புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கிய ஈடுபாடு மூன்று ஆண்டுகள்தான்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 11, 2015 9:24 pm

First topic message reminder :

1980--82 காலகட்டத்தில் மார்க்சிய கலை இலக்கிய அன்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. தாகம் என்ற கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தினோம். மாதம் ஒரு இதழாக பத்து இதழ்கள் வெளிவந்தன. ஆர்வம் மிகுதியால் அதில் நான் எழுதிய பத்து சிறுகதைகள் வந்தன. சிலர் அக்கதைகளை படித்து பாராட்டினார்கள். தாமரை மற்றும் செம்மலர் ஆகிய பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைத்தேன். அவை திரும்பி வந்துவிட்டன. அப்புறம் என்ன ? சிறுகதைகள் எழுதுவதை நிறுத்தி விட்டேன்.

எழுத்தாளர் வண்ண நிலவன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது . எனது ஒரு சிறுகதையை படித்துப் பார்த்து பாராட்டினார். முடிந்தால் அதை குமுதத்தில் வெளிவருவதற்கு முயற்சிக்கின்றேன் என்று சொன்னார். அவ்வளவுதான்.

எழுதிய கை எழுத்துப்பிரதிகளை வெகுகாலம் வைத்து இருந்தேன்.பிறகு அவைகளைக் கிழித்து குப்பையில் போட்டு விட்டேன். பிறகுதான் புரிந்து கொண்டேன். மனம் ஒரு குப்பைத்தொட்டி என்பதை.

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Sep 17, 2015 11:16 am

இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 2 103459460

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Sep 17, 2015 11:30 am

Dr.S.Soundarapandian wrote:இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 2 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1162964
நன்றி
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 2 1571444738

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 17, 2015 3:30 pm

செக்காவ் எழுதிய வான்கா என்ற சிறுகதை வாழ்வில்
என்றும் மறக்க முடியாத பாதிப்பை உண்டுபண்ணியது.
-
இவரது சிறுகதைகளின் தாக்கத்தால் சுஜாதாவும்
அதே போல சில கதைகளைப் படைத்துள்ளார்...
-
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 2 VeqpZvyHSMqA7VZ5L2mn+chekhov-211x300
-
செக்காவ்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 17, 2015 3:36 pm

Namasivayam Mu wrote:1980--82 ஆகிய  மூன்று ஆண்டுகளில்  எனக்கு ஏற்பட்ட இலக்கிய அனுபவங்களை  நான் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.அதாவது என் வயது 25--27 காலகட்டம். அப்பொழுது வாசித்ததுதான். அதன் பின்  இலக்கியம் சம்மந்தப்பட்ட எந்த புத்தகத்தையும் நான் வாசிக்க வில்லை.

என் மார்க்சிய தோழர்கள் எனக்கு  லியோ டால்ஸ்டாய் மற்றும் ஆண்டன் செக்காவ்  ஆகியோரது சிறு கதைகளை எனக்கு வாசிக்கக் கொடுத்தனர்.இருவரது எழுத்துக்களும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. குறிப்பாக செக்காவ்  எழுதிய வான்கா என்ற சிறுகதை வாழ்வில் என்றும் மறக்க முடியாத பாதிப்பை உண்டுபண்ணியது.

கிராமத்து சிறுவன் ஒருவன் குழந்தைத் தொழிலாளியாக  நகர்ப்புறத்து பண்ணையார் வீட்டில்  வேலைக்கு  சேர்ந்துள்ளான் .தாய்
தந்தை  அற்ற அவனுக்கு  கிராமத்தில்  வயதான தாத்தாதான்  இருக்கிறார். பண்ணையார் வீட்டில் அவனுக்கு உண்டாகும்  துயரங்களை விவரித்து  தாத்தாவுக்கு  ஒரு கடிதம் எழுதுகிறான். கடிதத்தில் அவனுக்குத் தெரிந்த அளவுக்கு  தாத்தாவின் முகவரியையும் எழுதுகிறான். இதுதான் கதை. படித்து முடித்தவுடன் என்னவோ போல் ஆகிவிட்டது. அந்த சிறுகதைக்கான படமும் அவ்வளவு நேர்த்தியாக வரையப்பட்டு இருந்தது. வான்காவின் அந்த படம்  இன்றும் நினைவில் உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1162961

இளம் வயதில் ஏற்படும் தாக்கம் ,வயதான காலத்தும் மறைவதில்லை .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Sep 17, 2015 3:56 pm

ayyasamy ram wrote:செக்காவ் எழுதிய வான்கா என்ற சிறுகதை வாழ்வில்
என்றும் மறக்க முடியாத பாதிப்பை உண்டுபண்ணியது.
-
இவரது சிறுகதைகளின் தாக்கத்தால் சுஜாதாவும்
அதே போல சில கதைகளைப் படைத்துள்ளார்...
-
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 2 VeqpZvyHSMqA7VZ5L2mn+chekhov-211x300
-
செக்காவ்
மேற்கோள் செய்த பதிவு: 1163042

நன்றி
வாழ்க வளமுடன் :வணக்கம்:

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Sep 17, 2015 3:57 pm

T.N.Balasubramanian wrote:
Namasivayam Mu wrote:1980--82 ஆகிய  மூன்று ஆண்டுகளில்  எனக்கு ஏற்பட்ட இலக்கிய அனுபவங்களை  நான் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.அதாவது என் வயது 25--27 காலகட்டம். அப்பொழுது வாசித்ததுதான். அதன் பின்  இலக்கியம் சம்மந்தப்பட்ட எந்த புத்தகத்தையும் நான் வாசிக்க வில்லை.

என் மார்க்சிய தோழர்கள் எனக்கு  லியோ டால்ஸ்டாய் மற்றும் ஆண்டன் செக்காவ்  ஆகியோரது சிறு கதைகளை எனக்கு வாசிக்கக் கொடுத்தனர்.இருவரது எழுத்துக்களும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. குறிப்பாக செக்காவ்  எழுதிய வான்கா என்ற சிறுகதை வாழ்வில் என்றும் மறக்க முடியாத பாதிப்பை உண்டுபண்ணியது.

கிராமத்து சிறுவன் ஒருவன் குழந்தைத் தொழிலாளியாக  நகர்ப்புறத்து பண்ணையார் வீட்டில்  வேலைக்கு  சேர்ந்துள்ளான் .தாய்
தந்தை  அற்ற அவனுக்கு  கிராமத்தில்  வயதான தாத்தாதான்  இருக்கிறார். பண்ணையார் வீட்டில் அவனுக்கு உண்டாகும்  துயரங்களை விவரித்து  தாத்தாவுக்கு  ஒரு கடிதம் எழுதுகிறான். கடிதத்தில் அவனுக்குத் தெரிந்த அளவுக்கு  தாத்தாவின் முகவரியையும் எழுதுகிறான். இதுதான் கதை. படித்து முடித்தவுடன் என்னவோ போல் ஆகிவிட்டது. அந்த சிறுகதைக்கான படமும் அவ்வளவு நேர்த்தியாக வரையப்பட்டு இருந்தது. வான்காவின் அந்த படம்  இன்றும் நினைவில் உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1162961

இளம் வயதில் ஏற்படும் தாக்கம் ,வயதான காலத்தும் மறைவதில்லை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1163045

நன்றாகச் சொன்னீர்கள்
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 2 1571444738

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Sep 17, 2015 4:32 pm

லியோ டால்ஸ்டாயின்  சிறுகதைகளைப் போலவே அவரது நாவல்களும்  மிகவும் ஆழமானவை ஆகும்.
லியோ டால்ஸ்டாய்
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 2 SF0P71QmT2G7iISmnuRS+puthu-tolstoy
அன்னா கரீனினா என்ற நாவலின் கதையை  ஒரு வரியில் சொல்லிவிடலாம். ஆமாம்  அரசனை நம்பி  புருஷனை கைவிட்ட கதைதான். கணவனை வெறுத்து காதலனுடன் வாழும் பெண் முடிவில் வாழ்க்கை கசந்து தற்கொலை  செய்து கொள்கிறாள். இது காலம் காலமாக நடந்து கொண்டிருக்கும் கதைதான். இருப்பினும் இதை  டால்ஸ்டாய் கையாண்ட விதம்  அதைப் படிக்கும் பொழுது புரியும். போரும் அமைதியும்  மற்றும் ஒரு சிறந்த நாவல்.

டால்ஸ்டாயின்  புத்துயிர்ப்பு மிகவும் அற்புதமான நாவல் ஆகும்.அதில் வரும் கதாநாயகி  மாஸ்லாவா  மறக்க முடியாத பாத்திரப் படைப்பு. அவள் ஒரு பண்ணையார் வீட்டில்  பணிப்பெண். பண்ணையாரின் மகன் டிமிட்ரிநெஹ்லூதவ்  அவளைக் காதலிக்கிறான். அவர்களது நெருக்கம்  அவள் வயிற்றில் கரு உண்டாகிறது. விஷயம் அவனுக்குத் தெரிவதற்கு முன்  அவன் ராணுவத்தில் சேர்ந்துவிடுகிறான். சில ஆண்டுகள் கழித்து வரும் அவன் மாஸ்லாவைத்  தேடுகிறான். மாஸ் லாவா நடத்தை கெட்டவள்  என்ற பெயருடன் வீட்டை விட்டு  துரத்தப் பட்டாள். என்று அறிகிறான்.
டிமிட்ரிநெஹ்லூதவ் மனம் நோகிறான். அவளை கண்டுபிடிக்க  முயல்கிறான். ஒரு வழக்கில் ஜூரியாக   நியமிக்கப்பட்ட டிமிட்ரி அங்கே கொலைக் குற்றவாளியாக  மாஸ்லாவை சந்திக்கிறான். அவள் விபச்சாரியாக மாறி சந்தர்ப்பவசத்தால் கொலைக் குற்றவாளி ஆக்கப் பட்ட விஷயம்  தெரிகிறது. மாஸ்லாவின்  வாழ்க்கை  கெட்டுப் போனதற்கு தானே காரணம் என்று மனம் வெந்துபோகிறான். அதற்க்கு  பிராயச்சித்தம்  செய்யவேண்டும்  என்று முடிவு செய்கிறான்

வழக்கில் மாஸ்லாவா ஆயுள் கைதியாக சைபீரியாவுக்கு  நாடு கடத்தப் படுகிறாள். கைதிகளின் சைபீரியப் பயணம்  எவ்வளவு கொடுமையானது என்பதை நாவலின் பெரும்பகுதி வர்ணிக்கிறது. டிமிட்ரிநெஹ்லூதவ் தனது சொத்து அனைத்தையும்  குடியானவர்களுக்கு  கொடுத்துவிட்டு அவளைப் பின் தொடர்கிறான். கைதிகள் படும் அவஸ்தையை  அவனும் அனுபவிக்கிறான்

இறுதியில் சைபீரியச் சிறைச் சாலையில் மாஸ்லாவாவை சந்தித்து தான் இன்னும் அவளை நேசிப்பதாகச் சொல்லுகிறான். அவளை சிறையிலிருந்து விடுவித்து திருமணம் செய்து கொள்வதாகவும் வாக்களிகின்றான். ஆனால் அவன் காதலை அவள் ஏற்றுக் கொள்ளவில்லை  என்கிறது நாவல். மாஸ்லாவா  மறக்கமுடியாத பெண்.

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Sep 18, 2015 8:10 am

ஐயா ! தங்களுக்கு இலக்கிய அனுபவம் மூன்றாண்டுகள்தான் என்று சொல்கிறீர்கள் ! அது தவறு . திரைப்படங்கள் , தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் வாயிலாக தினமும் இலக்கியங்களைப் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம் . ஓரு திருக்குறளை யாராவது சொல்லக் கேட்டாலும் , அது இலக்கிய அனுபவம்தான் . பள்ளிகளில் கற்பது மட்டுமே கல்வியல்ல . பள்ளிக்கு வெளியில்தான் உண்மையான கல்வி இருக்கிறது . நாம் இறக்கின்ற வரையில் , கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம் .இதைத்தான் வள்ளுவனும்

" சாந்துணையும் கல்லாத வாறு " என்று குறிப்பிடுவார் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 18, 2015 8:41 am

M.Jagadeesan wrote:ஐயா ! தங்களுக்கு இலக்கிய அனுபவம் மூன்றாண்டுகள்தான் என்று சொல்கிறீர்கள் ! அது தவறு . திரைப்படங்கள் , தொலைக்காட்சிகள், பத்திரிகைகள்  வாயிலாக தினமும் இலக்கியங்களைப் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம் . ஓரு திருக்குறளை யாராவது சொல்லக் கேட்டாலும் , அது இலக்கிய அனுபவம்தான் . பள்ளிகளில் கற்பது மட்டுமே கல்வியல்ல . பள்ளிக்கு வெளியில்தான் உண்மையான கல்வி இருக்கிறது . நாம் இறக்கின்ற வரையில் , கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம் .இதைத்தான் வள்ளுவனும்

" சாந்துணையும் கல்லாத வாறு " என்று குறிப்பிடுவார் .
மேற்கோள் செய்த பதிவு: 1163190

நன்றி
:வணக்கம்:

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 18, 2015 9:16 pm

ரஷ்ய இலக்கிய  கர்த்தாக்களில்  அடுத்ததாக அலெக்ஸி டால்ஸ்டாய் அவர்களின் அக்கினி பரீட்சை  நாவல் இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் எழுதப்பட்டது ஆகும். போரின் கொடுமைகள் விரிவாக வாசிப்பவர்களின் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும். அவரது சக்கரவர்த்தி பீட்டர் என்ற நாவல்  மிகவும் புகழ் பெற்றது.
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 2 DMI37QvJQieGgT3tekXI+Untitled-1

மிகவும் பிரம்மாண்டமான ஒரு கால கட்டத்தை மிக எளிமையாகக் கூறும் நாவல் இது. நிலபிரபுத்துவ உற்பத்தி முறைக்குள் முதலாளித்துவக் கூறுகள் தோன்றுவதையும் வளர்ச்சி அடைவதையும் அதனால் ஆளும் வர்க்கமான நிலப் பிரபுத்துவ வர்க்கத்துக்கு உள்ளும் புறமும்  நெருக்கடி உண்டாவதையும் காட்சி ரூபமாக வரைந்துகாட்டும் நாவல் இது, ஆரம்பம் முதல் இறுதி வரை விறு விறு வென போகும் நடையில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக