புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
நிறுவனர் சிவா அவர்கள் நிறுவிய ஈகரை (இணைந்த--ஆரம்ப )நாளாம் இன்று 19செப்டெம்பெர் 2008 ,
அவர் விதைத்த முதல் பதிவென்ற விதை , இன்று 11.5 லக்ஷ பதிவுகளுடன், இந்த ஏழாண்டுகளில்
இளம் விருஷமாக வளர்ந்துள்ளது .அதிலே 28500 பதிவு செய்துகொண்ட பதிவர்கள் ,கிளைகளாகவும்
மலர்களாகவும் காய்களாகவும் பழங்களாகவும் பூத்து குலுங்கி இந்த மரத்தை அழகுற செய்கிறார்கள் .
இந்த தமிழ்தளம் பல கவிஞர்களையும் , எழுத்தர்களையும் ,உருவாக்கி உள்ளது என்றால் மிகையாகாது .
பல போட்டிதளங்கள், காளான் என முளைத்து இடையூறு, விளைவிக்கப் பார்த்தாலும் , தோல்வி கண்டு ,
வாய் மூடி மறைந்தன . வியாபார நோக்கு இல்லாமல் , ஒரு தளம் நடத்துவதின் கஷ்டம் , நிதி நிலைமைகளை ,
பொருட்படுத்தாது , தமிழ் வளர்ச்சி ,தமிழர் நல்லிணக்கம் இவை மேன்பட பாடுபடும் சிவா அவர்களை
பாராட்டப்படவேண்டியது அவசியம் .
தலைமை நடத்துனர்களாக இருந்து ,வழிகாட்டி , செம்முறையில் நடாத்தி செல்லும் ராஜா ,யினியவன்,
பாலாஜி ,முனைவர் ஆதிரா, மற்றும் நிர்வாக குழுவினரின் ஈடுபாடும் ,அர்பணிப்பும் , அளவிடமுடியாதது என்றால் மிகையல்ல .
இன்னும் அதிகம் சொல்லிக்கொண்டே போகலாம் . நாம் அறிந்த விஷயங்கள்தாம் அவைகள் .
பிறந்த வீட்டுப் பெருமையை , உடன் பிறந்தவர்களிடம் சொல்வது போல் ஆகும் அது.
இந்நன்னாளில் , வாழ்த்துகளையும் நன்றிகளையும் பரிமாறிக் கொள்ளுவோம் உறவுகளே !
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1163462Namasivayam Mu wrote:வாழ்க வளமுடன்
நன்றி அய்யா ,தாமதமான நன்றி தெரிவித்தல் , வருந்துகிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
ஈகரைக்கு என் தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் . இந்த திரி ஆரம்பித்த ரமணீயன் அய்யா விற்கு நன்றி .
இந்த நேரத்தில் , சிவா அண்ணாவிற்கும் , மற்றும் ஈகரையின் வளர்ச்சிக்கு காரணமான அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் , நன்றிகள் .
ஈகரை என்னை பொருத்தவரைக்கும் ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர் . ஈகரையில் ஒரு அரை மணி நேரம் இணைந்து இருந்தாலும் நல்ல மன ஆறுதல் கிடைக்கும் . ஒரு நாள் இணையாவிட்டாலும் என்னவோ போல இருக்கும் . 404 error வந்து 15 நாட்கள் இணையாமல் இருந்தது பெரிய மனகஷ்டமா இருந்தது .
ஈகரையின் நண்பர்கள் என் உறவினர் போல் ஆகிவிட்டார்கள் . அம்மா , அய்யா , மாமா , அக்கா, சகோதரிகள் , சகோதரர்கள் , நண்பர்கள், ஆசிரியர்கள் என்று பல உறவுகள் முகம் அறியாமல் கிடைத்துள்ளனர் . மிகவும் சந்தோஷமாக உள்ளது .
இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம் . மனம் நெகிழ்ச்சியாக உள்ளது .
இப்போது தான் பார்த்தேன் .. முன்பே பின்னூட்டம் போட்டு இருக்க வேண்டும் .
அனைவருக்கும் நன்றி .

