புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நிரந்தர முதல்வர்! Poll_c10நிரந்தர முதல்வர்! Poll_m10நிரந்தர முதல்வர்! Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
நிரந்தர முதல்வர்! Poll_c10நிரந்தர முதல்வர்! Poll_m10நிரந்தர முதல்வர்! Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
நிரந்தர முதல்வர்! Poll_c10நிரந்தர முதல்வர்! Poll_m10நிரந்தர முதல்வர்! Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
நிரந்தர முதல்வர்! Poll_c10நிரந்தர முதல்வர்! Poll_m10நிரந்தர முதல்வர்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நிரந்தர முதல்வர்! Poll_c10நிரந்தர முதல்வர்! Poll_m10நிரந்தர முதல்வர்! Poll_c10 
4 Posts - 2%
prajai
நிரந்தர முதல்வர்! Poll_c10நிரந்தர முதல்வர்! Poll_m10நிரந்தர முதல்வர்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
நிரந்தர முதல்வர்! Poll_c10நிரந்தர முதல்வர்! Poll_m10நிரந்தர முதல்வர்! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
நிரந்தர முதல்வர்! Poll_c10நிரந்தர முதல்வர்! Poll_m10நிரந்தர முதல்வர்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நிரந்தர முதல்வர்! Poll_c10நிரந்தர முதல்வர்! Poll_m10நிரந்தர முதல்வர்! Poll_c10 
2 Posts - 1%
சிவா
நிரந்தர முதல்வர்! Poll_c10நிரந்தர முதல்வர்! Poll_m10நிரந்தர முதல்வர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிரந்தர முதல்வர்! Poll_c10நிரந்தர முதல்வர்! Poll_m10நிரந்தர முதல்வர்! Poll_c10 
432 Posts - 48%
heezulia
நிரந்தர முதல்வர்! Poll_c10நிரந்தர முதல்வர்! Poll_m10நிரந்தர முதல்வர்! Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
நிரந்தர முதல்வர்! Poll_c10நிரந்தர முதல்வர்! Poll_m10நிரந்தர முதல்வர்! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
நிரந்தர முதல்வர்! Poll_c10நிரந்தர முதல்வர்! Poll_m10நிரந்தர முதல்வர்! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
நிரந்தர முதல்வர்! Poll_c10நிரந்தர முதல்வர்! Poll_m10நிரந்தர முதல்வர்! Poll_c10 
29 Posts - 3%
prajai
நிரந்தர முதல்வர்! Poll_c10நிரந்தர முதல்வர்! Poll_m10நிரந்தர முதல்வர்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நிரந்தர முதல்வர்! Poll_c10நிரந்தர முதல்வர்! Poll_m10நிரந்தர முதல்வர்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நிரந்தர முதல்வர்! Poll_c10நிரந்தர முதல்வர்! Poll_m10நிரந்தர முதல்வர்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நிரந்தர முதல்வர்! Poll_c10நிரந்தர முதல்வர்! Poll_m10நிரந்தர முதல்வர்! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
நிரந்தர முதல்வர்! Poll_c10நிரந்தர முதல்வர்! Poll_m10நிரந்தர முதல்வர்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிரந்தர முதல்வர்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 14, 2015 1:32 am

நிரந்தர முதல்வர்! NJKbiTcQqyhzkhNIVEZg+karpaga-vinayagar-temple-pillaiyarpatti

செப்.,17, விநாயகர் சதுர்த்தி

நம் வழிபாட்டில் எத்தனையோ தெய்வங்கள் இருப்பினும், குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை முதலில் வழிபடுவது விநாயகரைத் தான். நம் மனதில் மட்டுமல்ல, நாம் செல்லும் வழியெல்லாம் நமக்கு துணையாக இருப்பவரும் இவரே! ஆற்றங்கரை, அரசமரம், முச்சந்தி, தெருக்கோடி என்று, எல்லா இடங்களிலும் இவருடைய அருளாட்சி நடக்கிறது.

இவரை வழிபடுவது மிகவும் எளிது; யாரும் பயன்படுத்தாத எருக்கம் பூ, வன்னி இலை போன்றவையே இவரது பூஜை பொருட்கள். இது, எளிய வாழ்வு வாழ வேண்டும் என்பதை மட்டுமல்ல, உலகில் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் என்று யாருமே இல்லை; எல்லாருமே அவரவர் நிலையில் சிறந்தவர்கள் என்ற தத்துவத்தையும் உணர்த்துகிறது.

அத்துடன், விநாயகரின் அருளைப் பெற, தவமிருக்க வேண்டியதில்லை. தலையில் குட்டி, தோப்புக்கரணம் போட்டால் போதும்; அவரின் அருளுக்கு பாத்திரமாவோம். தோப்புக்கரணம் போடுவதற்குரிய காரணம் குறித்த புராணக்கதை ஒன்று உள்ளது.

ஒருமுறை, சிவன் உத்தரவுப்படி, இமயத்தில் இருந்து பொதிகை நோக்கி கமண்டலத்துடன் வந்து கொண்டிருந்தார் அகத்தியர். அப்போது, காகம் உருவெடுத்து வந்த விநாயகர், அந்தக் கமண்டலத்தை தட்டி விட்டு பறந்து விட்டார். கவிழ்த்த கமண்டல நீர், விரிந்து பரந்து ஓடியது. இது, 'காவிரி' என்று பெயர் பெற்றது. கமண்டலத்தை தட்டி விட்ட காகத்தை, திரும்பிப் பார்த்தார் அகத்தியர்; அதைக் காணவில்லை. காகம் நின்ற இடத்தில், ஒரு சிறுவன் நின்றிருந்தான்.

கோபமடைந்த அகத்தியர், அச்சிறுவன் தான் கமண்டல நீரை கவிழ்த்தவன் என்றெண்ணி, அவனது தலையில் குட்ட முயன்றார். அச்சிறுவன் விநாயகப் பெருமானாக, அகத்தியர் முன் காட்சி அளித்தார். குட்ட முயன்ற தவறுக்காக வருந்திய அகத்தியர், அப்படியே தன் தலையில் குட்டி, மன்னிக்குமாறு வேண்டினார்.
இதில் இருந்து தவறு செய்தவர்கள் அதற்காக வருந்தி, இனி, அந்தத் தவறை செய்வதில்லை என, உறுதி எடுத்து தலையில் குட்டினால், அவர்களை மன்னித்து அருள்வார் கணபதி.

அதே போன்று விநாயகருக்கு, தோப்புக்கரணம் போடுவதற்கும் காரணம் உண்டு. கஜமுகாசுரன் என்னும் அசுரன், தேவர்கள் தன்னைக் கண்டால், தோப்புக்கரணம் இட வேண்டும் என்று நிர்ப்பந்தித்தான். தேவர்களும் பயந்துபோய் அவனுக்கு தோப்புக் கரணம் போட்டு வந்தனர். இதுகுறித்து தேவர்கள், விநாயகரிடம் முறையிட, அவனை சம்ஹாரம் செய்ய கிளம்பினார் விநாயகர்.

விநாயகரையும் தோப்புக்கரணம் இடுமாறு ஆணையிட்டான் கஜமுகாசுரன். அவனை தன் தந்தத்தால் குத்திக் கொன்றார். கஜமுகாசுரன் அழிந்ததும், அவனுக்கு போட்டு வந்த தோப்புக்கரணத்தை நன்றியுணர்வுடன் தேவர்கள், விநாயகப்பெருமானுக்கு போட துவங்கினர். அதுமுதல், விநாயகருக்கு தோப்புக்கரணம் இடும் வழக்கம் உண்டானது.

அவர் பிறந்தது ஆவணி மாதம், வளர்பிறை சதுர்த்தி திதியில் என்கிறது விநாயக புராணம். நிரந்தர முதல்வரான அவரது பிறந்த நாளில், நாமும், நம் தேசமும் எதிலும் முன்னிலை வகிக்க வேண்டுவோம்!

தி.செல்லப்பா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 14, 2015 10:08 am

தலைப்பை பார்த்ததும் என் சிந்தனையில் வேறு ஒன்று தோன்றியது , கணேசாய நமஹ

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 14, 2015 10:11 am

mbalasaravanan wrote:தலைப்பை பார்த்ததும் என் சிந்தனையில் வேறு ஒன்று தோன்றியது , கணேசாய நமஹ

ஒ................. சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 14, 2015 10:35 am

நிரந்தர முதல்வர்! 3838410834
-
நிரந்தர முதல்வர்! GXEuC4WSTYmRJhuyVrsE+04veera

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Mon Sep 14, 2015 9:24 pm

நிரந்தர முதல்வர்! 103459460

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed Sep 16, 2015 8:58 pm

விநாயகர் வழிபாட்டில் மிக முக்கியமானது அவர் முன்பு தலையில் குட்டிக்கொள்வது தோப்புகரணம் போடுவது . இரண்டும் ஒன்றே ஒன்றைத்தான் குறிப்பிடுகிறது . அது எந்த மனிதனும் தன்னை நல்லவன் உத்தமன் என இறை சமூகத்தில் கூற முடியாது என்பதுதான் . ஆகவே இறைவன் முன்பு தனது தவறுகளுக்காக மன்னிப்பு கோரும் இயல்போடுதான் வரவேண்டும் தாழ்மையே நம்மை உயர்த்தும்

வாழ்த்துகள் கிரிஷ்ணம்மா எனது முகநூல் பக்கத்தில் பதிந்திருக்கிறேன்
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கிருபானந்தன் பழனிவேலுச்சா

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Sep 17, 2015 6:13 am

முழுமுதற்கடவுள். முதல்வன்(ர்) முதல்வர் என்றுள்ளபோது in
krishnaamma wrote:
mbalasaravanan wrote:தலைப்பை பார்த்ததும் என் சிந்தனையில் வேறு ஒன்று தோன்றியது , கணேசாய நமஹ

ஒ................. சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1162318

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2015 12:04 pm

நன்றி ராம் அண்ணா, நன்றி கிருபா, நன்றி ராஜன் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 17, 2015 12:36 pm

நிரந்தரமுதல்வரின் பாதம் பணிகிறேன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக