புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 3 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 3 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 3 Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram

17 Posts - 39%
Dr.S.Soundarapandian

2 Posts - 5%
Balaurushya
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 3 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 3 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 3 Poll_c10 
1 Post - 2%
prajai

mohamed nizamudeen

Ammu Swarnalatha

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 3 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 3 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 3 Poll_c10 
383 Posts - 49%

256 Posts - 32%
Dr.S.Soundarapandian
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 3 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 3 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 3 Poll_c10 
72 Posts - 9%

30 Posts - 4%

26 Posts - 3%

7 Posts - 1%
sugumaran
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 3 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 3 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 3 Poll_c10 
5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 3 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 3 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 3 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள்

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 04, 2015 6:45 am

First topic message reminder :

புறநானுற்றுப் போர்ப்பறை

ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,

பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,

எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என

அறத்துஆறு நுவலும் பூட்கை, .......குடுமி

குடுமி--- பாண்டியன்,பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 18, 2015 5:33 pm

Namasivayam Mu wrote:காளமேகப் புலவரின் மற்றொரு சிலேடைப் பாடலும்  நினைவுக்கு வருகிறது

பாம்புக்கும் எலுமிச்சம்பழத்துக்கும்

பெரியவிட மேசேரும் பித்தர் முடியேறும்
அரியுண்ணும் உப்பு மேலாடும் – எரிகுணமாம்
தம்பொழியுஞ் சோலைத் திருமலைரா யன்பரையில்
பாம்பும் எலுமிச்சம் பழம்

பாம்பு பெரிய அளவில் விடம் (நஞ்சு) சேர்ந்திருக்கும். பித்தராகிய சிவபெருமான் முடிமேல் ஏறியிருக்கும். அரி (காற்று) உண்ணும். அதனால் (தலையானது) உப்பி மேலே படமெடுத்து ஆடும். எரிச்சல் (சினம்) குணம் உடையது

எலுமிச்சம்பழம் பெரியவர்களிடம் செல்லும்போது மரியாதை நிமித்தமாகத் தரப்பட்டுப் பெரியவர்களிடம் போய்ச் சேரும். பித்துப் பிடித்தவர் தலையில் தேய்க்கப்படும். அரிவாள்மணையில் ஊறுகாய்க்காக அரியப்படும். உப்பிட்டு ஊறும் உப்புமேல் ஆடும். சாறு கண்ணில் பட்டால் எரியும் குணம் கொண்டது.
[You must be registered and logged in to see this link.]

நல்லதொரு சிலேடை ,
நன்றி .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Sep 18, 2015 6:20 pm

ஐயா அனைத்தும் அருமையாக உள்ளது.மேலும் பதிவிடுங்கள். நாங்கள் தெரிந்து கொள்கிறோம்

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82692
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 18, 2015 6:56 pm

திருமலைரா யன்பரையில் என்பது
திருமலைராயன் வரையில் என இருக்க வேண்டும்...
-
காளமேகப் புலவர் சிலேடை பாடுவதில் வல்லவர்...

-
முகுந்தனுக்கும் முறத்துக்கும்
சந்திரனுக்கும் மலைக்கும்
நாய்க்கும் தேங்காய்க்கும்
மீனுக்கும் பேனுக்கும்
பனைமரத்துக்கும் வேசைக்கும்
வெற்றிலைக்கும் வேசைக்கும்
கண்ணாடிக்கும் அரசனுக்கும்
கூத்தியாருக்கும் குரங்குக்கும்
குதிரைக்கும் காவிரியாற்றுக்கும்
-
என பல பாடல்களை பாடியுள்ளார்...

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Sep 18, 2015 7:15 pm

காளமேகத்தின் சிலேடைக் கவிகள் என்னைப் பெரிதும் கவர்ந்தன . அதன் விளைவாக நான் எழுதிய ஒரு சிலேடைக் கவிதை .

சிலேடைக் கவிதைகள் பெரும்பாலும் நேரிசை வெண்பாவால் ஆனது .  நானும் அவ்வாறே ஒரு நேரிசை வெண்பாவில் கீழ்க்கண்ட கவிதையை எழுதியுள்ளேன் .

சூரியனுக்கும், கொசுவுக்கும் சிலேடை.
==============================
ஊசிபோல் தைப்பான் உறக்கத்தைப் போக்கிடுவான்
காசினியில் இல்லாத ஊரில்லை-மாசில்
விசும்பின் விளக்காய் ஒளிவீசும் வெய்யோன்
கொசுவுக்கு நேரென்று கூறு.

கொசு :
======
ஊசி குத்துவதுபோல கொசுவின் கடி இருக்கும் . அதனால் நம்முடைய உறக்கம் கலைந்துவிடும் . இந்த உலகத்தில் கொசு இல்லாத இடமே இல்லை .

சூரியன் ;
=======
கோடைகால வெய்யில் ஊசி குத்துவது போல " சுள்ளென்று " தைக்கும் . சூரியன் உதித்துவிட்டால் நம் உறக்கம் கலைந்துவிடும் . உலகத்தில் சூரியன் இல்லாத இடமே இல்லை .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 18, 2015 7:31 pm

T.N.Balasubramanian wrote:
Namasivayam Mu wrote:காளமேகப் புலவரின் மற்றொரு சிலேடைப் பாடலும்  நினைவுக்கு வருகிறது

பாம்புக்கும் எலுமிச்சம்பழத்துக்கும்

பெரியவிட மேசேரும் பித்தர் முடியேறும்
அரியுண்ணும் உப்பு மேலாடும் – எரிகுணமாம்
தம்பொழியுஞ் சோலைத் திருமலைரா யன்பரையில்
பாம்பும் எலுமிச்சம் பழம்

பாம்பு பெரிய அளவில் விடம் (நஞ்சு) சேர்ந்திருக்கும். பித்தராகிய சிவபெருமான் முடிமேல் ஏறியிருக்கும். அரி (காற்று) உண்ணும். அதனால் (தலையானது) உப்பி மேலே படமெடுத்து ஆடும். எரிச்சல் (சினம்) குணம் உடையது

எலுமிச்சம்பழம் பெரியவர்களிடம் செல்லும்போது மரியாதை நிமித்தமாகத் தரப்பட்டுப் பெரியவர்களிடம் போய்ச் சேரும். பித்துப் பிடித்தவர் தலையில் தேய்க்கப்படும். அரிவாள்மணையில் ஊறுகாய்க்காக அரியப்படும். உப்பிட்டு ஊறும் உப்புமேல் ஆடும். சாறு கண்ணில் பட்டால் எரியும் குணம் கொண்டது.
[You must be registered and logged in to see this link.]

நல்லதொரு சிலேடை ,
நன்றி .

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 18, 2015 7:33 pm

Sasiiniyan Sasikaladevi wrote:ஐயா அனைத்தும் அருமையாக உள்ளது.மேலும் பதிவிடுங்கள். நாங்கள் தெரிந்து கொள்கிறோம்
[You must be registered and logged in to see this link.]

மிக்க நன்றி

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 18, 2015 7:34 pm

ayyasamy ram wrote:திருமலைரா யன்பரையில் என்பது
திருமலைராயன் வரையில் என இருக்க வேண்டும்...
-
காளமேகப் புலவர் சிலேடை பாடுவதில் வல்லவர்...

-
முகுந்தனுக்கும் முறத்துக்கும்
சந்திரனுக்கும் மலைக்கும்
நாய்க்கும் தேங்காய்க்கும்
மீனுக்கும் பேனுக்கும்
பனைமரத்துக்கும் வேசைக்கும்
வெற்றிலைக்கும் வேசைக்கும்
கண்ணாடிக்கும் அரசனுக்கும்
கூத்தியாருக்கும் குரங்குக்கும்
குதிரைக்கும் காவிரியாற்றுக்கும்
-
என பல பாடல்களை பாடியுள்ளார்...

[You must be registered and logged in to see this link.]

கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 3 1571444738 கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 3 1571444738 கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 3 1571444738

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 18, 2015 7:35 pm

M.Jagadeesan wrote:காளமேகத்தின் சிலேடைக் கவிகள் என்னைப் பெரிதும் கவர்ந்தன . அதன் விளைவாக நான் எழுதிய ஒரு சிலேடைக் கவிதை .

சிலேடைக் கவிதைகள் பெரும்பாலும் நேரிசை வெண்பாவால் ஆனது .  நானும் அவ்வாறே ஒரு நேரிசை வெண்பாவில் கீழ்க்கண்ட கவிதையை எழுதியுள்ளேன் .

சூரியனுக்கும், கொசுவுக்கும் சிலேடை.
==============================
ஊசிபோல் தைப்பான் உறக்கத்தைப் போக்கிடுவான்
காசினியில் இல்லாத ஊரில்லை-மாசில்
விசும்பின் விளக்காய் ஒளிவீசும் வெய்யோன்
கொசுவுக்கு நேரென்று கூறு.

கொசு :
======
ஊசி குத்துவதுபோல கொசுவின் கடி இருக்கும் . அதனால் நம்முடைய உறக்கம் கலைந்துவிடும் . இந்த உலகத்தில் கொசு இல்லாத இடமே இல்லை .

சூரியன் ;
=======
கோடைகால வெய்யில் ஊசி குத்துவது போல " சுள்ளென்று " தைக்கும் . சூரியன் உதித்துவிட்டால் நம் உறக்கம் கலைந்துவிடும் . உலகத்தில் சூரியன் இல்லாத இடமே இல்லை .
[You must be registered and logged in to see this link.]

சூரியனுக்கும், கொசுவுக்கும் சிலேடை. கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 3 3838410834 கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 3 3838410834 கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 3 3838410834

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Sep 24, 2015 6:13 pm

பள்ளிப்பருவத்தில்  படித்த இந்த நாரை விடுதூது  பாடல் என்றென்றும் நினைவில் நிற்கும் பாடலாகும் . பாடல்   பாடிய அந்த  வறிய புலவரின்  தோற்றம்  பாடலைப்  படிக்கும் பொழுது மனதில் நிழலாடும்.

சத்திமுத்தப் புலவர் சங்க காலப் புலவர்களில் ஒருவர். சத்திமுத்தம் என்னும் ஊரில் பிறந்தவர். இவர் வறுமையால் தளர்வுற்று தம் ஊர்விட்டு மதுரை சென்று ஒரு குட்டிச் சுவரின் அருகில் குளிருக்கு ஒதுங்கியிருக்கும் போது நாரை ஒன்று மேலே பறக்கக் கண்டு, வறுமையிலும் தன் பிரிவாலும் வருந்திக் கொண்டிருக்கும் தன் மனைவிக்கு அதைத் தூதாக அனுப்புவது போல்

நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வார்ச் செங்கால் நாராய்
நீயுநின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
வடதிசைக்கேகுவீராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
"எங்கோன் மாறன்வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே"

என்ற பாடலைப் பாடினார். அச்சமயம் அங்கு மதுரை நகர சோதனைக்கு வந்த மாறன் வழுதி என்ற அரசன் இச்செய்யுளைக் கேட்டு தான் நாரையின் மூக்கிற்குப் பல அறிஞர்களிடமும், நூல்களிடமும் உவமை காணாது தேடிக்கொண்டிருந்த போது பனங்கிழங்கின் உவமையைக் கேட்டுக் களிப்புற்று, தன் மீது போர்த்தியிருந்த உத்தரீயம் என்ற மேலாடையினை அவர் மீது எறிந்தான். தன் சேவகரை விட்டு அவரைத் வருவித்து வேண்டியது வழங்கினான்.

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 24, 2015 7:00 pm

நாரை விடு தூது .
உங்கள் பள்ளிப் பருவ , மலர்ந்த நினைவு ,
என்னையும் எந்தன் பள்ளி நாட்களுக்கு இழுத்து சென்றன .
நன்றி ,Namasivayam MU அவர்களே .
மலரும் இன்ப நாட்கள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக