புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_c10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_m10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_c10 
44 Posts - 41%
heezulia
ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_c10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_m10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_c10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_m10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_c10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_m10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_c10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_m10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_c10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_m10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_c10 
3 Posts - 3%
prajai
ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_c10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_m10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_c10 
3 Posts - 3%
Saravananj
ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_c10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_m10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_c10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_m10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Barushree
ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_c10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_m10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_c10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_m10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_c10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_m10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_c10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_m10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_c10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_m10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_c10 
21 Posts - 5%
prajai
ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_c10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_m10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_c10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_m10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_c10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_m10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_c10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_m10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 19, 2015 5:26 pm

First topic message reminder :

ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்

செப்டம்பர் மாதம் 19 தேதி .
காலை மணி 5.
எனது அலைபேசியில் எப்போதும் போல் " கெளசல்யா சுப்ரஜா ராமா " என்று எனை எழுப்பும் அலை ஒலி .
நானும் எப்போதும் போல் ,அதை அணைத்துவிட்டு , தலையணையை அணைத்துக்கொண்டு ,மேலும் ஒரு செல்லத் தூக்கம் போட்டேன் ,
5-15 இருக்கும் .
மறுபடியும் " கெளசல்யா சுப்ரஜா ராமா ".ஆச்சர்யமாக அலைபேசியை எடுத்தால் , என்னை போல் அதுவும் சமத்தாக தூங்கிக் கொண்டு இருக்கிறது .
அப்பிடி என்றால் , அது காலிங் பெல்லின் மணியோசை ....
நைட் டிரெஸ்ஸை சீர் செய்து கொண்டு , கதவை திறந்தேன் .
வெண்ணிற ஆடையில் , ........நான் பார்த்தது ... என் கண்ணை என்னால் நம்பவே முடியவில்லை .
இருங்க இருங்க , உடனே நீங்க உங்க கற்பனை குதிரையை தட்டி விடவேண்டாம் .நீங்க நினைக்கிற மாதிரி , வெண்ணிற ஆடை நிர்மலாவும் இல்லை ,ஜெயலலிதாவும் இல்லை . (நான் அந்த காலத்து மனுஷனுங்க )
வெண்ணிற ஆடையில் ,தலையை வெண்ணிற தொப்பியும் அலங்கரிக்க ,காரோட்டி ஒருவர் ..

அட , நம்ம எப்போ எந்த கம்பனிக்கு CEO ஆனோம் ? சா ஃ பியரோடு  கார்  .,

ஆசை கற்பனைக்கு அணைப்  போட்டார் ,எதிரில் நின்றவர் .

அவர் :மூணாவது மாடி , ரமணியன் அய்யாவா ?
நான் : ஆமாங்க , நீங்க யாரு ?
அவர் : அய்யா காருலே இருக்காரு . உங்க கிட்ட இதை கொடுக்கச் சொன்னாரு .சற்றே கனமான அட்டைப் பெட்டி .
நான் : அவரு யாரு ?
அவர் :நீங்களே , கீழே வந்தா ,அவரோட பேசலாம் .
நான் : பெட்டிலே என்ன இருக்கு ?

{ குண்டு கிண்டு எதாவது இருக்குமோ ? எனக்கு சந்தேகம் .  நடுவுலே நடுவுலே மனைவி வேறே பயமூர்த்திக்கொண்டே இருப்பாங்க ," நீங்க, என்கிட்டே பேசற மாதிரி , வெளிப்படையாக   எதாவது ஈகரைலே எழுதிடுவீங்க ,யாராவது கோவித்துக்கொண்டு , ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு  நாள்  குண்டு வச்ச பார்சல் அனுப்பப் போறாங்க "   . . அப்பிடியும் இருக்கோமோ ? }

ஈகரைலே எல்லோரும் தங்கம் . நீ நினைக்கிற தீவிரவாதிகள் யாரும் கிடையாது , என்று சமாளிப்பேன் .
(ஈகரை தங்கங்களே , நோட் திஸ் பாயிண்ட் )

அவர் : அய்யா நான் டிரைவருங்க .  

நான் : கீழே நீங்க போங்க , ரெண்டு நிமிஷத்துலே வரேன்னு . அவர் கிட்டே இருந்தே வாங்கிக்கிறேன் , என்று சொல்லி அனுப்பி விட்டு , வேஷ்டிக்கு மாறி , மேலே ஒரு அரை ஜிப்பாவை போட்டுக் கொண்டு , கீழே கிளம்பினேன் .
------------------------
ரினோ -டஸ்டர் --சாக்கலேட் நிறக் கார் .
உள்ளே ஆஜானுபாகுவாக , 45 வயது மதிக்கத்தக்க மனிதர் . பார்த்தவுடனேயே , ஒரு மரியாதையை உண்டாக்குகிற  தோற்றம்.
வணக்கம் கூறி , மேலே வரிங்களா , உங்களை இதுக்கு முன்னால் பார்த்தது இல்லையே என்றேன் .
அவரும் ஆமாம் ,என்னை பார்த்து இருக்கமுடியாது . ஆனால் நான் ஈகரையை விரும்பி படிப்பவன் .
உறுப்பினர்தான் , நான் வருவது தெரியாது .போவது தெரியாது .
நான் :  இணைந்திருந்தாலும் இணையா நிலையா  ! அப்போ..... அவரா..... நீங்க ?
அவர் :உறுப்பினர் இல்லையென்று அறிந்தால் ,அறிமுகப்பகுதிக்கு சென்று ,உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள சொல்லி விடுவீர்களே  ,என்றார் .
(எப்போதும் போல் ஒரு  அசட்டு சிரிப்பு சிரித்தேன் ).
அவர் : ஆமாம் , இந்த ஆர்வத்தை கண்டு ரசித்து உள்ளேன் .
மேலும் , இன்று ஈகரை 7 ஆண்டு முடித்து 8ம் ஆண்டில் நுழைகிறது .
அதை கொண்டாடுவதற்காக என்னால் ஆன சிறு சிறு பரிசு கொடுக்கலாம்  என்று எண்ணி ........

நான் : எதுக்கு இதெல்லாம் , உங்க ஆதரவு இருந்தாலே போதுமே .....(என்று கூறிக்கொண்டே ,கையை நீட்டினேன் )
அவர் : BSNL  ஆக்சனில் சில நம்பர்களை எந்தன் கம்பனி பேரில் வாங்கி இருக்கேன் . அதில் சில அழைப்பொலிகளை தரவிறக்கம் செய்துள்ளேன் .
நான் : ரொம்பவே சிரமப்பட்டு இருக்கீங்க , நான் என்ன செய்யனும் சொல்லுங்க .
அவர் : என் சார்பாக ,இந்த லிஸ்டிலே இருக்கிறவங்களுக்கு இந்த பெட்டியிலே உள்ள மொபைல் போன்களை கொடுக்கணும் .
நான் : அய்யா,  சொல்லி இருந்தா ஒரு சின்னதா ஒரு மீட்டிங் போட்டு , எல்லாரையும் அழைத்து உங்கள் கையாலேயே  கொடுத்திடலாமே .....
அவர் : எனக்கு பப்ளிசிட்டி வேண்டாங்க , மேலும் நான் இப்போ வெளிநாட்டுக்கு கிளம்பிண்டு இருக்கேன் .நீங்க எனக்காக , அந்த போன்களை அவர்களிடம் சேர்ப்பிக்கவும் . .எந்தெந்த அழைப்பொலிகள் யார்யாருக்கு என்ற குழப்பம் .
அதான் உங்க கிட்ட அந்த வேலையை தள்ளி விட்டுட்டேன் என்றார் .
சில அலைபேசிகளில் ரெண்டு அழைப்பொலிகள் மாறி மாறி வரும் . அழைப்பொலிக்கு  தக்கப்படி , அவரவருக்கு உடனே அனுப்புங்க : அடுத்ததாக இன்னும் ஒரு பெட்டி நாளை வரும் . எனக்கு நேரமாகி விட்டது என்று கூறி கிளம்பிவிட்டார் .

என்னையா.. இப்பிடி பண்றீங்களே,,,,,,, அய்யா , என்று லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மாதிரி அலறினேன் .

அவர் போனவர் போனான்டிதான் . நான்தான் பேக்கு மாதிரி கையிலே பெட்டியோட .

                                                                              xxxxxx
வீடு வந்து ,டேபிள் மேலே , அலைபேசிகளை வைத்து , ஒரு நோட்புக் எடுத்து, லிஸ்டில் கொடுத்த அலைபேசி  நம்பர்களை  , ஒன்றன் பின் ஒன்றாக அழைக்க ஆரம்பித்தேன் . ஒரு மணி நேரத்திற்கு பின் ஒரு தெளிவான பட்டியல் தயார் ஆனது .

நீங்களும் பாருங்கள் உறவுகளே , ஓகே ,சொன்னால் அவரவர்களுக்கு .....அந்த அலைபேசிகளை அனுப்பிவிடலாம் .

சீரமைக்கப்பட்ட பட்டியல்  

பெயர்
காலர் ட்யூன் 1
காலர் ட்யூன் 2.

சிவா --
1. நான் உங்கள் வீட்டுப் பிள்ளை  ,இது  நாடறிந்த உண்மை .//
2. சிந்தனை தெளிவாக்கி சிறந்த நல்வழி காட்டும் , மந்த்ராலய குருவின் புகழ் பாடி //

ராஜா ---  
1. ராஜா கைய்ய வச்சா , அது ராங்கா போனதில்லை /
2.தீர்த்தக் கரையினிலே கண்ணம்மா, தெளிவு பிறந்ததே  கண்ணம்மா

யினியவன் ---
1.திறந்த  கூண்டிலிருந்து ,விடுதலை பெற்ற   பறவை , பறந்தோடுதே //
2. இராமன்  எத்தனை இராமனடி  ....................................

பாலாஜி ---
1.வரவு எட்டணா செலவு பத்தணா ---அதிகம் ரெண்டணா கடைசியில் துந்தணா துந்தணா !
2. எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்
ஆதிரா ---
1.தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
2.செந்தமிழ் நாடென்னும் போதினிலே  .........

கிருஷ்ணம்மா --
1.கல்யாண சமையல் சாதம் ,காய்கறிகளும் பிரமாதம் ​,
கௌரவப் பிரசாதம் இதுவே எனக்குப் போதும் /

2.கலங்காதிரு  மனமே ,உன் கனவெலாம் நினைவாகும் ஒரு தினமே

விமந்தனி ---
1."சுட்டும் விழி சுடர்தான்" கண்ணம்மா  சூரிய சந்திரரோ
2. ஊருக்கு நல்லது சொல்வேன் ,எனக்குண்மை தெரிந்தது சொல்வேன்

ஜாகிதா பானு :
1. எல்லோரும் கொண்டாடுவோம் அல்லாவின் பெயரை சொல்லி
நல்லோரின் வாழ்வை எண்ணி

2.பாட்டி  , தாத்தா சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை
பாட்டி சுட்ட வடையின் கதை  /

முனைவர் சௌந்தர பாண்டியன் :
1.தொட தொட மலர்ந்தது என்ன ?---
2,பொன்னு  விளையற பூமியடா இது

அய்யாசாமி ராம் :
1..காயமே இது பொய்யடா -
வெறும் காற்றடைத்த பையடா .

2. சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது  

மாணிக்கம் அய்யா ;

1.கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா ?
கலை யெல்லாம் கண்கள் சொல்லும் கலை யாகுமா ?

2.மன்மத லீலையை  வென்றார் உண்டோ /

இப்போதைக்கு இவ்வளவே
இனியும் அலைபேசிகள் வந்தால்
வருகிறேன் .
ரமணியன்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கௌசல்யா சுப்ரஜா ராமா -----மறுமுறையும் அலைபேசி அழைக்க ,
கொரியர் வந்து இருக்கு போலிருக்கு , அடுத்த பேட்ச்  போன்லாம் வந்துருக்கு போலிருக்கு ,
கையெழுத்து போட்டு வாங்கி வை என மனைவிடம் சொல்ல ,

மனைவியும் , ஈகரை உலகில் இருந்து ,நினைவுலகம் வாங்க .
காப்பி போட்டு சீக்கிரம் கொண்டு வாங்க , நேரமாச்சுல்ல
என்ற பேச்சு அலை அலை யாக காதில் வந்து மோத ,
அய்யாவும்  ,மகாராணியாருக்கு சேவை செய்ய , கனவுலகில் இருந்து நினைவுலகம் வந்தார் .

ரமணியன்

பிகு : எவருக்கேனும் , ஏதாவது வரி /வரிகள் மனம் புண்பட வைக்கிறது என்று மனதில் பட்டால் , அந்த வரிகளை மறு பேச்சின்றி நீக்கி விடுகிறேன் . வேண்டுமெனில் தனிமடலிலும் கூறலாம் நன்றி . புன்னகை புன்னகை புன்னகை [/color]
ர...ன் [/color]

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 09, 2015 5:48 pm

அம்பிகாபதி சினிமாவில் பானுமதி -சிவாஜி பாடும் பாடல் ,
வாடா மலரே தமிழ்த்தேனே --- என்ற பாடலை கேட்டு இருப்பீர்கள் !
ரசித்து உள்ளீரா ? விமந்தனி ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 09, 2015 7:16 pm

அது என்ன பாடல்? சிந்தனை செய் மனமே கேட்டிருக்கிறேன். Youtube ல் தேடி பார்த்து, கேட்டு விட்டு சொல்கிறேன் ஐயா.
எதற்க்காக கேட்கிறீர்கள்?

ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 09, 2015 7:33 pm

பாடலை கேட்டு எப்பிடி உள்ளது என்று சொல்லவும்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Fri Oct 09, 2015 7:58 pm

ஐயா அவர்களுக்கு மாலை வணக்கம்
எனது சுயவிபரத்தில் உள்ள படத்தினை மாற்றுவதற்கு அனுமதி உண்டா....
தங்களுக்கு தனிமடல் அனுப்ப முயன்றேன்,முடியவில்லை
எனவே,இங்கு பதிவிடும் நிலை வந்தது..மன்னிக்கவும்

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 09, 2015 7:59 pm

கேட்டது போல தான் இருக்கிறது ஐயா. ஆனாலும், நீங்கள் கேட்டது போல ரசித்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.

எனினும், கேட்டு பார்த்துவிட்டு சொல்கிறேன்.

ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 09, 2015 8:08 pm

T.N.Balasubramanian wrote:

பாடலை கேட்டு எப்பிடி உள்ளது என்று சொல்லவும்

ரமணியன்

அந்த கால அழகான டூயட். காதல், வரம்பு மீறாமல் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. பாடல் நன்றாகவே உள்ளது. ஆனால், பொறுமை தான் இல்லை, ரசிப்பதற்கு.

ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 09, 2015 8:25 pm

விமந்தனி
வேண்டாம், வேண்டாம்.... ட்யூன் ஐ மாத்திடாதீங்க.... ஏதோ சோகமா முகாரி ட்யூனா இருக்குதே, அதனால் 'என்ன..?' வென்று அக்கறையுடன் விசாரித்தேன். அவ்வளவு தான்

வாடா மலரே , பாடல்  கேட்கையில் , சோகமாக உணர்ந்தீர்களா ?
அது முகாரி ராகத்தில் உள்ளது

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 09, 2015 8:50 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி
வேண்டாம், வேண்டாம்.... ட்யூன் ஐ மாத்திடாதீங்க.... ஏதோ சோகமா முகாரி ட்யூனா இருக்குதே, அதனால் 'என்ன..?' வென்று அக்கறையுடன் விசாரித்தேன். அவ்வளவு தான்

வாடா மலரே , பாடல்  கேட்கையில் , சோகமாக உணர்ந்தீர்களா ?
அது முகாரி ராகத்தில் உள்ளது

ரமணியன்
ஆமாம், நீங்கள் சொல்வது உண்மை தான். அதனால் தான் என்னால் அந்த பாடலை ரசிக்க முடியவில்லை என்று நினைக்கிறேன்.

ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 09, 2015 8:57 pm

அதிசயப் பிறவி நீங்கள் !
மேதை ஜி இராமநாதன் இசை அமைத்த இனிய ஜனரஞ்சகமான பாடல் .
முகாரியில் ஒரு காதல் மெலடியை உருவாக்கியவர் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 09, 2015 9:04 pm

அதிர்ச்சி அதிசய பிறவி...?

மாற்றி சொல்லிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன் ஐயா. மேதைகள் தான் எப்போதும் நம்மை அதிசயப்படுத்திக்கொண்டு தான் இருப்பார்கள்.

அற்பமான என்னைப்போய்.... அதிசய பிறவியென்று.... இருந்தாலும் உங்களுக்கு மிகப்பெருந்தன்மை தான் ஐயா... நன்றி, நன்றி! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக