புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க தொண்டு நிறுவன விருதுக்கு பாம்பன் மீனவப் பெண் தேர்வு Poll_c10அமெரிக்க தொண்டு நிறுவன விருதுக்கு பாம்பன் மீனவப் பெண் தேர்வு Poll_m10அமெரிக்க தொண்டு நிறுவன விருதுக்கு பாம்பன் மீனவப் பெண் தேர்வு Poll_c10 
9 Posts - 82%
heezulia

1 Post - 9%
mruthun

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமெரிக்க தொண்டு நிறுவன விருதுக்கு பாம்பன் மீனவப் பெண் தேர்வு Poll_c10அமெரிக்க தொண்டு நிறுவன விருதுக்கு பாம்பன் மீனவப் பெண் தேர்வு Poll_m10அமெரிக்க தொண்டு நிறுவன விருதுக்கு பாம்பன் மீனவப் பெண் தேர்வு Poll_c10 
76 Posts - 49%

54 Posts - 35%
mohamed nizamudeen
அமெரிக்க தொண்டு நிறுவன விருதுக்கு பாம்பன் மீனவப் பெண் தேர்வு Poll_c10அமெரிக்க தொண்டு நிறுவன விருதுக்கு பாம்பன் மீனவப் பெண் தேர்வு Poll_m10அமெரிக்க தொண்டு நிறுவன விருதுக்கு பாம்பன் மீனவப் பெண் தேர்வு Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
அமெரிக்க தொண்டு நிறுவன விருதுக்கு பாம்பன் மீனவப் பெண் தேர்வு Poll_c10அமெரிக்க தொண்டு நிறுவன விருதுக்கு பாம்பன் மீனவப் பெண் தேர்வு Poll_m10அமெரிக்க தொண்டு நிறுவன விருதுக்கு பாம்பன் மீனவப் பெண் தேர்வு Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அமெரிக்க தொண்டு நிறுவன விருதுக்கு பாம்பன் மீனவப் பெண் தேர்வு Poll_c10அமெரிக்க தொண்டு நிறுவன விருதுக்கு பாம்பன் மீனவப் பெண் தேர்வு Poll_m10அமெரிக்க தொண்டு நிறுவன விருதுக்கு பாம்பன் மீனவப் பெண் தேர்வு Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel

manikavi

2 Posts - 1%

மொஹமட்

Abiraj_26

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க தொண்டு நிறுவன விருதுக்கு பாம்பன் மீனவப் பெண் தேர்வு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 12, 2015 10:30 pm

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனைச் சேர்ந்த
மீனவப் பெண் லட்சுமி, அமெரிக்காவில் உள்ள தனியார்
தொண்டு நிறுவனத்தால் சிறந்த மீனவப் பெண்ணாகத்
தேர்வு செய்யப்பட்டார்.

பாம்பன் சின்னப்பாலம் பகுதியைச் சேர்ந்த மீனவர்
மூர்த்தி மனைவி லட்சுமி. இவர் அப்பகுதி மீனவ மகளிர்
சங்கத் தலைவி ஆவார். இவர் பாம்பன் கடலோரப் பகுதியில்
கடல்வளத்தைப் பாதுகாத்து மீன்பிடித் தொழில் செய்வது
குறித்து அப்பகுதி மீனவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி
வருகிறார்.

மேலும் அப்பகுதி மீனவப் பெண்களுக்கு கரையோர மீன்
பிடிப்பு முறைகள் மற்றும் பாசி வளர்ப்பு முறைகள் குறித்து
பயிற்சி அளித்து, 200-க்கு மேற்பட்ட பெண்களை இத்தொழிலில்
ஈடுபடுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளார்.

மத்திய, மாநில அரசுகள் வழங்கி வரும் நிதி உதவிகளைப்
பெற்று அவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார்.
இவர் மீனவர்களுக்காக ஆற்றி வரும் சமூக சேவையைப்
பாராட்டி, அவரை பாம்பன் பகுதியைச் சேர்ந்த "பேடு' என்ற
தனியார் தொண்டு நிறுவனம் சிறந்த மீனவப் பெண்ணாகத்
தேர்வு செய்தது.

அத்துடன் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணம்,
பெர்கிலின் பகுதியிலுள்ள கடல் பாதுகாப்பு தொண்டு நிறுவனம்
வழங்கும் விருதுக்காக இவரை பரிந்துரை செய்தது.

அதன்பேரில் அந்நிறுவனம் சிறந்த மீனவப் பெண்ணாக
லட்சுமியை தேர்ந்தெடுத்துள்ளது.

இதையடுத்து அக்டோபர் 8-ஆம் தேதி அமெரிக்காவில் நடை
பெறவுள்ள கடல் வளப் பாதுகாப்பு கருத்தரங்கில் விருதும்,
10 ஆயிரம் டாலரும் மீனவப் பெண் லட்சுமிக்கு வழங்கப்பட
உள்ளது.
-
-----------------------------------------------
-தினமணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 13, 2015 10:22 am

வாழ்த்துகள் லக்ஷ்மியே !
மீனவ குலத்திற்கு ஒரு பரிசு., பெருமையே !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக