புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_c10நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_m10நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_c10 
90 Posts - 76%
heezulia
நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_c10நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_m10நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_c10நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_m10நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_c10நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_m10நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_c10நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_m10நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_c10நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_m10நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_c10நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_m10நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_c10நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_m10நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_c10 
255 Posts - 77%
heezulia
நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_c10நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_m10நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_c10நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_m10நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_c10நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_m10நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_c10 
8 Posts - 2%
prajai
நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_c10நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_m10நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_c10நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_m10நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_c10நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_m10நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_c10 
3 Posts - 1%
Barushree
நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_c10நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_m10நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 17, 2015 3:49 pm

நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! VLu1O7oT2WHk1QlojHQL+chand
-
ஆந்திராவில் நதி நீர் இணைப்பு திட்டத்தை அமல்படுத்தும்
முயற்சியாக, கோதாவரி ஆற்றின் நீரை கிருஷ்ணா
ஆற்றுடன் இணைக்கும் திட்டத்தை சந்திரபாபு நாயுடு
தொடங்கி வைத்தார்.
-
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நதிநீர் இணைப்பு
திட்டத்தின் கீழ் ஆந்திராவின் முக்கிய நதிகளான கோதாவரி,
மற்றும் கிருஷ்ணா நதிகளை இணைக்கும் திட்டம் அமல்
படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.
-
கடந்த ஜனவரி 1ஆம் தேதி திட்டம் அறிவிக்கப்பட்டு,
மார்ச் 9ஆம் தேதி திட்டப்பணிகள் தொடங்கின. அதன்படி
கோதாவரியில் இருந்து வாய்க்கால் வழியாக தண்ணீர்
கொண்டு வந்து ஆந்திராவின் மேற்கு கோதாவரி
மாவட்டத்தில் உள்ள பட்சீமா கிராமத்தில், கிருஷ்ணா
நதியில் வந்து இணையும் படி திட்டம் தீட்டப்பட்டிருந்தது.
இதற்காக 174 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாய்க்கால்
வெட்டப்பட்டது.
-
இந்த பணிகள் அனைத்தும் 5 மாதம் 15 நாட்களிலேயே
நிறைவடைந்தது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 15ஆம்
தேதி இந்த திட்டம், நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று இந்த திட்டத்தை ஆந்திர முதல்வர்
சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் தொடங்கி வைத்தார்.
-
இதனால் ராயலசீமா, கிருஷ்ணா டெல்டா பகுதியில்
7 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பயனடையும்.
-
நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா! RnYgGux4SlBw3vTpPXIA+krishna
-
கிருஷ்ணா நதியில் இணைய ஓடி வரும் கோதாவரி நீர்
-
கோதாவரியில் இருந்து வாய்க்கால் வழியாக வந்த தண்ணீர்,
பட்சீமா கிராமத்தின் வழியாக ஓடும் கிருஷ்ணா நதியில்
திறந்து விடப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் 80 டிஎம்சி தண்ணீர்
வீணாவது தடுக்க முடியும். அதோடு இரு நதிகளும் இணையும்
பட்சீமா கிராமமும் சுற்றுலாத்தளமாக மாற்றப்பட உள்ளது.

இரு நதிகளை இணைப்பது நாட்டிலேயே இதுதான் முதல் முறை.
ஆந்திர அரசு இந்த வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

மஹாராஷ்டிர மாநிலத்தில் உற்பத்தியாகி ஆந்திரா,
தெலுங்கானா மாநிலங்களை வளம் கொழிக்க வைக்கும்
கோதாவரி நதி சுமார் 1465 கிலோ மீட்டர் தொலைவு ஓடி
வங்கக் கடலில் கலக்கிறது.இந்தியாவில் கங்கை நதிக்கு
பிறகு 2வது நீளமான நதி கோதாவரிதான். கோதாவரி ஆற்றில்
ஒவ்வொரு ஆண்டும் 3 ஆயிரம் டி.எம்.சி. தண்ணீர் கடலில்
சென்று வீணாகிறது.

கிருஷ்ணா நதி மகாராஷ்டிரம், கர்நாடகா, ஆந்திரா,
தெலுங்கானா வழியாக வங்க கடலில் சென்று சேர்கிறது.

தமிழகத்தில் ஆறுகளை இணைக்க வேண்டாம்.
அழிக்காமலாவது இருப்பார்களா?
-
--------------------------------------------------
நன்றி- விகடன்.காம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2015 5:09 pm

//இரு நதிகளை இணைப்பது நாட்டிலேயே இதுதான் முதல் முறை.
ஆந்திர அரசு இந்த வரலாற்று சாதனையை படைத்துள்ளது.//

ஆந்திர மக்கள் கோதாவரியை ரொம்ப கொண்டாடுவார்கள் எப்போதுமே.............அது இப்போ கிருஷ்ணா வுடன் சேர்ந்து விட்டால் கொண்டாட்டத்துக்கு அளவே இல்லை...கொடுத்து வைத்த வர்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 17, 2015 5:20 pm

காதுக்கினிய செய்தி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக