புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடல்நீரை குடிநீராக்கும் புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சி மாணவிக்கு ரூ.16 லட்சம் பரிசு Poll_c10கடல்நீரை குடிநீராக்கும் புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சி மாணவிக்கு ரூ.16 லட்சம் பரிசு Poll_m10கடல்நீரை குடிநீராக்கும் புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சி மாணவிக்கு ரூ.16 லட்சம் பரிசு Poll_c10 
9 Posts - 82%
mruthun

1 Post - 9%
heezulia

இந்த மாத அதிக பதிவர்கள்

76 Posts - 49%

54 Posts - 35%
mohamed nizamudeen
கடல்நீரை குடிநீராக்கும் புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சி மாணவிக்கு ரூ.16 லட்சம் பரிசு Poll_c10கடல்நீரை குடிநீராக்கும் புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சி மாணவிக்கு ரூ.16 லட்சம் பரிசு Poll_m10கடல்நீரை குடிநீராக்கும் புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சி மாணவிக்கு ரூ.16 லட்சம் பரிசு Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடல்நீரை குடிநீராக்கும் புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சி மாணவிக்கு ரூ.16 லட்சம் பரிசு Poll_c10கடல்நீரை குடிநீராக்கும் புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சி மாணவிக்கு ரூ.16 லட்சம் பரிசு Poll_m10கடல்நீரை குடிநீராக்கும் புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சி மாணவிக்கு ரூ.16 லட்சம் பரிசு Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கடல்நீரை குடிநீராக்கும் புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சி மாணவிக்கு ரூ.16 லட்சம் பரிசு Poll_c10கடல்நீரை குடிநீராக்கும் புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சி மாணவிக்கு ரூ.16 லட்சம் பரிசு Poll_m10கடல்நீரை குடிநீராக்கும் புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சி மாணவிக்கு ரூ.16 லட்சம் பரிசு Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel

2 Posts - 1%
மொஹமட்

manikavi

Srinivasan23

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடல்நீரை குடிநீராக்கும் புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சி மாணவிக்கு ரூ.16 லட்சம் பரிசு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 15, 2015 3:56 pm

கடல்நீரை குடிநீராக்கும் புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சி மாணவிக்கு ரூ.16 லட்சம் பரிசு USm015OrQlmp61GtdR5Q+201509150131479803_New-seawater-desalination-technology-research_SECVPF
-
காட்பாடி,

இங்கிலாந்தில் நடந்த புதிய ஆராய்ச்சி போட்டியில்
கடல்நீரை குடிநீராக்கும் புதிய தொழில்நுட்பத்தை
கண்டுபிடித்த வேலூர் மாணவிக்கு 2-வது பரிசான
ரூ.16 லட்சம் கிடைத்தது.

ஆராய்ச்சி போட்டி

இங்கிலாந்து நாட்டின் ஆம்ஸர்டாம் நகரை தலைமை
இடமாக கொண்டு ‘ஆர்எல்இஎக்ஸ் குரூப்’ நிறுவனம்
இயங்கி வருகிறது. அந்த நிறுவனம் பெருகி வரும்
பாதுகாக்கப்பட்ட குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும்
வகையிலும், சுகாதாரம் ஆகியவற்றிற்கு தீர்வு காணும்
வகையிலும் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பு
ஆராய்ச்சிக்கான 2015 குரூப் என்விரோமெண்டல் என்ற
போட்டியை அறிவித்திருந்தது.

இந்த போட்டி உலக சுகாதார நிறுவனம் மற்றும்
யுனிசெப் ஆகிய நிறுவனங்களின் கண்காணிப்பில்
நடந்தது. இதில் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின்
பி.எச்.டி., ஆராய்ச்சி மாணவியான டெவிலினாதாஸ்
உள்பட பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழக
ஆராய்ச்சி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

வி.ஐ.டி. மாணவிக்கு

ரூ.16 லட்சம் பரிசு

இதில் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் மாணவி டெவிலினாதாஸ்
சூரிய ஒளி சக்தியை பயன்படுத்தி கடல் நீரை குடிநீராக்கி,
அதனை வீடுகளுக்கு நேரடியாக குழாய் மூலம் வினியோகம்
செய்வதற்கான ‘சலினோ’ என்கிற புதிய ஆராய்ச்சியில்
ஈடுபட்டு வெற்றி பெற்றார்.

இந்த புதிய கண்டுபிடிப்பில் சூரிய ஒளி சக்திக்காக பயன்
படுத்தப்படும் பேனல் உள்ளிட்ட கருவிகள் எளிதாக பயன்
படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக போட்டியை நடத்தும்
குழுவினர் இந்த சலினோ ஆராய்ச்சியை 2-வது இடத்திற்கு
தேர்வு செய்து அதற்கு பரிசு தொகையான 25 ஆயிரம்
அமெரிக்க டாலர் வழங்கி பாராட்டியுள்ளது.
இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.16 லட்சம் ஆகும்.

இங்கிலாந்தில் நடந்த போட்டியில் ரூ.16 லட்சம் பரிசு பெற்ற
மாணவி டெவிலினாதாசை வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன்
பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

———————————————–

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 15, 2015 7:36 pm

வாழ்த்துகள் டெவிலினாதாஸ் அன்பு மலர் அன்பு மலர்

மக்களுக்கு பயன்பட்டால் நல்லதுதானே !

நன்றி ayyasami ram .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக