புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! Poll_c10எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! Poll_m10எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! Poll_c10எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! Poll_m10எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! Poll_c10 
1 Post - 25%
viyasan
எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! Poll_c10எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! Poll_m10எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! Poll_c10எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! Poll_m10எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! Poll_c10எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! Poll_m10எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! Poll_c10எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! Poll_m10எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! Poll_c10எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! Poll_m10எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! Poll_c10 
21 Posts - 4%
prajai
எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! Poll_c10எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! Poll_m10எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! Poll_c10எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! Poll_m10எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! Poll_c10எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! Poll_m10எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! Poll_c10எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! Poll_m10எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! Poll_c10எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! Poll_m10எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! Poll_c10எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! Poll_m10எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 15 Sep 2015 - 2:09

எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் ! IfUP17v9TAuKWFWubHg7+gouthama_neelambar_2547622h

சரித்திர நாவலாசிரியரும் ‘பொற்றாமரை’ இலக்கிய அமைப்பின் துணைத் தலைவராகவும் இருந்த கெளதம நீலாம்பரன் சென்னையில் இன்று அதிகாலையில் காலமானார்.

கைலாசம் என்கிற இயற்பெயரைக்கொண்ட எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் (67) இன்று அதிகாலையில் சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார்.

40 ஆண்டுகளாக பல்வேறு பத்திரிகைகளில் நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதியிருக்கிற இவர், 65 நூல்களை எழுதியிருக்கிறார். தீபம், இதயம் பேசுகிறது, ஞானபூமி, ஆனந்தவிகடன், குங்குமம் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார்.

தமிழில் புகழ்பெற்ற சரித்திர நாவலாசிரியர்களில் மிக முக்கியமானவர் கெளதம நீலாம்பரன். இவர் எழுதிய சேது பந்தனம், சோழவேங்கை, மன்னன் மாடத்து நிலவு, மோகினிக் கோட்டை, மாசிடோனிய மாவீரன் போன்ற சரித்திர நாவல்கள் ஆயிரக்கணக்கான தமிழ் வாசகர்களால் விரும்பிப் படிக்கப்பட்டவை. பல விருதுகளைப் பெற்றுள்ள இவர் ‘பொற்றாமரை’ இலக்கிய அமைப்பின் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.

தி ஹிந்து



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 15 Sep 2015 - 2:11

அவருடைய ஆத்மா  சாந்தியடைய வேண்டுகிறேன்..................... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue 15 Sep 2015 - 20:08

அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 16 Sep 2015 - 8:50


அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும்

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed 16 Sep 2015 - 9:56

அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக