புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவுக்குப் பதிலாக சூரிய சக்தியை நாடும் பெண்கள் Poll_c10உணவுக்குப் பதிலாக சூரிய சக்தியை நாடும் பெண்கள் Poll_m10உணவுக்குப் பதிலாக சூரிய சக்தியை நாடும் பெண்கள் Poll_c10 
44 Posts - 43%
heezulia

31 Posts - 30%
mohamed nizamudeen

7 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உணவுக்குப் பதிலாக சூரிய சக்தியை நாடும் பெண்கள் Poll_c10உணவுக்குப் பதிலாக சூரிய சக்தியை நாடும் பெண்கள் Poll_m10உணவுக்குப் பதிலாக சூரிய சக்தியை நாடும் பெண்கள் Poll_c10 
167 Posts - 41%

159 Posts - 39%

22 Posts - 5%
Dr.S.Soundarapandian
உணவுக்குப் பதிலாக சூரிய சக்தியை நாடும் பெண்கள் Poll_c10உணவுக்குப் பதிலாக சூரிய சக்தியை நாடும் பெண்கள் Poll_m10உணவுக்குப் பதிலாக சூரிய சக்தியை நாடும் பெண்கள் Poll_c10 
21 Posts - 5%

8 Posts - 2%

Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உணவுக்குப் பதிலாக சூரிய சக்தியை நாடும் பெண்கள் Poll_c10உணவுக்குப் பதிலாக சூரிய சக்தியை நாடும் பெண்கள் Poll_m10உணவுக்குப் பதிலாக சூரிய சக்தியை நாடும் பெண்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவுக்குப் பதிலாக சூரிய சக்தியை நாடும் பெண்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 11, 2015 8:45 am

உணவுக்குப் பதிலாக சூரிய சக்தியை நாடும் பெண்கள் OXFP7EnmTQyVVaM48F4r+sun
-

உடல் பருமனைக் குறைக்க பலநூறு வழிகளையும்
முயன்று பார்க்கும் மக்கள், இப்போது வித்தியாசமாக
மேனியைப் பேணும் ஒரு புது முயற்சியில் இறங்கியுள்ளனர்.

உடலின் எடையை அளவாக வைத்துக்கொள்ளும் முயற்சியில்
முழு பட்டினி முதற்கொண்டு, பழங்கள், காய்கறிகளுடனான
உணவுக் கட்டுப்பாடு என எத்தனையோ முறைகளை உணவுக்
கட்டுப்பாட்டாளர்கள் பொதுவாகக் கையாண்டு வருகின்றனர்.

இந்தப் பட்டியலில் தற்போது புதிதாக சூரியனை முறைத்துப்
பார்க்கும் பயிற்சியும் இணைந்து உள்ளது. சூரியனில் இருந்து
சோலார் பேட்டரி போல மனிதர்கள் தங்களை ‘சார்ஜ்’ ஏற்றிக்
கொள்ளும் முறையை தற்போது சீனா வின் ஹாங்காங்கில்
உள்ள சாம் கா கிராமத்தின் கடற்கரையில் சில பெண்கள்
கடைப்பிடித்து வருகின்றனர்.

இவர்களைப் பொறுத்தவரை உணவு உண்பதற்குப் பதிலாக,
சூரிய சக்தியைப் பெற்றுக் கொள் வதே போதும் என்று
கூறுகின்றனர். சூரியன் மாலையில் மறையும்போது அதை
உற்றுப் பார்ப்பது நமக்கு உணவு அளிக்கும் கலோரிகளுக்கு
இணையான கலோரிகளை நமது உடலுக்கு வழங்குமாம்.

உணவுக்குப் பதிலாக சூரிய சக்தியை நாடுகிறார்கள் சீனப்
பெண்கள். ஆனால் கண் திசுக்கள் பாதிக்கப்படுவதுடன்
சூரியனால் ஏற்படும் தோல் பிரச்சினைகளும் வரலாம் என்றும்
வல்லுநர்கள் கருத்துரைத்துள்ளனர்.

—————————————————-
tamilmurasu/sg

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Fri Sep 11, 2015 1:15 pm

கண்ணாடி போட்டுக்கொண்டுதான் சூரியனை பார்க்க வேண்டுமா.... உணவுக்குப் பதிலாக சூரிய சக்தியை நாடும் பெண்கள் 3838410834

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 11, 2015 1:45 pm

சூரிய ஒளியில் வைட்டமின் D பெருமளவில் உள்ளது .
அது எலும்பின் ஸ்திரத்தன்மைக்கு ,இலவச மருந்து .
முக்கியமாக ,எலும்பு தேய்மானம் உள்ள பெண்களுக்கு / ஆண்களுக்கு
வைத்தியர்கள் அறிவுறுத்தும் சிகிச்சை இது . அதுவும் 20 /25 நிமடங்கள் 3pm --4pm நேரங்களில்

மற்ற விஷயங்கள் முதன் முறையாக கேள்விப் படுகிறேன் . நல்ல தகவல் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக