புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போற்ற பட வேண்டியவள் தாய்
Page 1 of 1 •
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
உருவமற்ற சதைபிண்டத்துக்கு
உரு கொடுத்து உயிர் கொடுப்பாள்!!
உதிரத்தால் உயிர் வளர்ப்பாள்!
கால் வயிற்றுக்கு வழி இல்லாத போதும்
கருவிலிருக்கும் சிசுவுக்காய்
கல் சுமந்தாவது கஞ்சி குடிப்பாள்!
தன் உயிரை உனக்கு கொடுத்தலாவோ
என்னவோ பிரசவத்தில் மறுபிறவி எடுக்கிறாள்!!
கருவில் நீ பிஞ்சு பாதத்தில் உதைத்து விளையாடும் போது ஆடாமல் அசையாமல் ஆழ்ந்து ரசிப்பாள்!!
தன் எடை கூடினால் சந்தோஷத்தில் தவிப்பாள்!
ஏனென்றால் தன் குழந்தையும்
ஆரோக்கியமாக வளர்கிறது என்று!!
பொன்னான புவிதனில் கண்ணான கண்ணே நீ ஜனித்ததினால்
தன் ஜனனத்தை மறந்தே போவாள்!!
பிறவி பயன் அடைந்தே போவாள்!
கண்ணே, மணியே, முத்தே,கனி அமுதே,
மாணிக்கமே,மரகதமே, என கொஞ்சி மகிழ்வாள்!!
காலத்திற்கும் கதி தான் ஈன்றெடுத்த
பிள்ளை தான் என்றிருப்பாள்!!
தாயை,தந்தையை தவிக்க விடலாமா??
முயன்றால் முதியோர் இல்லத்தை இல்லாமல் ஆக்கலாம்!!

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான கவிதை சசி......மனதை நெகிழ வைத்து விட்டது கடைசி வரிகள்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அருமையான வரிகள்..காலத்திற்கும் கதி தான் ஈன்றெடுத்த
பிள்ளை தான் என்றிருப்பாள்!!
தாயை,தந்தையை தவிக்க விடலாமா??
முயன்றால் முதியோர் இல்லத்தை இல்லாமல் ஆக்கலாம்!!
மேற்கோள் செய்த பதிவு: 1160525Sasiiniyan Sasikaladevi wrote:உருவமற்ற சதைபிண்டத்துக்கு
உரு கொடுத்து உயிர் கொடுப்பாள்!!
உதிரத்தால் உயிர் வளர்ப்பாள்!
கால் வயிற்றுக்கு வழி இல்லாத போதும்
கருவிலிருக்கும் சிசுவுக்காய்
கல் சுமந்தாவது கஞ்சி குடிப்பாள்!
தன் உயிரை உனக்கு கொடுத்தலாவோ
என்னவோ பிரசவத்தில் மறுபிறவி எடுக்கிறாள்!!
கருவில் நீ பிஞ்சு பாதத்தில் உதைத்து விளையாடும் போது ஆடாமல் அசையாமல் ஆழ்ந்து ரசிப்பாள்!!
தன் எடை கூடினால் சந்தோஷத்தில் தவிப்பாள்!
ஏனென்றால் தன் குழந்தையும்
ஆரோக்கியமாக வளர்கிறது என்று!!
பொன்னான புவிதனில் கண்ணான கண்ணே நீ ஜனித்ததினால்
தன் ஜனனத்தை மறந்தே போவாள்!!
பிறவி பயன் அடைந்தே போவாள்!
கண்ணே, மணியே, முத்தே,கனி அமுதே,
மாணிக்கமே,மரகதமே, என கொஞ்சி மகிழ்வாள்!!
காலத்திற்கும் கதி தான் ஈன்றெடுத்த
பிள்ளை தான் என்றிருப்பாள்!!
தாயை,தந்தையை தவிக்க விடலாமா??
முயன்றால் முதியோர் இல்லத்தை இல்லாமல் ஆக்கலாம்!!
மிகவும் நன்று
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Namasivayam Mu
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
காலத்தின் கட்டாயம்...முதியோர் இல்லம்.
-
தாத்தா பாட்டிகளை பேரன் பேத்திகள் புரிந்து கொள்ள
இயலாததை தலைமுறை இடைவெளி என்று சொன்னார்கள்.
இப்பொழுது அதுவும் மாறி, பெற்றோருக்கும், அவர்களின்
வாரிசுகளுக்கு இடையிலுமே, தலைமுறை இடைவெளி
வந்துவிட்டது...!!
-
மருமகளை மகளாக நினைக்காத பெண் குலமும்,
மாமியாரை தாயாக நினைக்காத மருமகளும்
இருக்கும் வரை, முதியோர் இல்லம் தோன்றிக் கொண்டே
இருக்கும்...!!

- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
கண்முன் காணும் கடவுளுங்க தாய்..............பரட்சி தலைவர்(எம்.ஜி ஆர்) தாயையே வணங்கி நாட்டின் தலைவரானவர் ....
கவிதை அருமை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
அனைவருக்கும் நன்றி
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:காலத்தின் கட்டாயம்...முதியோர் இல்லம்.
-
தாத்தா பாட்டிகளை பேரன் பேத்திகள் புரிந்து கொள்ள
இயலாததை தலைமுறை இடைவெளி என்று சொன்னார்கள்.
இப்பொழுது அதுவும் மாறி, பெற்றோருக்கும், அவர்களின்
வாரிசுகளுக்கு இடையிலுமே, தலைமுறை இடைவெளி
வந்துவிட்டது...!!
-
மருமகளை மகளாக நினைக்காத பெண் குலமும்,
மாமியாரை தாயாக நினைக்காத மருமகளும்
இருக்கும் வரை, முதியோர் இல்லம் தோன்றிக் கொண்டே
இருக்கும்...!!
கசப்பான நிஜம் ராம் அண்ணா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1