எண் # 51க்கா !
அப்பிடினா.............................
என்னாம்மா இப்..பிடி...பண்ணி ...மாட்டவிடரீங்களே அம்மா !
அதிசய பிறவியும் இல்லை ..ஞான சூன்யமும் இல்லை .
இந்த ரெண்டு பிரிவில் நம்மவர்கள் யாருமே இல்லை .
(ஓகே யா .....மாசிலா நிலவே ......இப்போது காணாமல் பொய் விட்டது .
திங்கள் அன்று மறைந்த அது , இன்றுவரை காணவில்லை .)
ரமணியன்
(இன்னைக்கு நிலா வந்துடுச்சு ஐயா)
ஆனா ஐயா, இந்த பாட்டுல 3 ராகங்கள் வருது கவனிச்சீங்களா....?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1169001விமந்தனி wrote:ஹா..ஹா..ஹா..ஹா.. அ.........து!T.N.Balasubramanian wrote:
ஓஹோஹோ அந்த பதிவு எண் # 51க்கா !
அப்பிடினா.............................
என்னாம்மா இப்..பிடி...பண்ணி ...மாட்டவிடரீங்களே அம்மா !
அதிசய பிறவியும் இல்லை ..ஞான சூன்யமும் இல்லை .
இந்த ரெண்டு பிரிவில் நம்மவர்கள் யாருமே இல்லை .
(ஓகே யா .....மாசிலா நிலவே ......இப்போது காணாமல் பொய் விட்டது .
திங்கள் அன்று மறைந்த அது , இன்றுவரை காணவில்லை .)
ரமணியன்
(இன்னைக்கு நிலா வந்துடுச்சு ஐயா)
ஆனா ஐயா, இந்த பாட்டுல 3 ராகங்கள் வருது கவனிச்சீங்களா....?
கர்நாடக இசை (யிலும் ) ஞான சூன்யம் நான் .
மூணு ஸ்வரங்கள் இருந்தால் மஹதி என்று கூறுவார்கள் .
மூணு ராகங்கள் என்று கூறுகிறீர்கள் !
ஒரு வேளை அது ராகமாலிகையொ ?
இப்பிடியெல்லாம் பரீட்சை வைத்தால் , அழுதுடிவேன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:கர்நாடக இசை (யிலும் ) ஞான சூன்யம் நான் .
ரமணியன்
நான் மட்டும் என்னவாம்...? அதே தான்! இருந்தாலும் உங்களை எப்படி சும்மா விடறது .... அதான்..... ஒரு சின்ன கலாட்டா.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1169096விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:கர்நாடக இசை (யிலும் ) ஞான சூன்யம் நான் .
ரமணியன்
நான் மட்டும் என்னவாம்...? அதே தான்! இருந்தாலும் உங்களை எப்படி சும்மா விடறது .... அதான்..... ஒரு சின்ன கலாட்டா.
அப்போ ரெண்டு மைனஸ் சேர்ந்தால் பாசிடிவ்தான் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:கர்நாடக இசை (யிலும் ) ஞான சூன்யம் நான் .
ரமணியன்
நான் மட்டும் என்னவாம்...? அதே தான்! இருந்தாலும் உங்களை எப்படி சும்மா விடறது .... அதான்..... ஒரு சின்ன கலாட்டா.
அப்போ ரெண்டு மைனஸ் சேர்ந்தால் பாசிடிவ்தான் !
ரமணியன்
- Sponsored content
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 6