உண்மை தான் சோபனா ....shobana sahas wrote:ஈகரையின் நண்பர்கள் என் உறவினர் போல் ஆகிவிட்டார்கள் . அம்மா , அய்யா , மாமா , அக்கா, சகோதரிகள் , சகோதரர்கள் , நண்பர்கள், ஆசிரியர்கள் என்று பல உறவுகள் முகம் அறியாமல் கிடைத்துள்ளனர் . மிகவும் சந்தோஷமாக உள்ளது .
ஈகரை ஒரு மாயவலை , போனமாதம் சென்னை போனபோது மனைவி குழந்தைகளுடன் ஆதிரா அக்கா வீட்டிற்கு சென்றிருந்தேன் , இப்ப தான் முதல் முறையாக அவர்களை பார்க்கிறேன் இருந்தாலும் ஏதோ சொந்த அக்கா வீட்டிக்கு போனது போல தான் உணர்வு இருந்தது (நேரமின்மையாலும் , குழந்தைகளுக்கு இந்திய சீதோஷ்ணநிலை ஒத்துவராத காரணத்தாலும் உடனடியாக சென்னையில் இருந்து கிளம்பும் படி ஆகிவிட்டது , அதனால் இன்னும் சிலரை சந்திக்கும் பயணத்திட்டம் கான்செல் ஆகிவிட்டது )
மேற்கோள் செய்த பதிவு: 1164731ராஜா wrote:உண்மை தான் சோபனா ....shobana sahas wrote:ஈகரையின் நண்பர்கள் என் உறவினர் போல் ஆகிவிட்டார்கள் . அம்மா , அய்யா , மாமா , அக்கா, சகோதரிகள் , சகோதரர்கள் , நண்பர்கள், ஆசிரியர்கள் என்று பல உறவுகள் முகம் அறியாமல் கிடைத்துள்ளனர் . மிகவும் சந்தோஷமாக உள்ளது .

வந்துட்டு போனது என் சொந்த தம்பி.
என் மறுமகள்கள் ... அந்தச் செல்லக் குட்டிகள் முகம்தான் கண்களிலேயே நிற்கிறது.
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1164732Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1164731ராஜா wrote:உண்மை தான் சோபனா ....shobana sahas wrote:ஈகரையின் நண்பர்கள் என் உறவினர் போல் ஆகிவிட்டார்கள் . அம்மா , அய்யா , மாமா , அக்கா, சகோதரிகள் , சகோதரர்கள் , நண்பர்கள், ஆசிரியர்கள் என்று பல உறவுகள் முகம் அறியாமல் கிடைத்துள்ளனர் . மிகவும் சந்தோஷமாக உள்ளது .
ஈகரை ஒரு மாயவலை , போனமாதம் சென்னை போனபோது மனைவி குழந்தைகளுடன் ஆதிரா அக்கா வீட்டிற்கு சென்றிருந்தேன் , இப்ப தான் முதல் முறையாக அவர்களை பார்க்கிறேன் இருந்தாலும் ஏதோ சொந்த அக்கா வீட்டிக்கு போனது போல தான் உணர்வு இருந்தது (நேரமின்மையாலும் , குழந்தைகளுக்கு இந்திய சீதோஷ்ணநிலை ஒத்துவராத காரணத்தாலும் உடனடியாக சென்னையில் இருந்து கிளம்பும் படி ஆகிவிட்டது , அதனால் இன்னும் சிலரை சந்திக்கும் பயணத்திட்டம் கான்செல் ஆகிவிட்டது )
வந்துட்டு போனது என் சொந்த தம்பி.
என் மறுமகள்கள் ... அந்தச் செல்லக் குட்டிகள் முகம்தான் கண்களிலேயே நிற்கிறது.
ரொம்ப சந்தோசம் பானுமதி அக்கா.
இன்னும் நல்ல நாலு அடி கொடுங்க .. ராஜா அண்ணனுக்கு வலிக்கணும் .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1164731ராஜா wrote:உண்மை தான் சோபனா ....shobana sahas wrote:ஈகரையின் நண்பர்கள் என் உறவினர் போல் ஆகிவிட்டார்கள் . அம்மா , அய்யா , மாமா , அக்கா, சகோதரிகள் , சகோதரர்கள் , நண்பர்கள், ஆசிரியர்கள் என்று பல உறவுகள் முகம் அறியாமல் கிடைத்துள்ளனர் . மிகவும் சந்தோஷமாக உள்ளது .
ஈகரை ஒரு மாயவலை , போனமாதம் சென்னை போனபோது மனைவி குழந்தைகளுடன் ஆதிரா அக்கா வீட்டிற்கு சென்றிருந்தேன் , இப்ப தான் முதல் முறையாக அவர்களை பார்க்கிறேன் இருந்தாலும் ஏதோ சொந்த அக்கா வீட்டிக்கு போனது போல தான் உணர்வு இருந்தது (நேரமின்மையாலும் , குழந்தைகளுக்கு இந்திய சீதோஷ்ணநிலை ஒத்துவராத காரணத்தாலும் உடனடியாக சென்னையில் இருந்து கிளம்பும் படி ஆகிவிட்டது , அதனால் இன்னும் சிலரை சந்திக்கும் பயணத்திட்டம் கான்செல் ஆகிவிட்டது )
முன்னமே அறிந்து இருந்தால் , நானும் எனது மனைவியுடன் , ஆதிரா வீட்டிற்கு வந்து இருந்திருப்போம் .
அவரது அழைப்பு , நீண்ட நாட்களாக , எனது பெண்டிங் லிஸ்டில் ,இருக்கிறது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நம் ஈகரைக்கு எனது தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். அப்படியே சிவா மற்றும் ஈகரையை சிறப்பித்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
ஈடில்லா உறவுகளை ஈட்டி தந்திருக்கும் ஈகரைக்கு என் மனமார்ந்த நன்றி, நன்றி!!

மேற்கோள் செய்த பதிவு: 1164732Aathira wrote: வந்துட்டு போனது என் சொந்த தம்பி.
என் மறுமகள்கள் ... அந்தச் செல்லக் குட்டிகள் முகம்தான் கண்களிலேயே நிற்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1164746இல்லை ஐயா , என்னுடைய பயணத்திட்டத்தின் படி ஒரு வாரம் முன்பே சென்னைக்கு வந்திருக்கணும் , வேறு ஒரு வேலையை இழுத்துசேர்த்து கொண்டதால் சில உறவினர்களையும் கூட அழைத்து வரும்படி ஆகிவிட்டது அதனால் என்னால் எங்கும் நகரமுடியவில்லை.T.N.Balasubramanian wrote:முன்னமே அறிந்து இருந்தால் , நானும் எனது மனைவியுடன் , ஆதிரா வீட்டிற்கு வந்து இருந்திருப்போம் .
அவரது அழைப்பு , நீண்ட நாட்களாக , எனது பெண்டிங் லிஸ்டில் ,இருக்கிறது .
ரமணியன்
மன்னிக்கவும் , அடுத்த விடுமுறைக்கு அனைவரையும் சந்திப்பேன்
மேற்கோள் செய்த பதிவு: 1164734ஆஹா... ஏன்னா வில்லத்தனம் ?!shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1164732Aathira wrote: வந்துட்டு போனது என் சொந்த தம்பி.
என் மறுமகள்கள் ... அந்தச் செல்லக் குட்டிகள் முகம்தான் கண்களிலேயே நிற்கிறது.
ரொம்ப சந்தோசம் பானுமதி அக்கா.
இன்னும் நல்ல நாலு அடி கொடுங்க .. ராஜா அண்ணனுக்கு வலிக்கணும் .
"தம்பியுடையான் படைக்கு அஞ்சான்" , இங்க "அக்கா,தங்கச்சி உடையான் அடி உதைக்கு அஞ்சான்னு" மாற்றிக்கனும் போல
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்
» தஞ்சை பெரியகோவில் 1000 ஆண்டு-செப்டம்பரில் பிரமாண்ட நிறைவு விழா
» பெரிய கோயில் கட்டி 1000 ஆண்டு நிறைவு தஞ்சையில் 2 நாள் விழா
» மோடி அரசின் 2-ம் ஆண்டு நிறைவு விழா நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குகிறார்
» காங்கிரஸ் 130 வது ஆண்டு விழா ; சோனியா விழா; ராகுல் புறக்கணிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6