புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம் Poll_c10பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம் Poll_m10பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம் Poll_c10 
7 Posts - 64%
heezulia
பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம் Poll_c10பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம் Poll_m10பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம் Poll_c10பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம் Poll_m10பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம் Poll_c10பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம் Poll_m10பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம் Poll_c10பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம் Poll_m10பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம் Poll_c10பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம் Poll_m10பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம் Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம் Poll_c10பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம் Poll_m10பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம் Poll_c10 
8 Posts - 2%
prajai
பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம் Poll_c10பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம் Poll_m10பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம் Poll_c10பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம் Poll_m10பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம் Poll_c10பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம் Poll_m10பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம் Poll_c10 
4 Posts - 1%
mruthun
பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம் Poll_c10பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம் Poll_m10பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம் Poll_c10பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம் Poll_m10பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 03, 2015 5:11 am

பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம் VJmRqCNFT7yPxTw4mtP3+3
-
பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம் OVHLby1HQAG7K8qsLL2k+4
-

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில்
கந்த சஷ்டி திருவிழா வரும் நவ.12-ஆம் தேதி காப்புக்
கட்டுடன் தொடங்குகிறது.

நவ.17ஆம் தேதி சூரசம்ஹாரமும், 18ஆம் தேதி
திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

பழனி மலைக்கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும்
விழாக்களில் கந்த சஷ்டி பெருவிழா முக்கியமான
திருவிழாவாகும். முழுக்க முழுக்க மலைக்கோயிலில்
நடைபெறும் இவ்விழா வரும் நவ.12ஆம் தேதி காப்புக்
கட்டுடன் தொடங்குகிறது.

விழாவை முன்னிட்டு அன்று அதிகாலை 4 மணிக்கே
நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள்,
அபிஷேகங்கள் நடைபெறும்.

பின்னர், உச்சிக்காலத்தின் போது காப்புக்கட்டும்
நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழாவை முன்னிட்டு ஒரு வார காலமும் மலைக்கோயில்
கார்த்திகை மண்டபத்தில் சிறப்பு ஆன்மிக சொற்பொழிவுகள்,
கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழா நாள்களில்
உச்சிக்காலத்தில் கல்ப பூஜை, சண்முகர் தீபாராதனை,
தங்கமயில் புறப்பாடு, தங்கச் சப்பரம் புறப்பாடு,
வெள்ளிக்காமதேனு புறப்பாடு ஆகியன நடைபெறுகிறது.

ஆறாம் நாளான நவ.17ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை)
சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது. மலைக் கோயிலில் அன்று
மதியம் உச்சிகால பூஜையைத் தொடர்ந்து சாயரட்சை பூஜை
நடத்தப்பட்டு சூரர்களை வதம் செய்யும் பொருட்டு
மலைக்கொழுந்து அம்மனிடம் சின்னக்குமாரசாமி வேல்
வாங்கும் விழா நடைபெறும்.

தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு
சுவாமி பராசக்திவேலுடன் அடிவாரம் வந்தடைவார்.
மாலை 6 மணிக்கு மேல் வடக்கு கிரிவீதியில் தாரகாசூரவதமும்,
கிழக்கு கிரிவீதியில் பானுகோபன்வதமும், தெற்கு கிரிவீதியில்
சிங்கமுகசூரவதமும்,
மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறுகிறது.

இரவு ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா கொண்டாடப்பட்டதும்,
மலைக்கோயிலில் சம்ப்ரோட்சண பூஜை நடத்தப்பட்டு பின்னர்
அர்த்தஜாமபூஜை நடைபெறும்.

ஏழாம் நாளான நவ.18 (புதன்கிழமை) மலைக்கோயிலில்
வள்ளி, தேவசேனா சமேத சண்முகருக்கு திருக்கல்யாணம்
காலை 10.30 மணிக்கு மேல் நடைபெறும்.

அதே தினம் பெரியநாயகியம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானை
சமேத முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம்
மாலை 6 மணிக்கு நடைபெறும். தொடர்ந்து சுவாமி தங்கக்
குதிரையில் புறப்பாடு செய்யவுள்ளார்.

———————————————–
தினமணி
படம்- இணையம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 03, 2015 8:21 am

கந்தசஷ்டியை முன்னரே அறிவித்து விரதத்திற்கு தயார் படுத்திவீட்டீர்கள் நன்றி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக