புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10 
432 Posts - 48%
heezulia
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10 
29 Posts - 3%
prajai
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள்

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 04, 2015 6:45 am

First topic message reminder :

புறநானுற்றுப் போர்ப்பறை

ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,

பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,

எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என

அறத்துஆறு நுவலும் பூட்கை, .......குடுமி

குடுமி--- பாண்டியன்,பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Sep 05, 2015 7:19 pm

M.Jagadeesan wrote:'தேன் இனிமையினும் யேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே' என்ற பாடல் P .சுசீலா பாடியது .
[You must be registered and logged in to see this link.]

மிகவும் நன்றி கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 1757813334

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Sep 08, 2015 1:34 pm

மனோன்மணீயத்தில்   ஒரு காட்சி:

நடராஜன் என்பவன்  குடிலன் (மந்திரி) மகள்  வாணியைக்  காதலிப்பான்

இது பிடிக்காத சகடர் என்பான்  அரசன்  ஜீவகன்  முன்பாக  நடராஜனைப்  

பற்றி பிவருமாறு சொல்லுவான்

காவலா ! அவனைப் போலயான் கண்டிலன்
சுத்தமே பித்தன். சொல்லுக் கடங்கான்.
தனியே யுரைப்பன். தனியே சிரிப்பன்.
எங்கெனு மொருபூ இலைகனி யகப்படில்
அங்கங் கதனையே நோக்கி நோக்கித்
தங்கா மகிழ்ச்சியிற் றலைதடு மாறுவன்.

பரற்கலு மவனுக் ககப்படாத் திரவியம்
ஆயிரந் தடவை யாயினு நோக்குவன்.
பேயனுக் களிக்கவோ பெற்றனம் பெண்ணை?

என்பான். இக்காட்சியும் வரிகளும்  மனதில் நன்கு பதிந்து விட்டன. சகடரின்  கூற்று  நினைத்து நினைத்து  நகைப்புக்குரியது.

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 08, 2015 7:46 pm

நல்ல திரி ஐயா..இதுவும் வந்து படிக்கிறேன் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Sep 08, 2015 8:23 pm

krishnaamma wrote:நல்ல திரி ஐயா..இதுவும் வந்து படிக்கிறேன் புன்னகை
[You must be registered and logged in to see this link.]

கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 1571444738 கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 1571444738

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 11, 2015 2:28 pm

கம்ப ராமாயனத்தில்  ஒரு காட்சி . எங்கள் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர்  திரு. துரைராஜ்  அவர்கள்  பின்வரும் பாடலை  விளக்கிக் கொண்டிருந்தார்.   வனவாசம் இருந்த  ராமன்  அருகில் சூர்ப்பனகை  வரும்  காட்சிக்கான  பாடல்  இது.

"பஞ்சி யொளிர் விஞ்சுகுளிர் பல்லவ மனுங்க
செஞ்செவிய கஞ்சநிகர் சீறடிய ளாகி
அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்"

இப்பாடலின் கடைசி வரியை மனதில் கொண்டுதான்  கண்ணதாசன்  தனது திரைப்படப் பாட லில் "வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என்னருகில் வந்தாள்"  என்று  எழுதியதாகச் சொன்னார். பாடலும் அவர் விவரித்த விதமும் அப்படியே மனதில் பதிந்து விட்டது.

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Sep 11, 2015 3:03 pm

"பஞ்சி யொளிர் விஞ்சுகுளிர் பல்லவ மனுங்க
செஞ்செவிய கஞ்சநிகர் சீறடிய ளாகி
அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்"

முழுவதும் மெல்லோசைகளால் ஆன இப்பாடல் , கம்பனின் கவித்திறனுக்கு ஒரு சான்று . இராவணின் தங்கை , சூர்ப்பனகை நடந்து வரும் காட்சியைக் ,கம்பர் இவ்வாறு வர்ணிக்கிறார் .

இப்பாடல்

கூவிளங்காய் ,கூவிளங்காய் , கூவிளங்காய் தேமா என்ற வாய்ப்பாட்டைக் கொண்டு அமைந்த விருத்தப் பாடலாகும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 11, 2015 4:59 pm

அப்படியா மிகவும் நன்று.
எனக்கு தமிழ் இலக்கணம் எதுவும் தெரியாது ஐயா கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 2 1757813334

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 11, 2015 5:29 pm

கம்பராமாயணத்தில்  மற்றும் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது. இராம ராவண யுத்தம் நடக்கிறது. போரில் கலந்து கொள்ள கும்ப கர்ணனுக்கு  அழைப்பு விடுக்கப் பட்டது. கும்ப கர்ணனோ  நெடிய துயில் கொண்டு படுத்து இருக்கிறான். அவனை அவ்வளவு எளிதில் துயில் கலையச்செய்ய முடியாதாம். அதனால்  வீரர்கள்  அவன் காதுகளில்  செப்பு உலக்கைகளைக் கொண்டு இடிப்பார்களாம். எப்படி என்று கம்பனின் வரிகளைப்பாருங்கள்
'உறங்குகின்ற கும்பகன்ன! உங்கள் மாய
வாழ்வு எலாம்

இறங்குகின்றது! இன்று காண்; எழுந்திராய்!
எழுந்திராய்!

கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே,
உறங்குவாய், உறங்குவாய்! இனிக் கிடந்து
உறங்குவாய்'!

எங்கள் பேராசிரியர்   இப்பாடலை  பாடிக்காட்டினார். அது செப்பு உலக்கைகள் கொண்டு  இடிக்கும் சப்தத்தை குறிக்கும் தொனியில்  பாடல் அமைதிருப்பதையும் சுட்டிக்காட்டினார். பாடலின் கருத்தும் கும்ப கர்ணனுக்கு  அந்திம காலம்  நெருங்கிவிட்டது  என்பதையும் உணர்த்துவதாக அமைக்கப்பட்டிருக்கிறது.

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 18, 2015 3:28 pm

ஏழாம் வகுப்பு  படிக்கும்பொழுது காளமேகப் புலவரின் இரட்டுற மொழிதல்  பாடல்  வகுப்பில் சொல்லிகொடுக்கும்போழுது  சிரிப்பு சிரிப்பாக வந்தது. அந்த பாடலும் என்றும் நினைவில் நிற்கும் பாடலாகும்

பாம்புக்கும் எள்ளுக்கும்

ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும்
மூடித் திறக்கின் முகங்காட்டும் – ஓடிமண்டை
பற்றின் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம்
உற்றிடுபாம் பெள்ளெனவே யோது
.

பாம்பு படமெடுத்து ஆடிய பின்னர் பாம்பாட்டியின் குடத்தில் அடைந்துகொள்ளும். படமெடுத்து ஆடும்போதே 'உஸ்' என்று இரையும். பாம்பாட்டி பாம்புப்பெட்டியின் மூடியைத் திறந்தால் பாம்பு தன் முகத்தைக் காட்டும். ஓடிப்போய் மண்டை ஓட்டில் சுருண்டு படுத்துக்கொண்டு பரபர என ஒலி வருமாறு அசையும். பார்க்கப்போனால் அதற்குப் பிளவுபட்ட நாக்கு உண்டு.

எள்ளானது செக்கில் ஆடி எண்ணெயாகக் குடத்தில் அடையும். செக்கில் ஆட்டப்படும்போது செக்கின் இரைச்சல் கேட்கும். எண்ணெய்க் குடத்தின் மூடியைத் திறந்தால் நம் முகத்தை அது நிழலாகக் காட்டும். நம் தலை முடிக்குள் ஓடிப் பரபர என்று தேய்க்கப்படும். பார்க்கப்போனால் அதற்குப் பிண்ணாக்கு உண்டு.

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 18, 2015 4:57 pm

காளமேகப் புலவரின் மற்றொரு சிலேடைப் பாடலும்  நினைவுக்கு வருகிறது

பாம்புக்கும் எலுமிச்சம்பழத்துக்கும்

பெரியவிட மேசேரும் பித்தர் முடியேறும்
அரியுண்ணும் உப்பு மேலாடும் – எரிகுணமாம்
தம்பொழியுஞ் சோலைத் திருமலைரா யன்பரையில்
பாம்பும் எலுமிச்சம் பழம்

பாம்பு பெரிய அளவில் விடம் (நஞ்சு) சேர்ந்திருக்கும். பித்தராகிய சிவபெருமான் முடிமேல் ஏறியிருக்கும். அரி (காற்று) உண்ணும். அதனால் (தலையானது) உப்பி மேலே படமெடுத்து ஆடும். எரிச்சல் (சினம்) குணம் உடையது

எலுமிச்சம்பழம் பெரியவர்களிடம் செல்லும்போது மரியாதை நிமித்தமாகத் தரப்பட்டுப் பெரியவர்களிடம் போய்ச் சேரும். பித்துப் பிடித்தவர் தலையில் தேய்க்கப்படும். அரிவாள்மணையில் ஊறுகாய்க்காக அரியப்படும். உப்பிட்டு ஊறும் உப்புமேல் ஆடும். சாறு கண்ணில் பட்டால் எரியும் குணம் கொண்டது.

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக