புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 3 Poll_c10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 3 Poll_m10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 3 Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 3 Poll_c10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 3 Poll_m10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 3 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 3 Poll_c10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 3 Poll_m10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 3 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 19, 2015 5:26 pm

First topic message reminder :

ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்

செப்டம்பர் மாதம் 19 தேதி .
காலை மணி 5.
எனது அலைபேசியில் எப்போதும் போல் " கெளசல்யா சுப்ரஜா ராமா " என்று எனை எழுப்பும் அலை ஒலி .
நானும் எப்போதும் போல் ,அதை அணைத்துவிட்டு , தலையணையை அணைத்துக்கொண்டு ,மேலும் ஒரு செல்லத் தூக்கம் போட்டேன் ,
5-15 இருக்கும் .
மறுபடியும் " கெளசல்யா சுப்ரஜா ராமா ".ஆச்சர்யமாக அலைபேசியை எடுத்தால் , என்னை போல் அதுவும் சமத்தாக தூங்கிக் கொண்டு இருக்கிறது .
அப்பிடி என்றால் , அது காலிங் பெல்லின் மணியோசை ....
நைட் டிரெஸ்ஸை சீர் செய்து கொண்டு , கதவை திறந்தேன் .
வெண்ணிற ஆடையில் , ........நான் பார்த்தது ... என் கண்ணை என்னால் நம்பவே முடியவில்லை .
இருங்க இருங்க , உடனே நீங்க உங்க கற்பனை குதிரையை தட்டி விடவேண்டாம் .நீங்க நினைக்கிற மாதிரி , வெண்ணிற ஆடை நிர்மலாவும் இல்லை ,ஜெயலலிதாவும் இல்லை . (நான் அந்த காலத்து மனுஷனுங்க )
வெண்ணிற ஆடையில் ,தலையை வெண்ணிற தொப்பியும் அலங்கரிக்க ,காரோட்டி ஒருவர் ..

அட , நம்ம எப்போ எந்த கம்பனிக்கு CEO ஆனோம் ? சா ஃ பியரோடு  கார்  .,

ஆசை கற்பனைக்கு அணைப்  போட்டார் ,எதிரில் நின்றவர் .

அவர் :மூணாவது மாடி , ரமணியன் அய்யாவா ?
நான் : ஆமாங்க , நீங்க யாரு ?
அவர் : அய்யா காருலே இருக்காரு . உங்க கிட்ட இதை கொடுக்கச் சொன்னாரு .சற்றே கனமான அட்டைப் பெட்டி .
நான் : அவரு யாரு ?
அவர் :நீங்களே , கீழே வந்தா ,அவரோட பேசலாம் .
நான் : பெட்டிலே என்ன இருக்கு ?

{ குண்டு கிண்டு எதாவது இருக்குமோ ? எனக்கு சந்தேகம் .  நடுவுலே நடுவுலே மனைவி வேறே பயமூர்த்திக்கொண்டே இருப்பாங்க ," நீங்க, என்கிட்டே பேசற மாதிரி , வெளிப்படையாக   எதாவது ஈகரைலே எழுதிடுவீங்க ,யாராவது கோவித்துக்கொண்டு , ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு  நாள்  குண்டு வச்ச பார்சல் அனுப்பப் போறாங்க "   . . அப்பிடியும் இருக்கோமோ ? }

ஈகரைலே எல்லோரும் தங்கம் . நீ நினைக்கிற தீவிரவாதிகள் யாரும் கிடையாது , என்று சமாளிப்பேன் .
(ஈகரை தங்கங்களே , நோட் திஸ் பாயிண்ட் )

அவர் : அய்யா நான் டிரைவருங்க .  

நான் : கீழே நீங்க போங்க , ரெண்டு நிமிஷத்துலே வரேன்னு . அவர் கிட்டே இருந்தே வாங்கிக்கிறேன் , என்று சொல்லி அனுப்பி விட்டு , வேஷ்டிக்கு மாறி , மேலே ஒரு அரை ஜிப்பாவை போட்டுக் கொண்டு , கீழே கிளம்பினேன் .
------------------------
ரினோ -டஸ்டர் --சாக்கலேட் நிறக் கார் .
உள்ளே ஆஜானுபாகுவாக , 45 வயது மதிக்கத்தக்க மனிதர் . பார்த்தவுடனேயே , ஒரு மரியாதையை உண்டாக்குகிற  தோற்றம்.
வணக்கம் கூறி , மேலே வரிங்களா , உங்களை இதுக்கு முன்னால் பார்த்தது இல்லையே என்றேன் .
அவரும் ஆமாம் ,என்னை பார்த்து இருக்கமுடியாது . ஆனால் நான் ஈகரையை விரும்பி படிப்பவன் .
உறுப்பினர்தான் , நான் வருவது தெரியாது .போவது தெரியாது .
நான் :  இணைந்திருந்தாலும் இணையா நிலையா  ! அப்போ..... அவரா..... நீங்க ?
அவர் :உறுப்பினர் இல்லையென்று அறிந்தால் ,அறிமுகப்பகுதிக்கு சென்று ,உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள சொல்லி விடுவீர்களே  ,என்றார் .
(எப்போதும் போல் ஒரு  அசட்டு சிரிப்பு சிரித்தேன் ).
அவர் : ஆமாம் , இந்த ஆர்வத்தை கண்டு ரசித்து உள்ளேன் .
மேலும் , இன்று ஈகரை 7 ஆண்டு முடித்து 8ம் ஆண்டில் நுழைகிறது .
அதை கொண்டாடுவதற்காக என்னால் ஆன சிறு சிறு பரிசு கொடுக்கலாம்  என்று எண்ணி ........

நான் : எதுக்கு இதெல்லாம் , உங்க ஆதரவு இருந்தாலே போதுமே .....(என்று கூறிக்கொண்டே ,கையை நீட்டினேன் )
அவர் : BSNL  ஆக்சனில் சில நம்பர்களை எந்தன் கம்பனி பேரில் வாங்கி இருக்கேன் . அதில் சில அழைப்பொலிகளை தரவிறக்கம் செய்துள்ளேன் .
நான் : ரொம்பவே சிரமப்பட்டு இருக்கீங்க , நான் என்ன செய்யனும் சொல்லுங்க .
அவர் : என் சார்பாக ,இந்த லிஸ்டிலே இருக்கிறவங்களுக்கு இந்த பெட்டியிலே உள்ள மொபைல் போன்களை கொடுக்கணும் .
நான் : அய்யா,  சொல்லி இருந்தா ஒரு சின்னதா ஒரு மீட்டிங் போட்டு , எல்லாரையும் அழைத்து உங்கள் கையாலேயே  கொடுத்திடலாமே .....
அவர் : எனக்கு பப்ளிசிட்டி வேண்டாங்க , மேலும் நான் இப்போ வெளிநாட்டுக்கு கிளம்பிண்டு இருக்கேன் .நீங்க எனக்காக , அந்த போன்களை அவர்களிடம் சேர்ப்பிக்கவும் . .எந்தெந்த அழைப்பொலிகள் யார்யாருக்கு என்ற குழப்பம் .
அதான் உங்க கிட்ட அந்த வேலையை தள்ளி விட்டுட்டேன் என்றார் .
சில அலைபேசிகளில் ரெண்டு அழைப்பொலிகள் மாறி மாறி வரும் . அழைப்பொலிக்கு  தக்கப்படி , அவரவருக்கு உடனே அனுப்புங்க : அடுத்ததாக இன்னும் ஒரு பெட்டி நாளை வரும் . எனக்கு நேரமாகி விட்டது என்று கூறி கிளம்பிவிட்டார் .

என்னையா.. இப்பிடி பண்றீங்களே,,,,,,, அய்யா , என்று லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மாதிரி அலறினேன் .

அவர் போனவர் போனான்டிதான் . நான்தான் பேக்கு மாதிரி கையிலே பெட்டியோட .

                                                                              xxxxxx
வீடு வந்து ,டேபிள் மேலே , அலைபேசிகளை வைத்து , ஒரு நோட்புக் எடுத்து, லிஸ்டில் கொடுத்த அலைபேசி  நம்பர்களை  , ஒன்றன் பின் ஒன்றாக அழைக்க ஆரம்பித்தேன் . ஒரு மணி நேரத்திற்கு பின் ஒரு தெளிவான பட்டியல் தயார் ஆனது .

நீங்களும் பாருங்கள் உறவுகளே , ஓகே ,சொன்னால் அவரவர்களுக்கு .....அந்த அலைபேசிகளை அனுப்பிவிடலாம் .

சீரமைக்கப்பட்ட பட்டியல்  

பெயர்
காலர் ட்யூன் 1
காலர் ட்யூன் 2.


சிவா --
1. நான் உங்கள் வீட்டுப் பிள்ளை  ,இது  நாடறிந்த உண்மை .//
2. சிந்தனை தெளிவாக்கி சிறந்த நல்வழி காட்டும் , மந்த்ராலய குருவின் புகழ் பாடி //

ராஜா ---  
1. ராஜா கைய்ய வச்சா , அது ராங்கா போனதில்லை /
2.தீர்த்தக் கரையினிலே கண்ணம்மா, தெளிவு பிறந்ததே  கண்ணம்மா

யினியவன் ---
1.திறந்த  கூண்டிலிருந்து ,விடுதலை பெற்ற   பறவை , பறந்தோடுதே //
2. இராமன்  எத்தனை இராமனடி  ....................................

பாலாஜி ---
1.வரவு எட்டணா செலவு பத்தணா ---அதிகம் ரெண்டணா கடைசியில் துந்தணா துந்தணா !
2. எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்
ஆதிரா ---
1.தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
2.செந்தமிழ் நாடென்னும் போதினிலே  .........

கிருஷ்ணம்மா --
1.கல்யாண சமையல் சாதம் ,காய்கறிகளும் பிரமாதம் ​,
கௌரவப் பிரசாதம் இதுவே எனக்குப் போதும் /

2.கலங்காதிரு  மனமே ,உன் கனவெலாம் நினைவாகும் ஒரு தினமே

விமந்தனி ---
1."சுட்டும் விழி சுடர்தான்" கண்ணம்மா  சூரிய சந்திரரோ
2. ஊருக்கு நல்லது சொல்வேன் ,எனக்குண்மை தெரிந்தது சொல்வேன்


ஜாகிதா பானு :
1. எல்லோரும் கொண்டாடுவோம் அல்லாவின் பெயரை சொல்லி
நல்லோரின் வாழ்வை எண்ணி

2.பாட்டி  , தாத்தா சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை
பாட்டி சுட்ட வடையின் கதை  /


முனைவர் சௌந்தர பாண்டியன் :
1.தொட தொட மலர்ந்தது என்ன ?---
2,பொன்னு  விளையற பூமியடா இது


அய்யாசாமி ராம் :
1..காயமே இது பொய்யடா -
வெறும் காற்றடைத்த பையடா .

2. சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது  


மாணிக்கம் அய்யா ;

1.கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா ?
கலை யெல்லாம் கண்கள் சொல்லும் கலை யாகுமா ?

2.மன்மத லீலையை  வென்றார் உண்டோ /


இப்போதைக்கு இவ்வளவே
இனியும் அலைபேசிகள் வந்தால்
வருகிறேன் .
ரமணியன்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கௌசல்யா சுப்ரஜா ராமா -----மறுமுறையும் அலைபேசி அழைக்க ,
கொரியர் வந்து இருக்கு போலிருக்கு , அடுத்த பேட்ச்  போன்லாம் வந்துருக்கு போலிருக்கு ,
கையெழுத்து போட்டு வாங்கி வை என மனைவிடம் சொல்ல ,

மனைவியும் , ஈகரை உலகில் இருந்து ,நினைவுலகம் வாங்க .
காப்பி போட்டு சீக்கிரம் கொண்டு வாங்க , நேரமாச்சுல்ல
என்ற பேச்சு அலை அலை யாக காதில் வந்து மோத ,
அய்யாவும்  ,மகாராணியாருக்கு சேவை செய்ய , கனவுலகில் இருந்து நினைவுலகம் வந்தார் .

ரமணியன்

பிகு : எவருக்கேனும் , ஏதாவது வரி /வரிகள் மனம் புண்பட வைக்கிறது என்று மனதில் பட்டால் , அந்த வரிகளை மறு பேச்சின்றி நீக்கி விடுகிறேன் . வேண்டுமெனில் தனிமடலிலும் கூறலாம் நன்றி . புன்னகை புன்னகை புன்னகை [/color]
ர...ன் [/color]



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 21, 2015 6:18 pm

ஜாஹீதாபானு wrote:அனைவருக்குமான பாடலும் ரிங்க் டோனும் அருமை ஐயா... மனது புண்படும்படி எதுவுமே இல்லையே.
மேற்கோள் செய்த பதிவு: 1163895

எல்லாப் பத்திரிகைகளிலும் , "கதைகளில் வரும் பெயரும் ,சம்பவங்களும் கற்பனையே ." என்று ஒரு வரி முன்னெச்சரிக்கையாக வரும் .
அது போல் , முன்னெச்சரிக்கையாகப் போட்டு விட்டால் , தேவைப் பட்டால் , நீக்கி விடலாம் அல்லவா ?
நம் படைப்புகள் என்ன , நமக்கு புக்கர்ஸ் பரிசோ /நோபல் பரிசோ வாங்கி தரப்போவதில்லை .
ஆகவே ,உறவுகள் ,மனம் துன்பப்பட்டால் நீக்கி விடலாமே என்ற எண்ணம் தான் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 22, 2015 5:20 pm

Sasiiniyan Sasikaladevi wrote:ஐயா மிகவும் அருமையாக உள்ளது, நான் உண்மை என்று நம்பிவிட்டேன்.எனக்கும் வந்தால் தந்து விடுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1163526

உங்களுக்கு என வந்தால் மற்றவர்களுக்கு கொடுத்த மாதிரியே கொடுத்து விடுவோம் .
நம்ம பாலுசியே அதுதான்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Sep 22, 2015 6:42 pm

இரமணியன் சார்,
பச்சப் புள்ளங்கள இப்படி ஆசை காட்டி ஏமாத்தலா? அதெல்லாம் முடியாது..... கூடாது கூடாது கூடாது நீங்க ஐ போன் வாங்கிக் கொடுத்தே ஆகனும். (உங்க காசுல அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை )ஆமா........



ஒவ்வொருவருக்கும் பொருத்தமான காலர் டியூன்..........

அது உங்க போனை மட்டும் மறைச்சு வச்சிட்டீங்களே. அதுல என்ன காலர் டியூன் சார்?
பிறந்தநாளைக் கொண்டாடியது மகிழ்வாக........ நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்



ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 3 Aஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 3 Aஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 3 Tஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 3 Hஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 3 Iஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 3 Rஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 3 Aஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 3 Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 22, 2015 10:32 pm

Aathira wrote:இரமணியன் சார்,
பச்சப் புள்ளங்கள இப்படி ஆசை காட்டி ஏமாத்தலா?  அதெல்லாம் முடியாது..... கூடாது  கூடாது  கூடாது  நீங்க ஐ போன் வாங்கிக் கொடுத்தே ஆகனும். (உங்க காசுல அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  )ஆமா........



ஒவ்வொருவருக்கும் பொருத்தமான காலர் டியூன்..........

அது உங்க போனை மட்டும் மறைச்சு வச்சிட்டீங்களே. அதுல என்ன காலர் டியூன் சார்?
பிறந்தநாளைக் கொண்டாடியது மகிழ்வாக........ நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
மேற்கோள் செய்த பதிவு: 1164165

வாங்கி கொடுக்கலாமே ! நம்முடைய கிட்டிய உறவுதான் அவர்கள் .!
அதை பெறுவதற்கு  முற்றிலும் தகுதியானவர்களே  தான் .

நீங்கள்தான் ஞாபகமாக எந்தன் காலர் ட்யுனை கேட்டு உள்ளீர் .
இதோ உங்கள் விருப்பம் : காலர் ட்யூன் ஒன்றே ஒன்று தான் எனக்கு  அழுகை  அழுகை

ரமணியன்  

1.உலகே மாயம் வாழ்வே மாயம்
நிலை  ஏது ,காணும் கனவே மாயம் .




ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Oct 05, 2015 12:14 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சூப்பர் ஐயா! மிக அருமையா இருந்தது.

இப்படியெல்லாம் கூட நல்லவர்கள் இருக்கிறார்களா என்ன.... தேடி வந்து கொடுக்கும் அளவிற்கு.

அதிருக்கட்டும், செகண்ட் பாச் பார்சல் வரதுக்குள்ள மாமி ஏன் டிஸ்டர்ப் செய்தாங்க...?

மறுபடியும் ட்ரை பண்ணுங்க ஐயா. வெளிநாடு போனவர் அநேகமாக இந்நேரம் திரும்பி இருப்பார். ஜாலி ஜாலி



ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Oct 05, 2015 12:15 am

சரி என்னோட போனை என்ன பண்ணீங்க?

நான் தான் லீவு முடிஞ்சி வந்துட்டேனே.......



ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 05, 2015 12:18 am

விமந்தனி wrote:சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சூப்பர் ஐயா! மிக அருமையா இருந்தது.

இப்படியெல்லாம் கூட நல்லவர்கள் இருக்கிறார்களா என்ன.... தேடி வந்து கொடுக்கும் அளவிற்கு.

அதிருக்கட்டும், செகண்ட் பாச் பார்சல் வரதுக்குள்ள மாமி ஏன் டிஸ்டர்ப் செய்தாங்க...?

மறுபடியும் ட்ரை பண்ணுங்க ஐயா. வெளிநாடு போனவர் அநேகமாக இந்நேரம் திரும்பி இருப்பார். ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1166477

ஹா...ஹா...ஹா.......புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 05, 2015 6:13 am

ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 3 P9DGxObHSBWnt3s46m1n+p108
-
ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 3 Q22hSw7SRuEXrWdrFFEf+RTGrpyrTL
-
கனவிதுதான்....நிஜமிதுதான்....!!
-


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 05, 2015 7:36 am

விமந்தனி wrote:சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சூப்பர் ஐயா! மிக அருமையா இருந்தது.

இப்படியெல்லாம் கூட நல்லவர்கள் இருக்கிறார்களா என்ன.... தேடி வந்து கொடுக்கும் அளவிற்கு.

அதிருக்கட்டும், செகண்ட் பாச் பார்சல் வரதுக்குள்ள மாமி ஏன் டிஸ்டர்ப் செய்தாங்க...?

மறுபடியும் ட்ரை பண்ணுங்க ஐயா. வெளிநாடு போனவர் அநேகமாக இந்நேரம் திரும்பி இருப்பார். ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1166477

என்னம்மா இப்பிடி கேட்கிறீங்களேயம்மா?
ஈகரைன்ன என்னம்மா அர்த்தம் ?
"ஈகரை  இணையம்" என்றால்   ,
இந்த இணையத்தின் கரையை சுற்றி "ஈயும் குணமுள்ளவர்கள்"
பார்ப்பவர்களாக , படிப்பவர்களாக ,பதிவாளர்களாக இருப்பதால் தான் .
ஈகரை என்ற காரணப் பெயர் .

அப்பிடி பெயர் இருக்கும் போது வீடு தேடி கொடுக்கும் நல்லவர்கள் இருக்கமாட்டார்களா ?

நற்குணமில்லா ஒரு நபரை ஈகரையில் காண்பியுங்கள் , நானே நேரிடையாக உங்கள் வீடு
வந்து ,......................................!!!!!!!

கனவில் கூட அப்பிடி நினைக்க விட மாட்டீர்கள் போலிருக்கே சோகம் சோகம்

ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை சிரி சிரி சிரி சிரி சிரி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 05, 2015 4:59 pm

ayyasamy ram wrote:ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 3 P9DGxObHSBWnt3s46m1n+p108
-

-
மேற்கோள் செய்த பதிவு: 1166503

இவாள்லாம் யாரு?...........இப்படி  ஒரு ஈகரை meet  ஆ ?.. சொல்லவே இல்ல  .....ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக