புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருப்பதி வெங்கடேசபெருமாள் நைவேத்யம் !!!
Page 1 of 1 •
- SARATHI NEGAMAMபுதியவர்
- பதிவுகள் : 21
இணைந்தது : 15/09/2015
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்றதாகும். தினமும் 3 லட்சம் லட்டு பிரசாதங்கள் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. ஆயினும் பற்றாக்குறையாகவே உள்ளது. ஏழுமலையானுக்கு தினமும் லட்டு பிரசாதம் மட்டுமின்றி பல்வேறு பிரசாதங்கள் நைவேத்தியங்களாக படைக்கப்படுகின்றன.
திருப்பதி ஏழுமலையான் பக்த பிரியர் மட்டுமல்ல. அவர் நைவேத்திய பிரியரும் கூட.
மூலவரான வெங்கடேச பெரு மாளுக்கு தினமும் 3 வேளை நைவேத்தியம் படைக்கப்படுகிறது. காலை 5 மணியளவில் முதல் நைவேத்தியம் படைக்கப்படுகிறது. அதன்பின்னர் காலை 10 மணிக்கு மதிய நைவேத்தியமும், இரவு 7 மணிக்கு 3வது நைவேத்தியமும் படைக்கப்படுகின்றன.
‘மாத்ரு தத்யோதனம்’ என்றால் பெருமாளுக்கு மிகவும் பிரியமானது என்று பொருள். மூலவரின் சந்நதி முன் உள்ள குலசேகர ஆழ்வார் படியை தாண்டி, கற்ப கோயிலுக்குள் செல்வது பாலேட்டினால் தயாரிக்கப்பட்ட மாத்ரு தத்யோதனம் மட்டுமே. இந்த மாத்ரு தத்யோதனமும் பாதி உடைந்த புயத்தன் சட்டியில் பெருமாளுக்கு நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.
நிறைவாக ஏகாந்த சேவையின்போது, பல வகை பழங்கள், சர்க்கரை, தேனால் தயாரிக்கப்பட்ட ‘மேவா’, சர்க் கரை, முந்திரி, பாதம், உலர்ந்த திராட்சை, ஏலக்காய், கசகசா, உலர்ந்த கொப்பரையால் தயாரிக்கப் பட்ட ‘பஞ்ச அதிரசம்’ படைக்கப் படுகிறது. மேலும் சர்க்கரை கலந்த சூடான பசும் பாலும் இவைகளுடன் படைக்கப்படுகிறது.
பெருமாளின் தாயாரான வகுளமாதா சிலையின் முன்னிலையில் நைவேத்தியங்கள் தயாரிக்கப்படுகின்றன. கோயிலில் உள்ள மூலவரின் சந்நதிக்கு அருகே உள்ள ‘போட்டு’ எனப்படும் பிரசாதங்கள் தயாரிக்கப்படும் அறையில் உள்ள வகுளமாதா வின் சிலையின் முன் முதலில் நைவேத்திய பிரசாதங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே ஏழுமலையானுக்கு படைக்கப் படுகின்றன.
நைவேத்தியங்களை தயாரிப்பவர்கள் ’கமே கார்லு’ என்றழைக்கப்படுகின்றனர். இவர்கள் மிக சுத்தமாக பிரசாதங்களை தயாரிக்கின்றனர்.லட்டு, வடை, போளி, பணியாரம், அப்பம், தோசை, முறுக்கு, ஜிலேபி போன்ற மாவினால் தயாரிக் கப்படும் பிரசாதங்கள், கோயில் வளாகத்தில் உள்ள வெள்ளி வாசலுக்கு அருகே உள்ள சம்பங்கி பிரகாரம் அருகே உள்ள ’போட்டு தாயார்’ சிலை முன் தயாரிக்கப்படுகிறது.
வார சேவையில், திங்கள் கிழமை நடைபெறும் விசேஷ பூஜையில் பெரிய வடை, லட்டு, அன்ன பிரசாதங்களும், புதன் கிழமை நடைபெறும் கலசாபிஷேகத்தில், ஜீரா அன்னம் மற்றும் அன்ன பிரசாதங்களும், வியாழக் கிழமை நடைபெறும் திருப்பா வாடை சேவையின்போது, 450 கிலோ அரிசியில் தயாரிக் கப்பட்ட புளியோதரை, ஜிலேபி, பெரிய முறுக்குகளும் நைவேத்தியமாக சமர்ப்பிக்கப்படுகின்றன.
வெள்ளிக்கிழமை, போளி, இனிப்பு பணியாரமும், ஞாயிற்று கிழமைகளில் மட்டும், ஞாயிற்று கிழமை பிரசாதம் எனும் பெயரில் சிறப்பு பிரசாதம் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. இதனை ‘அமிர்த கலசம்’ என்றும் அழைக் கின்றனர். மூலவருக்கு படைத்த பின்னர் சந்நதிக்கு எதிரே உள்ள கருடாழ்வாருக்கு நைவேத்தியம் படைக்கப்படுகிறது.
ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி போன்ற விசேஷ நாட்களில், மூலவருக்கு தோசைகள், வறுத்த கடலையில் தயாரித்த சுண்டல், பச்சை பருப்பு பானகம் போன்றவைகள் சமர்பிக்கப்படுகின்றன. மார்கழி மாதத்தில், அன்ன பிரசாதங்கள் மற்றும் வெல்ல தோசைகள் படைக்கப்படுகின்றன.
திருப்பதி ஏழுமலையானின் லட்டு பிரசாதம் 3 விதமாக தயாரிக்கப்படுகிறது. ஆஸ்தானம் லட்டு, கல்யாண உற்சவ லட்டு, புரோக்தம் லட்டு என இவை அழைக்கப்படுகின்றன

அன்புடன்
சாரதி சுப்பிரமணியம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு சாரதி,..................................
.
.
மேலே நான் போட்டது போல 'பத்தி பத்தி' யா பிரித்து போடுங்கள் படிக்க எளிது
.
.
அப்புறம் எங்கிருந்து எடுத்தீர்கள் என்று குறிப்பிடுங்கள் .......சரியா?
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
.
.
மேலே நான் போட்டது போல 'பத்தி பத்தி' யா பிரித்து போடுங்கள் படிக்க எளிது
.
.
அப்புறம் எங்கிருந்து எடுத்தீர்கள் என்று குறிப்பிடுங்கள் .......சரியா?
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1163267ayyasamy ram wrote:திருப்பதி லட்டு பிரசாதம் வேண்டுவோர் முன்னதாக
பதிவு செய்து கொண்டால் மாதத்தில் ஒரு சனிக்கிழமை
மட்டும், பாண்டிச்சேரியில் தருகிறார்கள்,,,
-
அவ்வாறே, பல முக்கிய நகரங்களில் வழங்கப்படலாம்..
விசாரித்து தெரிந்து கொள்ளல் நலம்..
-
ஒ... ரொம்ப நல்ல விவரம் ராம் அண்ணா .................
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|