புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யானை முகத்தானே -உனைப் போற்றி
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
யானை முகத்தானே -உனைப் போற்றி
ஆறுமுகனின் அண்ணனே
ஆறுமுகம் உனக்கில்லையே என
ஆதங்கம் எனக்கு ,
ஆனாலும் தங்கமென விஷயம் பல
அணிவகுத்தே வந்தது , அதை தேடுகையில் !
ஆறுடன் பிணைந்தவன் நீயன்றோ !
ஆறுகள் பலவாயினும் , அந்த
ஆற்றோர குத்தகையாம்
அரசமரத்தடிகள் உனதன்றோ !!
தாய் சொல் மிக்க மந்திரமில்லை என
தலைதனை தந்தவன் நீயன்றோ !
மாற்று தலைக்கொண்டு ,
மருத்துவத்தில்
மாற்றுருப்பு முதல்வன் நீதானே !
சஸ்திர சிகிச்சையில் ,
சாத்திரம் படைத்திட ,
வித்தானவன் நீதானே !!
மண்ணை விரும்பாதார் உண்டு ,
உன்னை விரும்பாதார் உண்டோ ?
அலங்காரத்தை தவிர்ப்பவர்களும் ,உன்னை
அழகு செய்வதை மறவாதார்.
வீட்டின் ஜனத்தொகையில் ,
நாட்டின் ஜனத்தொகையில் ,
ஐந்தாறு மடங்கு உன் ஜனத்தொகை !
சபாஷ் என்றாலும் தமாஷ் என்றாலும்
உண்மை அதுதான் உத்தமனே !
உந்தன் தாயும் உமையே
பெரியவர் வணங்குவதும் உமையே
சிறுவர்கள் விரும்புவதும் உமையே
உனக்கு உவமை உலகில் வேறு இலையே.
எழுதலாம் எழுதலாம்
எழுதிக்கொண்டே இருக்கலாம்
எழுதுவதில் முதல்வன் நீதானே !
வியாசர் கூற ,கூறக் கூற , மகாபாரத
விவரங்களை எழுதியவனே நீதானே !
தடுமாறாது தடையின்றி அவர் தர
அடித்தல் இன்றி திருத்தல் இன்றி ,
அவசரகதியில் உலகிற்கு அர்பணித்த
அன்றைய குறுக்கெழுத்தாளன் நீதானே .
அறிந்தது கொஞ்சம் ,
அறிந்ததை எழுதவும்
அனுபவமில்லா
அறிவிலி நான்
மேலும் உனை பற்றி ,
உனைப்பற்றியே ,
கற்று , உந்தன் காலடியில்
கவிதையாக தருவேன் , கணபதியே !
ரமணியன்
ஆறுமுகனின் அண்ணனே
ஆறுமுகம் உனக்கில்லையே என
ஆதங்கம் எனக்கு ,
ஆனாலும் தங்கமென விஷயம் பல
அணிவகுத்தே வந்தது , அதை தேடுகையில் !
ஆறுடன் பிணைந்தவன் நீயன்றோ !
ஆறுகள் பலவாயினும் , அந்த
ஆற்றோர குத்தகையாம்
அரசமரத்தடிகள் உனதன்றோ !!
தாய் சொல் மிக்க மந்திரமில்லை என
தலைதனை தந்தவன் நீயன்றோ !
மாற்று தலைக்கொண்டு ,
மருத்துவத்தில்
மாற்றுருப்பு முதல்வன் நீதானே !
சஸ்திர சிகிச்சையில் ,
சாத்திரம் படைத்திட ,
வித்தானவன் நீதானே !!
மண்ணை விரும்பாதார் உண்டு ,
உன்னை விரும்பாதார் உண்டோ ?
அலங்காரத்தை தவிர்ப்பவர்களும் ,உன்னை
அழகு செய்வதை மறவாதார்.
வீட்டின் ஜனத்தொகையில் ,
நாட்டின் ஜனத்தொகையில் ,
ஐந்தாறு மடங்கு உன் ஜனத்தொகை !
சபாஷ் என்றாலும் தமாஷ் என்றாலும்
உண்மை அதுதான் உத்தமனே !
உந்தன் தாயும் உமையே
பெரியவர் வணங்குவதும் உமையே
சிறுவர்கள் விரும்புவதும் உமையே
உனக்கு உவமை உலகில் வேறு இலையே.
எழுதலாம் எழுதலாம்
எழுதிக்கொண்டே இருக்கலாம்
எழுதுவதில் முதல்வன் நீதானே !
வியாசர் கூற ,கூறக் கூற , மகாபாரத
விவரங்களை எழுதியவனே நீதானே !
தடுமாறாது தடையின்றி அவர் தர
அடித்தல் இன்றி திருத்தல் இன்றி ,
அவசரகதியில் உலகிற்கு அர்பணித்த
அன்றைய குறுக்கெழுத்தாளன் நீதானே .
அறிந்தது கொஞ்சம் ,
அறிந்ததை எழுதவும்
அனுபவமில்லா
அறிவிலி நான்
மேலும் உனை பற்றி ,
உனைப்பற்றியே ,
கற்று , உந்தன் காலடியில்
கவிதையாக தருவேன் , கணபதியே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1162805ayyasamy ram wrote:
-
ஐங்கரனைத் தொழுவோம் - அச்சமின்றி வாழ்வோம்
உலகிலே அதிகம் தொழப்படுகிற கடவுள்
இவராகத்தான் இருக்கும் , என்று எண்ணுகிறேன் ,a ram !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கணபதியின் பெருமை உரைத்த ரமணியரே !
மணக்கும் தமிழெடுத்து மோதகப் பிரியனுக்கு
இணக்கமாம் பாமாலை சூட்டி மகிழ்ந்தீரே !
வணக்கம் கோடிமுறைக் கூறி வாழ்த்துகிறேன் .
மணக்கும் தமிழெடுத்து மோதகப் பிரியனுக்கு
இணக்கமாம் பாமாலை சூட்டி மகிழ்ந்தீரே !
வணக்கம் கோடிமுறைக் கூறி வாழ்த்துகிறேன் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
தமிழ்நாட்டில் விநாயகர் வழிபாடு ஐந்தாம் நூற்றாண்டுக்குப்
பின்னர்தான் நடைமுறைக்கு வந்தது...
-
விநாயகர் வழிபாட்டை இந்தியாவெங்கும் பரவச் செய்த
பெருமை சுதந்திர போராட்ட வீரர் திலகர்தான்....
-
அவர் இதனை மத நல்லிணக்கத்திற்காக மராட்டிய
மாநிலத்தில் மேற்கொண்டார்....
-
பின்னர்தான் நடைமுறைக்கு வந்தது...
-
விநாயகர் வழிபாட்டை இந்தியாவெங்கும் பரவச் செய்த
பெருமை சுதந்திர போராட்ட வீரர் திலகர்தான்....
-
அவர் இதனை மத நல்லிணக்கத்திற்காக மராட்டிய
மாநிலத்தில் மேற்கொண்டார்....
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
"யானை முகத்தான் அவன் ஐந்துகரத்தான் அவன் ஆறுமுகத்தானுடன் அவதரித்தான்"..........என்று ஒரு சீர்காழி கோவிந்தா ராஜன் பாடல் இருக்கு அது தான் நினைவுக்கு வந்தது உங்களின் கவிதை படித்ததும் ..............அருமையான கவிதை ஐயா ...................
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1163031M.Jagadeesan wrote:கணபதியின் பெருமை உரைத்த ரமணியரே !
மணக்கும் தமிழெடுத்து மோதகப் பிரியனுக்கு
இணக்கமாம் பாமாலை சூட்டி மகிழ்ந்தீரே !
வணக்கம் கோடிமுறைக் கூறி வாழ்த்துகிறேன் .
பின்னூட்டக் கவிதை
தேனூட்டியது, நன்றி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1163073krishnaamma wrote:"யானை முகத்தான் அவன் ஐந்துகரத்தான் அவன் ஆறுமுகத்தானுடன் அவதரித்தான்"..........என்று ஒரு சீர்காழி கோவிந்தா ராஜன் பாடல் இருக்கு அது தான் நினைவுக்கு வந்தது உங்களின் கவிதை படித்ததும் ..............அருமையான கவிதை ஐயா ...................
நன்றி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1